பஞ்சு போல மிருதுவான இனிப்பு அப்பம் 👌 | Sweet Appam Recipe in Tamil |How to make appam in tamil|Appam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #amma
    #food
    #cooking
    #appam
    #sweetappam
    Appam
    Ingredients
    Raw Rice - 1 tumbler ( 200g )
    Jaggery - 3/4 tumbler ( 175 g)
    Coconut - 2 tbsp
    Oil for fry
    Cardamom powder - as per required
    Banana - 1

Комментарии • 69

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 19 дней назад +1

    பொறுமையா நிதானமா அழகாக சொல்லிக் கொடுத்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் ரொம்ப சந்தோஷம்
    Thankyou ❤️

  • @raghuvignesh2722
    @raghuvignesh2722 Месяц назад +9

    Vanakkam 🙏 maami. Yeppadi Irukkarenge. Sweet Appam . Oru Nalla 👌Recipe 👍. Abhi um, kzhanthai um, yeppadi Irukkaranga. Nandri 🙏

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад +1

      Ok thank you so much எல்லோரும் நண்ணா இருக்கோம் பா

    • @padmaganapathy3906
      @padmaganapathy3906 Месяц назад

      Hi mami.nice how r u all

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад +1

      ​@@padmaganapathy3906thank you எல்லோரும் நண்ணா இருக்கோம் பா

    • @abhinayascreation
      @abhinayascreation  28 дней назад

      ​@@padmaganapathy3906ok thank you

  • @gitanjaliranganathan1827
    @gitanjaliranganathan1827 16 дней назад +3

    பச்சை அரிசி மாவுதான் வெல்லம் ஓகம் கலந்து செய்தல் நன்றாக இருக்கும்

  • @revathishankar946
    @revathishankar946 Месяц назад

    This is the correct method of making appam Super aa varum
    Thank you kalpana madam

  • @thiruthiru5646
    @thiruthiru5646 Месяц назад

    Thank You. Kalpana, you responded my request immediately.you are the person responding viewer's wish. Once again Thank you so much.

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      Ok thank you so much ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 Месяц назад

    Mami I made this appam. Exactly as per your recipe and it turned out to be super duper hit

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      Thank you so much ma

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 10 дней назад

    Super recipe

  • @sweethad753
    @sweethad753 Месяц назад +3

    Arumai maami👌👌

  • @suenate8446
    @suenate8446 23 дня назад

    Very nicely done. Instead of deep frying can you use the appam maker.?
    Appreciate your time spent.
    .

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 Месяц назад +1

    👌👌👌👍

  • @muthumeena8546
    @muthumeena8546 13 дней назад

    Super

  • @sudham5069
    @sudham5069 Месяц назад

    Nice recipe, thank you.

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      Ok thank you so much

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Месяц назад

    Very nice looking appam..👍👍❤❤❤❤

  • @chitras5008
    @chitras5008 14 дней назад

    Tq mami supera vanthuruku

  • @BabuRam-nd3ve
    @BabuRam-nd3ve 26 дней назад +1

    Vanakkam mami sweet appam nicely done i will surely do always your receipies r super ❤😂
    How is Abi,s papa 😅

  • @radharvn4142
    @radharvn4142 Месяц назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      ரொம்ப ரொம்ப நன்றி சந்தோஷம்

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 Месяц назад +1

    Super mami abi pappa eptirukku I m abi amma

    • @abhinayascreation
      @abhinayascreation  28 дней назад

      Ok thank you எல்லோரும் நண்ணா இருக்கா பா

  • @srajeswari790
    @srajeswari790 13 дней назад

    Arumai

  • @geethaananth9572
    @geethaananth9572 Месяц назад

    Traditional appam pagu vaithu ,pls podungo mami

  • @pandianbhuvana1376
    @pandianbhuvana1376 13 дней назад

    Thank u.....

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 Месяц назад

    En daug ku nalla vidhamai kulanthai kara vara pray pannuma

    • @abhinayascreation
      @abhinayascreation  28 дней назад

      Ok நல்லதே நடக்கும் மகா பெரியவா துணை இருப்பா

  • @malathir981
    @malathir981 Месяц назад

    Super 👌 iruku ma❤

  • @kalyanikannan927
    @kalyanikannan927 Месяц назад

    Hi my appa is not eating banana without that I can make it or instead of banana what I will add

    • @abhinayascreation
      @abhinayascreation  28 дней назад

      ஆப்பிள் பேரிச்சம் பழம் சேர்க்கவும்

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 Месяц назад

    Kalpana mami vlog na excellent dan 🥰🥰🤝

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      Ok thank you so much

  • @sowmiyarajan8282
    @sowmiyarajan8282 Месяц назад +1

    Hi abi first comment happy dr thank you mami

  • @gayathritharani1434
    @gayathritharani1434 Месяц назад +1

    ❤😂Hai Abi papa epdi irukinga

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      Thank you குழந்தை நண்ணா இருக்கா பா

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Месяц назад

    Namaskaram mami yummy ❤❤❤❤❤

  • @sankariesha3745
    @sankariesha3745 29 дней назад +1

    அப்பத்தை காட்டிலும், உங்க சம்பாஷனை ரொம்ப நண்ணாயித்து.
    அரைச்சுடலாம்ங்கிற இடத்துல அரைச்சுண்டுடலாம்னு பகிர்ந்திருந்தாக்க சுவாரஸ்யம், அன்யோன்யம் கூடி இருக்கும்.
    வெல்லம் வெறுமனே கறையரதுக்கு, ஜலம் விட்டாலே ஆகுமே........... என்னத்துக்கு வேண்டி அடுப்புல சாய்க்கனும்..............
    Actually, we get two types of jaggerry........ One is Salt tinged, other one is soft பாகு வெல்லம்........
    I think people are getting confused with salt getting sedimented as mud.

    • @abhinayascreation
      @abhinayascreation  14 дней назад

      கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உள்ளேன்

  • @raduvedi
    @raduvedi Месяц назад +1

    Mami sowkiyama! Romba naal agivittadhu

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      ஆமாம் எப்படி இருக்கேள் நாங்கள் அனைவரும் நலம் பேத்தியும் நண்ணா இருக்கா ரொம்ப ரொம்ப நன்றி

  • @seethalakshmihariharan350
    @seethalakshmihariharan350 Месяц назад

    Supera iruku mami

  • @rajam5228
    @rajam5228 Месяц назад

    Hi please ypu wash kadai clean.kadai look very darity.

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      இது ஒர்ஜினல் இரும்பு கடாய் பார்க்க இப்படி தான் இருக்கும் ஆனால் ரொம்ப ரொம்ப சுத்தமானது

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 Месяц назад

    Reply pl da

    • @abhinayascreation
      @abhinayascreation  28 дней назад

      எதுக்கு ரிப்ளை கேக்குரிங்க புரியவில்லை கொஞ்சம் சொல்லவும்

  • @rajaramanpattabiraman9678
    @rajaramanpattabiraman9678 Месяц назад

    Banana serkamal pannalam

    • @KalpanaS76
      @KalpanaS76 Месяц назад

      Ok வாழைப்பழம் சேர்த்தால் ரொம்ப பஞ்சுப் போல இருக்கும்

  • @srajeswari790
    @srajeswari790 13 дней назад

    Super