பட்டா ரயத்வாரி நிலத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாமா இது சரியான முடிவா.???

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 3

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 9 часов назад

    வணக்கம் என்னுடைய நிலத்திற்கு நான்கு திசைகளிலும் தொடச்சியாக வாய்க்கால் இல்லை எப்படி இடையில் வாய்க்கால். ஓடை. எனவுல்லது . ஒரு சர்வே எண்களில் மட்டும் அதை எனக்கு வேண்டாதவர் அரசிடம் மனு செய்து நோட்ஸ் வந்தது அதைப் பெற்று அளந்து எடுத்து கொள்ளுங்கள் என்று ஒப்புதல் கொடுத்தேன். மீண்டும் தொந்தரவு செய்கிறார் தீர்வு என்ன

  • @hajimohamed7890
    @hajimohamed7890 8 часов назад

    வணக்கம் எனது சர்வே எண் புல படம் vao கணக்கில் விடு பட்டு உள்ளது பழைய vao ரெக்கார்ட் டில் புல படம் உள்ளதுஇப்போ து உள்ள தில் இல்லை இதை சேர்க்க யாரிடம் மனுக்கொடுக்க வேண்டும் தாலுகா அல்லது மாவட்ட ஆச்சி யர் பதில் கொடுங்க சார்

  • @MuhammadRoshan-um5or
    @MuhammadRoshan-um5or 9 часов назад

    2 வருடங்களுக்கு முன்பு வாங்கிய(EC 38 years பார்த்து)பட்டா உள்ள ரயத்துவாரி புன்செய் நிலத்தை RDO உத்தரவில் கோவில் நிலமாக இந்து அறநிலைய துறைக்கு பட்டா மாற்றம் செய்து விட்டனர்,1975 ல் இருந்து கணிணியில் கோவில் நிலம் என்று எந்த ஆவணமும் இல்லை,நிலம் வாங்கிய பொழுது நிலத்திற்கு அரசாங்க மதிப்பீடும் இருந்தது