மைனர் குஞ்சு ஆட்சினா பயபடனும்! காக்காத்தோப்பு பாலாஜி போலி என் கவுண்டர்? kakathoppu balaji encounter

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 333

  • @rajirajig8505
    @rajirajig8505 Месяц назад +58

    சகோதரர் இவனுங்க எப்ப. ஆட்சிக்கு‌ வந்தாலும் நல்லது செஞ்சதுன்டா‌ உண்மையை உண்மையாக‌‌ சொல்லும் உங்களுக்கு எனது‌ வாழ்த்துக்கள்

  • @nallasamyss2785
    @nallasamyss2785 Месяц назад +183

    மக்கள் திருந்த மாட்டார்கள்

    • @udayachandranchellappa9888
      @udayachandranchellappa9888 Месяц назад

      💯 percentage true message

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 Месяц назад

      திருந்தாமல் போலி நடுநிலை ஊடகங்கள் பார்த்துக்கொள்வார்கள்

  • @TheSai118
    @TheSai118 Месяц назад +101

    மிக அருமை திரு. மாரிதாஸ் 👏👏👏
    வித்யாசமான கோணம் ❤️❤️❤️

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk Месяц назад +66

    சினிமாகாரன் நாட்ட கெடுக்கின்றான்.. சரியாக சொன்னார்

  • @Sathees2024
    @Sathees2024 Месяц назад +84

    கொள்ளைகாரன் திராவிடமுன்னேற்றகழக அடிமைகளை என்ன செய்வது

  • @sathyavelv4301
    @sathyavelv4301 Месяц назад +38

    யூடியூப்.சேனல்களில்.உங்களைமிஞ்சதமிழகத்தில்.யாரும்இல்லை.வளர்க.உங்கள்.பணி.

  • @j.sureshkumar6709
    @j.sureshkumar6709 Месяц назад +105

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @shankarm7253
    @shankarm7253 Месяц назад +141

    Last punch... செம தல... சமுதாயத்தை குட்டிச்சுவராக்கியவன் ஒருத்தன் சினிமாக்காரன் , இன்னொருத்தன் திமுக காரன்...

    • @kcbalwin
      @kcbalwin Месяц назад +4

      Yes I laughed very much

    • @santhic5070
      @santhic5070 Месяц назад +4

      சத்தியமா உண்மை மக்கள் மாட்டு மந்தைகள்

    • @vjy0037
      @vjy0037 Месяц назад +4

      உண்மை

    • @msri602
      @msri602 Месяц назад

      உண்மை

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 Месяц назад +1

      ​@@santhic5070
      மாடு அறிவுள்ள பிராணி அடுக்கு அறிவு குறைவு என்பார்கள்.

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 Месяц назад +36

    சமூகத்தை சீரழிக்கும் சினிமா ஒழிந்தால் தான் தமிழன் தன்மானத்தோடு வாழ முடியும்.

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 Месяц назад +258

    இவர்களுக்கு ஓட்டு போடும் மக்கள் என்று திருந்துவார்களோ அன்று தமிழகத்திற்கு விடிவுகாலம்.

    • @selvarajkg8510
      @selvarajkg8510 Месяц назад

      Beggeres of. TAMILES. Illest off

    • @Karthikeyan-wb6zb
      @Karthikeyan-wb6zb Месяц назад

      வருகிற 2026 தேர்தலில் பாஜக வெற்றி பெற வில்லை என்றால் விபரீதமான சமுதாயம் அபாயகரமான நிலையில் தமிழகம் இருக்கும் என்று தகவல் ங்க

    • @MuralidharanC-u3p
      @MuralidharanC-u3p Месяц назад +1

      திராவிட ஆதரவு இந்துக்கள் மாற வேண்டும்.

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 Месяц назад

      Nalla sonninga seruppala adiccha madhiri muttal tamilnadu makkal purindhu kollavendum illaina edhuvum maradhu 👍👍👍👍👍👍👍

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 Месяц назад +29

    சகோதரா நீங்க வேற Level,நன்றிகள்..

