BSNL இல் U-SIM அறிமுகம்! 🔥 இனி SIM Card மாத்த வேண்டாம் 🤯USIM வசதிகள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • BSNL launched U-SIM to all BSNL 4G existing customers. This features allows changing of BSNL phone number without changing Sim Card. The features of BSNL U SIM mentioned in this video
    How to Port SIM Card ➡ • BSNL க்கு SIM Port செய...
    #bsnl #bsnl4g #bsnl5g #bsnlport
    Join Here!
    Telegram - t.me/newphonea...
    WhatsApp - whatsapp.com/c...

Комментарии • 115

  • @Otthamani
    @Otthamani 18 дней назад +107

    பிஎஸ்என்எல் 4ஜி எங்க ஊருக்கு வந்தாச்சு ரொம்ப நல்லா இருக்கு நெட்டு நல்லா வேகமா இருக்கு ஆனா என்ன வீட்டுக்குள்ள வந்து 3ஜி பிளஸ் தான் கிடைக்குது வீட்டுக்கு வெளியே வந்தாலும் 4ஜி கிடைக்குது ஆனா போர் ஜி வந்தது ரொம்ப சந்தோசம் எல்லாரும் பிஎஸ்என்எல் கூறல் லைக் போடுங்க என் ஊரு திருச்சி குண்டூர்

    • @minnal1980
      @minnal1980 18 дней назад +15

      SIM மாற்றினால் மட்டும் போதாது ஊரை விட்டு மாறனும் போலிருக்கே!

    • @BalaBalajeee
      @BalaBalajeee 18 дней назад

      😂😂😂😂😂😂​@@minnal1980

    • @syedkhadhar2740
      @syedkhadhar2740 18 дней назад +5

      😢மொட்டை மாடிக்கு போனாலும் சிக்னல் கிடைக்காது . சிக்னல் கிடைக்கும் ஊருக்கு நாம்தான் குடி போகனும்

    • @velayuthamsubramanian1015
      @velayuthamsubramanian1015 18 дней назад +5

      கவலை படாதிங்க கொஞ்ச நாள் கழித்து நிச்சயம்
      2g யா மாறிடும்

    • @Otthamani
      @Otthamani 17 дней назад

      @@velayuthamsubramanian1015 கண்டிப்பா 2ஜியா மாறாத நண்பரே தொடர்ந்து எனக்கு போர் ஜி இப்ப கிடைக்குது இந்த நெட்டு மூலியமா வை-பை ஆன் பண்ணி இன்னொரு போனை யூஸ் பண்ண ஒரே சமயத்துல மூணு போனுக்கும் இந்த 4g நல்லாவே வேலை பார்க்கிறது பிஎஸ்என்எல் ஓட 4ஜி நெட் ஜியோவோட 5g ஓட நல்லா தான் ஒர்க் பண்ணுது உங்களது ஏரியாக்கு வந்ததுக்கு அப்புறம் உங்களுக்கு தெரியும்

  • @thavamaniramasamy
    @thavamaniramasamy 13 дней назад +15

    இதை பி எஸ் என் எல் அதிகாரிகள் பார்த்தால் ஒரே ஒரு வேண்டுகோள்
    நாட்டின் மேல் இருக்கும் பாசத்தால் நாங்கள் இன்னமும் பி எஸ் என் எல்லை தொடர்ந்து உபயோகித்து வருகிறோம். தயவு செய்து நெட்டின் வேகத்தை மட்டும் அதிகரியுங்கள்

  • @mgsindica1840
    @mgsindica1840 15 дней назад +17

    வாங்கிய சிம்மில் பேசமுடியாத நிலையில் எந்த சிம் வந்தாலும் பயனில்லை. உறவினர்கள் நண்பர்கள் என்னுடன் பேசவெ பய படுகிறார்கள். சுத்தமா நெட் இல்லை. இது உருப்படாத நிறுவனம்.

