கொல்கத்தாவில் மெகா திருப்பம்! | Kolkata Doctor Case | Sandip ghosh | Kolkata Police | Sanjay Roy |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 160

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Месяц назад +23

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 Месяц назад +35

    கொல்கத்தாவழக்கு தொடர்பான சரியான தகவல்களை மாயம் தொலைக்காட்சி மட்டும் தான் கொடுத்து வருகிறது.நன்றி!

  • @nilofurnisha192
    @nilofurnisha192 Месяц назад +164

    Mr.கார்த்திக் பிரதர் அப்டியே நம்ம ஊர் ஸ்ரீமதிக்காகவும் தயவுசெய்து voice out பண்ணுங்க.w. b dr மாதிரி தானே ஸ்ரீமதியும்.நாம் மீண்டும் ஸ்ரீமதிக்காக போராடினால் மட்டுமே இனி உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள், என் வீட்டு பெண் பிள்ளைகள் வெளியே செல்லும்போது நாம் கொஞ்சம் பயம் இல்லாமல் இருக்கலாம். மீடியாவிக்கு உள்ள power இறைவனை தவிர வேறு யாருக்கும் கிடையாது. ப்ளீஸ்

    • @raochenji6995
      @raochenji6995 Месяц назад +12

      💯 Correct.

    • @chantherane8546
      @chantherane8546 Месяц назад +9

      I too requested , what happened to srimathi's case. No news yet. Please a kind humble request.🇸🇬

    • @puppy2707
      @puppy2707 Месяц назад

      Suicide case ku enna voice Raise panradhu .!
      West Bengal case syndicate,mafia groups involvement...!
      *Doctor fought for exposing* * entire corrupt health system in W.B ...!*
      REAL HERO ..!
      Appadi illama ,40 days doctor porada maataanga.....!

    • @manirevathi197
      @manirevathi197 Месяц назад +9

      Niinke kekkurathu 💯 correct aana ivaru kural kutukka maantaru 😢😢😢

    • @kamarajs6667
      @kamarajs6667 Месяц назад +8

      I think, Srimathi case is serious one because many powerful persons may be involved. So everyone afraid to talk. Where is pillai

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders5256 Месяц назад +7

    கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு வணக்கம் கொல்கத்தா டாக்டர் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிய விஷயம் மற்றும் நீதிக்காக நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்ட வருவது மிகவும் பாராட்டத்தக்கது அதே சமயம், ஸ்ரீமதி விஷயத்தை நீங்கள் பேச வேண்டும் . உங்கள் வார்த்தைக்கு ஒரு பவர் இருக்கிறது என்பதை கண்டிப்பாக நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். கொல்கத்தா டாக்டர் எவ்வளவு சித்திரவதை அனுபவித்து மரணம் அடைந்தாரோ அதைவிட 100 மடங்கு சித்ரவதை அனுபவித்து தான் ஸ்ரீமதி மரணமடைந்திருக்கிறார் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை திசை திருப்புவதற்காக உயிருடன் இருக்கும்போதே விலா எலும்புகள் நொறுக்கப்பட்ட தாக மிகச்சிறந்த பத்திரிகையாளரான நக்கீரன் பிரகாஷ் பலமுறை கூறியுள்ளார் இதை நீங்களும் கருத்தில் கொண்டு நமது மாநிலத்தில் நடந்த இந்த வழக்கை எடுத்து நீங்கள் பேச வேண்டும் என்பது எங்களின் விருப்பம் மற்றும் வேண்டுகோள்❤❤❤❤

  • @dineshbabuv3691
    @dineshbabuv3691 Месяц назад +20

    இதயே இப்பதான் கண்டு பிடிக்கிறாங்க. மொபைல் போன் ரெக்கார்ட்ஸ் எல்லாம் எடுக்க இன்னும் ஒரு மாசம் ஆயிடுமோ.

  • @farida6223
    @farida6223 Месяц назад +5

    இந்த உலகத்துல நீதி நியாயம் அப்படின்னு ஒண்ணு இருக்கு துனா அநத்பொண்ணோட பாவம் இவங்கள சும்மா விட கூடாது இரைவா இந்த கேஸ் பத்தி இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @annaimounega6367
    @annaimounega6367 Месяц назад +33

    மறு சீரமைப்பு செய்யப்பட்ட அறையில் வைத்து தான் அந்த பெண்ணுக்கு அனைத்து துயரங்களும் நடந்திருக்கலாம் அந்த தடயங்களை அழிக்கவே மறு சீரமைப்பு வேலைகளை முன்னெடுத்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம்..

