Neeya Nana Gopinath Mass reply to Sangi Thata 💥 Promotions Ads AVAILABLE 👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2024

Комментарии • 2,8 тыс.

  • @sivadaniel5144
    @sivadaniel5144 Месяц назад +13590

    கோபி சார் உங்க வார்த்தையிலேயே அவருக்கு செருப்படி கொடுத்ததற்கு நன்றி 🎉🎉

    • @BrockLesner-nd9xk
      @BrockLesner-nd9xk 29 дней назад +22

      Anna Anna thaaa😅

    • @LetsBeHuman
      @LetsBeHuman 29 дней назад +44

      Isaignani mathiri moonji iruntha ippadi than yosikka thoonum

    • @gguna666
      @gguna666 29 дней назад +10

      Enna episode ithu

    • @krishnamoorthy5583
      @krishnamoorthy5583 29 дней назад +1

      🎉🎉🎉😂😂😂🎉🎉🎉

    • @krishnamoorthy5583
      @krishnamoorthy5583 29 дней назад +1

      🎉🎉🎉🎉😂😂😂🎉🎉🎉

  • @sahayajohnson
    @sahayajohnson Месяц назад +7732

    நன்றாக புரிய வைத்த அண்ணன் கோபி க்கு நன்றி

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 25 дней назад +121

    நிதர்சனமான கேள்வி அண்ணா. உங்களைப் போன்று எல்லோரும் மனமுவந்து தட்டிக் கேட்க வேண்டும் அப்போது தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றும் ❤

  • @ajayayyanar1606
    @ajayayyanar1606 26 дней назад +384

    ஐயா சில அரசு ஆசிரியர்களுக்கும் இந்த திமிர் இருக்கிறது.அவர்கள் நிரந்தர ஆசிரியர் என்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை மட்டம் தட்டுவது.

    • @murugaprakash8303
      @murugaprakash8303 16 дней назад

      Correct

    • @PragatheshKwaran
      @PragatheshKwaran 15 дней назад +3

      Teachers nu solladhiga ella thurailiyum permanent staff temporary staff ah matam thati tha papanga
      Na bank la vela pakare Inga kuda on role staff nu soldra permanent staff off role nu soldra temporary staff ah matam ah tha pakaranga......By the way off role la irukavanga on role vandha aprm avanga pandra alapara athukum mela

    • @user-pt7dh7rp5c
      @user-pt7dh7rp5c 9 дней назад

      Yan Raja nee padikala...padchi neeum poopa. ..

  • @geethabala3571
    @geethabala3571 Месяц назад +4251

    ரயில்வேல வேலை என்று சொல்லும் போது அவர் முகத்தில் எத்தனை ஆனவம்.

    • @AshrafAli-888
      @AshrafAli-888 Месяц назад +17

    • @1fravanan283
      @1fravanan283 Месяц назад

      🎉​@@AshrafAli-888

    • @mohankrish9598
      @mohankrish9598 Месяц назад +33

      😂😂😂ஆமாம்‌பா இப்ப தான் ‌இதை நோட் பண்ணன்😂😂😂

    • @lakshmishankar2173
      @lakshmishankar2173 Месяц назад +14

      Plus some of them will earn money for allocating seats last minute from unreserved passengers. What's that money, that's also

    • @sacharooba9141
      @sacharooba9141 Месяц назад +8

      @@lakshmishankar2173 poorukki adhu ttr tan seeiyanum.. ulladradha

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 Месяц назад +2982

    ரயில்வே பிச்சகாரனுக்கு எவ்வளவு திமிரு

  • @balajinarayanasamy3145
    @balajinarayanasamy3145 24 дня назад +117

    இதுக்கு பேரு தான் செருப்பை கழட்டாமலே செருப்பால அடிக்கிறது,,,,, வாழ்த்துக்கள் கோபி ...........

