SCIENCE AND SIGNS || HLM || EPISODE 11

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 110

  • @naginimukundala7764
    @naginimukundala7764 Месяц назад +2

    Praise the Lord 🙏🙏🙏🙏Really super explanations , And the way u teach how should we read bible , great super super super 🎉🎉🎉🎉❤❤❤
    I really love ur program, Thank you for my sweet lord god Jesus to give these ❤❤😊words

  • @hepzibadavid
    @hepzibadavid Месяц назад +3

    When you were discussing that Almighty thought in his mind & saw it before came into existence... suddenly a thought came in my mind that at one point of instance Almighty God thought of me saw me even before I came actually on earth... & that thought made me soo soo happy inside out of me ...😊 that God saw my being inside his thought & vision...

  • @bessiesussanna8439
    @bessiesussanna8439 Месяц назад +11

    Any programme by Evangelist Jegan Brother is useful and Blessed. Keep going Brethren. May GOD Strengthen you more and more to stand for HIM THE TRUTH. AMEN

  • @jeszinthajeszintha3250
    @jeszinthajeszintha3250 Месяц назад +32

    ஐயா சிறுவயதிலேயே எனக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் தோன்றியதுண்டு. ஆனால் இதை யாரிடமும் கேட்டுத் தெளிவு பெற வாய்ப்பு இல்லாததால் அப்படியே விட்டுவிட்டேன். ஆயினும் எனக்குள் இருந்த ஒரு நம்பிக்கை இறைவார்த்தை ஒருநாளும் பொய்யாகாது . நமக்குதான் அது புரியவில்லையே அன்றி பைபளில் கூறப்பட்ட எந்த கூற்றும் பொய் இல்லை என்பதுதான். நான் அன்று நினைத்தது சரிதான் என்று இந்த காணொளி வழியாக புரிந்துக் கொண்டேன்... நன்றி❤

  • @sundarmoorthy7772
    @sundarmoorthy7772 14 дней назад

    🎉🎉Wonderful. Magnificent. May God Almighty continue to use you mightily. Our Lord Jesus Christ continue to be with you and fulfill all His promises. God bless you all abundantly.

  • @kabalraj6140
    @kabalraj6140 Месяц назад +6

    Praise the lord
    அதிசயமான ஆலோசனை கர்த்தர்❤

  • @gopienoch22
    @gopienoch22 Месяц назад +6

    Thank you and God bless you brother கர்த்தர் உங்கள் மூலமாய் வசனத்தினுடைய வெளிப்பாடுகளை கொடுப்பதற்காக நன்றி நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது உங்கள் மூலமாய் பல ஜனங்கள் ஆசீர்வதிப்படுகிறார்கள் என்பது நிச்சயம் கர்த்தர் நல்லவர் அல்லேலூயா ஆமென் 26:58 26:58

  • @asvinisaravanan854
    @asvinisaravanan854 Месяц назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
    Science and signs program மிகவும் அருமை
    நார்த் கர்நாடகாவிலே ஊழியம் செய்யும் எங்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது அதுவும் தெலுகு ஹெச் எல் எம் வந்ததற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். கனடாத்தில் science and signs மற்றும் நேற்று வரை நிகழ்ச்சிகள் உடனுக்குடன் வெளிவந்தால் மிகவும் சந்தோஷப்படுவோம் அதற்காக ஜெபித்துக் கொள்கிறோம்.
    எல்லா நிகழ்ச்சிகளுக்காகவும் HLM ஊழியத்தில் உள்ள அனைவருக்கும் சகோதர் எம்.டி .ஜெகன் அண்ணன் அவர்களுக்கும் நன்றி செலுத்துகிறோம்.
    கன்னடத்தில் உள்ள செய்திகளை அநேகருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன் எல்லாருக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
    கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும்
    நன்றி

  • @brianjoseph6686
    @brianjoseph6686 Месяц назад +1

    This means we did not choose God,
    But because God chose us we know him even faith is form God I'm because of God. This is why Jesus my saviour said IT IS FINISHED the complete salvation is from God not of man that we should boost what a great and wonderful God is my father... Thank you pastor

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Месяц назад

    Glory to The Lord Thank You Jesappaa 🙏God Bless you & thank you

  • @esthercharlesdarwin2101
    @esthercharlesdarwin2101 Месяц назад

    May God bring enlightenment to more n more hearts thru this program . Praise The Lord .

