Betel leaf plant propagation ll வெற்றிலை வளர்ப்பு சின்ன கட்டிங் போதும் பதினைந்து நாளில் பதியன் ரெடி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 386

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 2 года назад +76

    அழகான கொஞ்சும் தமிழ்.கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த தமிழ் உங்களை சுற்றி இருக்கிறவர்களை கவரட்டும். செம்மொழியாம் தமிழ்மொழி சிறக்க வளரட்டும்.

  • @ramadevi2622
    @ramadevi2622 3 года назад +5

    அருமையான விளக்கம் அழகான தமிழ் உச்சரிப்பு 👌👌👌🌹

  • @Boomaraman
    @Boomaraman 3 года назад +6

    Romba azhagha explain pamreenga.
    Yarukkum priyamale irukkadhu.
    Romba porumaya puriyara madhiri sonneenga. Romba thanks.

  • @ponnuthai6692
    @ponnuthai6692 3 года назад +27

    இந்த சமூகத்தில் கேவழமாக உடம்ப காமித்து ஆட்டம் போட்டு அருவறுப்பா நடக்கும் வலைதழங்கலில் உங்கள் பதிவு மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை இந்த பெருமை உங்களை பெற்ற அண்னைக்கு சமர்ப்பனம்

  • @vijiaa4225
    @vijiaa4225 Год назад

    சூப்பர்.பா.வெத்திலை.கட்டிங்ல.மண்ணுல.வச்சி.சூப்பரா.வளரூது.தாங்க்ஸ்பா.

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 Год назад +1

    தரமான விளக்கம்.. நன்றி🙏

  • @lakshmibalakrishnan5352
    @lakshmibalakrishnan5352 3 года назад +3

    Superb information 👏👏👏
    நல்ல மனசு உங்களுக்கு 🙏🙏🙏

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 Год назад

    மிகவும் நல்ல டிப்ஸ் .மிக்க நன்றி.

  • @nagendranc740
    @nagendranc740 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி 💐💐💐💐🙏

  • @ourchannel6527
    @ourchannel6527 Год назад +3

    Very nice and clear explanation... Thank you sister

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Год назад

    Thanks for sharing..I will correct few mistakes by learning from this video..

  • @vijivelan1900
    @vijivelan1900 3 года назад +2

    சூப்பர் அம்மா. நன்றி🙏💕

  • @oomaidurai7216
    @oomaidurai7216 Год назад +1

    வெற்று இலை அல்ல இக்கொடி
    வெற்றிக்கொடி , வெத்தலைக் கொடி, கண்ணதாசனின் வரிகளில்....வெற்றிலை போட்டா வாய் சிவக்கும்,
    மேலும் வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலையோ.....கொழுந்து வெத்தல போட்டா வாய் மணக்கும்....இன்னும் நிறைய....என் வீட்டுத் தோட்டத்தில் அழகாக ஏற்றி இருக்கிறேன் வெற்றிலைக் கொடி... வளர்க அனைவர் வீட்டிலும்,.....நன்றி பல அம்மா

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад

    நல்ல பதிவு அருமை நீங்கள் பேசும்
    தமிழ் இனிமை
    நன்றி வாழ்க வளமுடன்

  • @prathibaprabhu
    @prathibaprabhu 3 года назад +2

    Rombo arumaiyana tips tq. Kandipaa use pannarom

  • @ashadivakar4441
    @ashadivakar4441 Год назад

    அருமையான விளக்கம்

  • @vasusenthil8075
    @vasusenthil8075 2 года назад

    Arumaiyana tamil pechu !!! Vadi thulai👌

  • @jayakumariviswanathan4924
    @jayakumariviswanathan4924 2 года назад +1

    அருமையாக இருந்தது

  • @SSimplesamayal
    @SSimplesamayal Год назад

    குரல். அருமை. இறைவன். கொடை

  • @V.Thilaga
    @V.Thilaga 2 года назад

    அருமை சகோதரி 🤗👌👌👌

  • @somumangalam6427
    @somumangalam6427 8 месяцев назад

    வணக்கம் சகோதரி‌உங்களின் பேச்சு மிகவும் அருமை வெற்றிலை செடியை முன்புறம் வைப்பதா அல்லது பின்புறம் வைப்பது நல்லது சற்று தயவுசெய்து‌ கூறுங்கள்

  • @priyanithin1167
    @priyanithin1167 3 года назад +3

    Super tips akka. Thank u

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 года назад

    சிவ சிவ🙏🙏🙏 ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏❤

  • @trijosterracegarden
    @trijosterracegarden 3 года назад +3

    Follow panni vaithen .root vanthiruku
    Thanks.