  • @kkumar4459
    @kkumar4459 21 день назад +12

    இதுபோன்று பேசுவதற்கு திறமை மட்டும் போதாது அண்ணனின் தைரியமும் கூட மிக அதிகமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா தொடர்ந்து செயல்படுங்கள்

  • @JkSparrow-rk1pv
    @JkSparrow-rk1pv 27 дней назад +1605

    இந்த அளவு timinga பேசுறது ஒரு திறமை.mr கோபிநாத்

    • @murugang1275
      @murugang1275 26 дней назад +3

      Recording

    • @n.thirumal4212
      @n.thirumal4212 26 дней назад +2

      Kopi sir and thanthi tv rangarajpanday

    • @RajuKrishnamoorthy-ki6bj
      @RajuKrishnamoorthy-ki6bj 26 дней назад +6

      illanga kaadhula irukura headset dhaan adhuku kaaranam!

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 25 дней назад

      மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி 500 1000 கொடுத்து வாங்க கூடிய ஏழைக்கு ஒரு 90 ரூபாய் குடுத்து ரேஷனில் அரிசி வாங்க முடியாதா? 2 கிலோ அரிசி கூட வாங்க முடியாத ஏழை யாருமே கிடையாது 😊 ஒரு கூலி வேலை செய்யும் plumber , Electrician , painter கூட ஒரு நாளைக்கு 1500 சம்பளம் வாங்குறார் . அது நேராக டாஸ்மாக் போகுது.
      ஒரு வயதான வர் கிடைச்சா வச்சு செய்வீங்களே 😊😊😊

  • @rubiyaparvin
    @rubiyaparvin 28 дней назад +971

    Gopi has a special talent. Without screaming, Without crossing the limit, with decent language, with beautiful examples, he turns the table

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 27 дней назад +35

      That's why he runs the show successfully for almost two decades

    • @thahirab
      @thahirab 26 дней назад +16

      The way he controls his anger at peak times... We can't do that...

    • @hey346
      @hey346 24 дня назад +1

      So true ,he always conveys his point in the most respectable way

  • @pushiii9601
    @pushiii9601 26 дней назад +37

    election la நின்றால் கோபி அண்ணா நீங்க தான் CM

  • @JeyaRanjani
    @JeyaRanjani 26 дней назад +15

    சரியான பதிலடி இல்ல இல்ல சரியான செருப்படி 😅😅😅😅
    Kobinaath Bro வாழ்க❤❤❤

  • @never33765
    @never33765 29 дней назад +549

    சபையில் வார்தைகளை மிக சரியாக கையாளுகிறார் கோபி அவர்கள் !

  • @sivaraman9883
    @sivaraman9883 29 дней назад +728

    எங்க அப்பா ரயில்வே தான்...ரயில்வே ஊழியர் பேசுவது ஆணவத்தின் உச்சம்... மிக சிறப்பாக பதிலடி கொடுத்த கோபிக்கு வாழ்த்துக்கள் 🌹

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb 27 дней назад +3

      Ungoppanukum sethuthan ithu😂😂

    • @muthusingapore
      @muthusingapore 26 дней назад

      Thanks bro

    • @nofriends_150
      @nofriends_150 26 дней назад

      Mariyathaiya pesuda lavada​@@RameshRamesh-gm2vb

    • @krizhnan1984
      @krizhnan1984 25 дней назад

      முட்டாள் தர்க்கம் திரு.கோபிநாத், பணியமர்த்துவதன் மூலம் வழங்கப்படும் சலுகைகளுக்கும் அரசு வழங்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது

  • @NDHANDAPANI
    @NDHANDAPANI 25 дней назад +5

    வணக்கம் சார் அருமையான கேள்வி விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @0.5-9.3
    @0.5-9.3 25 дней назад +1

    பேச்சல்ல நெருப்பு 💪🏾💯💯💯

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Месяц назад +994

    அவனை தூக்கி போட்டு மிதிக்கணும் போல இருக்கு சார் கோபிநாத் அண்ணா கேட்டது சரியான செருப்படி

    • @tamilselvamthoppa459
      @tamilselvamthoppa459 28 дней назад +8

      enukkumthaan

    • @balamirtham9872
      @balamirtham9872 27 дней назад +3

      எனக்கும்!

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 27 дней назад +2

      இது போல ஒரு நிகழ்ச்சில ஒரு பெண்ணோட படிப்புக்கு உதவுகிறேன்னு சொல்லிட்டு... அந்த பெண் மறுநாள் உதவி கேட்டப்ப வேற ஆள மூலமா முடியாதுன்னு சொன்னவந்தா இந்த
      நாத்து....

