SUBSCRIBE NewsGlitz : bit.ly/newsglitz .We appreciate your continuing support and will keep you informed of current events and the most fascinating things happening nearby
நானும் சிங்கப்பூர் ல தான் இருக்கேன். என்னோட bank accounts ல இருந்து nearly sgd 10000 எடுத்து இருக்கான். ஆனா policeல சொன்னப்ப....ஒன்றும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க. So please be careful சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய சொந்தங்களே. எல்லாம் கூட்டுக்களவானிங்க🤬😡. நம்ம accountல எப்ப எவ்வளவு amount இருக்கும், எப்ப நிறைய balance இருக்கும்னு அவனுங்களுக்கு நல்லா தெரியும். So please.. Please.. Be careful
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்
நல்ல செய்தி வாழ்த்துக்கள்.படிக்காதவரகளைவிட படித்தவர்கள் தான் அதிகமாக ஏமாற்றுபவர்கள் நான் இது போல் பல 100விசயங்களை பார்த்துள்ளேன் 2006முதல். இப்போது நடக்கும் பலவற்றில் நமது முகநூலில் இருந்து சுலபமாக நமது ஜாதகத்தை எடுத்துக் கொள்கிறார்கள்
நேற்று எனக்கும் இதே கால் வந்தது உங்கள் பேங்க் அக்கவுண்ட் பிளாக் ஆயிடுச்சு திரும்பவும் அப்டேட் பண்ண வேண்டும் என்று சொன்னான் நான் கேட்டேன் ................😂😅
I am also received this fake call from same person while i was working in UAE (AbuDhabi) One year back. He asked my Emirates Id number and he told same thing such as police criminal verification. But i alerted and didnt give any information.
Anna same ithe than ennakum.. நான் Abu Dhabi ல irukken ennaku ஒரு நாள் call vanthuchu..naan Dubai CID la இருந்து pesuran unnoda Emirates ID ah check பன்னனும் னு sonnan.. Naan sonnan. Naanum CID nu kovathula phone ah cut pannitan
Using saudi id the scammers loot the money..do not share ur absher id, password...also change the password frequently..or using OTP open the absher always while you in saudi ..dont tell atm back side 3 digit even saudi king ask
Actually ethula nanu oruthi enaku rombave different na insta la oru video pathu jus like and heart simple pote two days friend request kodutha nanu accept pani apuram WhatsApp la pesa aarambitcho 3 days la enaku ship la promotion kedatchiruku en happiness ellaru Ku share panre una thavira apdinu oru parcel ah send pana na venda apdi solliu romba force pani send panita first na nambave ila parcel office la irunthu message vanthutchu for clearance you have to pay $1200 that's 98 k sari nu nambi nanu katute apuram athula cash irukunu athuvu $40000 that's 33 lakhs pay panlina government seized paniruvanga epdiyatchu pay paniru once ne parcel receive pana piraku interest oda ellaruku pay paniruvenu solli $4800 pay pananunu that's 4.10 lakhs romba kasta patu kadan vangi katune after complete payment parcel with cash oda delivery pana mudiyathu un account details kodu money send panrenu avan parcel office sonanga delay charge $500 pay panatha delivery panuvonu avan oru fake transection send pani IVC kekuthu athuku 3.27 lakhs pay pananunu Innu 2 lakhs kodu apatha intha money unkau account la credit aagunu enama plan pani ematjirukanga apuram kenjune azhuthe money ah thirupi kodunganu 5 lakhs elanthutu daily na azhuthutu iruke romba nallava mathiri pesuna atha nambite UK la marine engineering native Italy .ethula enana na pay panathu Ella India account Ku apdi epdiyella fraud panranganu therla so friends ena mathiri yaaru irukathinga especially girls from aboard
SUBSCRIBE NewsGlitz : bit.ly/newsglitz .We appreciate your continuing support and will keep you informed of current events and the most fascinating things happening nearby
news glitz ன் வேட்டை தொடரட்டும்...