  • @ammunita
    @ammunita Год назад +1

    வெத்தலை கோடி பரவனும் வெளியில், படரணும்.. ஸ்ரீ ஆஞ்சிநாயர் துணை

  • @manojks410
    @manojks410 2 года назад

    அருமையாக உள்ளது உங்கள் பதிவு

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 2 года назад

    எங்கவீட்டிலும் வெத்தலை கொடி வளக்கிறேன் மா 👍

  • @yashoshadevi1142
    @yashoshadevi1142 2 года назад +3

    nice explanation thank you. In my plant behind the leaves theres somes sort of black fungus like stuff any idea what that is??whats the reason for it and whats the remedy pls let me know.

  • @savithris2765
    @savithris2765 2 года назад +2

    Nice explanation 👌👌👏👏 thank you 🙏

  • @muthuselvisethuraman7122
    @muthuselvisethuraman7122 2 года назад

    நன்றி அம்மா,,,,,,நல்ல தகவல்

  • @selvir9351
    @selvir9351 2 года назад +1

    சூப்பரா சொன்னீங்க மேடம் நிதாணமாக எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக சொன்னீங்க நீங்க கேனுக்கு அடியில் வயர் சுத்தி வருமே அது வைத்திருக்கிறீர்கள் அது எங்கு கிடைக்கும் எனக்கு வேண்டும் மேடம் ப்ளீஸ் சொல்லுங்க ப்ளீஸ்ம்ப சொல்லிட்டு எனக்கு அடியில் ஒன்று வைத்திருக்கிறீர்களேவேணுமா ரொம்ப பேசாம தெரியுமா

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 2 года назад

    Super arumai vilakkam

  • @umamaheshwari1253
    @umamaheshwari1253 2 года назад +7

    Great work .keep it Up. 👍
    Explained clearly. Motivating others ,planting in their home.
    Good service

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Год назад

    Super madam. Thank you.⚘⚘🙂🙂

  • @shanthiganesan5589
    @shanthiganesan5589 Год назад +1

    Thank u for the information.

  • @heavenlyfarmer2743
    @heavenlyfarmer2743 Год назад

    Super madam ❤️ thank you for so Mach madam

  • @RoughpapeAi
    @RoughpapeAi 7 месяцев назад

    ipadi vachen sister but next day chedi remba vadi pona mathiri agiduchu athuku ena pannum

  • @dprj4506
    @dprj4506 3 года назад +1

    Mam nalla explain panringa thank u... mam but chinna 1 suggestion veththalai kaambu green colour irukum adhuthan original veththalai but edhuvum veththalai variety but original illainga.. neenga k la vanga veththala kaambu parunga green ah irukum, nambaldhu red ah irukum so green try panni vangunga mam

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад +1

      Green kaambu ulladhu karpoora vetrilai. Idhu naattu vetrilai. Idhil kaaraththanmai adhigamaaga irukkum. Maruththuvathirku yetradhu. Thanks and happy gardening 🌴

  • @nagaanand7528
    @nagaanand7528 3 года назад

    Superb sister.நானும் 8 கொடி நர்சரியில் வாங்கி வந்து நட்டேன்.1 கூட பிழைக்கவில்லை sister. விட்டு விட்டேன்

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      நர்சரி களில் வாங்கும் செடிகளை repot பண்ணும்போது சில விஷயங்களை கவனிச்சு பண்ணணும். Repotting னு ஒரு வீடியோ playlist la இருக்கும் பாருங்க..

