With due respect, I haven’t mentioned any brand name here. Then, how can it be a promotion ? இதனால்தான் இன்று வரை நான் எந்த காணொளியிலும், “நிறுவனத்தின் பெயரை” குறிப்பிடாமல் இருக்கிறேன். நன்றி 🙏
தமிழ் மணம் வீசுகிறது அண்ணா.... கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாத மருத்துவர்.... அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது உங்களுடைய மருத்துவம் பற்றிய தகவல்கள் வாழ்த்துகள் சகோ...❤❤❤😊😊
@@raaji_lk சருமம் சமஸ்கிருத மாக இருந்தாலும் அதை நாம் அனுகும் முறையில் உள்ளது... மருத்துவத்தை தெளிவாக ஒளிவு மறைவு இல்லாமல் நமக்கு தெரியப்படுத்தும் முயற்சி பாராட்டுக்குரியது.... மொழியை வைத்து கேலிக் கிண்டல் செய்ய வேண்டாம்...
வாதம் செய்வோரை திருத்த முடியும்... ஆனால் உங்களைப் போன்று பிடிவாதம் செய்வோரை எக்காலத்திலும் திருத்த முடியாது.... மருத்துவம் படித்து விட்டு இவ்வளவு அழகாக புரியும் படி மக்களுக்கு தெரிவிக்கின்றார்... அதை நாம் பாராட்டித் தான் ஆக வேண்டும்...
Cleanse your face twice daily with a mild cleanser to eliminate dirt and oil, and apply sunscreen every day. Following numerous tests, I decided on littlllextra rice berry sunscreen and face wash. It’s a very good sunscreen for acne-prone skin. It doesn’t leave a white cast and is highly effective for extended periods. No side effects on skin. I’ve seen noticeable improvements in my skin after a year of use. I’m ordering this product on repeat mode. Go for it if you have sensitive skin. A must have
Please share a video about how to use all serum and sunscream.i.e about 1. How to clean the face before apply and after removal of the serum ? 2. In which water( cold, warm or lukewater) to wash the face? 3. what type of sunscream to use according to skin type ? I am eagarly waiting for u r reply Doctor.
நீ மன்னா இருக்காய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கர்த்தராகிய தேவன் சொன்னார் நீ எப்பொழுதும் மண்ணாய் இருக்கிறாய் புரிந்துகொள் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
புனிதமான பழக்கங்கள் :-D மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்கள் பொறுப்பான கருத்துகள் மற்றும் விளக்க உறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சகோதரரே. :-)
Doctor, please explain how to use sunscreen in right way. How much sunscreen should be used? How you apply sunscreen 3 to 4 times a day, does your face not feel sticky and look greasy if you use it 3 to 4 times? or will you wash your face every time before applying sunscreen? Hope you will reply. Thank you doctor. Love from Malaysia
நீங்க நீங்க போடும் வீடியோஸ் எல்லாம் பயன் உள்ளதாக இருக்கிறது நீங்கள் கவலைப்படாமல் யார் என்ன சொன்னாலும் காதில் கேட்காதது போல் உங்கள் பயணத்தை தொடருங்கள் மருத்துவம் சார்ந்த செய்திகளை மக்களுக்கு தெரிவியுங்கள் இப்படிக்கு உங்கள் சப்ஸ்கிரிபர்
Doctor below mentioned food item will it helps to close open pores. Kindly support us Potatoes @1 day Broccoli, cauliflower, cucumber, mushrooms, radishes, spinach, and zucchini @4 day cantaloupe, carrots, squash, sweet potatoes, and pumpkin @9 day lactic acid, which is present in dairy and fermented vegetables glycolic acid, which comes from sugarcane malic acid, which is present in apples citric acid, which is present in citrus fruits tartaric acid, which is present in grapes @ 15 day Instead of sunscreen shall we consume following tomatoes, watermelon, pink guava, red oranges, pink grapefruit, rosehips, carrots, bell peppers and papaya.
Need a detail video about this..and kindly suggest some brands to use it will so helpfull..dont listen to those who says your video is promotion ..we belive in you..!!