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper1588 Месяц назад

    I thank God, for revealing these things to you brothers....and making a platform for us to know about it...Praise God 🙌

  • @christianfruitfulness1539
    @christianfruitfulness1539 Месяц назад

    What a clearcut explanation.. Praise be to our Amazing God.... Please continue this brothers... Eye opening program for everyone

  • @jackyc9177
    @jackyc9177 Месяц назад

    Praise ye the LORD
    Thank you Holysipirt
    Just waiting for this session

  • @MEETPINTHUDHIVAASAL
    @MEETPINTHUDHIVAASAL Месяц назад +6

    கண்டிப்பா இந்த வீடியோ எல்லோருக்கும் பார்க்கவேண்டும் என்று ஜெபிகிரென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🎉🎉🎉

  • @KalajothiJothi
    @KalajothiJothi Месяц назад

    Thank you jesus glory to God

  • @stellamary7553
    @stellamary7553 Месяц назад +4

    Glory to God 🙏

  • @sarahmohan1341
    @sarahmohan1341 Месяц назад

    Congrats God's ministers..Normally God acts in the atom level or initiating bt our eyes are setting 2 see the seed level and moreover after falling we can see d beneficial part only.. In dis earth was set 2 end( not eternal/ surity of end)& multiplication/ fertilisation method..Wonderful God❤

  • @vijivj7558
    @vijivj7558 Месяц назад

    Amen

  • @jesuslives350
    @jesuslives350 Месяц назад

    Jesus Thank you this massage my brother very good Answers I am used intel life

  • @shanthibalaraman5785
    @shanthibalaraman5785 Месяц назад +1

    Thanks for clarifying several doubts from science and Bible

  • @gloryphilominal5916
    @gloryphilominal5916 Месяц назад

    Praise be to the Lord.

  • @shyamalac1325
    @shyamalac1325 Месяц назад

    Amen praise the Lord Jesus

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 Месяц назад

    Thanks for sharing
    God time is different but can't recognised man .every things God will done .

  • @LathaT-y1n
    @LathaT-y1n Месяц назад

    ஸ்தோத்திரம் ஐயா நன்றி அல்லேலூயா ஆமென் ! நல்லதொரு விலக்கம் கர்த்தர் நல்லவர் ....🎉🎉🎉

    • @uvdon
      @uvdon Месяц назад

      விளக்கம்

  • @sampathm0312
    @sampathm0312 Месяц назад

    Amen appa ❤❤❤

  • @sheebarosalind7633
    @sheebarosalind7633 Месяц назад

    All praise & Glory to God...

  • @anishmoses2658
    @anishmoses2658 Месяц назад

    ரூபன் அண்ணா.
    உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
    லேவியராகமம் 19:27.
    உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று .

  • @JosephrajKulandaisamy
    @JosephrajKulandaisamy Месяц назад

    Prais the Lord Jesus Christ!

  • @vimaljoseph2959
    @vimaljoseph2959 Месяц назад

    Praise the lord brother s

  • @wesleyreginald3878
    @wesleyreginald3878 Месяц назад

    Amen🙏

  • @Jskheaven
    @Jskheaven Месяц назад

    மிகவு‌ம் நன்றி உங்கள் நேரத்தை தந்தமைக்காக,(சாயங்காலமும் விடியக்காலமுமாகி முதலாம் நாளாயிற்று என்றால் அதுகும் பிறகா அதாவது சூரியன் வந்த 4வது நாளுக்கு பின்பா இரவு பகல் வந்து நாள் தோன்றியது? )வெளிச்சம் முதல்நாளே வந்தது என்றால் ,வெளிச்சம் உண்டானதுப்போல,மரங்கள் செடிகள்,அந்த நாளிலேயே உண்டாகவில்லையா

  • @PastorStephan-m6t
    @PastorStephan-m6t Месяц назад +1

    Good explanation 🙏 Thank you so mach ❤️

  • @samuveljayaraj1272
    @samuveljayaraj1272 Месяц назад

    Thanks a lot Brother it really helpful for my own faith

  • @Muthamizh04
    @Muthamizh04 Месяц назад +2

    Prasie the Lord aya 🙏😊

  • @elraj8783
    @elraj8783 Месяц назад +2

    இதற்கு உதாரணமாக, இப்போது விதை முளைப்பதையே எடுத்துக்கொள்ளலாம், அப்படி ஒரு சிஸ்டமே ஆண்டவர் உண்டாக்கினதுதான், இன்னொரு உதாரனம் இப்போது விளையும் பயிர்களில் செயற்கை உரம் போட்டு விளைவிப்பதால் அதை சாப்பிடும் போது உடனே சாகமாட்டோம் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறோம் ,அது போல்தான் பாவத்தினால் வந்த மரனமும்.