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 года назад

    அருமை 👌👍🏽

  • @dd1531
    @dd1531 2 года назад

    Sister , நல்ல பதிவு ! என் வீட்டில் வளர்க்கும் வெற்றிலை செடி , இலைகள் பின்புறம் அனைத்திலும் மிக சிரிய சர்க்கரை போன்ற துகல் படலம் உள்ளது, அதனுடன் தூசு போன்று வெள்ளை நிற பூச்சி உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறவும் , plz 🙏

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад +1

      தினமும் காலை மாலை இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்றுங்க. இலைகளுக்கு வெப்பெண்ணை சோப் கரைசல் ஸ்பிரே பண்ணுங்க

  • @shinyniro7658
    @shinyniro7658 2 года назад

    Very usefull video and we'll explained

  • @nayeemasheriff2846
    @nayeemasheriff2846 3 года назад

    Very short n clear video, also ur soft voice

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 месяцев назад

    Arumai Arumai 😊

  • @sujibiteskgf
    @sujibiteskgf 2 года назад

    Arumai Arumai useful upload thanks for sharing big like my frnd well explained see u around

  • @anuraj3823
    @anuraj3823 2 года назад

    Enoda vethala valaravae mataguthuga na new ah 2 palnt from nursery vecha athu kuda sethu pochu.one mattum eruku but with only 2 leaves for a month.ena panurathu please soluga

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 3 года назад +2

    Very useful information thank you very much Madam.

    • @kavitharavichandran1568
      @kavitharavichandran1568 3 года назад

      Super use full tips mam, tq mam man thotti kila Enna vaichu irukenga, ans me plz

  • @Arjun_Reels143
    @Arjun_Reels143 Год назад +1

    Super akka sema

  • @balajisilver4171
    @balajisilver4171 Год назад

    so super thankful

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 7 месяцев назад

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад

    Great idea dear friend 👌👏👍💖

  • @swetharavi310
    @swetharavi310 Год назад

    Mam na 2day water la vechen.. ipo night time and my plant looks dull and strong ah ila ? En mam

  • @geethakumaar8907
    @geethakumaar8907 5 месяцев назад

    ஓம் நமசிவாய நமஹ.

  • @jayankrithu2354
    @jayankrithu2354 Год назад

    Veetu kulla vecha valaruma .... sunlight venuma?

  • @kannannithikkannan6853
    @kannannithikkannan6853 2 года назад

    Hi sister, enga veetil vethilai seti karugi boguthu ethavathu solution sollunga please.

  • @radhikasai7628
    @radhikasai7628 3 года назад +2

    Very nice and clear explanation sis

  • @nappisview8821
    @nappisview8821 3 года назад +2

    ரொம்ப அருமையான பதிவு 👌

  • @lahilahaillalahmohamadurra1468
    @lahilahaillalahmohamadurra1468 2 года назад

    Sister doing all these but it's drying sister 2 time samplings vangi vechirkom other plants nalla iruku but idu matum dry adudu sister.

  • @vijigopalan9443
    @vijigopalan9443 3 года назад +4

    Beautiful voice super 👏👏👏

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 3 года назад

    அருமை அருமை

  • @mukheshmagic7826
    @mukheshmagic7826 2 года назад

    Nanri, Vanakkam 🙏🙏🙏

  • @sukumarp5365
    @sukumarp5365 6 месяцев назад

    Good very nice

  • @meghavinod1120
    @meghavinod1120 2 года назад +1

    I have tried more than 4 times but it dint sucess,definitely gonna try this mm

  • @saradhas6048
    @saradhas6048 3 года назад +5

    Thanks..na try pannen..best results.. thanks.leaf super ah valara aarambikudu

  • @philoskitchen
    @philoskitchen 2 года назад

    Very informative useful video super

  • @VeeraManiKandanM
    @VeeraManiKandanM 8 месяцев назад

    Vella vethalaiku kilangu unda??

  • @tamilsunai
    @tamilsunai 3 года назад +3

    Very nice tips. Good narration. Tried this. Good results. Thanks

  • @moukthikaa.r6258
    @moukthikaa.r6258 2 года назад

    Enga chedi laniraya erumbu fungus la varudu aduku enna mam pannanum

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 3 года назад +1

    Super amma

  • @bhuvis5770
    @bhuvis5770 2 года назад

    Very good👍 and very nice👍

  • @meenakshisubramaniyan6750
    @meenakshisubramaniyan6750 Год назад

    சூப்பா்ரோ சூப்பா் காம்பவுன்டில் ஏற்றி உள்ளோம்

  • @fourstarcookingwithsris2244
    @fourstarcookingwithsris2244 3 года назад +6

    Nice explanation sis 👏👏

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 2 года назад

    Good video. Ur voice nd speech resembles actress Suhasini.

