அப்பாக்கள் தான் மகள்களுக்கு சிறந்த முன்னுதாரணம் ஆனால் அந்த அப்பா நல்ல முன்னுதாரணமாக இருக்க வேணும் Mr பசு மாதிரி அப்பாவை எல்லாம் முன்னுதாரணமாக எடுக்க முடியாது அவர் மகள் சொன்னாலும் செய்யக்கூடாது நல்லவிஷயமாக இருந்தால் பரவாயில்லை ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க நிற்கிறார் மகள் அவருக்கு support ஆக அப்பா அவர் சொல்வதெல்லாத்தையும் பண்றார் கடைசியில் எல்லாத்துக்கும் சேர்த்து வருந்த வேணும் காவேரியை வீட்டை விட்டு துரத்த நினைத்து ராகினிதான் துரத்தப்படுவார் அதை வெண்ணிலாவே பண்ணுவார் என்று நான் நினைக்கிறன் வெண்ணிலா எல்லாரும் நினைக்கிற மாதிரி மோசமான ஆளாக இருக்க மாட்டார் அவர் விஜய் சொல்லுறதைக் கேட்கிறார் அதனால் அவர் #ViKa க்கு கல்யாணமானதைப் புரிந்து கொள்வார் என்று தோன்றுது 🤔