  • @t.thangavelchitradevichitr7266
    @t.thangavelchitradevichitr7266 Месяц назад +17

    Justice for lady doctor

  • @varatharaj3822
    @varatharaj3822 Месяц назад +44

    மமதா ஒரு நிமிடம்கூட பதவியிலிறுக்க அருகதையில்லை

  • @rajaarumugam4246
    @rajaarumugam4246 Месяц назад +30

    மம்தா பானர்ஜி தந்திரம்
    மம்தா பானர்ஜி அரசு ஒழிக.

  • @sjlittlewing7570
    @sjlittlewing7570 Месяц назад +18

    Srimathi also have to get justice

  • @bkumartnj
    @bkumartnj Месяц назад +24

    நிச்யமா ஒருத்தன் மாத்திரமல்ல...காம இச்சைக்குமாத்திரமல்ல ...அரசியல் பண முதலைகளின் ஊழல் விளையாட்டு வெளிவந்திடும் .விஷயம் தெரிந்த டாக்டர் பொண்ண பந்தாடிட்டான்க...

  • @manohar8725
    @manohar8725 Месяц назад +18

    இவனுகள உடனடியாக நார்த் கொரியா நாடு கடத்தனும்.

  • @rajaarumugam4246
    @rajaarumugam4246 Месяц назад +16

    CBI விசாரணை
    நல்ல வரவேற்பு கிடைத்தது.

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 Месяц назад +1

    கார்த்திக் தம்பி எங்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது நன்றி

  • @georgeambrose3988
    @georgeambrose3988 Месяц назад +5

    Thanks brother

  • @MagaLakshmi-pq4dv
    @MagaLakshmi-pq4dv Месяц назад +5

    Wow super veraleval bro 😰😰😰😰😰😰😰

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад +4

    True Karthik. Thank you for sharing.

  • @MuthulakshmiKanaagaraj
    @MuthulakshmiKanaagaraj Месяц назад +10

    எப்பதான் இந்த விசாரனை முடியும்னு தெரியவில்லை.குற்றவாளிகளுக்கு எப்ப தண்டனை குடுத்து சீ எப்பதான் அந்த புள்ளைக்கு சரியான தீர்ப்புகிடைக்கபோகுது.கடவுளே

  • @sittarasann2432
    @sittarasann2432 Месяц назад +5

    அப்பிடியே ஶ்ரீ மதி வழக்கு விசாரிச்சு சொல்லுங்க

  • @aglakshmikanthanagbabu9087
    @aglakshmikanthanagbabu9087 Месяц назад +7

    இவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. ஒன்றைச் சொல்லலாம் ரத்தக்காட்டேரி கும்பல் என்று.

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r Месяц назад +7

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @sundarmoorthy2066
    @sundarmoorthy2066 Месяц назад +5

    சகோ. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல செய்தி சொல்லி இருக்கிங்க. நன்றி.

  • @puppy2707
    @puppy2707 Месяц назад +6

    Bro...
    Remand copy la , some more *unknown personal* in crime scene....
    இத பத்தி சொல்லுங்க...
    So not only Sanjay roy, some more

  • @akilsara
    @akilsara Месяц назад +8

    Justice :for lady doctor

  • @rabiakou883
    @rabiakou883 Месяц назад +1

    Thank you brother 🙏 justice for the lady doctor🙏 the family lot of pain 🙏

  • @nandakumar4738
    @nandakumar4738 Месяц назад +16

    When will Mamata resign?