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 27 дней назад +1

      @@KumaranRagupathi அவன் பேசுகிரதை பார்த்தாலே தெரிகிறது பிர்ட் என்று அவனும் அவன் முகராகட்டயும்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD 21 день назад

      ​@@KumaranRagupathiநீ போய் பண்ணியா

  • @rajarajan5
    @rajarajan5 29 дней назад +616

    சானியல மூங்கி செருப்பால அடிச்ச மாரி கோபி சார் அருமை ❤❤❤❤❤❤❤

  • @user-lm9om9cr6q
    @user-lm9om9cr6q 25 дней назад +2

    கோபி அண்ணா சரியான கேள்வி செருப்பால் அடித்தது மட்டுமல்ல இது எல்லா திமிரு புடிச்சவங்களுக்கும் உள்ள பதிலடி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏻👍🏻👍🏻👍🏻

  • @senthilnathanrj4932
    @senthilnathanrj4932 25 дней назад +2

    நம் நாடு நாசமா போறதுக்கு காரணமே, படிக்காத அரசியல் வாதிகள் எடுக்கும் தவறான கொள்கை முடிவுகள் தான். இதை உடனே ரத்து செய்ய வேண்டும்.

  • @crimegirlyt18
    @crimegirlyt18 27 дней назад +568

    Silent அ செருப்பால் அடிக்கும் திறமை மிகுந்தவர்... நீங்கள் இன்றைய அரசியல் வாதிகளை நேர்காணல் செய்ய வேண்டும்....

    • @RajuKrishnamoorthy-ki6bj
      @RajuKrishnamoorthy-ki6bj 26 дней назад +4

      appo pambivaapla!

    • @pixclip2292
      @pixclip2292 24 дня назад +5

      சுடலை இண்டர்வியூல அண்ணன் படுத்தே விடுவார்.இங்க மட்டும் தான் வீரவசனம்.

    • @vid111
      @vid111 22 дня назад +1

      Athuku vaai mattum pathathu veeram venum

    • @gsangavai9939
      @gsangavai9939 11 дней назад

      vijay tv irukanuma venama.

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Месяц назад +1388

    கோபி அண்ணன் தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும்பொக்கிஷம் இதுவரை எந்த ஒரு கட்சிக்காகவும் எந்த ஒரு மனிதனுக்காக ஒரு பக்கமாக நியாயம் இல்லாமல் பேசியதே கிடையாது❤❤❤❤கோபி அண்ணன் ஒரு நீதிபதி

    • @nasrinbanubanu9262
      @nasrinbanubanu9262 Месяц назад +1

      Yes

    • @mk-me2yd
      @mk-me2yd Месяц назад +11

      அவன் மைக்கில் பேச சொல்வதை பேசுவான் இதெல்லாம் அரசியலில் சாதாரணம்பா

    • @fuhrermr8343
      @fuhrermr8343 Месяц назад +15

      ​@@mk-me2ydஇருக்கலாம்....ஆனால் அதுவும் நியாயம் தான் பேசுகிறார் . 🎤 ல சொல்லிட்டான்னு எப்போ அநியாயமாக பேசுகிறாரோ அப்ப பாத்துக்கலாம் அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் புலனாய்வு புலி மாதிரி இல்லாம நார்மலா இருங்க😂

    • @premnathkumar5548
      @premnathkumar5548 Месяц назад +3

      அந்த நீதிபதி தமிழ் இழத்தை பற்றி பேசியதே இல்லையே.... ஏன்..... உலக அரசியல் பற்றி பேசியதே இல்லை நீயா நானாவில்.... ஏன்

    • @prakalathan4612
      @prakalathan4612 Месяц назад +1

      ​மு.க.ஸ்டாலின் பேட்டியில் அருமையா கேள்வி கேட்டு பதி​ல் வாங்கிய அந்த கோபிநாத் பத்தி தான் பேசுறைங்கனு நெனைக்குரே.......@@fuhrermr8343

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 19 дней назад +1

    🌹மனிதனை மனிதனாக காண் போம்.யாருக்கும் யாரும் அடிமை யில்லை.கடைசியில் நம்முடன் வருவது,நாம் செய்த நன்மை,தீ மை மட்டுமே.வாழு.வாழவிடு.வா ழ வை ! 😎🙏

  • @sabirabegum9227
    @sabirabegum9227 26 дней назад +2

    Semma sir. I liked your speech.

