தாயாக அன்பு செய்யும் | tamil christian song | Create! Create!! |thaayaaga anbu seiyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலே
    ஒளியேற்றவா
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
    சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
    கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2
    பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா
    1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்
    இன்னல்கள் நீங்கிடுமே
    உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்
    விண்வாசல் அடைந்திடுவேன்
    நான் என்றும் உன் சாயல் தானே
    உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
    2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
    சுகராகம் மிட்டிவேன்
    உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும்
    யுகம் பல படைத்திடுவேன்
    எல்லாமே நீ பானே இறைவா
    என் உள்ள தினைவாக நீ வா -2
    தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

Комментарии • 2