அழகான மெலோடி! 80-90களில் நம்மை கொண்டு நிறுத்தியது போல ஓர் உணர்வு! காட்சியமைப்பும், பின்னணி இசையும், குரலும் மிக அருமையாக பொருந்துகின்றது! @அற்புதராஜன்: உங்களது இந்த பாடல் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தது பல்லவி மட்டுமே. சரணங்கள் இரண்டும் நாம் பிறக்கும் முன்னரே கேட்கத் தொடங்கிய வரிகள். வேறு வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அந்த பல்லவியின் 4 வரிகள் மட்டுமே இந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன என்பது மறுக்கவியலா உண்மை! அருமை! உங்களது பேனா இன்னும் நெடுந்தூரம் காகித பயணம் மேற்கொள்ளும்!! "ஒரு பூங்குயில் இசை பாடுது பாலன் வரவை கூறுது பூபாள இராகம் கேட்குது புவியெங்கும் அமைதி நிலவுது!" @இசைக்குழு: கிரீச்சில்லாத, வீச்சில்லாத ஒரு அருமையான இசை காதுகளுக்கு! உங்களது இசைத்தூவல் இன்னும் தொடரட்டும் பல்லாண்டுகளுக்கு! @SPS: வார்த்தைகளும், உச்சரிப்புக்களும் தொலைந்து போன இந்த இசை உலகில் எங்களுக்குக் கிடைத்த அருமையான தமிழ் ஆர்வலர் மற்றும் பாடகர் நீங்கள்! இசையின் நுணுக்கத்தை அறிந்து அதற்கேற்ப ஏற்ற இறக்கங்களை அளிப்பவர் SPB. அதே அற்புதங்களை நாங்கள் உங்களில் பார்க்கின்றோம். ஒரு பூங்குயில் இசை பாடுது! காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருக்கின்றது இந்த குயிலின் குரல்!! அருமை! வாழ்த்துக்கள்🎉
Lovely Song
Lovely music
Lovely presentation
Lovely Scenes
Lovely Voice
etc..etc...no Words...
Thank you so much 🙏❤
Super super super Excellent singing 👌👌👌👌👌👌👍👍👍
Thank you so much
Kollam Nalla Ganam ketto
Nalla Kural
Thanks
Wow
Thank you 🙏
அழகான மெலோடி! 80-90களில் நம்மை கொண்டு நிறுத்தியது போல ஓர் உணர்வு! காட்சியமைப்பும், பின்னணி இசையும், குரலும் மிக அருமையாக பொருந்துகின்றது!
@அற்புதராஜன்: உங்களது இந்த பாடல் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தது பல்லவி மட்டுமே. சரணங்கள் இரண்டும் நாம் பிறக்கும் முன்னரே கேட்கத் தொடங்கிய வரிகள். வேறு வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அந்த பல்லவியின் 4 வரிகள் மட்டுமே இந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன என்பது மறுக்கவியலா உண்மை! அருமை! உங்களது பேனா இன்னும் நெடுந்தூரம் காகித பயணம் மேற்கொள்ளும்!!
"ஒரு பூங்குயில் இசை பாடுது
பாலன் வரவை கூறுது
பூபாள இராகம் கேட்குது
புவியெங்கும் அமைதி நிலவுது!"
@இசைக்குழு: கிரீச்சில்லாத, வீச்சில்லாத ஒரு அருமையான இசை காதுகளுக்கு! உங்களது இசைத்தூவல் இன்னும் தொடரட்டும் பல்லாண்டுகளுக்கு!
@SPS: வார்த்தைகளும், உச்சரிப்புக்களும் தொலைந்து போன இந்த இசை உலகில் எங்களுக்குக் கிடைத்த அருமையான தமிழ் ஆர்வலர் மற்றும் பாடகர் நீங்கள்! இசையின் நுணுக்கத்தை அறிந்து அதற்கேற்ப ஏற்ற இறக்கங்களை அளிப்பவர் SPB. அதே அற்புதங்களை நாங்கள் உங்களில் பார்க்கின்றோம்.
ஒரு பூங்குயில் இசை பாடுது!
காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருக்கின்றது இந்த குயிலின் குரல்!!
அருமை! வாழ்த்துக்கள்🎉
மிக அற்புதமான, தெளிவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு....என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏💖💖 நன்றி நன்றி சார் 🙏💖
மிகவும் அருமையான பாடல்..... பின்னணி இசையும் குரலும் மிகவும் சிறப்பு 🎉❤💥🧑🎄💐
நன்றி 🙏💖
சூப்பர் 🎉🎉🎉
நன்றி 🙏
Excellent bro
All good 💐
Thank you so much
❤🎉. nice
Thanks 🤗
Nice song ❤
Thanks 🙏
சுகமான இனிய பாடல்..
அருமையான படைப்பு.
நன்றியுடன் வாழ்த்துக்களும்.
நன்றி 🙏❤🎉
Beautiful lyrics, nice composition, super voice very very good 👍 👌 👏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks a lot brother 🙏
Excellent singing song tune really super totally samma super 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏
Thank you Alex 🎉❤
Very good composition 👍
Vera level voice 🙌
Superb lyrics 👌
Good background video 😊
Suitable song for Christmas 🙏⛪🧚
Thanks Thalaivaa ❤
Arumai Arumai arumai paarata varthai illai Unmail isathu kondirupadhu poonkuilthano vazhthukkal Sagodhara vazhga valamudan 🙏🙏👍👍🙌
Thank you dear Sister 🙏
Very sweetand meaning ful song.Congratulations.
Thanks 🙏
Nice tune and lyrics. GRAND RENDITION! Congrats!!
Thank you 🙏
Beautiful song &voice.
Thanks 🙏
Excellent music and singing 🎉❤🙌🏻✝️✔️
Thank you 🙏
Beautiful! Keep doing the good work
Thank you so much!
Simply stunning video and wonderful voice ! Excellent tune and good lyrics !
Many thanks! Bro 😎
Soft melodious songs
Nice voice & lyrics
Congrats
Thank you ❤
Super song brother god bless you
Thank you 😊
Very nice 👍👍👍
Thanks a lot
Beautiful song
Thank you ❤
Very nice Anna
Thank you so much
Wonderful dear, happy Xmas 🎉🎉🎉
Thank you dear 😘🙏❤🎉
Nice song, nice music🎉😂😅
Thanks Brother ❤
Wonderful dear, happy Xmas 🎉🎉🎉
Thank you dear 😘❤