என்ன ஆட்டோ வாங்கலாம்? How to buy Auto?
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- என்ன ஆட்டோ வாங்கலாம்?
#howtobuyauto #ஆட்டோ #auto #autorickshaw #masterway #master #autoreview #autobuysell #lpg #cng #ev #petrol #diesel #newauto #oldauto #autorikshaw #bajajauto #apeauto @MasterWayChannel
Follow me on:
❤️ Instagram 👉 / masterwaychannel
❤️ Facebook 👉
/ masterwaychannel
❤️ Our Channel 👉 / masterwaychannel
Thanks
Welcome
Thank you so much🙏
Thanks!
Welcome!
உங்க பேச்சு அருமை இருக்கு
💐வாழ்த்துக்கள்
Elam sari agidum, nanum 4 year munadi apadi than loan la matikitan , ipa auto net cash la eduthutan no due.
Super
Bro nanum new auto yedukanum
Enna processing bro
@Komban_vxf_kgm showroom ponga qottesan kelunga ella details um kuduppanga
Auto with permit new one or 2nd Hand evlo budget venum. Please tell me. Any government support fund or loan? Anna Video detail ha thanga. nanri
One earning evloo bro varum
அண்ணா நீங்களே வாங்குன ஆட்டோ என்ன ரேட் விவரம் என்ன
Anna kalyanam aayurucha?
நானும் பஜாஜ் டீசல் ஆட்டோ வாங்கலாம் என்று நினைக்கிறேன் பழைய வண்டிதான்
2013/டீவிஎஸ் எல்பிஜீ சிங்கிள் ஓனரு என்ன விலை போகும்.சகோ.
Super bro
சரியாக சொன்னீர்கள் தோழர் நான் ஒரு டிரைவர் நானும் ஐந்து ஆண்டு காலம் பஜாஜ் ஆட்டோ டீசல் வண்டி ஓட்டி வந்திருந்தேன் கொடுத்துவிட்டு 🛺🛺🛺 இப்போ சும்மா தான் இருக்கிறேன் மீண்டும் பஜாஜ் சி என் சி எடுக்கப் போகிறேன் 🛺🛺🛺🙏🏼🙏🏼🙏🏼
bro naan ippathan Auto eduthen ithapathi Enakku onnum theriyathu ippathan start pannaporen
@ramdoss3555 வாழ்த்துக்கள்🎉
அண்ணா ஒரு சந்தேகம் Bajaj Maxima X Wide Cng Share Auto வாங்குனா Ola Uber Rapido ஓட்டலாமா இல்ல மினி ஆட்டோதான் ஓட்டணுமா சொல்லுங்க...?
ஓட்டலாம் 👍
மினி பெஸ்ட்
@@MasterWayChannel
நன்றி அண்ணா
இன்னொரு சந்தேகம் ஆட்டோ வாங்கி ஓட்டுனா எதாவது ஒரு ஆட்டோ சங்கத்தில சேந்தே ஆகனுமா இல்ல சேராம கூட ஓட்டலாமா அப்படி சேராமல் ஓட்டுனா ஆட்டோ சங்கத்தினராலும் மத்தவங்கலால மக்கள் போலீஸ் இவர்களால் எதாவது பிரச்சன வருமா சொல்லுங்க அண்ணா.
@@ஏ.நரசிம்மன்ரெட்டி ஓட்டலாம். எந்த பிரச்சனையும் வராது (ola uber rapido முழுமையாக நம்பாதீர்கள்)
Anna..auto la best Bajaj or tvs
New auto both are best.
revalue bajaj better
Tvs
பகுதி நேரமாக Saturday,sunday மட்டுமே ஆட்டோ ஓட்டினால் ஒரு 8000 சம்பாதிக்க முடியுமா?
@@johnreegan9321 முதலில் நாள் ஒன்றுக்கு 3000 to 4000 ஒட்ட முடிந்தது. ஆனால் தற்போது 1000 to 2000 மட்டுமே ஓட்ட முடிகிறது
@MasterWayChannel உங்கள் replay பதில் நன்றி
Dear brothers enakku oru santhegam auto drive ola uber bestngala illa standla pottu otturathu bestngala apdi naama ola uber ottunamna standla panam kattanuma sollunga brother
இரண்டுமே ஓட்டுங்க அதுதான் பெஸ்ட்.
