ஒரு இயந்திரம் பல வேலைகள் power full weeder இனி ஆட்கள் கூலி மிச்சம் | விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 110

  • @Ran.1971
    @Ran.1971 2 года назад +13

    ஏற்கனே உழவு ஓட்டின இடத்தில் தானே ஓட்டிக்காட்றீங்க....தரமான சம்பவம்பா

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 года назад +3

    கம்பெனி க்கு இவ்வளவு சூப்பரா செயல் விளக்கம் கொடுத்தது ரொம்ப சூப்பர் ங்க

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 2 года назад +12

    ஒரு லட்சம் சந்தாதாரர்களை எட்டிய உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள் நண்பரே,!!

  • @r.thulasi7763
    @r.thulasi7763 2 года назад +5

    உன்மைதான்.அரசாங்கம்.என்னேமே.மக்களுக்கு‌ நன்மைசெய்தகாநினை

  • @jakirss3982
    @jakirss3982 2 года назад +25

    அருமையான பதிவு தோழரே.. நன்றி

  • @dmuthukumar599
    @dmuthukumar599 2 года назад +10

    வாழ்த்துக்கள் நண்பரே அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி

  • @அருண்ராசா
    @அருண்ராசா 2 года назад +88

    100 நாள் வேலையும் நாசம போன தமிழ் நாடும் உண்மை ஒரு நாள் அனைவருக்கும் புரியும்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад +2

      👍🤣

    • @அருண்ராசா
      @அருண்ராசா 2 года назад +1

      #காரும், பைக்கும் வளர்ச்சி ௮ல்ல...
      நீரும், சோருமே மக்களின் வளர்ச்சி!!!
      தனியார்மயத்தை கைவிட்டு ஆடுமாடு வளர்த்தல், இயற்கை விவசாயம் ௭ன தற்சார்பு பொருளாதரத்தை ஆளுபவர்கள் மீட்டெடுக்க வேண்டும்...
      இல்லையெனில் தமிழர்நாடு மக்கள் வாழ்வதற்கான நாடாக இருக்காது, சுடுகாடாக தான் இருக்கும்!!!
      #Fake_politicians 🎯 இது உங்களுக்கு புரியுத தெரியுமா

    • @mohanop6367
      @mohanop6367 2 года назад +1

      👍👍👍

    • @அருண்ராசா
      @அருண்ராசா 2 года назад

      @@mohanop6367 நன்றி

    • @alagua6693
      @alagua6693 2 года назад

      Alagu

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад +6

    சூரியன் மின் மீஷன் அமைப்பு சிந்தனை சிந்திக்க வேண்டும் உழவர் நலன் கருதி ஆய்வு செய்து சூரியன் மின் மீஷன் அமைப்பு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திபோம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @thangambaby4105
    @thangambaby4105 2 года назад +2

    Superbbb bro, ungal face la irundha happiness, parka, enakku happy ya irundhuchu, naane, ungal, udatthil irundhu, paarthu rasitthen

  • @John_0828
    @John_0828 2 года назад +11

    Thank you

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 года назад +2

    Super actions jaihind

  • @John_0828
    @John_0828 2 года назад +13

    Use full video for small farmers bro... Nice video making congrats👏... 😊

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +5

    Good information on machines farming... Greetings from bangalore India...

  • @banukumar5767
    @banukumar5767 2 года назад +1

    நன்றி ஐய்யா

  • @balum3690
    @balum3690 2 года назад +3

    சூப்பர்

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 Год назад

    சீட்டில்.உட்கார்ந்து.ஓட்டும்வகையில்.இந்தமிஷன்.இருந்தா..இன்னும்.சூப்பர்

  • @muthukrishnan9061
    @muthukrishnan9061 2 года назад +4

    very super 🎉🎉🎉

  • @Achu_Tamilan
    @Achu_Tamilan Год назад

    Concept ok இரண்டு பேரும் ரோஜா செடியில் தான் இருக்கீங்க

  • @banukumar5767
    @banukumar5767 2 года назад +2

    ஐய்யா வணக்கம்

  • @ayyanara8376
    @ayyanara8376 Год назад +1

    இனி ஆட்கள் செலவு மிச்சம் இனிய ஆட்கள்

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 года назад +12

    உளுந்து கடலை போன்ற சிறிய வகை பயிர்களுக்கு இது சுத்தமாக பயன்பட வாய்ப்பே இல்லை கடலை பயிர்களும் பெட் முறையில் பயிர் செய்தாலும் பெட் இடையே உள்ள களை பயிர்களை எப்படி நீக்குவது