  • @funcomment2024
    @funcomment2024 Месяц назад +353

    கோபி அண்ணாவின் சம்பவங்கள் தொடர்கிறது 😂😂😂😂

  • @mroceanking
    @mroceanking Месяц назад +278

    இப்படிப்பட்ட எண்ணமுள்ள அரசு அதிகாரிகளிடம் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கச் சொன்னால் எப்படி சேர்ப்பார்கள். அதிலும் எப்படி நாம் வருமானம் பார்க்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள்.

    • @ArunKumar-hr6tk
      @ArunKumar-hr6tk 28 дней назад

      அதனால் தான் இவர்களை அன்புடன் டிவிடி💿யா பையன்கள் என்று அழைக்கின்றனர்.

    • @fabisofi899
      @fabisofi899 28 дней назад +2

      மிகச்சரியாக கூறினீர்கள்💯

  • @hakasht.m5660
    @hakasht.m5660 25 дней назад +1

    Episode sluga bro

  • @midhunkarthi6038
    @midhunkarthi6038 29 дней назад +293

    ❤ நாக்க புடுங்குற மாதிரி கேட்டீங்க bro....
    Hat's off ❤❤

  • @Bhairavachannel2219
    @Bhairavachannel2219 Месяц назад +264

    கோபிநாத் சார் உங்களை பெற்றோர் ரொம்ப அருமையா வளர்த்து உள்ளார்கள்.உங்கள் மனைவி குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.விஜய் டிவியின் பொக்கிஷம் நீங்கள்.

  • @MUZAFATH
    @MUZAFATH 18 дней назад +3

    Episode name ena ??😊

  • @ishwaryaudaya8025
    @ishwaryaudaya8025 15 дней назад +5

    Full episode sollunga plz eppa vantha vandhathu

  • @jeevika.b5847
    @jeevika.b5847 Месяц назад +82

    கோபி அவர்களின் பேச்சில் உள்ள கண்ணியத்தை
    காசுக் கொடுத்து போக வழியில்லாமல் இருந்தீர்கள் என்ற வார்த்தை மூலமாக வெளிபடுவது
    தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது... எதிராக பேசுகின்றவர் பெருமையாக நினைத்ததை ஒரேயொரு தன்மையான கேள்வி மூலம் நொறுக்க முடிந்தால் தான் நம் மொழியின் தாக்கம் கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்பதை நிரூபித்துக் கொண்டேயிருக்க முடிகிறது.....

  • @saisaravan
    @saisaravan Месяц назад +185

    கோபி அண்ணா பேச்சு என்றும் அருமை

  • @rajasekaran6474
    @rajasekaran6474 24 дня назад +2

    அவருடைய திறமை மற்றும் வேலைக்கு கொடுக்கும் மரியாதை.
    ஓசி அரிசி எதற்கு கொடுக்க வேண்டும்.
    வேலை கொடுக்கலாமே...
    ஒருவர் கூட சிந்தித்தது போல் தெரியவில்லை

  • @mohammednaufal6033
    @mohammednaufal6033 26 дней назад +4

    Which episode?

  • @vijayalakshmipraveen1688
    @vijayalakshmipraveen1688 29 дней назад +99

    நெத்தி அடி இல்ல இது செருப்படி super gopinath sir 👏👏👏🤝🔥🔥🔥

  • @SathishKumar-hd8uo
    @SathishKumar-hd8uo 27 дней назад +65

    அருமையான விளக்கம்
    அரசு அதிகாரிகளின்
    இலவசத்தை ஒழிக்க வேண்டும்

  • @AmaLa-rr1um
    @AmaLa-rr1um 19 дней назад

    Super anna nalla keteenga engala madhiri ulavangala kevalama pesura ivangala madhiri ulla allungaluku oru sema padam. Engala madhiri ullavangala support panni pesinadhuku romba thanks anna....

  • @ramasamyk3403
    @ramasamyk3403 Месяц назад +77

    WELL DONE GOPINATH You are always rocking

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 29 дней назад +80

    எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொட்டிக்கொண்டு சம்பளம் போதலை என்று ஸ்டிரைக் செய்வான்கள்... அவன்தான் அரசு ஊழியன் .. அரசும் இவன்களுக்கே கொடுக்கும்.. புதிய ப
    இளைஞர்களை வேலை எடுக்க வேண்டும் ❤

    • @antoch9225
      @antoch9225 25 дней назад

      Appa kopinathukum oivu kudupoma.

  • @JeniJebi
    @JeniJebi 26 дней назад +1

    கோபி அண்ணா நீங்க கேட்ட கேள்வி செருப்பால் அடிப்பது போல் இருக்கிறது நல்ல கேள்வி

  • @JK_Vimal
    @JK_Vimal 26 дней назад +7

    Episode no. Please

  • @ashokansv7259
    @ashokansv7259 27 дней назад +115

    இது தான் கோபி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்😎

  • @giftindia2500
    @giftindia2500 Месяц назад +851

    அந்த பிச்சை காரன் கொடுக்கிர tax ல தான் ௮வருக்கு Rs.125000.00 சம்கௗம் .....

    • @sacharooba9141
      @sacharooba9141 Месяц назад +16

      Yen sanniyanae andha alllu tasmac la ukkandu sambalam vangala... Vellaikku pooi vangararu... Adu Peru uzaichi vangardhu... Ration kadaila ninnu picha edukala

    • @mahilogu6650
      @mahilogu6650 Месяц назад +27

      ​@@sacharooba9141 apo athu modi potta pitcha thana 😂😂😂

    • @sacharooba9141
      @sacharooba9141 Месяц назад +4

      @@mahilogu6650 paithiyam...

    • @sacharooba9141
      @sacharooba9141 Месяц назад

      @@mahilogu6650 edhu!

    • @fayazmd9376
      @fayazmd9376 Месяц назад +1

      ​@@sacharooba9141yenya neengalu 4 Peru ku help panna matinga evanachu pannalu kuththam solla vandhuruvinga vekkam ketta nadharingala ungalala dhanda naadu naasama podhu thu💦

  • @user-me5rw3ry3v
    @user-me5rw3ry3v 15 дней назад

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் கோபி அண்ணா

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 26 дней назад +1

    தமிழனுக்குள்ளேயே இந்த மாதிரி சங்கிகள் இருந்துக்கொண்டு அவாளுக்கு சாதகமான கருத்து பேசும் இவனுகளுக்கு செம்ம காரமான பாடம் எடுத்தீக மிகவும் நன்றி ❤
    இலவசம் கேவலம் என்று பேசும் இவனெல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒத்த ரூபாய் கூட தர்மம் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை

  • @jayakumarr1283
    @jayakumarr1283 Месяц назад +148

    அரசாங்க வேலை என்று எல்லாத் துறைகளிலும் இப்படித்தான் கொள்ளையடிக்கிறார்கள்

  • @pugazhlpugal2065
    @pugazhlpugal2065 Месяц назад +47

    காசு பணம் இருந்தும் டிக்கெட் எடுக்க மடியாததவன் தான் சமுதாயாத்தில் மிகவும் மோசமான பிச்சைக்காரன் அதில் இவரும் ஒருவர்

  • @PrakashPrakash-mt6kn
    @PrakashPrakash-mt6kn 26 дней назад

    நெய்வேலிMRM லாரி உரிமையாளர் சங்கம் இங்கு இப்படித்தான் நடக்குது சூப்பர் சார்

  • @KabhileshS
    @KabhileshS 12 дней назад +1

    Sariyaana badil !!!🎉

  • @viji693
    @viji693 Месяц назад +64

    அவர் நான் ரிடையர் ஆயிட்டேன் கவர்மென்ட் பென்ஷன் வேண்டாம் நான் தான் இப்ப வேலை செய்லையே அப்படினு சொல்லட்டும் அப்ப அவர் யோக்கியமான மனுஷன்

    • @arunCR778
      @arunCR778 29 дней назад +3

      Haha adhellam oru pichakaranaayum solladhu😂 idhemari oru naai bankla vela pathutu andha mudhiyor pension 1000 ruba vanga varangavanhala pathi thappa pesuran, ana andha naaiku maasamana acc la pension varudhu adha matum venam sola maatrainga

    • @AdithiyaSankaran
      @AdithiyaSankaran 28 дней назад

      @@arunCR778, Boss Pension Contributions are Made From Their CTC Only Adhu Theriyumah. If You’re Working In A Private Company Which Is Coming Under PF Act Please Login To You PF Account Using UAN Number Access The PF Passbook & See The Details.
      O**** Free Bus Ticket For All Ladies In Tamil Nadu Is Unwanted Freebie Only. Hospital Is Not Free For Railway Employees Contribution Is Being Made From Salary For That As Well. Gopinath Avaroda CM Interview Paathom Apppapah When Stalin Said We Went To Cinema How He Reacted Like It Is a World Famous Wonder Maaari.

    • @Ramani143
      @Ramani143 25 дней назад

      என்ன அதிகமா குடுத்தா கூட வாங்கிப் பாருங்க அப்பாவும் யாருக்கு உதவி செய்ய மாட்டாங்க கவர்மெண்ட் சர்வன்ட்😮😮😮😮

  • @manimanikandan1725
    @manimanikandan1725 27 дней назад +24

    திரு. கோபி அவர்களின் நிதானமான கேள்வி செருப்பை கழட்டி அடித்த தற்கு மேலும் சமம்.

  • @gomathy1153
    @gomathy1153 27 дней назад +1

    Thalaaa gopinath sir super... SEMA beat to that songi thatha

  • @haiyyaseethis
    @haiyyaseethis 11 дней назад

    Gopinath sir, Right question and you asked right person sir. We love you ❤

  • @reegankanagarajan8502
    @reegankanagarajan8502 Месяц назад +277

    ஒன்ற லட்சம் சம்பளம் வாங்கும் போது இனிக்கிதா?
    அது அந்த பிச்சக்காரன் சம்பளம்தான்😢

    • @sacharooba9141
      @sacharooba9141 29 дней назад

      Unna madiri ossila la vangala seeiyara vellaikku vanguna adu Peru sambalam.. adikarama kettalum picha picha taan

    • @wargaming1791
      @wargaming1791 28 дней назад +1

      ​@@sacharooba9141athu tax money than he is just public servant

    • @sacharooba9141
      @sacharooba9141 28 дней назад

      @@wargaming1791 same thing tax money la pichai..public servant kku salary

    • @Virat18-df1db
      @Virat18-df1db 27 дней назад

      ​@@sacharooba9141இப்படி மட்டும் தான் நீ சம்பாரிப்பியா இல்லை உன்னோட பொண்டாட்டி மற்றும் அம்மா உன்னோட பொண்ண கூட கூட்டி குடுத்து சம்பாரிப போல

    • @arulvelrajagopal8090
      @arulvelrajagopal8090 27 дней назад

      ​@@sacharooba9141antha kelattu paiya thanana nee 😂

  • @anbuarasananbu6578
    @anbuarasananbu6578 Месяц назад +122

    ❤❤❤❤ Gopi Anna massssss super

  • @sekarsekar1652
    @sekarsekar1652 27 дней назад

    கோபி sir பேசிய விஷயம் சூப்பர் ❤😂🎉😅

  • @mohandivya8563
    @mohandivya8563 25 дней назад

    அருமையான பதில் அண்ணா

  • @nagajothi2280
    @nagajothi2280 Месяц назад +48

    கோபி சார் எப்போதும் மாஸ்தான் வேற லெவல் ❤❤❤

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Месяц назад +31

    இப்படி நாம் தரும் வரிவருவாயில் என்பது சதவீதத்திற்கும் மேல் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் சலுகைகளாகிபோனால் மீதியுள்ள வருவாயில் ஒன்றும் செய்ய முடியாது

  • @user-yt5ky2zt5b
    @user-yt5ky2zt5b 26 дней назад

    கோபிநாத் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dhanish9174
    @dhanish9174 28 дней назад +32

    I always feel inner peace when someone is humbled..........