  • @karthikbkarthik349
    @karthikbkarthik349 Месяц назад +6

    CBI is God

  • @sagayaraj7581
    @sagayaraj7581 Месяц назад +36

    ஸ்ரீமதி மர்ம மரண வழக்கிலும் இதே போல நடவடிக்கை எடுத்து இருந்தால் இவர்கள் யோக்கியமானவர்கள்

    • @puppy2707
      @puppy2707 Месяц назад

      Both case entirely different...!
      This is involvement of syndicate mafia groups....!
      Entire health system is corrupt... doctor fought for that..!
      Srimathi clean case of suicide

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Месяц назад +15

    பணம்.
    பெரிய குற்றவாளி க்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Месяц назад +15

    காவல்துறையில்ஒரு கருப்பாடு கைது செய்ததில் உள்ளபடியே மகிழ்ச்சி அடுத்துமேற்கு வங்கத்தின் பெரிய பெரிய தலைகளையும் கைது செய்ய வாழ்த்துக்கள்😂😂😂😂😂😂

  • @judydsilver7264
    @judydsilver7264 Месяц назад +8

    4:58 idhaye ipo tan kandhu pudikurangala😮

  • @PonnaP-xb5pc
    @PonnaP-xb5pc Месяц назад +1

    எனக்கு ரொம்ப சந்தோஷம்❤❤❤❤❤

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw Месяц назад +4

    வணக்கம் அண்ணா

  • @saraathithan1866
    @saraathithan1866 Месяц назад +4

    This is amazing news

  • @narenka5618
    @narenka5618 Месяц назад +2

    மம்தா (அன்பு) இல்லாத கொடூர முதல்வர். 🇮🇳

  • @kavithasrinivasan6511
    @kavithasrinivasan6511 Месяц назад +1

    Same as like kallakurichi Srimathi case.. justice for Srimathi n doctor 😢

  • @judydsilver7264
    @judydsilver7264 Месяц назад +6

    Government and police who should be working for people are working for money and culprits💯

  • @sundaramunientertainment
    @sundaramunientertainment Месяц назад +3

    சந்தீப் a1 குற்றவாளியாக மாற வாய்ப்புள்ளது.

  • @subbu2tamilchennal426
    @subbu2tamilchennal426 Месяц назад

    Honorable CBI and superime Court efforts we all appreciate this is lady Dr'. Case 🎉🎉🎉🎉

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Месяц назад +5

    அப்ப அவனை உள்ளே தள்ளுங்கள்.டிஸ்மிஸ் செய்யனும்.

  • @judydsilver7264
    @judydsilver7264 Месяц назад +9

    Only in India we have to fight for justice and it takes years to find and punish culprits. Political parties and their close of friends and relatives are doing mistakes and easily gets out of the problem.
    I really feel shame living in here

  • @mangairam5268
    @mangairam5268 Месяц назад +5

    கல்கத்தா MP மஹிமா மொய்த்ரா எங்கே சென்றார்

  • @velligiri5552
    @velligiri5552 Месяц назад +6

    அடுத்து மம்தா கைது ?

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew Месяц назад +3

    தேர்தல் நேரத்தில் மருத்துவ மனையில் படுத்து அனுதாப ஒட்டு வாங்கும் மாயக்காரி ( அரக்கி ) மம்தா.

  • @thenmozhipeter177
    @thenmozhipeter177 Месяц назад

    Kadavul irukaar , kandipa thandanai vundu I love 💕 Jesus

  • @Arasusubas
    @Arasusubas Месяц назад +9

    Mamthava custadykku edunga avalthan kolaiyaliye!

  • @ladhikakupan8278
    @ladhikakupan8278 Месяц назад

    Nenga solrathu romba athigama iruku nenga solratha vechi patha thandanaiye kuduthu irukalam pola

  • @r.p2174
    @r.p2174 Месяц назад +5

    Sanjai oruthana kappatra evalavu per risk adupangala vera peria all ithula sampatham pattu irukanga even ellam manithana?

  • @yogasundari3341
    @yogasundari3341 Месяц назад +2

    Justice for srimathi chellam

  • @bkumartnj
    @bkumartnj Месяц назад +7

    CM live telecast why cancelled ...Mamtha s drama

  • @bkumartnj
    @bkumartnj Месяц назад +7

    Police inner hand of ruling party..

  • @ArthiArthiarthi-u3y
    @ArthiArthiarthi-u3y Месяц назад +1

    No judement no Juctic😢... For women

  • @SanjayVlog-qp6dv
    @SanjayVlog-qp6dv Месяц назад +4

    Frist like🎉

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 Месяц назад +2

    Periya network veliya varanum than intha ponnoda uryir thiyagam aairuku.....😢😢😢😢

  • @Icecrambnnapp
    @Icecrambnnapp Месяц назад +1

    லேகியம் வியாபாரமா?