  • @yesemve
    @yesemve 13 дней назад +8

    மொபைல் என்ற ஒன்று வந்ததில் இருந்து 2 நம்பர் வைத்து உள்ளேன். பேசும் இணைப்பை பொருத்த வரை, மற்ற கம்பெனிகளை விட எவ்வளவோ மேல். ஆனால் சென்னைக்கு உள்ளே கூட, Ritchie st. Shopping complex, malls, AC marriage halls போன்ற இடங்களில் tower கிடைக்காது. பேசக் கூட முடியாது. Data!!! சென்னையிலேயே, data signal சுற்றிக்கொண்டே தான் இருக்கும். நம் தலைதான் சுற்றும். பயணம் செய்யும் போது மிகக் கேவலம். ஆனால் BSNL அலுவலகம் இருக்கும் இடங்களில் உள்ளே மட்டும் மிக அருமையாக வேலை செய்யும். வெளியே வந்து சில நூறு மீட்டர் தாண்டி விட்டால், அம்போ🤔 இந்தியாவில் மிகக் கேவலமான data coverage BSNL மட்டுமே.

    • @varadarajanrajan8427
      @varadarajanrajan8427 5 дней назад

      Recently I shifted to BSNL. Made a tour to Salem and Yercaud for 3 days. I couldn't control crying. Not only Data but calls too.

  • @sudkann11
    @sudkann11 14 дней назад +18

    25 வருடங்களுக்கு மேலாக நான் BSNL உபயோகித்து வருகிறேன். இரண்டு 4G SIM வைத்து இருக்கேன். சென்னையில் இன்றளவும் 4G சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு வருகிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அரசு தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @velumunusamy9287
      @velumunusamy9287 11 дней назад

      Bsnl worst sim

    • @venkateswaranramamoorthy5495
      @venkateswaranramamoorthy5495 11 дней назад

      Tower 🗼 சரியா வர்ல 🤔

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 3 дня назад

      முன்னேற விட மாட்டாங்க jio பணத்த கொடுத்து கெடுத்துடுவாங்க

  • @maruthappillai
    @maruthappillai 14 дней назад +11

    BSNL ஊழியர்கள் இன்னும் அந்த அலட்சிய போக்கு மாறவில்லை. BSNL ஊழியர்களுக்கு target குடுக்கபட வேண்டும்.

    • @gpsm9414
      @gpsm9414 12 дней назад +2

      Target ஏன் கொடுக்கணும். வேலையை விட்டு தூக்கி VRS கொடுத்து வீட்டுக்கு துரத்தி
      அடிக்கணும்.

    • @selvamselvam5282
      @selvamselvam5282 9 дней назад

      ​@gp💯👍sm9414

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 3 дня назад

      ஊழியர்களின் அலட்சியம்
      கையூட்டு வாங்கிக் கொண்டு நேர்மையாக வேல செய்ய மாட்டாங்க bsnlக்கு

  • @210355
    @210355 17 дней назад +12

    சென்னை இந்திரா நகர் பகுதியில் tower கிடைப்பதே இல்லை. தவறுதலாக கிடைத்தாலும் சுற்றிக் கொண்டே இருக்கும். data transfer bit சல்தான் வரும். KB யில் ஒரு போதும் வராது. சென்னை காமராஜ் நகரில கேவலமான சேவை தருவது BSNL மட்டுமே. எப்போது 4Gகிடைக்கும் தெரியாது. 4G சிம்மை வைத்து நாக்கு வழிப்பதா?

  • @kjgdsvhj
    @kjgdsvhj 17 дней назад +5

    நான் பாண்டிச்சேரி rural area.Ftth bsnl கனைக்ஷன் net work சரியாக இல்லை 329+GST but 620/=பில் வருகிறது
    கேட்டால் யாரிடமும் சரியான பதில் கிடைக்கவில்லை

  • @akilaravi1
    @akilaravi1 12 дней назад +3

    இது வரை E-SIM கிடையாது. இன்னும் 2g தான் நிரய பக்கம் இருக்கு. அரசு துறைக்கு சப்போர்ட் பண்ணனும்னு நம்மதான் நினைக்கறோம், ஆனால் BSNL ஒரு உபயோகமும் இல்லை