  • @இளவரசன்-த3ழ
    @இளவரசன்-த3ழ Месяц назад +158

    ரவுடிகளை ஹீரோவாக காட்டும் சினிமா தமிழக இளைஞர்களுக்கு ஒரு சாபக்கேடு 😢

    • @rajatoScan
      @rajatoScan Месяц назад +1

      வெற்றிமாறன்

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham Месяц назад +52

    நச்சுன்னு நாலு செருப்படி நாக்கை புடுங்கறமாதிரி நியாயமான கேள்வி, மக்களை தான் கேட்கணும், சோறு திங்கற எவனாவது திமுக காரனுக்கு ஓட்டு போடுவானா?

    • @santhic5070
      @santhic5070 Месяц назад

      சத்தியமா உண்மை
      மக்கள் சீரியல்
      பாக்கும் போது தட்டில் பீ தின்னாலும் தெரியாது

  • @ramachandranparameswari6097
    @ramachandranparameswari6097 Месяц назад +30

    சினிமா தான் காரணம் சரியான வார்த்தைகள் சார்

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Месяц назад +81

    இது அதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால்.... திமுக பெரிய நாடகம் ஆடியிருக்கும்.

  • @selvamanipasubalan6078
    @selvamanipasubalan6078 Месяц назад +19

    மரிதாஸ்,
    சரியாக சொன்னீர்கள் 🎉வாழ்த்துக்கள் ❤

  • @sekarsavitha3985
    @sekarsavitha3985 Месяц назад +43

    கடைசியாக சொல்கின்ற அந்த 20 நொடிகள் ஒவ்வொரு வீடியோவிலும் மிக மிக அருமை

    • @mohanrms3919
      @mohanrms3919 Месяц назад

      😅😅😅சரியாசொன்னீங்க

  • @ManuzanThny
    @ManuzanThny Месяц назад +27

    உண்மையான குற்ர வாளி
    களை என்கவுண்டர் பண்ணி
    னா அதுபுண்ணியம், நிரபரா
    திகள் தண்டிக்கப் படக்கூடாது,

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Месяц назад +91

    சின்ன சுடலை தான் துணை முதல்வர் ஆவர்தற்கு முன்னாடி ஒரு என்கவுண்டர்.. எப்புடி மாஸ்டர் பிளான்..

    • @malathiharish9688
      @malathiharish9688 Месяц назад +1

      உயிர் பலி given

    • @rajanrg
      @rajanrg Месяц назад

      @@malathiharish9688 மகளே இது உயிர்பலி அல்ல. திரிசூலம் முன்பு காணிக்கையாக தருவதே உயிர்பலி ஆகும். அதுகூட விலங்குகளை வதை செய்யாமல் முடியை மட்டும் வெட்டி பின் அந்த விலங்குகளை மாமிச ஆகாரம் சாப்பிடும் பழக்கமுள்ள ஏழைகளுக்கு தானம் ஆக தருவதாகும். கோவில் முன்னோ அல்லது எங்குமே மனிதரையோ அல்லது பிராணிகளை வெட்டினால் அது நரபலி என்ற கொடுரமாகும். இது உயிர்பலியை விட கொடுமை ஆனதாகும். நன்றி மகளே

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +65

    அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @yosappuraja9616
    @yosappuraja9616 Месяц назад +1

    உங்களுடைய துணிச்சல் அருமை மிக்க நன்றி

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x Месяц назад +16

    உன்மையான பதிவு மாரிதாஸ் அன்னா

  • @sbaranikumar
    @sbaranikumar Месяц назад +164

    கவர்னர் மாளிகை கிட்ட பெட்ரோல் பாட்டில் வீசி பிரச்சனை பண்ணிச்சே ஒரு காக்கா அத சுட்டிருக்கலாம் அந்த காக்கா இன்னும் இருக்கா

    • @rajendranganesan4722
      @rajendranganesan4722 Месяц назад +5

      Athu dmk kakka

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Месяц назад +2

      அது “ கருக்கா “

    • @VijayaSrinivasan-ko7co
      @VijayaSrinivasan-ko7co Месяц назад

      Tamil Nadu Ku Thevai Ya Na Tamilan.