    • @Prabha802
      @Prabha802 Месяц назад

      நல்ல உதாரணம் 👍

  • @daniel7921
    @daniel7921 Месяц назад

    Praise the lord
    When did God create the dinosaurs?
    When did dinosaurs die?

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 Месяц назад +1

    PRAISE THE LORD 🙏 BROTHERS IN CHRIST.

  • @keerthimulticreations372
    @keerthimulticreations372 Месяц назад

    தேவன் ஒளியாயிருக்கிறார் (1யோவான் 1:5)

  • @hepzibarichard3809
    @hepzibarichard3809 Месяц назад

    Our God is a living God

  • @Johabz
    @Johabz Месяц назад

    Good information

  • @jamesy9475
    @jamesy9475 Месяц назад

    ஆமெ ன் ஆமென்

  • @bosedhinakaran729
    @bosedhinakaran729 Месяц назад +1

    ஆதாமையும் ஏவாளையும் படைப்பதற்கு முன்பாகவே இவர்கள் பாவம் செய்வார்கள் இவர்கள் மூலம் இந்த உலகம் கெட்டுப் போய்விடும் என்பதை அவர் அறிந்து இருப்பார் பின்னும் ஏன் அவர்களைப் படைத்தார்.
    ரொம்ப நாள் சந்தேகம் அதனால் கேட்கிறேன் தயவுசெய்து விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    • @premraj9938
      @premraj9938 Месяц назад

      எசேக்கியேல் 28,1 லூசிப்பர் கடவுள் மீது கொண்ட பொறாமையினால் பாவம், ஆதம் படைப்பதற்கு முன்பே இருந்தது

  • @VancedYT-w3n
    @VancedYT-w3n Месяц назад +1

    Excellent explanation

  • @yuvarajviolinyuvarajhari5702
    @yuvarajviolinyuvarajhari5702 Месяц назад

    👍💫🙏🎻👑👍 okay Jesus is lord 👍🎻

  • @rosyr631
    @rosyr631 Месяц назад

    Praise the Lord brother. I love to listen many times. Nearly 4 times I heard still until I digest these words I ll hear it. God bless u nd yr team. My hub is a Telugu also he is a professor. He also longing to listen. I Want the correct link of this program in telugu hlm

  • @vanidewileena4238
    @vanidewileena4238 Месяц назад

    Praise the Lord…. I have learned so many things from this programs Jesus will bless both of you because teaching us… please can we have this programs in Sinhala language.. I have a friend who really wants to learn the teaching as me

  • @yegovarafaaministries9796
    @yegovarafaaministries9796 Месяц назад

    Super God bless you

  • @JesudassDurai
    @JesudassDurai Месяц назад

    Sahavei savai means pirivinai maranam. Devanai vittu pirippadhu. Med maranam and Mott maranam enpargal. Pirivinay maranam Mott maranam, 100% goes with sathan's place.
    Creation is chapter 1 is like software, chapter 2 is like a hardware, these two integration is Creation.

  • @johndavid7577
    @johndavid7577 Месяц назад +2

    உபாகமம் 2:24 (TAM) நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய்.

  • @raja.g7644
    @raja.g7644 Месяц назад +1

    Thanks sir please need more information

  • @Shanthi-ng7ys
    @Shanthi-ng7ys Месяц назад

    Super 👍👍👍👍

  • @VictoriaSelvakumari
    @VictoriaSelvakumari Месяц назад

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 Месяц назад +4

    முதல் வசனம் ஆர்டர் கொடுப்பது. அடுத்த வசனம் டெலிவரி'.

