இறைவனை ஒளியில் காண்பதே உலகம் முழுவதும் உள்ள வழக்கு. உள்ளபடி, ஒளி இல்லையேல் உலகு இல்லை!! முதல் சரணம் வரிகளுக்காகவும் (இரசிகனுக்காகவும்), இரண்டாவது சரணம் இறைவனுக்காகவும் எழுதப்பட்டு இருக்கின்றதோ என்ற ஒரு ஐயம் எழுந்து செல்கின்றது... பாடல் எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்🎉 @SPS: கதிரவன் உதயத்தில் மலர்ந்திடவே... காத்திருக்கும் செந்தாமரை போல்... இதயங்கள் ஏங்கி காத்திருக்க... இரண்டாவது முறை இவ்வரிகள் வரும்போது எங்களது ஆர்வத்தை இன்னும் தூண்டி விடுகின்றீர்கள். அருமை! அருமை!! பாடல் முழுதும் ஒளியாம் இறைவனே நிறைந்து நிற்கின்றார். அந்த அற்புதரின் அருளோடு, இன்னும் நிறைய பாடல்கள் வாயிலாக இறைபுகழ் இம்மண்ணில் நீக்கமற நிலைபெற நீங்களும் ஒரு கருவியாக... வாழ்த்துக்கள்🎉
ARUMAI ARUMAI ARUMAI Sagodhara kural,isai,Backgrounds Anaithum Miga Arumai 🎉🎉🎉🙏🙏🙏👍
Thank you dear sister 🎉🎉❤
இறைவனை ஒளியில் காண்பதே உலகம் முழுவதும் உள்ள வழக்கு. உள்ளபடி, ஒளி இல்லையேல் உலகு இல்லை!!
முதல் சரணம் வரிகளுக்காகவும் (இரசிகனுக்காகவும்), இரண்டாவது சரணம் இறைவனுக்காகவும் எழுதப்பட்டு இருக்கின்றதோ என்ற ஒரு ஐயம் எழுந்து செல்கின்றது... பாடல் எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்🎉
@SPS: கதிரவன் உதயத்தில் மலர்ந்திடவே... காத்திருக்கும் செந்தாமரை போல்... இதயங்கள் ஏங்கி காத்திருக்க... இரண்டாவது முறை இவ்வரிகள் வரும்போது எங்களது ஆர்வத்தை இன்னும் தூண்டி விடுகின்றீர்கள். அருமை! அருமை!!
பாடல் முழுதும் ஒளியாம் இறைவனே நிறைந்து நிற்கின்றார். அந்த அற்புதரின் அருளோடு, இன்னும் நிறைய பாடல்கள் வாயிலாக இறைபுகழ் இம்மண்ணில் நீக்கமற நிலைபெற நீங்களும் ஒரு கருவியாக... வாழ்த்துக்கள்🎉
மிக்க நன்றி 🙏💖 சார்
சூப்பர் சார் 🎉🎉🎉
நன்றி 🎉❤
Super 👍 beautiful voice sir super song sir 🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏 by Irudayaraj Villupuram. Super tune sir super Lyrics sir 🙏
Thanks Brother ❤️🎉
❤❤ nice song
Thank you ❤🎉
Super song in the karnatic music, super singing, very nice👍👏😊
Thanks Brother ❤️🎉
Nice sir 🎉
Thanks and welcome
Supper nice song
Thanks 🎉
அருமை sir
நன்றி 🎉❤
Super, nice beautiful background, very nice voice super composition good nice ❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much