# கடையில் உளி வாங்கும் பொழுது
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- தச்சுத் தொழில் பழகுவோம்
கடையில் உளி வாங்கும் போது உளியை ஊதிப் பார்க்க வேண்டும்
ஊதும் போது அந்த நீராவி மிதமான வேகத்தில் மறையும் அப்படி வந்தால் உளியில் பதம் நன்றாக இருக்கும்
வேகமாக மறைந்தால் பதம் அதிகமாக இருக்கும் உளி உடையும்
ரொம்ப மெதுவாக மறைந்தால் பதம் (தொவச்சல்)இல்லை உளி சுறுலும்
உளியை வேறு உளி கொண்டு தேய்கும் பொழுது கோடு விழக்கூடாது
WatsUP Number
9791993827......
M.சதீஷ்குமார்
பட்டுக்கோட்டை
Sivam Sash
Interior design
#woodworking #carpenter
தெளிவான விளக்கம்😊😊😊
Thanks anna
Hi
Ur mobile number send me
வீடியோவை யாராவது வச்சு எடுங்க பாதி வீடியோ தான் தெரியுது மீதி வீடியோ தெரியல
ஜன்னல் கீது எப்படி கட்டுறது
நீங்க எந்த ஊர்
பட்டுக்கோட்டை
இந்த பேப்பனரபனசபேட்டுஒட்டிதேக்கவும்
Thanks bro❤
mdf sheet work le commen ah use pandre size sollunga bro 2 uli
Eagle brand ok
மிகவும் பயனுள்ள தகவல் சகோதரரே 🤝