மேயர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம்?: பின்னணி என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் சரவணன் மீது ஏற்கனவே, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
    ஜனவரியில் ஓட்டெடுப்பு நடைபெற இருந்த நிலையில், திமுக தலைமை உத்தரவின்படி, அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் கவுன்சிலர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர்.
    இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை. தீர்மானம் தோல்வி அடைந்தது.
    அதன் பிறகும், திருநெல்வேலி மேயர் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திற்கு 10 கவுன்சிலர்கள் மட்டும் வந்தனர். பெரும்பான்மை இல்லாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.#Mayor/Change/Tirunelveli/Kanchepuram/Kovai

Комментарии • 20

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 25 дней назад +6

    அனைத்து மாநகராட்சியையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்த
    வேண்டும்.

  • @INA-ue5xy
    @INA-ue5xy 25 дней назад +5

    திருட்டு வேலைகள் ஆரம்பம்

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 25 дней назад +9

    செங்கோல் என்னவாகும்😂😂😂😂😂😂😂

    • @INA-ue5xy
      @INA-ue5xy 25 дней назад

      பெண்ட் எடுக்க முடியவில்லை என்று தான் ராஜினாமா செய்கிறார்களாம்.

  • @SridharSellappan
    @SridharSellappan 17 дней назад +1

    பாக்கியம் தனபால் 54 வது வார்டு கவுன்சிலர் , கோவை மேயராக வர வேண்டும் பொது மக்களின் கோரிக்கை

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 25 дней назад +4

    பங்களிப்பு பத்தலையோ என்னவோ?

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 4 дня назад

    Bagiyam councillor performance SUPER 💯 coimbatore 54 th ward

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 25 дней назад +4

    மேயர் பிரியா வரையும் காணோம்

  • @user-il8gf3gz2f
    @user-il8gf3gz2f 25 дней назад +1

    இந்த விஷயத்தில் பிரியா இருக்க மாட்டாங்க

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 25 дней назад +2

    புதியதாக பதிவியேற்கும் மேயருக்கு கவுன் செங்கோல் கொடுக்கப்படுமா?

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 25 дней назад

    Mayargal resign,Then CM,and Minister for spotrs resign ? Masu may CM ?

  • @manibalanbalan85
    @manibalanbalan85 25 дней назад +2

    Munuperum kasu samparichi irupanga , so ippa mathuranga

  • @Raja-wk7wk
    @Raja-wk7wk 25 дней назад

    TAMIL NADU ALL 😢😢😢😢😢😢

  • @selvamiya8661
    @selvamiya8661 25 дней назад +1

    ஓப்பனா சொன்னா நேருவுக்கு மாமுல் போகல

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 25 дней назад +2

    செங்கோல் கொடுக்க போறீங்களா அந்த 25 கோடி டொனேஷன் கட்சி கோவிச்சிக்கும்