  • @Nagaarjun1992
    @Nagaarjun1992 18 дней назад +43

    உங்கள மாதிரி யூடியூப் சேனல் பேச்சைக் கேட்டு தான் Bsnl நெட்வொர்க் மாறினேன் நான் இருக்கும் இடம் ஈரோடு சிட்டிக்குள்ள தான் இருக்கேன் வீட்டுக்கு வெளியே வந்தா 3ஜினு காட்டுது வீட்டுக்கு உள்ளே போனா 2 ஜி னு காட்டுது அது இல்லாம மொபைல் டேட்டாவை ஆன் பண்ணாலே Internet வருவதற்கு 10 நிமிடம் ஆகிறது இன்டர்நெட் வந்த பிறகு (ஆமை வேகத்தில் இன்டர்நெட் இருக்கிறது ) சிட்டிக்கு கொஞ்சம் தூரம் வெளியே போயினா 2ஜி தா இவர்கள் மாதிரி பேச்ச கேட்டு தான் ஜியோவில் இருந்து பிஎஸ்என்எல் மாறினேன் ரொம்ப கஷ்டப்படுகிறேன் போன் பேசினால் விட்டு விட்டு கேட்கிறது

    • @Otthamani
      @Otthamani 17 дней назад +1

      @@Nagaarjun1992 தங்களிடம் பொய் கூறி நான் எதையும் பெறப்போவது அல்ல நானும் தங்களைப் போல் சாமானியனே ஜியோவின் விலை உயர்வை சமாளிக்க முடியாமலே பிஎஸ்என்எல் க்கு மாறினேன் முதலில் 3ஜி தான் கிடைத்தது அதுவும் விட்டு விட்டு தான் கிடைத்தது பொறுமையாக இருந்தேன் இப்பொழுது 4g கிடைக்கின்றது தங்களுக்கு பொறுமை இல்லை என்றால் தனியார் நிறுவனங்களிடம் அதிக தொகை செலுத்தி அவர்களுக்கு சிம்மை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் நாம் முதலில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நம்ப வேண்டும் சிறிது காலம் பொறுங்கள் உங்களது கம்ப்ளைன்களை பிஎஸ்என்எல் ஆபீசில் தெரிவியுங்கள் உங்கள் பிரச்சனை சரி செய்யப்பட வாய்ப்புள்ளது இப்பொழுது தான் பி எஸ் என் எல் 4g நெட்வொர்க்கில் இறங்கியுள்ளது இறங்கிய உடனேவே நன்றாகத்தான் வேலை செய்கிறார்கள் குறைந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு பிஎஸ்என்எல் இந்த அளவுக்கு நெட்வொர்க் குடுக்கின்றது மக்கள் நாம் தான் பிஎஸ்என்எல் ஆதரவு தர வேண்டும் இந்த ஒரு அரசு நிறுவனத்தையும் விட்டு விட்டீர்கள் என்றால் தனியார் முதலிகள் இடம் சிக்கித் தவிர்க்க வேண்டியது தான் பத்தாயிரம் செலவாகும் போல் தெரிகிறது தனியார்கள்

    • @Otthamani
      @Otthamani 17 дней назад +2

      Pannuppa yaruvenannna kasu kolutthavan pola neennu appa niyen inga vanthu pesura

    • @Hkk3843
      @Hkk3843 17 дней назад +1

      Mathavanga soluvathai nAmbi vera network ku marathe un ooril BSNL twr kedaikutha enru pathutu Mari irkavendum atha vittutu kura sollitu irking per month ku 300 potu recharge Panna mudimna ethuku BSNL ku maraneergall ? BSNL 2025 kula 4g all areas la vanthudum don't worry 😊

    • @ts.nathan7786
      @ts.nathan7786 17 дней назад +6

      ஆமை வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னுதான் வீட்டுக்குள்ள போகும் போது நெட்டு கட் ஆகுது. எல்லாம் ஒரு நல்ல எண்ணத்திலதான் செய்யறாங்க.