    • @SudalaiMuthuEswaranV
      @SudalaiMuthuEswaranV Месяц назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 2:34 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @SudalaiMuthuEswaranV
      @SudalaiMuthuEswaranV Месяц назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sivakumarmurugesan8972
    @sivakumarmurugesan8972 Месяц назад +18

    அருமை

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Месяц назад +8

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @sasee1974
    @sasee1974 Месяц назад +19

    அந்த அரசியல் பெண்மணிக்கு எத்தனை ஜாதி....
    As per goverenment document
    சின்னமேலம் தானே

  • @muthuvenkatasubramanian7554
    @muthuvenkatasubramanian7554 Месяц назад +14

    முடித்த கருத்து சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒன்று

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Месяц назад +9

    Endline/ message was very apt to the present scenario Sir. Thanks for sharing sir.

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Месяц назад +101

    அரசியல் ரவுடி களுக்கு இந்த மாதிரியான ரவுடிகள் தேவைப்படுகிறார்கள்... 😅😅😅

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Месяц назад +22

    Well said Maridas . 👏👏👏👏👍👍👍

  • @larasportswears9825
    @larasportswears9825 Месяц назад +14

    சிறப்பான பதிவு

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Месяц назад +54

    ஒரு ஜனநாயக நாடென்றால் யாராக இருந்தாலும் முதலில் கைது பின் விசாரணை. இந்த நடவடிக்கை காவல் துறையினதும் அரசினதும் கையாலாகாத நடவடிக்கை 👎👎👎👎👎🇨🇵

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki Месяц назад +22

    மக்கள் திருந்த வாய்ப்பு இல்லை மாரிதாஸ்..

  • @kbethraj
    @kbethraj Месяц назад +25

    last line punch absolutely Trueeeeeeeeeeeeeeeee

  • @dr.k.sakthimurugesan3208
    @dr.k.sakthimurugesan3208 Месяц назад +4

    அற்புதம்

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi Месяц назад +14

    அருமை சகோ 👏🏻👏🏻👏🏻

  • @malathys3690
    @malathys3690 Месяц назад +3

    இது போன்ற செய்திகளை நீங்கள்தான் வெளிக்கொண்டு வருகிறீர்கள் மகவும் நன்றி

  • @n.purushothamannarayanan
    @n.purushothamannarayanan Месяц назад +20

    Mariya Das super❤

  • @thangavelav8962
    @thangavelav8962 Месяц назад +17

    சூப்பர் .

  • @renganathannr1504
    @renganathannr1504 Месяц назад +8

    Good,Valga Bharatham

  • @jothiganesan5435
    @jothiganesan5435 Месяц назад +1

    சரியாக உண்மையைச் சொன்னீர்கள்.நன்றி

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e Месяц назад +12

    உண்மைகளை.
    குழிதோண்டி.புதைக்கும்.மாடல்(திராவிடம்).(பெரியார்.மட்டும்.ஶ
    இல்லேன்ன?..ன்னு.உரு.உருட்டுனா.மறந்திடுவாங்க?

  • @asenthil23
    @asenthil23 Месяц назад +5

    Brother your doing better awareness to the people, Please continue 🙏🏼

  • @tharunsudhamanishankar
    @tharunsudhamanishankar Месяц назад +3

    மாவீரன் மாரிதாஸ் வாழ்க வெல்க🎉🎉🎉🎉❤❤❤

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o Месяц назад +4

    சிறப்பு❤

  • @ChinnadhuraiM-h3d
    @ChinnadhuraiM-h3d Месяц назад +18

    உண்மை

  • @ilangoilango2843
    @ilangoilango2843 Месяц назад +18

    சினிமாக்காரன் திமுககாரன்😂

  • @Tamilponnu-j3c
    @Tamilponnu-j3c Месяц назад +10

    எங்களுக்கு எதுவும் தொியாது ஆனா இப்படி எதாவது பண்ணிதா எங்களுக்கு தொிய படுத்துறாங்க

  • @manickarajg3896
    @manickarajg3896 Месяц назад +8

    Super 👍

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Месяц назад +6

    ரவுடிகளை ஆட்சி பீடத்தில் அமர்த்திய மானத் தமிழர்கள் பகுத்தறிவை என்ன சொல்வது.ஓட்டுப் போடாதழனும் சேர்ந்து‌அனுபவிக்கிறார்கள்.