  • @infinitcreation6837
    @infinitcreation6837 2 года назад +2

    Clear explanation, arumayana tamil, nice voice, impressed. 😊😊. Very useful.

  • @achu_tae8163
    @achu_tae8163 Год назад

    Entha mari mannu la vaikanum?

  • @umas.darrun9910
    @umas.darrun9910 Год назад

    Akka mani planets nalla valara sollunga

  • @lathar4753
    @lathar4753 3 года назад +3

    Very nice👏👏👏

  • @vigneshpriyaj9403
    @vigneshpriyaj9403 Год назад

    Maavu poochi vanta enna pannanum mam

  • @mallikadas5584
    @mallikadas5584 3 года назад +7

    Explained so nicely, thank you dear 🙏 Stay blessed.

  • @mirrutespriyan5551
    @mirrutespriyan5551 2 года назад

    Mam nega soina mathire bottle la vetcheyn epo root varathu mam lots of thanks mam

  • @sairam.5555
    @sairam.5555 3 года назад +1

    சூப்பர்

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 3 года назад

    Clear explanation thank you sister

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 3 года назад +6

    Nandrigalkodi

  • @subhajames8905
    @subhajames8905 3 года назад +1

    Attractive voice

  • @sundaribala56
    @sundaribala56 3 года назад +2

    Very useful tips

  • @radha5325
    @radha5325 3 года назад

    Rombu thanks 🙏🌹

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 года назад

    Welcome Gardening Hashtag

  • @saivarshabuilders5404
    @saivarshabuilders5404 2 года назад

    Super explanation

  • @susinaldaisyrani3535
    @susinaldaisyrani3535 2 года назад +1

    Thank u so much sissy...

  • @bhuviskitchen
    @bhuviskitchen 3 года назад +4

    Beautiful 👌👌👌👌

    • @champaka410
      @champaka410 3 года назад

      Very crisp, clear and nice explanation

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 2 года назад

    Remba nallaruku

  • @easylifewithrukku4944
    @easylifewithrukku4944 2 года назад +2

    Nicely explained… thank you 😊

  • @nallathambi7278
    @nallathambi7278 3 года назад +2

    Thank you🙏🌹🌹 mam

  • @papithajayapal8391
    @papithajayapal8391 3 года назад +5

    Really good 👍👌🏼

  • @mythili5588
    @mythili5588 2 года назад

    Sister naanga London la irukkom.. Intha kulirukku vetrilai valaruma?? and inga engalukku semmannu kidaikkathu full and full cocopit than.. Cocopit la intha kodi valaruma tips sollunga please....

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад

      Cocopeat ல கண்டிப்பா வளரும். ஆனால் லண்டன் குளிர் பத்தி idea இல்லைங்க.try பண்ணி பாருங்க. Let's hope for the best. Happy gardening 🌴

    • @mythili5588
      @mythili5588 2 года назад

      Thanks for your response 😊

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 2 года назад

    நன்றி.

  • @ashikmohamed5015
    @ashikmohamed5015 3 года назад

    Mam narsarila irunthu vettrilai vanki vaithen. Vaithu 10 days aakuthu puthu thulir vanthathu ippa two daysa karukuthu enna pannalam mam pls solluka

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 года назад

      நேரடியான வெயிலில் வைக்காதீங்க. அலுவேரா கரைசல் ஸ்ப்ரே பண்ணுங்க.

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat2597 2 года назад +1

    Very simple and neat explanation.
    Thank you.

  • @sdmd6401
    @sdmd6401 2 года назад

    Wall le apdiye otti vachitta adhulaye padandhuruma mam.

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  2 года назад

      ஏதாவது சப்போர்ட் கொடுக்கணும்.

  • @anbarasan.s7368
    @anbarasan.s7368 3 года назад +3

    Super mam thank u