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 17 дней назад

      ​@@ts.nathan7786சோக்கு 😂😂

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 18 дней назад +25

    முதலில் 4G கொடுக்கற வழியை பார்கட்டும்

    • @venkatrajdhanaraj6248
      @venkatrajdhanaraj6248 13 дней назад +1

      Salem la 4g edukuthu, network fast iruku,,,
      Ne vai pesatha, future la neu BSNL tha use panuva 😂

  • @vembusubbu3968
    @vembusubbu3968 22 часа назад +1

    Bsnl அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை சரியாக பதில் சொல்ல வில்லை குறிப்பாக பெங்களூர். ஓசூர்

  • @ts.nathan7786
    @ts.nathan7786 17 дней назад +2

    ஏற்கெனவே சிம் ஸ்வாப் மூலம் வங்கியில் உள்ள பணத்தை ஆட்டையை போடுறாங்க. இதில் நம்பரே மாத்திக்கலாம் என்றால் செல்லவே வேண்டாம்.

  • @muralikrishnan3619
    @muralikrishnan3619 16 дней назад +1

    4g innum chennai full ah varla bro.....city kulla vara ennum evlo naal agumo.....evangloda future plan concentrate panrada vida....current ah enna tevaiyo ada seyalpaduthal automatically BSNL innum user count increase agum.

  • @gk.7724
    @gk.7724 17 дней назад +3

    இந்த செய்தி எங்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கிறது இந்த செய்தியை வெளியிட்ட உங்களுக்கு எனது நன்றி 🙏🙏
    மேலும் BSNL ல் பற்றி புதிய செய்திகளை நீங்கள் தொடர்ந்து வெளிட வேண்டும்..
    உங்கள் கருத்துகளை விரைவாக தமிழில் கமெட்செய்யுகள்..
    உஙுகள் கருத்துகளை விரைவாக மொழிப்பெயர்ப்பு செய்யுகள்...

  • @ganesankk1245
    @ganesankk1245 18 дней назад +5

    தயவு செய்து 4G கொண்டு வாங்க... Already bsnl 3g fast aa தான் இருக்கு இந்த வீடியோ ஏ பிஎஸ்என்எல் ல தான் பாத்துட்டு இருக்கேன்.... 4g விட்டுட்டா primary sim um BsNl ku மாதிடுவென் 😂😂😂

  • @srisakthielectronics3509
    @srisakthielectronics3509 3 дня назад

    நான் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் உள்ளேன் ஆனால் பிஎஸ்என்எல் போன் கால் கூட கனெக்ட் ஆவது இல்லை மிகவும் மோசமாக உள்ளது சரி செய்தால் நன்றாக இருக்கும்

  • @acibuildcon
    @acibuildcon 18 дней назад +3

    2G கூட ஒழுங்க work ஆக matiku bsnl la... இப்படி இருக்க அப்போ make up போட்டால் enna.. Makeup poda vittal enna

  • @harigopal08
    @harigopal08 14 дней назад +1

    தமிழ் நாட்டில் எங்கே எல்லாம் 4Gஇருக்குங்றது கூட தெரியாமல் vedio போட்டுருக்கிறாபாரு.

  • @user-nq6ux4ne8h
    @user-nq6ux4ne8h 12 дней назад

    First 4g 5g announced panrathuku pathilaka first network kidai seinga na bsnl use panra aana network kidaikala

  • @rajraj-mk2jn
    @rajraj-mk2jn 18 дней назад +8

    போங்க ப்ரோ தூங்குங்க சும்மா போர் அடிக்குது

  • @gmanogaran9144
    @gmanogaran9144 14 дней назад

    B S N l ஜிம் 5. ஜி போட்டு இருக்கிறேன் . ஆனாலும் நெட்ஒர்க் சரியாக கிடைக்கவில்லை. 4 ஜீ மாற்றினால் நெட் ஒர்க் கிடைக்குமா?