  • @murugesanvani23
    @murugesanvani23 29 дней назад +20

    Gopinath sir you nailed it 💯

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 26 дней назад

    விஜய் தொலைக்காட்சியில் குடும்பத்தோடு பார்ககூடியே ஒரே நல்ல show neeya naana மட்டுமே....gopii alwayss rockss

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 18 дней назад +2

    ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரிடம் - கொழுத்த பணம் இருப்பதால் , மற்றவர்களை பிச்சைக்காரர்களாக நினைக்கிறார்😳😳😳!!

  • @periyarperiyar8525
    @periyarperiyar8525 27 дней назад +32

    கோபிநாத் தரம் குறையாது... தரமான செருப்படி சம்பவம்..

  • @user-rf1ho4hg4b
    @user-rf1ho4hg4b 20 дней назад

    ஏழைகளின் காணொளி நீங்கதான் கோபி ஐயா மிக்க நன்றி 💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 25 дней назад

    அருமையான பதிவு

  • @user-gr1jb9tl3f
    @user-gr1jb9tl3f 27 дней назад +10

    Arumaiyaana padhivu🎉❤
    Varthaikku valimai undu
    Vaarthaikku valiyum undu.
    Panam adhigam vandhal..........Brain velai seivadhillai.......
    superb

  • @manopari9247
    @manopari9247 Месяц назад +35

    இதுக்கு பேரு தான் மக்ளாட்சியாம்

  • @SwamySwamy-rm5zv
    @SwamySwamy-rm5zv 22 дня назад

    அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @bgmeghnagowthami4628
    @bgmeghnagowthami4628 25 дней назад

    Semma adi anna....
    Ithumari naaigalukku oraikkattum....

  • @user-ye3nl7hq7j
    @user-ye3nl7hq7j 26 дней назад

    மிக சரியான கருத்து

  • @Pavi-wy7zq
    @Pavi-wy7zq 29 дней назад +75

    யாரு எல்லாம் கோபி அண்ணா அரசியலுக்கு வந்தால் ‌நல்ல இருக்கும் நினைக்குறேன் கள் அவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்கள்‌❤🎉😊

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Месяц назад +49

    Gopi anna vera level. Super anna ❤

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 25 дней назад

    Gobi Sir Rayal Salute , Nalla SERUPALEYA Adicheinga,

  • @sm.abuthahersm.abuthaher5389
    @sm.abuthahersm.abuthaher5389 26 дней назад

    கோபி அண்ணா பதிலடி Vera level

  • @samj923
    @samj923 26 дней назад

    Correct,and very good ideas for this channel
    1.bonus
    2.previllage
    3. Free money are all the same. But politicians need to think faster for greater ways of sources and way to increase the types of raw materials

  • @gopugowtham3983
    @gopugowtham3983 Месяц назад +114

    Gopi anna massssssssssssssss

  • @emimavimal7065
    @emimavimal7065 Месяц назад +17

    Super gopi anna illathavangaluku antha arumai theriyum

  • @baskaranthirunavukkarasu1163
    @baskaranthirunavukkarasu1163 25 дней назад

    அருமையான பதிலடி சார்

  • @user-xi1vw9ue1q
    @user-xi1vw9ue1q 26 дней назад

    இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான சலுகைகள் உள்ளது.வரி எல்லோரும் ஒரே அளவு தான் கட்டுகிறோம்.ஆனால் அரசு ஏழை நடுத்தர மக்களுக்கு எந்த சலுகைகளும் செய்வதில்லை.

  • @baladev3713
    @baladev3713 Месяц назад +109

    Avan porula eduthu avanaiye pottaru 😂

  • @gerardvinod512
    @gerardvinod512 Месяц назад +38

    Semma serruppadi ❤❤❤

  • @RameshButtu
    @RameshButtu 25 дней назад

    யார் ஆட்சிக்கு வந்தாலும் எதை எதையோ இலவசம் என்ற பெயரில் கொடுக்கும் அரசாங்கம் ஏன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை??? இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை💯🇮🇳

    • @AyyanarLost
      @AyyanarLost 24 дня назад

      அதெல்லாம் தனிமனித ஒழுக்கம். குப்பையை ரோட்டுல போட்டுட்டு போவானுங்க. ஆனா அரசியல்வாதியை வாய் கிழிய குறை சொல்லுவானுங்க.