  • @JeevaJothi-jz6wt
    @JeevaJothi-jz6wt Месяц назад +1

    D ஆதியில் பூமியை படைத்தார்
    2) சாத்தான் விழுந்ததால் பூமி ஒழுங்கின்மையானது.
    3) ஆதி 2:6 பூமியிலிருந்து பனி (Water) பூமியை மூடியது.
    4) ஆழத்தின் மேல் இருந்தது
    5) ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருந்தார் (பூமியை சீர்படுத்த)
    6) கர்த்தருடைய வெளிச்சத்தை உதிக்கப் பண்ணினார் (பகல்)
    7) opposit Side இருள் இரவு
    8 பூமி சுழல்வதால் வெளிச்சத்திற்குப் பின் சாயங்காலம் (இரவு) முதலாம் நாள் (யுகம்)
    9) 2ம் நாள் ஆகாய விரிவில் சூரியனையும் சந்திரனையும் வைத்தார்
    10) தண்ணீர் ஓரிடத்தில் சேர கட்டளையிட்டார் (ஆரம்பத்தில் one land one water body மட்டுமே இருந்தது பல காலங்களாக பூமி மேலருக்கு நகர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் இப்போது கண்டங்கள் கடல்கள் பல உள்ளது)
    11) நோவா காலத்திற்கு முன்புவரை தண்ணீர் ஆகாய விரிவில் இருந்தது.
    12) After rain எல்லா தண்ணீரும் பூமியில் மழையாக பெய்தது
    (3) இதனால் Sunlight நேரடியாக பூமியில் விழுந்தது. மனிதனின் ஆயுளும் குறைந்தது
    14) Extra தண்ணீர் எல்லாம் north, South pole ல் (Arctic, Antarctic) பனியாக உறைந்து பூமியை பாதுகாக்கிறது.
    15) புவி வெப்பமயம் அதிகரிப்பினால் பனி உருகி கடல் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  • @ChrisTina-en8xw
    @ChrisTina-en8xw Месяц назад

    Praise the lord brothers.... Please Tell us about what happens to us after death....

  • @jinojino9368
    @jinojino9368 Месяц назад +2

    God ku eppovum may light power irukum po 4th day la than light world ku vanthucha?

  • @maryjahbeaulah1950
    @maryjahbeaulah1950 Месяц назад

    Praise the Lord brother. A very useful show. I'm grateful to GOD. Brother, the youngsters are very much obsessed by TIME TRAVEL. They watch it in the movies. Some kids believe in that. How to advice these kids?

  • @devaanb
    @devaanb Месяц назад +1

    ஐயா எனக்கு ஒரு கேள்வி?
    பூமியிலிருந்து மற்ற கிரகணத்தை பார்த்தால் ஏன்?
    நட்சதிரம் போல் தெரியுது
    இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்
    செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியை பார்த்தால் பூமியும் நட்சத்திரமாக தான் தெரியுமா
    எப்படி
    பதிலுக்கு காத்திருக்கறேன்
    நன்றி

  • @kayarkanni-u4w
    @kayarkanni-u4w Месяц назад +2

    Sun illamal kooda velicham undaka devanal koodum.avare velichamanavar thane

  • @mercyrao2385
    @mercyrao2385 Месяц назад

    Dear brother Jegan,
    ...are you coming to Muscat?

  • @kartharinkirubai
    @kartharinkirubai Месяц назад

    brother praise the LORD
    please put subtitle in english so that other language people can also understand

  • @RobinsonA-m8d
    @RobinsonA-m8d Месяц назад +5

    Feutus in the mothers womb has tail and scientist said that past humans born with tail ,so brother please explain it and prove it wrong

    • @aslaveofthealmightygod001
      @aslaveofthealmightygod001 Месяц назад +3

      Upto my knowledge... That is for locomotion of the foetus, not what they assume...
      They even said whales went from land to ocean. Do their foetus have feet or fins?
      Let's wait for the answer 😇

  • @hemavasudevan9988
    @hemavasudevan9988 Месяц назад +1

    Brother can you please start this program in kannada language also. Because I have many friends who knows only kannada

  • @_ROY-ph6qf
    @_ROY-ph6qf Месяц назад

    Bro enaku oru dout why serpet is the symbol of who

  • @ThayaRaymond
    @ThayaRaymond Месяц назад

    Hi i like your show can you explain about 1 cor 14

  • @mr_matt_black
    @mr_matt_black Месяц назад +1

    ஐயா தயவு செய்து இஸ்லாத்திற்கு பதில் வீடியோ போடுங்கள் ❤

  • @HiiiByiii
    @HiiiByiii Месяц назад

    Brother Tell about Fine tuning argument 🤔

  • @StellaRuby-b4f
    @StellaRuby-b4f Месяц назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    பூமியில் டைனோசர்கள் இருந்ததா ஒருவேளை இருந்திருந்தால் ஏன் நோவாவின் பேழையில் அவைகள் காக்கப்படவில்லை
    பைபிளில் சொல்லப்பட்ட
    பிகேமோத் போன்ற விலங்குகள் இப்போது உள்ளதா?

  • @rubisanp6317
    @rubisanp6317 Месяц назад

    ஆதியிலே தேவன் வானத்தயும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்கிறது.
    நானே ஆதியும் அந்தமும் ஆக இருக்கிறேன் என்று தேவன் சொல்கிறார்.
    அதே சமயம் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கபட்டது என்றும் வேதம் சொல்கிறது .
    எனவே( ஆதி )என்று சொல்வது பழமையை குறிக்கிறதா அல்லது தேவனை குறிக்கிறதா

  • @st22594
    @st22594 Месяц назад

    Episode time koodunka brother

  • @sathiyaseelan4870
    @sathiyaseelan4870 Месяц назад

    Will god be very strict in his secret coming

  • @st22594
    @st22594 Месяц назад

    Clean serve pannamadenkala paster

  • @Dina-ib9uy
    @Dina-ib9uy Месяц назад

    1.5 தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது
    சூரியனும் சந்திரனும் இல்லாமல் சாயங்காலம் விடியற்காலம் ஆகி முதல் நாள் முடிந்தது எப்படி அண்ணா?

  • @punitharajpunitharaj312
    @punitharajpunitharaj312 Месяц назад

    பைபிளில் உலகங்களும், வாசிக்கிறேன். இதற்கு என்ன அர்த்தம்

  • @JoyCharity-g6c
    @JoyCharity-g6c Месяц назад

    ஐயா.... ஆண்டவர் படைப்பு அண்ட சராசரம் நமது உடலின் அமைப்பு... உலகத்தில் உள்ளவைகளை... பார்க்கும் போதே... எண்ணி எண்ணி எண்ணி வியக்கிறேன்...ஒரு artificial liver தயாரிக்க ஒரு கோடி ரூபாய் செலவாகுமாம்... ஆனால் அதனால் ஒரே ஒரு முறை தான் வேலை செய்யுமாம்... அப்ப... Scientist... நாம் அமீபா விலிருந்து வந்தோம் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் சொல்லுகிறார்களே...

  • @HiiiByiii
    @HiiiByiii Месяц назад

    Brother tell about stromatolites and debunk it.
    And trex soft skin discovery proves the humans lived with dinosaurs Right?

  • @DanielWalker-l8q
    @DanielWalker-l8q Месяц назад

    Moore Daniel Harris Deborah Perez Eric

  • @babubabuji9084
    @babubabuji9084 Месяц назад

    Ayya enga mamanar koncha kala church ku pogala thiruvirunthum kuta edukala antha church avarota sontha makalota church tha ayya anga sari illatha karanathal avar pokavillai vittile jepam pannuvar ippa avar marithuvittar avar paralokam povara please solluka ayya.

    • @Blackmonkinfinite
      @Blackmonkinfinite Месяц назад

      22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
      மத்தேயு 8:22

    • @aslaveofthealmightygod001
      @aslaveofthealmightygod001 Месяц назад +1

      சகோதரர் வழி ஆவியானவர் தந்த செய்தியில் இருந்து:
      ஆலயம் பரிசுத்தமானவர்கள் கூடும் இடம் அல்ல, பரிசுத்தமாக கூடும் இடம்.
      இடறலடைய பல காரணங்கள் சத்துரு தரும், நாம் தான் விழிப்போடு இருக்கவேண்டும்.
      தங்கள் மாமனார் பரலோகம் சென்றிருப்பாரா இல்லையா என்று சிந்திக்காமல், இப்போது இருக்கும் நாம் செல்ல முயற்சி செய்வோம்!

  • @keranemarson8713
    @keranemarson8713 Месяц назад

    Praise The LORD iyya எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது ஆண்டவர் தண்ணீர் எல்லாம் ஓரிடத்தில் சேரவும் வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார் ஆனால் இப்பொழுது ஓரிடத்தில் மட்டும் கடல் இல்லையே அதாவது அந்த அமைப்பு இல்லையே ஏன்? தயவு செய்து விளக்கம் தரவும்

    • @JeevaJothi-jz6wt
      @JeevaJothi-jz6wt Месяц назад +1

      பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் one land, one ocean (Pangaya, Pantha Lasa) இருந்தது. பின்னர் பூமியின் மேலடுக்கு (Tectonic plate ) நகர்வு காரணமாக பல கண்டங்காக, பல நீர் நிலைகள் (கடல், ஏரி, குளம்) உருவானது..

  • @HiiiByiii
    @HiiiByiii Месяц назад

    Out of Africa theory Fails 😂:
    The jaw bone discovery challenges the out of Africa theory
    Cuz (misliya cave israel )jaw bones are older than African bones

  • @st22594
    @st22594 Месяц назад

    Spiritual death bro god sonathu

  • @st22594
    @st22594 Месяц назад

    Jesus than velicham bro

  • @magpeagenie
    @magpeagenie Месяц назад

    As per the Bible earth is 6000 years old (which you also said). Science says that the earth is older by million years
    by the same logic, then the creation was not completed in 6 days. In a way then we are accepting what science says.
    In my humble opinion, we cannot compare or apply the timelines after man fell with the time before men fell.

    • @keranemarson8713
      @keranemarson8713 Месяц назад

      It is not means age of earth but it means age of creation of earth
      So as per The Bible creation of earth is 6000 years old

    • @magpeagenie
      @magpeagenie Месяц назад

      @@keranemarson8713 that is one school of thought. But if you have been following Bro. Jegan totally rejects that. he says the age of earth is 6000 years in many of his messages, even in this message he slightly touched it

    • @magpeagenie
      @magpeagenie Месяц назад

      @@keranemarson8713
      Yes that’s definitely one school of thought. But if you have been following bro Jegan, he totally rejects that. In many of his messages he has mentioned that the life span of mankind and the earth is only about 6000 years. Even in this message he slightly mentioned it.

    • @aslaveofthealmightygod001
      @aslaveofthealmightygod001 Месяц назад

      ​@@magpeagenieAlready they had given a message on the timeline brother...
      Please check previous videos on this heading...😊

  • @abishek5498
    @abishek5498 Месяц назад +1

    தயவு செய்து வேதத்தை அப்படியே ஏற்று கொள்ளுங்கள்,ஏனென்றால் எழுதியது ஆவியானவர்,உதாரணமாக அஞ்சனம் பார்க்கும் பெண் எழுப்பியது சாமுவேலா அல்லது பொல்லாத ஆவியா என்பது போன்ற நிறைய விவாத பொருள்கள் உள்ளது, இதை நமது மனம் ஏற்க மறுப்பதால் வரலாற்று ஆசிரியர் பிழை எனவும் மொழி பெயர்பில் பிழை எனவும் நமக்கு தெரியாததை பேசி ஆண்டவரையும் வேதத்தையும்
    பொய்யாராக்குகிறோம்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 8 дней назад

      நன்றாக சொன்னீர்கள்!! மறைவானவைகள் தேவனுக்கு உரியவைகள்
      அதற்குள் போய் நம் மண்ணாலான மூக்குகளை நுழைக்கக் கூடாது

  • @marybackiam8666
    @marybackiam8666 Месяц назад

    Paise the Lord, Brother.
    இந்த episode ல் கேட்கப்பட்ட கேள்விக்கு நல்ல விளக்கம் தந்துள்ளீர்.நன்றி.
    1) ஆதியாகமம்-1ம் அதிகாரம் ஒட்டுமொத்த உலகப் படைப்பின் சுருக்கம். 2 ம் அதிகாரம் படைப்பின் விரிவான விளக்கம்.
    2) நமக்கு தான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் ஆனால் ஆண்டவருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம். அப்படி பார்த்தால் ஆதாம் வாழ் நாள் 930 வருஷம் தான், 1000 ஆண்டுகளை அவர் தொடவில்லை.தேவ வார்த்தையின்படி பழத்தை சாப்பிடும் நாளில் சாகவே செத்தார். அவர் மட்டுமல்ல இதுவரை ஒருவர் கூட 1000 வருடங்கள் வாழவில்லை.ஆண்டவரின் கணக்குப்படி சாப்பிட்ட நாளிலேயே தான் செத்தார் என புரிந்துகொள்ளலாமா?
    Please explain.Thank you .🙏

  • @yohanevents7342
    @yohanevents7342 Месяц назад

    வாட்ஸாப்ப் number& email இது கொடுத்தால் நல்லா இருக்கும்