எப்பையுமே சமூக பொறுப்புள்ள content கொடுக்கிறீங்க... always we stands with u.. thank you
நானும் சிங்கப்பூர் ல தான் இருக்கேன். என்னோட bank accounts ல இருந்து nearly sgd 10000 எடுத்து இருக்கான். ஆனா policeல சொன்னப்ப....ஒன்றும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க. So please be careful சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய சொந்தங்களே. எல்லாம் கூட்டுக்களவானிங்க🤬😡. நம்ம accountல எப்ப எவ்வளவு amount இருக்கும், எப்ப நிறைய balance இருக்கும்னு அவனுங்களுக்கு நல்லா தெரியும். So please.. Please.. Be careful
மிகவும் பயனுள்ள தகவல். நான் சிங்கப்பூரில் உள்ளேன் எனக்கும் இது போன்று 2முறை call வந்து உள்ளது.
மிக மிக பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
Hope this video will be useful for few..
Thanks for sharing the same❤
Semma bro
Semma bro
Semma bro it's very useful 4 most of them 🔥💥🔥💥
நன்றி 🙏👍👌
Ajay Stephen alla,
Ajay stepher.. respect
Is important, bro!!..
அருமை news glitz🙏
அருமையான,தெளிவு,படுத்திய
அனைவருக்கும்,,தேவையான,
பதிவு,இது,,💐வாழ்த்துக்கள்🙏
It's been four years since I came to Qatar🇶🇦 and I got a similar call two years ago
Thanks for the great information 💫
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்
I too got a call two weeks back..Its true.. Thanks brother for your valuable video..
Thank u for ur effort nice awareness video bro 😎
Good job newsglitz👌
I'm from Kuwait. Enaku 5 months before vandichi. Police verification nu call pananga. Arrest pana porenu sonanga 😅🤣
Na location sollu direct ah office varenu solten. Phone ah vachitu poita
Thank you for such very useful awareness content s
Super very good useful information s
நல்ல செய்தி வாழ்த்துக்கள்.படிக்காதவரகளைவிட படித்தவர்கள் தான் அதிகமாக ஏமாற்றுபவர்கள்
நான் இது போல் பல 100விசயங்களை பார்த்துள்ளேன் 2006முதல்.
இப்போது நடக்கும் பலவற்றில் நமது முகநூலில் இருந்து சுலபமாக நமது ஜாதகத்தை எடுத்துக் கொள்கிறார்கள்
Best anchor. does very good awareness video program it helps many keep going 🙏🙏
Super bro👍keep it up❤️
😂😂😂😂 i appreciate Ajay Stephan to share this
உண்மை
Yes bro ennaku phone vanduchi am from soudi Arabia
Very useful information
நேற்று எனக்கும் இதே கால் வந்தது உங்கள் பேங்க் அக்கவுண்ட் பிளாக் ஆயிடுச்சு திரும்பவும் அப்டேட் பண்ண வேண்டும் என்று சொன்னான் நான் கேட்டேன் ................😂😅
Thank you brother
Loan வாங்கும் போது எல்லா details கேக்குறாங்க அவங்க கிட்ட இருந்து டேட்டா வாங்க முடியும்
Same will happen as soon as register in matrimonial website. Definitely they must be responsible for the data sharing.
நல்ல விழிப்புணர்வு நன்றி சகோ
Don't attend call 1 minutes above because datas will be they are getting
அருமையான பதிவு
வட இந்தியாற்களை விட பாகிஸ்தானில் இருந்து தான் வருகிறது
எனக்கு இதுவரைக்கும் எந்தவொரு scammers call வந்ததே இல்லை.
Thanks India glitz...
from Qatar🇧🇭🇧🇭
என்ன தான் இங்கிலீஷ் ல பேசினாலும் வடங்கஸ் உச்சரிப்பை எளிதில் அடையாளம் காண முடியும். Becouse North: becoje 😁
Sir uh na KSA la irukka yenakum call vandhu but emandhuta 😢but pola ivangala yena pandradhu therla kadupa varudhu pavam makkal 😢
thank u Anna
I am also received this fake call from same person while i was working in UAE (AbuDhabi) One year back.
He asked my Emirates Id number and he told same thing such as police criminal verification. But i alerted and didnt give any information.