  • @balajik8047
    @balajik8047 Месяц назад +7

    இவர தகனம் பண்ணனும்

  • @raveendhiran5192
    @raveendhiran5192 Месяц назад

    Yes brother see Abhijith is main aquest in this case. அபிஜித் was obeyed his higher officials . His higher officials obeyed to Santheep Ghos.
    Because of many cases they are involved
    We want justice 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    Sanheep hided the evidences by renovated incident room

  • @bkumartnj
    @bkumartnj Месяц назад +3

    அபிஜித் பாஸ்டர்ட்ன். அக்கா ஆத்தா பொட்ட புள்ளைங்கள அம்மணமா அவுத்து விட்டுலத்தி சார்ஜ் மண்ணுங்க இவன் எவிடன்ஸ் எல்லாத்தையும் சொல்லுவான் ...

  • @karthikwinchester1015
    @karthikwinchester1015 Месяц назад +3

    Justice kedaika porathula money money😂😂😂😂😂

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Месяц назад +1

    மம்தா danger ji

  • @SheelaAnand-th2rb
    @SheelaAnand-th2rb Месяц назад +4

    Mamatha kolakaari avala Vida koodadhu😡

  • @vaishnavip3665
    @vaishnavip3665 Месяц назад +3

    பேய் அரசாண்டால்

  • @SanjaySingh-bc4cp
    @SanjaySingh-bc4cp Месяц назад +1

    எல்லாம் அரசியல்தான்
    வெர என்ன💦💦💦

  • @madhankabaddi6973
    @madhankabaddi6973 Месяц назад

    Brother Armstrong vazhaku anna achi atha pathi video podonga brother 🙏🙏🙏

  • @abiramis-k6t
    @abiramis-k6t Месяц назад +2

    குமார் கடந்த ஒரு மாத வீடியோவில் Rgkr காம்பௌண்ட்லயே ஒரு காவல் உதவி மையம் இருக்கிறதா நீங்க சொல்லி நினைவு,,

  • @maryshalini140
    @maryshalini140 Месяц назад

    Ippo thaan CBI ku doubt ah vendhiruku pa sandeep mele🤦‍♀️

  • @rc0055
    @rc0055 Месяц назад +5

    கார்த்திக்... உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ஆனால் மம்தா, மோடியிடம் இந்நேரம் பேசி எல்லாவற்றையும் சரி கட்டி இருப்பார்.. நான் உறுதியாக சொல்கிறேன் உண்மை குற்றவாளிகள் இந்த சம்பவத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளது. இனி இந்த கேசின் அப்டேட்களை பொதுமக்கள் யாரும் ரசிக்கவில்லை. நீங்களும் உங்களது வேறு வேலையைப் பாருங்கள்.

  • @bkumartnj
    @bkumartnj Месяц назад +2

    Why live telecast is not possible ...

  • @Kindira-h4m
    @Kindira-h4m Месяц назад +1

    அந்த பொம்பளய அரஷ் பண்ணி கொண்டு போகணும்

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf Месяц назад

    We want justice for namma ponnu friends 🙏

  • @Singapore-y4h
    @Singapore-y4h Месяц назад +1

    Hello brother you used to tell . Supreme court will judge righteously... Now what happened now is going on Mecca... Countries fail in the law... How many people are waiting supreme court will give right judgement....👎

  • @meenakshisundarrajan8238
    @meenakshisundarrajan8238 Месяц назад

    Organs export, medicine export- to other countries - With out influence of NMC how it is possible .
    Income tax & finance department - looks only GST
    No proper channels, rules and regulations , implementation

  • @abuthakeerakbar8100
    @abuthakeerakbar8100 Месяц назад +2

    1st view comment like

  • @balubalu5036
    @balubalu5036 Месяц назад +2

    I think this case is end mamta banerji politics good bye

  • @nkalavathi8404
    @nkalavathi8404 Месяц назад +2

    Antha ponnukku lam nayam kedaikkathu Anna ivunukga lam amount kuduthu 3 year la vanthuduvakga na

  • @muthur8726
    @muthur8726 Месяц назад +2

    ❤😢

  • @SivaLingam-w2o
    @SivaLingam-w2o Месяц назад +1

    Justice mattum kedaikalana kandipa summa vida koodadhu

  • @prakash.b8686
    @prakash.b8686 Месяц назад

    Yogiji suitable PM for this incident

  • @jothid8239
    @jothid8239 Месяц назад

    Anna sorry to say that 😢 avana enna pannalam ..nee sollu seiren

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 Месяц назад

    Enum an evarai kolamalvaithu erukirarhal?