    • @prabhakarans3199
      @prabhakarans3199 2 года назад +2

      Bed kitta Kai kalai than yedukkanum, athukum somberi thanam patta yethume seiyya venam

  • @ramanmoorthi5868
    @ramanmoorthi5868 2 года назад +1

    புற்கள் உள்ள நிலத்தில் உழுது காமிங்க நண்பா

  • @sadham461
    @sadham461 2 года назад +4

    வேரா லெவல்

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад

    Excellent

  • @kalepkalep2618
    @kalepkalep2618 2 года назад +1

    Happy bro

  • @Jayaprakashp776
    @Jayaprakashp776 2 года назад

    Super gg

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 года назад +3

    லேடிஸ் பேசுறாங்க இல்ல அவங்க என்ன பேசுறாங்கன்னு ஒரு வீடியோ போட்டு எல்லாம் நல்லா இருக்கும் வீடியோ

  • @Divyakallachi_Msc
    @Divyakallachi_Msc 2 года назад +3

    முந்திரி தோட்டத்தில் இத பயன்படுத்தலாமா

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад

      பயன்படுத்தலாம் தோழி

  • @ramanmoorthi5868
    @ramanmoorthi5868 2 года назад +7

    உழவு‌ஓட்டிய புழுதியில் ஓட்டினா எப்படி

  • @karuppaiyanramaswami5113
    @karuppaiyanramaswami5113 2 года назад +3

    Very nice

  • @Karishma-Kirthana
    @Karishma-Kirthana 2 года назад +1

    5.50sec power weeder speed 100km/h.. OMG

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 года назад

    நல்ல தொழில்நுட்ப வளர்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கருவி வாங்க சென்னை தான் போகனுமா. இதில் தொழில்நுட்ப குறைகள் வந்த யாரை நாடுவது

    • @lashmananj9868
      @lashmananj9868 2 года назад

      இப்போது இவர்கள் கோயம்புத்தூர்லையும் விற்ப்பனை நிலையம் திறந்துள்ளனர்

  • @giriramesh5040
    @giriramesh5040 2 года назад +3

    I want one machine

  • @mailnathan256
    @mailnathan256 2 года назад +3

    Virudhunagar dist la iruka

  • @prabakarankaran5869
    @prabakarankaran5869 2 года назад +4

    👍👍👍❣️

  • @baburamya4500
    @baburamya4500 2 года назад +2

    Thambi hours ku evalo petrol details sollu pa

  • @தமிழன்மணி-ர6ட
    @தமிழன்மணி-ர6ட 2 года назад +4

    பருத்திக்கு கலை வெட்ட பயண்படுத்தலாமா

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад

      கண்டிப்பாக பயன்படுத்தலாம் நண்பரே

  • @karimnatureyoutuber
    @karimnatureyoutuber 2 года назад +3

    witch city you buy I want this

  • @Divyakallachi_Msc
    @Divyakallachi_Msc 2 года назад +9

    Machine price address sent

  • @devaanv9005
    @devaanv9005 2 года назад +3

    மருந்து அடிக்க ஸ்ப்ரே மிஷின் இருக்க❓

  • @karthikarmegam5070
    @karthikarmegam5070 2 года назад

    Sunflower cutting mechanics irukka

  • @bishrulhafee7812
    @bishrulhafee7812 2 года назад +1

    Srilanka marketing please

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Год назад +1

    பிளேடு போடாமல்
    சொல்ல வந்த
    விஷயத்தை மட்டுமே சொல்லுங்கள்

  • @vairaselvamsundan546
    @vairaselvamsundan546 2 года назад +4

    ஒரு இடத்தில் மட்டும் தான் புள் இருக்க இடத்தில் ஓட்டு நீங்க ,அந்த இடத்தில் புல்லும் அதிகமா இல்ல, மற்ற இடம் எல்லாம் ஏற்கனவே ஓட்டுன இடத்திலேயே ஓட்டுரீங்க