Hello Dr thanks for the video and it would be more useful if it is in elaborated further with details like how long we have to use and do we use both cream on 4 days like wide coz Cost of the cream are expensive, so kindly help us with more details, thank you
U have mentioned day 1, 4,9, and 15 if you don’t mine kindly explain I should maintain day 1 to 4, 4 to9, and 9 to 15 or particularly those 4 days only..?
மருத்துவரே ஆண்களுக்கு எப்படி புனிதமான பழக்கங்கள் இருக்கிறதோ அதே மாதிரி பெண்களுக்கு அரிசி சாப்பிடுவது சிலைட் பென்சில் சாப்பிடுவது போன்ற புனிதமான பழக்கங்களின் பின்விளைவுகள் பற்றி சொல்லுங்கள்
மிக முக்கியமான செய்தி! ஆனால் சிறிது பயன்தரும் வகையில் தெளிவாக சொல்லவும்! அதாவது நீங்கள் சொல்லக்கூடிய seerum அதனை 4வது நாள் 9வது நாள் என்பது நாங்கள் நான்காவது நாள் வரையிலும் 1வது பூசிய seerum த்தை use பண்ண வேண்டுமா? 15 வது நாளில் பூச கூடிய seerum த்தை எத்தனை நாட்கள் பூச வேண்டும்...? இது முடிந்தவுடன் மீண்டும் 1வது நாளில் பூசிய seerum த்தில் இருந்து தொடங்க வேண்டுமா...? கொஞ்சம் விளக்கமாக கூறவும்... Sir?
Doctor neenga solliruka gap sariya purila day one product use pannittu gap vittu 4 th day next product use pannauma illa continuous sa use panni 4 th day la next product use pannauma?? Please clarify pannuga
Illa niacinamide பயன்படுத்தி 3 நாள் இடைவெளி விட்டு 4வது நாள் salicylic acid அடுத்த 5 நாள் இடைவெளிக்கு பிறகு 9ம் நாள் retinol அடுத்த 6 நாள் இடைவெளி விட்டு 15ம் நாள் aha peeling solution
1, 4, 9 & 14 இதற்கு இடைப்பட்ட நாட்களில் என்ன செய்வது. முதல் நாள் இரவு பயன்படுத்திய கிரீமை 2, 3 & 4 நாட்களும் பயன்படுத்த வேண்டுமா இல்ல சும்மா இருக்கனுமா bro?
Doctor apo idaipatta naatkalil thaadava vendama doubt iruku please doctor long video detail a sollunga doctor evlo naal la results theriya aarambichudhu nu sollunga doctor😊😊 please
Sunscreen cream promotion.. 😂😂
With due respect, I haven’t mentioned any brand name here. Then, how can it be a promotion ? இதனால்தான் இன்று வரை நான் எந்த காணொளியிலும், “நிறுவனத்தின் பெயரை” குறிப்பிடாமல் இருக்கிறேன். நன்றி 🙏
@@rebirthfitness-Tamil
Yes, Dr.....
it's not a promotion, ¶~ Avan kedakkan podi Payal
Bro avan kedakara loose paiyaaaa
Apo...Sunscreen cream nallathu..??? 😂😂😂😂😂
@@rebirthfitness-Tamilபுரியல டாக்டர்
ellorukum puriyara madhiri sollunga
முதல் முறையாக ஒரு மருத்துவர் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழ் பேசுவதை பார்க்கின்றேன் வாழ்த்துக்கள் தோழரே
Open pores english than
@@lavanyas8056😂😂😂
😂😂@@lavanyas8056
😂😂@@lavanyas8056
ana onnimnpuriya matengudey
உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சார்.நீங்க பேசும் தமிழ், நீங்க கடைசியா தலை குனிந்து நன்றி சொல்லும் விதம்🙏🙏🙏🙏🙏❤️
புனிதமான பழக்கங்கள் என்று குறிப்பிட்டது உங்களது நாகரீகத்தை குறிக்கிறது
😂😂😂😂😂
நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள் உங்களது பணிவு மிகவும் அழகாக உள்ளது உங்களது தமிழ் பேச்சு இன்னும் அழகாக உள்ளது உங்களது பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்❤❤❤
அருமையான பதிவு தோழரே மிகவும் நன்றாக இருக்கிறது உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது
Yaru sami nega tamil ah evlo azhaga pesuringa vera level ❤
நீங்கள் பேசும் முறை மற்றும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது
Vera level bro.. Those " Punithamana pazhakangal "😅
😂🤣🤣🤣
Thappunu சொன்னால் punithamanavargal thittuvargal. எதற்க்கு வம்பு. உள் குத்தா pesuvom 😂😂😂😂😂
😂😂😂
@@EchuranM😂😂 athana
Dr நீங்க எந்த ஊர்ல கிளினிக் வச்சிருக்கீங்க உங்களை எப்படி மீட் பண்றது
எப்படி பயன்படுத்த வேண்டும் எப்போதெல்லாம் பயன் படுத்த வேண்டும் என்ற முறைகளையும் கூறுங்கள்.