ரெண்டுமே சவாரி குறைவுதான் பணம் அதிகமாக கட்டாதிங்க
எந்த ஆட்டோ வாங்கினால் சம்பாதிக்கலாம் தயவுசெய்து சொல்லுங்கள்
@@jainulabudeensh9443 ola, uber, rapido இப்போ சவாரி ரொம்ப கம்மியா இருக்கு rate ம் ரொம்ப கம்மி.
ரெகுலர் சவாரி ஓட்டுற மாதிரி பிளான் பண்ணி அதற்கு ஏற்ற ஆட்டோ வாங்குங்க. Due 7000 க்கு உள்ள வர மாதிரி பண்ணுங்க
New auto na = எதுவா இருந்தாலும் ok
Old auto = bajaj best (city only)
Vallthukal
Thanks bro ❤🎉
Welcome 😊
Anga enna price vanguneene bro
2 stroke & 4 stroke?
வாங்கியது 2 stroke. இப்போ வர ஆட்டோ 4 stroke தான்
Bro,
neenga auto feeld ku pudhusa ?
Daily evlo (income) varudhu bro ?
Milenga evlo bro varudhu ?
Mileage evlo varudhu bro ?
20+
Super anna 👌🏼
Thank you so much
Anna enaku oru auto vadagaikku venum help panna mudiuma Chennai la
நீங்க வாங்கின ஆட்டோ ரேட் மற்றும் மாடல் சொல்லுங்க அண்ணே
Thambi all ok konjam fast ta sound da pesunga ok
Super bro I like
Thank you so much
City erundha CNG..........out of City lpg..........
Brand........ "Kujal "oru company eruku 😊 eallarum vanguvanga ......... Plastic Ian sanja auto ..... Light thatunaa gali......... Larum vanguvanga revalue eruku milage eruku .... 😂 axident achunaa 😂 😁😄 body tharadhu...... T** name erukum auto weigh erukum body stronger 💪🏻 driving odambu valikadhu 😊
Chennai la king 👑 auto accident Achu with BMW car force........car frent big damage...... Auto 😴 adi vanguchu aana drive polchikutru......... Auto body strength 😊. Kujal 😣 erundha100% parlogam thaa......
@@Jananidevi33kujal means?
@@typicaltamilan4578 romba famus no1 company bike,auto manufacturing kandhu vadi finance vasra.... Light adicha laa body damage agum metal 😑☹️ milage varudhu adhuku eallam vanguranga naa king 👑 vachierukan metal quality super triplicane Chennai Broadway driver ku aathadhu🥳😁🤣
@@Jananidevi33 oh bajaj ah?
Super ji
Lpg old model oturen CNG yedukava
No, better stay with LPG, CNG availability filling ellam manikanakula wait pannanum, nenacha neram fill panna mudiyadhu, LPG better
Neenga enga bro vanguninga
Me auto sale
Consultancy
Super. Bero
ஆட்டோ சி என் ஜி விலை என்ன?
@@thirupurasundarik 3 L
Bajaj CNG 2025🎉 welcome
@@r.d.rajinieimi2058 onroad how much, down-payment evalu kattanum
என்ன என்ன மாடல் என்ன ரேட் 15 எவ்வளவு போட்டீங்க
4 ஸ்டோர்க் வாகனம் வந்த பிறகு ஏதேற்குமே ரீ வேல்யு என்பது குறைவு
ஆமாம். 2 ஸ்டொர்க் வாகனத்திற்கு ரீ வேல்யு அதிகம்
Bro latest cng auto new purchase na evlo agum. Auto rental business panna profit erukuma theriyanum
3L+, Rental collect pannurathu romba kastam (savari kammi)
🎉🎉🎉
. அபே பேசன்ஞர் ஆட்டோ 2014-12ம் மாசம் கடைசி மாடல்
|.80000
❤️👍
எதுக்கு இந்த music எல்லாம்!
ஓகே
Ungle vidio payan Ulla thaga Ulla dhu
Me auto sale
How much
Thanks!
நன்றி! 😊
super na
🎉🎉🎉
ஓகே