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад +1

      நீங்கள் பார்ப்பது அனைத்தும் அந்த மிஷின் ஓட்டியது தான்

    • @lashmananj9868
      @lashmananj9868 2 года назад +1

      @@vivasayamseivom அந்த மிஷன் ஓட்டும்போது கான்பித்திருந்தால் இன்னும் நன்பகத்தன்மையாக இருந்திருக்கும்

  • @jackjagadeesh2484
    @jackjagadeesh2484 2 года назад +1

    Voice 😀😀😀😄😄

  • @AJAY-dt8yl
    @AJAY-dt8yl 2 года назад

    அண்ணா இதுல கால் ஓட்டலாமா ,மண் அணைக்கலாமா

  • @arockiyaraj4041
    @arockiyaraj4041 2 года назад +3

    அனுதின கூலிக்கு வேலை செய்யும் ஏழைக்கு நல்ல உதம் எந்திரம்

  • @ManiDharshini2023
    @ManiDharshini2023 Год назад +1

    Price bro

  • @bishrulhafee7812
    @bishrulhafee7812 2 года назад +1

    Srilanka marketing illaya

  • @hari_47edits42
    @hari_47edits42 2 года назад +1

    Diesel or petrol

  • @dkalimuthuagri
    @dkalimuthuagri 2 года назад +1

    100 days job Olikkanum

  • @mohammedmusarref2621
    @mohammedmusarref2621 2 года назад

    Hi

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад +1

    Srilanka inford

  • @Siran84
    @Siran84 2 года назад

    Your machine price

  • @veluvelu4222
    @veluvelu4222 2 года назад +1

    Gurunathan 100

  • @ramasamykonar
    @ramasamykonar Год назад

    களை எடுத்த எடத்துல ரெம்ப வேகமா போகுது bro

  • @JSPbikers.
    @JSPbikers. 2 года назад +1

    Weight , engine name

  • @bharathisoftware1781
    @bharathisoftware1781 2 года назад +1

    KONJAM METHUVA THAN PESINA ENNA SIR

  • @kunalangopal3486
    @kunalangopal3486 2 года назад +2

    👍🏾👍🏾👍🏾👍🏾👌👌👌👏👏👏👏👏👏

  • @mohamedak2928
    @mohamedak2928 2 года назад

    sri lanka கு அனுப்பி வைப்பிங்களா

  • @kandharoobankandhan1661
    @kandharoobankandhan1661 2 года назад

    மிசின் எடை எவ்வளவு அண்ணா

  • @parimalaprathisha1743
    @parimalaprathisha1743 2 года назад +1

    Kallai edukatha paguthiyul kallai eduthu kattavum.ithu doop

  • @madeshkp991
    @madeshkp991 2 года назад +4

    How much

  • @muthukumar3474
    @muthukumar3474 2 года назад +4

    Rate bro

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 года назад

    நெசந்தாய்யா இதுக்கு முடிவே இல்லை யா

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 года назад +1

    100 days work should be banned. It is purely a nonsense scheme of Tamilnadu.

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 2 года назад

      athai bann panratha vida payntharum unmaiyana velaiku payan padutha vendum

  • @shanmugamvelmurugan1437
    @shanmugamvelmurugan1437 2 года назад

    Company karanglata ni eula kasu vangna

  • @suntech18
    @suntech18 Год назад

    Advertisement

  • @lingusamy3821
    @lingusamy3821 2 года назад +2

    100 நாள் வேலையே விவசாயத்தை அழிக்க திட்டம் போட்டு செயல்படுத்தியதுதானே நண்பா

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 2 года назад +2

    Vilai podamal suspens

  • @rajananiraja7585
    @rajananiraja7585 11 месяцев назад

    Ethulamm wast ga don't buy it

  • @rameshpsr9175
    @rameshpsr9175 2 года назад

    9HP என்ன விலை?

  • @ravichandhran8611
    @ravichandhran8611 2 года назад

    Dubagur pooda