நீங்க தமிழில் பேசுவது மிக்க நன்றி டாக்டர்❤❤❤❤❤❤❤
நீங்கள் பேசுகையில் ❤ தமிழ் இனிக்கிறது🎉
Athai pesum avarkuthan adha siramam theriyum😅
@Varmakalai_fighting-fitness369 onakku moolaikku bathila maatu saani irukku athan ipdi toanuthu onakku
Sery romba nakkadha😂
அய்யா நீங்க பார்க்க ஹாலிவுட் hero போல் தெரிறீர்கள் ஆனால் பேச்சி தமிழ் புலவர் போல் இருக்கிறது 😂😂
நானும் அதா னெனச்சே😂
@@monishkarthik507 உங்களுக்கு ஆவுது என் பீலிங் தெரிஞ்சதே சந்தோசம் ji 😂😂😂
😅😅🤣🤣
😂😂
😂😂சருமம் சமஸ்கிருத சொல்.
தமிழ் மணம் வீசுகிறது அண்ணா....
கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாத மருத்துவர்....
அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது உங்களுடைய மருத்துவம் பற்றிய தகவல்கள்
வாழ்த்துகள் சகோ...❤❤❤😊😊
😂😂 சருமம் சமஸ்கிருத சொல்.
@@raaji_lk சருமம் சமஸ்கிருத மாக இருந்தாலும் அதை நாம் அனுகும் முறையில் உள்ளது...
மருத்துவத்தை தெளிவாக ஒளிவு மறைவு இல்லாமல் நமக்கு தெரியப்படுத்தும் முயற்சி பாராட்டுக்குரியது....
மொழியை வைத்து கேலிக் கிண்டல் செய்ய வேண்டாம்...
@@priyathulasiram8126 எப்படி அணுகினாலும் ஒரு மொழி இன்னொரு மொழியாக மாறாது.
வாதம் செய்வோரை திருத்த முடியும்... ஆனால் உங்களைப் போன்று பிடிவாதம் செய்வோரை எக்காலத்திலும் திருத்த முடியாது....
மருத்துவம் படித்து விட்டு இவ்வளவு அழகாக புரியும் படி மக்களுக்கு தெரிவிக்கின்றார்...
அதை நாம் பாராட்டித் தான் ஆக வேண்டும்...
@@raaji_lk தமிழ் சமஸ்கிருதம் ஹிந்தி என்ற பிரச்சினையைக் கொண்டு வந்து.. அவர் கூற வரும் நல்ல கருத்தினை உதாசிணம் செய்ய வேண்டாம்...
நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளின் பெயர்களை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Cleanse your face twice daily with a mild cleanser to eliminate dirt and oil, and apply sunscreen every day. Following numerous tests, I decided on littlllextra rice berry sunscreen and face wash. It’s a very good sunscreen for acne-prone skin. It doesn’t leave a white cast and is highly effective for extended periods. No side effects on skin. I’ve seen noticeable improvements in my skin after a year of use. I’m ordering this product on repeat mode. Go for it if you have sensitive skin. A must have
Where can i buy this sunscreen?
Absolutely, the mix of black rice water and niacinamide in rice berry sunscreen is working for me. I'm now receiving compliments now.
Come on guys this is fake promotion ...dont get fooled!!!