  • @MSLSabarish
    @MSLSabarish Месяц назад

    Manasuku eppatha konjam aruthala eruku bro

  • @KakashiTamilGaming
    @KakashiTamilGaming Месяц назад

    Me. Karthik sound romba low va iruku

  • @aryandharmarajan
    @aryandharmarajan Месяц назад +1

    2 அமைச்சர்

  • @chandraselladurai3202
    @chandraselladurai3202 Месяц назад +1

    ⭐⭐⭐⭐⭐⭐❤️👍

  • @venkataramanane8927
    @venkataramanane8927 Месяц назад

    Bro, if mamta is involved, she also should be arrested

  • @ranjanraj6560
    @ranjanraj6560 Месяц назад

    Just like dear daughter Shrimathi. What happened to Srimathi case. There are many innocent girls affected like this. But the influential people who are hiding the truth will face the same fate. Their wives, daughters, sisters and mothers will carry the curse on their heads for ever and ever and generation by generation.

  • @PriyaDharshini-y6h
    @PriyaDharshini-y6h Месяц назад

    Mamtha, s government is big black mark in Indian history

  • @niranjalaniranjala5740
    @niranjalaniranjala5740 Месяц назад

    Enna anna asaya aruvama vanthu ermanthu tha porom entha santhoshamum illa

  • @blackforestofficial4373
    @blackforestofficial4373 Месяц назад

    Yaara irundhalun avanungala vidave koodadhu.vitradhinga ....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭enakkum oru pen kuzhandha irukka kadavul kitta vendikkiren avanungala vidave koodadhu....😭😭😭😭😭😭😭😭😭😭ayyo andha ponnu evlo vedhanaya anubavichalo,,😭😭😭😭😭😭😭

  • @jayabalanr4392
    @jayabalanr4392 Месяц назад

    We want justice Mamta is a woman of terror she tried to save the criminals involved in the case of Abhaya Kolkata doctor shame shame Mamta 😮😅😊

  • @darmarajaDarmaraja-sr5hp
    @darmarajaDarmaraja-sr5hp Месяц назад

    Kattayam thandanaya kudukkavendum sagodara

  • @raveendhiran5192
    @raveendhiran5192 Месяц назад +1

    Mainly murdered & raped incident place is renovated room,
    Urgent renovation approval given by Santheep gosh.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Something wrong Many persions involved in this case murdered & raped.
    1.Why FIR is too late ,
    2.Why urgently done cremation of the victim deadbody,
    3.Where whole cctv food age,
    4.Police dept also hide the evidences with Santheep gosh & team .
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    God soon punished all aquest
    Wait & see all.

  • @db_67
    @db_67 Месяц назад

    There is a big political influence behind this murder. Will the dead woman get justice? Only money will decide justice 😡

  • @balajik8047
    @balajik8047 Месяц назад +1

    Tmc is best thief thatswhy all delay

  • @smulesingers2975
    @smulesingers2975 Месяц назад

    கள்ளக்குறிச்சி ஸ்ரீ மதி வழக்கும் கொல்கத்தா மருத்துவர் வழக்கும் ஒன்று தான்.. அங்கே டாக்டர். இங்கே பள்ளி மாணவி.. பள்ளி மாணவிக்கு தமிழ் நாட்டில் பேசுங்க... உங்கள் தமிழ் அங்கே புரியபோகுதா.. உணர்வுகள் ஒன்று தானே

  • @marychr5531
    @marychr5531 Месяц назад

    மம்தா வை காலிபண்ணூவதே பாஜகவின் கனவுதானௌ😮

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 Месяц назад +2

    WB will become a real Hindu democratic state where justice for women is part of life soon.

  • @d.chandrasekarand.chandras9718
    @d.chandrasekarand.chandras9718 Месяц назад +1

    ஏன் கள்ளகுறிச்சி ஶ்ரீமதி பத்தி பேசமாட்டிங்கிலா....

  • @abbassyed4929
    @abbassyed4929 Месяц назад

    10 varusam intha seithia ottungs