  • @govindasamic9987
    @govindasamic9987 Месяц назад +11

    Excellent Sir

  • @vinothg9456
    @vinothg9456 Месяц назад +5

    சம்போ செந்தில் காப்பாற்றவே இந்த என்கவுண்டர் நடந்ததாக தெரிகிறது

  • @abssiva90
    @abssiva90 Месяц назад +8

    அப்ப .... சம்பவ செந்தில் மாட்டமாட்டாருன்னு சொல்றிங்க.🤔

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Месяц назад +4

    Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏

  • @saravananp7039
    @saravananp7039 Месяц назад +12

    வணக்கம் அண்ணா❤

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 Месяц назад +36

    இதை எம். ஆர். ராதா 60 வருஷத்துக்கு முன்பே சொல்லி விட்டார்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Месяц назад

      அப்போ கடந்த 60 வருடமாக தமிழக மக்கள் திருந்தவில்லை

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 Месяц назад +2

    உங்களுடைய தன்னமாபிக்கை பாராட்டவேண்டும்

  • @DuraiPalam
    @DuraiPalam Месяц назад +1

    தமிழக மக்களுக்கு உண்மை சொல்லும் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @selvarajp7279
    @selvarajp7279 Месяц назад +1

    Super speach 100%unmai unmai all thife DMK side 100%unmai

  • @bharathirakhi6429
    @bharathirakhi6429 Месяц назад

    அய்யா நீங்கள் சொன்னதுதான் 100%உண்மை. இவருக்கு பின்புலம் இல்லை. இப்போது இவரை கொள்ள அவசியமும் இல்லை. அரசாங்கம் செய்யும் சதிகளில் இதுவும் ஒன்றாகும்.

  • @CKDANNAATTHETYRESERVICE-ls4wh
    @CKDANNAATTHETYRESERVICE-ls4wh Месяц назад +2

    கடைசி பன்ஞ்ச் செம்ம அண்ணா 😂😂😂😂

  • @krishnanp6975
    @krishnanp6975 Месяц назад

    மிக மிக அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் ❤

  • @rameshvimala4334
    @rameshvimala4334 Месяц назад +1

    ❤ Jai Hind 🇮🇳 Vande Matharam தெளிவான விளக்கம் அன்பு நண்பரே ஒரே ஒரு துறைக்கு கடந்த 10 வருஷமா எண்டு கார்டு போட்டு இருக்கேன். அது என்ன துறை TN Fi In.

  • @senthilkumarg2749
    @senthilkumarg2749 Месяц назад +7

    ❤❤❤ super ya maridash 🎉🎉🎉

  • @BharathirajaS-e1b
    @BharathirajaS-e1b Месяц назад +3

    Well said maridas bro

  • @RajkumarSivachanemougam
    @RajkumarSivachanemougam Месяц назад

    Super thalaiva

  • @dhasarathan78
    @dhasarathan78 Месяц назад +1

    அருமை அருமை

  • @KarthikKarthik-y6m
    @KarthikKarthik-y6m Месяц назад

    super thala 👌👌👌👌👌👌

  • @venkateshm3594
    @venkateshm3594 Месяц назад +8

    Good massage Anna,👏💐

  • @audiovibe3671
    @audiovibe3671 Месяц назад

    Super super Maria's sir. Excellent.