Fake promotion 😂
என்ன அழகு புனிதமான பழக்கம் இல்லை என்பதை சொல்லும் விதம் 😊😊
U r just amazing mate. Respect for the way you put max effort to speak in proper Tamil.
அண்ணா இது பற்றிய விலாவரியாக ஒரு காணொளி போடுமாறு கேட்டு கொள்கிறேன்
ஆமாம் ❤❤
நீங்க நல்லா பேசரிங்க அண்ணா நீங்க சொல்றது எல்லாமே எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன நன்றி அண்ணா......❤
I love his Tamil, thanks for providing information in our language.
Please give the product link also sir. It will be very useful for all of us
One of the Most genuine and informative RUclipsr ❤
Bro got the biggest glow up!!
Eppadi podanum can you explain about that
Thank you so much for sharing this. Self love and self care is important for everyone. Love yourself. ❤
Pls share the full video with procedure and the product also 🙂
Please share a video about how to use all serum and sunscream.i.e about
1. How to clean the face before apply and after removal of the serum ?
2. In which water( cold, warm or lukewater) to wash the face?
3. what type of sunscream to use according to skin type ?
I am eagarly waiting for u r reply Doctor.
Did you get a reply?
We need an explained video for this topic doctor.🎉😊
Need some suggestions for using brand
@@jaihanuman4270yes
Do u sell all these 4
S daily use pannanuma illa one night mattuma nu theariyala
Serum hav to use morn. N nt... Sunscreen he told 3 times... Cosmalogy Prducts r suitable i think.. tat is minimalist, citaphil & sebhamed
Kindly share this in full details it may help thank you
Really addicted to your info❤ Dr. நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊..
அண்ணா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கிறது! 🥰உங்களையும் ரொம்ப பிடிச்சிருக்கு😊❤😘
இரு டி உன் புருஷன் கிட்ட சொல்லுறேன்
Face patha English pesura person mari iruku...Aana tamil super ah pesuringa sago😊
😱மிகவும் அழகாக தமிழ் பேசுகிறீர்கள் 😇மருத்துவரே! 🙏நன்றி! 💖💖💖💖💖
நீ மன்னா இருக்காய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கர்த்தராகிய தேவன் சொன்னார் நீ எப்பொழுதும் மண்ணாய் இருக்கிறாய் புரிந்துகொள் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
Podappp
Yellarum mannuthan atha paramarikathan namaku solli irukar
kartharnnu neega koopidureenga. innum silavanga god endu soldranga.appo jearoosalam people ennenu koopiduvanga..ongalukku ean athula confuse???
@@mazher4242 yarukum confuse illa Unaku than confuse. Avanga avanga mother language avunga kupudranga unaku enna pirachibai
Ungaloda last dialogue mind blowing anna... punithamana palakkam 😊
Romba azaga tamil pesureenga .neenga hindhi kaaranga nenache. super idhu use ful information
புனிதமான பழக்கங்கள் :-D மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்கள் பொறுப்பான கருத்துகள் மற்றும் விளக்க உறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சகோதரரே. :-)
Best sun screen suggestion please
Doctor, please explain how to use sunscreen in right way. How much sunscreen should be used? How you apply sunscreen 3 to 4 times a day, does your face not feel sticky and look greasy if you use it 3 to 4 times? or will you wash your face every time before applying sunscreen? Hope you will reply. Thank you doctor. Love from Malaysia
Doctor what to do in day 2 and 3 and 5 ,6, 7 ,8 ?
Sir ....can you please make this content as full video with hair fall solution ??
நீங்க நீங்க போடும் வீடியோஸ் எல்லாம் பயன் உள்ளதாக இருக்கிறது நீங்கள் கவலைப்படாமல் யார் என்ன சொன்னாலும் காதில் கேட்காதது போல் உங்கள் பயணத்தை தொடருங்கள் மருத்துவம் சார்ந்த செய்திகளை மக்களுக்கு தெரிவியுங்கள் இப்படிக்கு உங்கள் சப்ஸ்கிரிபர்
Doctor below mentioned food item will it helps to close open pores. Kindly support us
Potatoes @1 day
Broccoli, cauliflower, cucumber, mushrooms, radishes, spinach, and zucchini
@4 day
cantaloupe, carrots, squash, sweet potatoes, and pumpkin @9 day
lactic acid, which is present in dairy and fermented vegetables
glycolic acid, which comes from sugarcane
malic acid, which is present in apples
citric acid, which is present in citrus fruits
tartaric acid, which is present in grapes @ 15 day
Instead of sunscreen shall we consume following tomatoes, watermelon, pink guava, red oranges, pink grapefruit, rosehips, carrots, bell peppers and papaya.
Then what should we do in the intermediate days? Can u pls explain elaborately
Mam um voice ku video ku sambamdhame ila pa. Rocking
Doctor u please keep posting ur valuable advices ❤
Need a detail video about this..and kindly suggest some brands to use it will so helpfull..dont listen to those who says your video is promotion ..we belive in you..!!
Yes I want also please doctor 😢
Hello Dr thanks for the video and it would be more useful if it is in elaborated further with details like how long we have to use and do we use both cream on 4 days like wide coz Cost of the cream are expensive, so kindly help us with more details, thank you
முக்கியமான video but கொஞ்சம் details aah explain pannugelen
Anthe days kanekku புரியல்ல
Yes
More details video bro
Enakum
Yes
Yess
நீங்கள் பேசும் தமிழ் மிக அழகு Dr...😊
Keerthi.Neenga Appodhum sari.Epodhum sari Azhagan .dhang Doctor.Neengal pesum Thamil. Perazhagu.❤❤❤❤❤❤❤
Sir also please update all the brand you used in this🙏🏻
U have mentioned day 1, 4,9, and 15 if you don’t mine kindly explain I should maintain day 1 to 4, 4 to9, and 9 to 15 or particularly those 4 days only..?
Any answer
Hair fall protection tips bro
Prevent or slow male pattern baldness
Sir there is so much product of these serums please tell me which product is best.
Please send the product link of each serums you are buying.
Sir eye black circle ku oru cream sollunga sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kindly share full video for details for this product.
Assalamu alaikum brother very nice speech
he is not Muslim he is cristine
Glutathione injection patthi sollunga 🙄 please...! Skin whitening ku atha than actress use pandrangalam so please details ah sollunga...!
Treatment of pigmentation ku ethavathu solishan kudunga sir 🙏🙏🙏
That punithamaana palakam hits different ❤
Doctor please share the best product with name 🙏🙏🙏
Sir
We humbly request u
Please share that product name ...so that we can buy and use it regularly for our result... as I also effected
Punithamana palakkam ultimate sir 😅😅😅😅
My name is punitha😅
நீங்கள் பயன்படுத்திய கிரீம்களை பட்டியல் தாருங்கள் என்ன என்ன பிராண்ட் கிரீம்??
Dr.. Abbas your concern very nice I will try Dr ❤
Sir please,can you recommend which is the best product for face, in your experience
Kindle share full details of product... Plz
Retinol cream suggest pls doctor
மருத்துவரே ஆண்களுக்கு எப்படி புனிதமான பழக்கங்கள் இருக்கிறதோ அதே மாதிரி பெண்களுக்கு அரிசி சாப்பிடுவது சிலைட் பென்சில் சாப்பிடுவது போன்ற புனிதமான பழக்கங்களின் பின்விளைவுகள் பற்றி சொல்லுங்கள்
U r awesome. Please tell the names of the products u r using
Dry skin ku remedy sollunga sir
Full budy tan kum remedy sollunga pls 😢
மிக முக்கியமான செய்தி! ஆனால் சிறிது பயன்தரும் வகையில் தெளிவாக சொல்லவும்! அதாவது நீங்கள் சொல்லக்கூடிய seerum அதனை 4வது நாள் 9வது நாள் என்பது நாங்கள் நான்காவது நாள் வரையிலும் 1வது பூசிய seerum த்தை use பண்ண வேண்டுமா? 15 வது நாளில் பூச கூடிய seerum த்தை எத்தனை நாட்கள் பூச வேண்டும்...? இது முடிந்தவுடன் மீண்டும் 1வது நாளில் பூசிய seerum த்தில் இருந்து தொடங்க வேண்டுமா...? கொஞ்சம் விளக்கமாக கூறவும்... Sir?
Same doubt bro
Same
Same
Same
Same
உங்கள் தமிழ் அருமையாக இருக்கிறது
Bro detail ahh video podunga😊
Hi @rebirthfitness ,
What has to be done in between days , and what is the next step , can you elaborate it
So can we use both niacinamide and retinol consecutively??
Doctor neenga solliruka gap sariya purila day one product use pannittu gap vittu 4 th day next product use pannauma illa continuous sa use panni 4 th day la next product use pannauma?? Please clarify pannuga
Please clarify this for me too
Enakum intha doubt iruku
Enakkum
Sir konjam theliva solla mudiyuma...day 1 day 4 athala puriyala sir...முதல் நாள் இரவுக்கு பிறகு 4வது நாள் வரை பயன்படுத்த வேண்டுமா ?
Yes sir
Theliva solluvanga pls
Illa niacinamide பயன்படுத்தி 3 நாள் இடைவெளி விட்டு 4வது நாள் salicylic acid அடுத்த 5 நாள் இடைவெளிக்கு பிறகு 9ம் நாள் retinol அடுத்த 6 நாள் இடைவெளி விட்டு 15ம் நாள் aha peeling solution
@@Maria-glefriappo balance iruka ellam serum waste ah
Please upload the full video
Glycolic acid 6 cream usage solluga ga doctor please 🙏.....
Niacinamide 5% or 10 % which is best doctor😢
எனக்கு புரியவில்லை. எல்லா cream ம் முகத்தில் தடவினீர். ஆனால் உடல் எப்படி வெள்ளை யானது. 😂😂😂
1, 4, 9 & 14 இதற்கு இடைப்பட்ட நாட்களில் என்ன செய்வது.
முதல் நாள் இரவு பயன்படுத்திய கிரீமை 2, 3 & 4 நாட்களும் பயன்படுத்த வேண்டுமா இல்ல சும்மா இருக்கனுமா bro?
Same doubt 😌
Same doubt
Same doubt
Ama bro reply panuga
@rebirthfitness
Doctor apo idaipatta naatkalil thaadava vendama doubt iruku please doctor long video detail a sollunga doctor evlo naal la results theriya aarambichudhu nu sollunga doctor😊😊 please
Sir pls neenga use panna product sonna nangalum use pannuvom ❤❤❤
Can you suggest the medication names to apply? We aren't Professionals to understand this or give a few examples
Doctor bro,
Plz give the names of syram to help me out for the same issues.
மீதம் உள்ள நாட்களில் என்ன செய்வீர்கள்... கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Hannnn vandhu.... Ippo naa enna solla😂
Same doubt for me
எதுவும் செய்ய கூடாது. Skin ku rest
Niacinamide how much persent, salicilc acid howmuch percent @dr.poornima5955
@@ireland_tamizhachi help me
Sir how u become very fair than that image and also very handsome now howww
Hi Dr. Could you please share a detailed chart on this? days are little confusing..
Super clarification congratulations 😊
நீங்கள் சொல்லும் அமிலங்கள் எங்கே கிடைக்கும் ❤❤❤❤❤❤
நீங்க ரொம்ப அழகா இருக்காங்க❤❤❤❤
அண்ணா உங்கள் பதிவு எல்லாம் அருமை 👌👍
Good morning sir,
Same problem sir,
Vitamin a,b, and retinol and which sun cream useed
Dear Doctor,
Thanks for your information.
Kindly advise how long we have to use it.
And share the best brand for those products.
Thankyou.
Best sun screen plz
Neenga sonna days vittu matha days laam ena pannanum knjm theliva sollunga pls confuse aah iruku😅
Indha gap la tha serum use pananum nu solraru! Sunscreen matum tha daily 3 times use pana solraru
@@andril0019ithulam use panna skin problems ethuvume varatha bro ?
1 to 3 he used saslic acid in night
4 to 9 he used niacinamide serum in night
From 9th day itself he use tretinol untill 15th
@@andril0019 evlo days idha use pananum
Neega sonna
Ella product name and link kuduga
Womens also use pannalamah
Neega sonnathulam
அந்த கிரீம் பெயர்களை சொன்னீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும் 🙂
Please recommend what brand and percentage will be good...