Chettan polichu 🔥
I am also hand this situation in Dubai one week ago
Anna same ithe than ennakum.. நான் Abu Dhabi ல irukken ennaku ஒரு நாள் call vanthuchu..naan Dubai CID la இருந்து pesuran unnoda Emirates ID ah check பன்னனும் னு sonnan..
Naan sonnan. Naanum CID nu kovathula phone ah cut pannitan
Past 6 to 7 years like this going on in Singapore
மிக்க நன்றி சகோதரா நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் இதுபோன்ற போன் கால்கள் எனக்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் வருகின்றது
It's happened to me ,dubai.useful information
தேங்க்யூ ஃபார் திஸ் வீடியோ
அண்ணனோட தாடி கொஞ்சம் சைடு வாங்கியிருக்கே?
Thank you bro
Ajay chettaa polii.. State vitt famous aayirikk
😂😂😂
This happened to my brother when he was in USA.
Best way not answer unknown number 2 3 time's .. 4 time answer the call is scam cut the call and block🙏 plz tackcare
Super information
Thank You For Information Anna
Nalla kavanithingana ethalla jiiiii notheess than pandranunga mela erukkavanim etha pandra
From: Singapore😄
Using saudi id the scammers loot the money..do not share ur absher id, password...also change the password frequently..or using OTP open the absher always while you in saudi ..dont tell atm back side 3 digit even saudi king ask
Naan Singapore la irukkkaen ministry of health la irunthu paesuraen nu daily spam call varum...
Spin maze malware பற்றி பேசுங்கள்
Mostly vadakku psychos only
7:55 😂😂
MUDIYALAA 😂😂
Use Nokia 1100... 😃. Everything will safe
2:00
யாருலா தமிழ்நாட்டில் இருந்துகிட்டே ! வெளிநாட்டில் இருந்த மாதிரி கமென்ட் பன்னுநீங்க சொல்லுங்க லே😂🤣😂😂
Nee mattum thaamle
@@veerapandian1631 நீங்க மட்டும் தான் உண்மையான நண்பன் மத்த எல்லா பிராடு பசங்க
Entha mathiri aalungala ethume pana mudiyatha manasu vazhikuthu
En husband kum intha cal vanthuchi Naga cal ah cut pannitom
Enaku daily call varum na attend Pana Matan🤣
Jamtaara pathadhu nalla dha pochu 🤣😂
Yes
Na Dubai la tha iruke Enaku nadandu iruku poda goththa sonna vachitaa 😂😂
Next Kottu Gobinath Avargale
Na medCare clinic la one tym number kudutha ketanganu athuku aprm orae fake call tha.... @medcare
Actually ethula nanu oruthi enaku rombave different na insta la oru video pathu jus like and heart simple pote two days friend request kodutha nanu accept pani apuram WhatsApp la pesa aarambitcho 3 days la enaku ship la promotion kedatchiruku en happiness ellaru Ku share panre una thavira apdinu oru parcel ah send pana na venda apdi solliu romba force pani send panita first na nambave ila parcel office la irunthu message vanthutchu for clearance you have to pay $1200 that's 98 k sari nu nambi nanu katute apuram athula cash irukunu athuvu $40000 that's 33 lakhs pay panlina government seized paniruvanga epdiyatchu pay paniru once ne parcel receive pana piraku interest oda ellaruku pay paniruvenu solli $4800 pay pananunu that's 4.10 lakhs romba kasta patu kadan vangi katune after complete payment parcel with cash oda delivery pana mudiyathu un account details kodu money send panrenu avan parcel office sonanga delay charge $500 pay panatha delivery panuvonu avan oru fake transection send pani IVC kekuthu athuku 3.27 lakhs pay pananunu Innu 2 lakhs kodu apatha intha money unkau account la credit aagunu enama plan pani ematjirukanga apuram kenjune azhuthe money ah thirupi kodunganu 5 lakhs elanthutu daily na azhuthutu iruke romba nallava mathiri pesuna atha nambite UK la marine engineering native Italy .ethula enana na pay panathu Ella India account Ku apdi epdiyella fraud panranganu therla so friends ena mathiri yaaru irukathinga especially girls from aboard
Thalaivaaa @ajaystephen