  • @gnkgamingover6019
    @gnkgamingover6019 Месяц назад +8

    Super thalaiva

  • @nirmalarevi8999
    @nirmalarevi8999 Месяц назад +1

    Very interesting message Thambi 👍,I like your truthful ending sentence 👍

  • @KannanS-mh8ug
    @KannanS-mh8ug Месяц назад +5

    Super

  • @AppaAppa143
    @AppaAppa143 Месяц назад +15

    நீங்க ஐகோர்ட் லா என்கவுண்டர் எதுத்து கேஸ் போடலாம் லா அண்ணா

    • @Karthikeyan-wb6zb
      @Karthikeyan-wb6zb Месяц назад

      இங்கு விருத்தாசலத்தில் ஆட்டோ சங்கர் மாதிரி பல ஆட்டோ மாஃபியா நடமாட்டம் அதிகம் உள்ளன. இதில் அதிகபட்சமாக உயர் வகுப்பு அழகான மாதர்களை வேலை வாய்ப்பு என கூறி வர வைத்து குடும்ப பின்னணி என்ன என்று அறிந்து மூளை சலவை செய்து நிரந்தர அடிமை முறையில் இதை எல்லாம் வெளியே கொண்டு நீதி மன்றம் மூலம் என்ன செய்ய முடியும் ??

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 Месяц назад +1

    உண்மையை உரக்க சொன்ன அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • @velayuthamvasanthi9753
    @velayuthamvasanthi9753 Месяц назад +5

    Well done💯 correct. No one raised question against "அப்பாவிகள்"

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 Месяц назад

    அருமையான பதிவு வாழ்க வாழ்க

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Месяц назад

    Welcome maridas ji 🎉

  • @gokulkannamani
    @gokulkannamani Месяц назад

    அருமை

  • @billasiva1255
    @billasiva1255 Месяц назад +1

    100% உண்மை நீங்க சொல்வது

  • @srinivasaniyengar3622
    @srinivasaniyengar3622 Месяц назад

    Very good explanation of the current affairs. Courageous as always

  • @HAPPYTAMIL10
    @HAPPYTAMIL10 Месяц назад +3

    சூப்பர்

  • @umabalaji3120
    @umabalaji3120 Месяц назад +33

    சம்பவம் செந்திலுக்கும் சம்பவம் காத்திருக்கிறது. புறா போட்டிக்காக மட்டுமல்ல கஞ்சா விற்பதிலும், சுவற்றில் கட்சி படம் இடம் பெறுவதற்கும் பகை உண்டாவதாக திரைப்படம் எடுக்கிறார்கள்.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Месяц назад +2

    Interpretation well said.

  • @DevaPrasath-z8b
    @DevaPrasath-z8b Месяц назад +4

    Super o super

  • @mariappanarul7855
    @mariappanarul7855 Месяц назад +4

    வணக்கம்.ஜி

  • @YuvavigneshYuvavigneshP
    @YuvavigneshYuvavigneshP Месяц назад

    அருமை மாரி தாஸ் சார் 👌👌👌👍👍

  • @rajkumars7484
    @rajkumars7484 Месяц назад

    அருமையான பதிவு தலைவரே

  • @MonikhaMM
    @MonikhaMM Месяц назад

    Congratulations to your efforts and this channel for taking and seeing today's world and in a proper way.

  • @geethakrishnamurthy3155
    @geethakrishnamurthy3155 Месяц назад +5

    Maridhas 😂 so true, but it's not just in tamilnadu.. all over the world, we fall for bad guys.. bad guys are popular not because they are bad, but the sheer intensity has the deep pull..
    You, too, are liked for your intensity.. theiviram.. and so are Narendra Modi and Annamalai, we adore them for their intensity..

  • @RamaRavindran
    @RamaRavindran Месяц назад

    Maridhas sir Super 👍👍

  • @tvjaiganesh5837
    @tvjaiganesh5837 Месяц назад

    Vettaiyan Movie story ah.. well said

  • @Ramanichandranc
    @Ramanichandranc Месяц назад

    Maridoss anna super 👌

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Месяц назад +1

    Yes You are Correct Maridass👌👌

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 Месяц назад

    Good sir

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 Месяц назад +3

    கடைசி வரி நச்

  • @SenthilKumar-sb2ly
    @SenthilKumar-sb2ly Месяц назад

    Supar vi

  • @shangeishraja8628
    @shangeishraja8628 Месяц назад

    Nalla solringa brother🎉🎉🎉

  • @arumugamanand7151
    @arumugamanand7151 Месяц назад +1

    Thanks

  • @ParthibanNattar
    @ParthibanNattar Месяц назад +1

    Yes it is true bro tamil cinima directors like ranjith and mari selvaraj are very worst