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 14 дней назад

    Thanks. Very useful Sir.

  • @balus1628
    @balus1628 14 дней назад +1

    ஒரு நாள் ஒன்றுக்கு
    2GB என்று ஒரு ஆண்டுக்கு 2399 ரூ கட்டி உபயோகிக்கிறேன். தினம் 1 GB மட்டும் உபயோகிக்கவே நெட் கிடைக்காமல் சுற்றி கொண்டு இருக்கிறது.
    மொத்தம் இந்த மாதம் 60 GB க்கு 30 GB தான் கிடைத்து உள்ளது.
    எந்த நேரம் ஆக இருந்தாலும் சுற்றி கொண்டு இருக்கிறது. தஞ்சாவூர் மேல வெளி
    பஞ்சாயத்து வகாப் நகர் பகுதியில் வசிக்கிறேன்.
    ஒரு பொது துறை அழிந்து விட கூடாது என்று 20 ஆண்டுகளாக BSNL தான் உபயோகிக்கிறேன்.

  • @rlravichandran3870
    @rlravichandran3870 8 дней назад +1

    Super sir

  • @ramirameshs34
    @ramirameshs34 18 дней назад +1

    Bsnl la esim kidaikuma bro

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 3 дня назад

    நாகப்பட்டினத்தில் எப்போது 4ஜி வரும் என்று கூறவும்

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 14 дней назад +1

    ஆசை வார்த்தை கேட்டு ஏமார்ந்த நபரில் நானும் ஒருவன் 😢😢😢

  • @venkatasamyrajagopal3960
    @venkatasamyrajagopal3960 9 дней назад

    My NDNL sim is waste. Ive changed from Airtel to Bsnl. But Im struggling yo find out contact to anybody
    . Round and round about up and down on and out but the round still rounding. Ive paid
    Rs. 2499/- but waste.

  • @sureshgopalakrishnan2693
    @sureshgopalakrishnan2693 14 дней назад

    Good when it has high encryption

  • @StephenArokiaraj-pr5rr
    @StephenArokiaraj-pr5rr 5 дней назад

    தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை அருகே பேருந்தில் வரும் போது சிக்னலுக்குச் சிக்கல் வந்துவிட்டது. மிகவும் புவரான சிக்னல் ஸ்ட்ரெங்த்.

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 16 дней назад +3

    சும்மா இருங்கடா.4 G கொண்டு வாங்க முதல்ல கடுப்பா இருக்கு

  • @palamuruganpalamurugan1604
    @palamuruganpalamurugan1604 13 дней назад

    BSNL Marwadi gana sollunga brother

  • @ARULALEX-pt2qi
    @ARULALEX-pt2qi 14 дней назад +1

    Video po du ra time la //
    4g Signal vara vaiga yaa athu kannada vellaya parugaa

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 12 дней назад +1

    Very good info..video

  • @udumanalijamalmohamed3935
    @udumanalijamalmohamed3935 День назад

    எங்க ஊர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மின்சாரம் தடை பட்டால் உடனே சிம் செத்து விடும், மின்சாரம் வந்து 10நிமிடம் கழித்து தான் சிம் வேலை செய்யும்

    • @techintamilofficial
      @techintamilofficial  День назад

      சில இடங்களில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் தாங்கள் கூறுவது போல மின்சாரம் இல்லை என்றால் இயங்குவதில்லை, இதற்கு காரணம் ஜெனரேட்டர் இல்லாதது ஆகும்...

  • @Amaladass-r6b
    @Amaladass-r6b 12 дней назад

    நான் வாங்கி பிஎஸ்என்எல் வேஸ்ட் என்னுடைய பணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அது செயல்படவில்லை கிராமபுரங்களில்

  • @dr.r.v.srinivasansharma5364
    @dr.r.v.srinivasansharma5364 14 дней назад +1

    என்ன g வந்தாலும் இவர்கள் உருப்படமாட்டார்கள். இரண்டு நாளாக bsnl site ஓபன் ஆக வில்லை. எப்படி payபண்றது?