  • @AasifFarhaan
    @AasifFarhaan 6 дней назад

    Gopi Sir : Rocked
    Thatha : Shocked 😅

  • @brosvlogs727
    @brosvlogs727 Месяц назад +8

    கோபி அண்ணா எப்பவுமே வேற லெவல் 😂😂😂😂

  • @velmurugang9977
    @velmurugang9977 29 дней назад +14

    கோபிநாத் சார் MLA MP சம்பளம் மற்றும் சலுகைகள் பத்தி பேசுங்கள்.

    • @niranjanadevis4022
      @niranjanadevis4022 28 дней назад +1

      MLA ,MP ku pension vanguranga free flight ser ellamaye irukuavangaluku ennasuluringa

    • @selviselvam6239
      @selviselvam6239 26 дней назад

      Correct

  • @karthickg8933
    @karthickg8933 16 дней назад

    Gobi na speech always good...❤

  • @jerryjerry6411
    @jerryjerry6411 6 дней назад

    கோபி அண்ணா !! பிச்சகார்களுனு செல்லாதிங்க, அது தான் தமிழர்கள் உணர்வு, வேலை வாய்ப்பு, அவருக்கா eppadi kidaithu irukkum /// enna nadakkuthu ???❤

  • @issacj5234
    @issacj5234 Месяц назад +6

    Full video link irrutha share pannuga❤

  • @ajay5837
    @ajay5837 Месяц назад +19

    ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் பிச்சைக்காரர்... அவர் சட்டை கலர் எத்தனை கதை சொல்லும் பாருங்க...

  • @raveethbaseeriya8835
    @raveethbaseeriya8835 19 дней назад

    கோபிநாத் அண்ணன் உங்களை மாதிரி இவ்ளோ தெளிவா பொறுமையா யாராலயும் எடுத்து தெரிவிக்க முடியாது

  • @user-pc4wt8mr2f
    @user-pc4wt8mr2f 25 дней назад

    கோபிநாத் சார் சூப்பர்

  • @idanm7510
    @idanm7510 29 дней назад +5

    Gopi anna intelligent timing sense really very great

  • @rahulshankar8355
    @rahulshankar8355 27 дней назад +7

    Awesome words sir 💯🇮🇳

  • @satheeshkumard2664
    @satheeshkumard2664 11 дней назад

    Mass brother ❤

  • @senthamizhan75236
    @senthamizhan75236 24 дня назад

    கோபி அண்ணா செம பேச்சு அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @stalinrosy5124
    @stalinrosy5124 Месяц назад +34

    ரிட்டெய்டா இருக்கும்போதே இப்டி பேசுறிங்ளே சர்விஸ் ல இருந்தா எப்டி ஆணுவமா பேசுவிங்க அதிகார போதையின் உச்சம்

    • @sacharooba9141
      @sacharooba9141 29 дней назад

      Illa uzaichi sapira timiru... Unna madiri picha esuta tan adangi pooganum... Vellai seenji sapitha eppadi tan pessuvanga

    • @stalinrosy5124
      @stalinrosy5124 29 дней назад +6

      @@sacharooba9141 அது இல்லபா மத்தியரசு ஊழியர் என்ற ஆணவம் அதான் இப்டி பேசுறாரு

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 29 дней назад +1

      ​@@sacharooba9141 நோ நோ அவன் dvtya பய ப்ரோ அதாம் அபடி பேசுறான்

    • @sacharooba9141
      @sacharooba9141 29 дней назад

      @@stalinrosy5124 illa... Padi chi vellails irukom ny solldra confidence.. neeyum padichi Vella vangi paaru

    • @sacharooba9141
      @sacharooba9141 29 дней назад

      @@bakkiyarajk3714 ellarum unna madiri illa.. endha ulagathula picha edukama uzachi sapidanum silla per ninaikaranga

  • @vigneshvickyvlogger5572
    @vigneshvickyvlogger5572 Месяц назад +7

    Very powerful questions.. it's 🔥 ❤