  • @sakthivelsakthi7551
    @sakthivelsakthi7551 9 дней назад

    போனில் அனைத்து செட்டிங்ஸ் சரியாக செய்தாச்சு. அவுட் கோயிங் SMS போவதில்லை. BSNL கேட்டால் சரியான பதிலும் இல்லை . வேஸ்ட்.

  • @baskaranrajamani7394
    @baskaranrajamani7394 15 дней назад

    24/7 switch. On. Off working very nice

  • @balakrishnanvaitheeswaran8422
    @balakrishnanvaitheeswaran8422 11 дней назад

    Only problem in BSNL is we will not get connection . Even if Airtel and jio charges us more, connectivity is ensured but not with bsnl. Worst service

  • @vae2168
    @vae2168 14 дней назад +1

    Give proper and timely rapid inter net connection. Then you babble..😮 Increase the number of tower installations...😮

  • @kanagaraj17
    @kanagaraj17 10 дней назад

    BSNL SIM port என் செல்லில் இருந்து என் மூளை வரைக்கும் கலங்கி பைத்தியம் பிடிச்சிருச்சு பிஎஸ்என்எல் சிம் இப்போதைக்கு யார் வாங்காதீங்க

  • @MangalMatrix
    @MangalMatrix 4 дня назад

    BSNLக்கு கஸ்டமர்கேரே இல்லை

  • @aachiaachi8719
    @aachiaachi8719 7 дней назад

    நெட் மிக மிக குறைவான வேகத்தில் கிடைக்கிறது. வேஸ்ட்

  • @balasubramanianc9409
    @balasubramanianc9409 18 дней назад +3

    Bsnl not working

  • @Suresh-v8p
    @Suresh-v8p 13 дней назад

    Perunduri arugai ayigoundan palayam bsnl network problem

  • @aachiaachi8719
    @aachiaachi8719 7 дней назад

    யாரும் ஏமாந்து BSNL வாங்கிட வேண்டாம்

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 18 дней назад +2

    Bsnl intrnet slow fast eru(kuma

  • @SUGANAGENCY
    @SUGANAGENCY 17 дней назад +1

    Tower no

  • @palamuruganpalamurugan1604
    @palamuruganpalamurugan1604 13 дней назад +1

    BSNL marva venama

  • @ponnusamyn8107
    @ponnusamyn8107 14 дней назад +1

    சுத்தம்

  • @BalajiK-ur8yg
    @BalajiK-ur8yg 17 дней назад

    Esim iruka bsnl la

  • @zionandco3833
    @zionandco3833 14 дней назад +1

    Customer care very worst service

  • @kesavang4515
    @kesavang4515 14 дней назад +1

    நாய்வாலை நிமித்தமுடியாது. இதுக்கே டவர் ஒழுங்கா வருவதில்லை.

  • @muthunamadev5994
    @muthunamadev5994 4 дня назад

    Manual number please kaல திலிருந்து bsnl தான் இதுவரை பயன்படுத்தி வருகிறோம்

  • @NirmalNeelamegam
    @NirmalNeelamegam 14 дней назад +1

    சுத்த வெஸ்ட்

  • @mithunmuthu-ie1pe
    @mithunmuthu-ie1pe 7 дней назад +1

    Bsnl net waste

  • @alwaysfun90
    @alwaysfun90 17 дней назад +2

    waste ra

  • @muthunamadev5994
    @muthunamadev5994 4 дня назад

  • @rameshkannan6787
    @rameshkannan6787 8 дней назад

    சார் ஏர்டெல் சிம்மிலிருந்து BSNL சிம்மிற்கு மாற எவ்வளவு ரூபாய் செலவாகும்

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 3 дня назад

      சூப்பர் சார்
      இப்போது தவெக மாநாட கண்டு திமுக பயந்து மகளிர் உரிம தொக அரிசி கார்டு அனைவருக்கும் ₹1500ஆக கொடுத்து 234/234 வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளது