நிலக்கடலை சாகுபடி நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 72

  • @muthurasa9111
    @muthurasa9111 3 года назад +6

    Entha alosanai valanga help panna Delta paravai Chanel kum nanri

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி நன்பா 👍🙏

  • @premadevaraj3289
    @premadevaraj3289 7 месяцев назад

    மிக அழகாகவிவசாயம்பற்றிபேசிதர்குநன்றிஅண்ணா

  • @karthikanjalai4355
    @karthikanjalai4355 3 года назад +5

    அருமை சகோ....இதுதான் கடலை விவசாயத்திற்கான சரியான முறை

  • @muthurasa9111
    @muthurasa9111 3 года назад +5

    Kadalai vivasayam patriya thelivana vilakathaium alosanaium valangiya mama vivasayi BASKAR avargaluku nanrigal pala

  • @palanie788
    @palanie788 3 года назад +6

    அய்யா உங்கள் யதார்த்தமான பேச்சி மிக்க மகிழ்ச்சி வாழ்க விவசாயம் ,வளர்க பாரதம்

  • @senthilveera8120
    @senthilveera8120 2 года назад +5

    சகோ வணக்கம் நான் பார்த்த நிலக்கடலை பற்றிய முழு விவரத்தையும் சொன்ன யூடியூபர் நீங்கள் மட்டும்தான் உங்கள் கேள்விகள் தெளிவாக உள்ளன அனைத்து பயிர்களுக்கும் தயாரிப்பும் நிலம் தயாரிப்பு முதல் விதை விதைப்பு உரம் பூச்சி கலை கட்டுப்படுத்துவது அனைத்து பயிர்களுக்கு வீடியோவை பதிவுசெய்யவும் நன்றி வாழ்க வளமுடன்

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  2 года назад +1

      நன்றி சகோ 🙏🙏 நிச்சயமாக அனைத்து பயிர்களான வீடியோ பதிவேற்றுவோம் சகோ. உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல...

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 3 года назад +2

    Getha erukanum.. Namma veravangakitta adimaiya eruka koodathu.... Vera level speech...neenga oru business of school...my passion vivasayee

  • @aadaleesan
    @aadaleesan 3 года назад +2

    எல்லா விஷத்தையும் பயன்படுத்துவதாக ஒப்புதல் வாக்குமூலம். இத்தனை விஷம் பயன்படுத்திய மண் என்னவாகும்? இதில் பெரிய மண்ணியல் அறிவாளி போல பேச்சு....இயற்கையின் மேல் புரிதலும் நம்பிக்கையும் இல்லை இவருக்கு....சிறப்பு.

  • @radhakrishnan7637
    @radhakrishnan7637 3 года назад +4

    அருமையான விளக்கம்,விவசாயிகளுக்கு ஒருசாட்டைஅடி ,விவசாயிகள் கெத்தா இருக்கணும் என்று கூறியது.மற்றவர்களுக்கும் ஒரு சாட்டை அடி,விவசாயி என்றால் சும்மாவா அம்மா அப்பா பெத்தாங்க?உலகுக்கே உணவளிக்கும் விவசாயின்னா சும்மா என்னா கேவலமா போச்சா?ஒருவேளை உணவில்லையெனில் ஜெகத்தையே அழிக்கச் சொன்ன பாரதி இல்லாமல் போய்விட்டார் இப்போது,தங்களை நேரில் சந்திக்க முடியுமா? இந்த ஆண்டு என் நிலத்திற்கு வந்து எனக்கு உதவிட கார்த்திகைப் பட்டம்,தங்களால் முடியுமா?குறிஞ்சிப்பாடி இடங்கொண்டாம்பட்டு,உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம்.

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா...🙏🙏 கண்டிப்பாக எங்களுக்கு தெரிந்த ஆலோசனையை உங்களுக்கு வழங்குகிறோம்.

  • @antony6274
    @antony6274 3 года назад +1

    யதார்த்தமான பேச்சு அருமை தம்பி

  • @klguessman8215
    @klguessman8215 3 года назад +1

    அருமையான கடலை பயிர் சாகுபடி

  • @saravanakumarg6040
    @saravanakumarg6040 3 года назад +2

    அருமை அண்ணா

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த 2 месяца назад

    Saho oru acerkku moththam evvalavu selavu aguthu saho.

  • @suganyas5522
    @suganyas5522 3 года назад +3

    Ellai ellam suruti pochiku marunthu sollunga anna

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад +3

      சாறு உறிஞ்சும் பூச்சி இருக்கா என்று பாருங்கள் அப்படி இருந்த இமிடா +அசிபேட் அல்லது தயோமேத்தாக்சம் கொடுக்கலாம்..

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад +3

      இயற்கைமுறையில் கட்டுப்படுத்த தகரம் 1½ அடி நீளத்திற்கு 1 அடி அகலம் உள்ள தகரத்தை வெட்டி எடுத்து அதில் மஞ்சள் பெயிண்டை தடவி காய்ந்த பிறகு கீரிஸ் அல்லது விளக்கெண்ணையை தடவி விடனும் இவ்வாறு ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மஞ்சள் பெயிண்டை தடவி வைத்துவிட வேண்டும்.

  • @prasannakpu5847
    @prasannakpu5847 Год назад +1

    Nilakadalai pukkal athikarikka enna marunthu spray pannanum sollunga anna

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  Год назад +1

      FANTAC PLUS kodukkalaam bro 1lit thannikku 1ml alavula kodukkalaam. amino acids and vitamins intha fantastic la irukkurathala nalla irukkum.....thanks for support bro......

    • @prasannakpu5847
      @prasannakpu5847 Год назад

      @@DELTAPARAVAI thanks 👍

    • @prasannakpu5847
      @prasannakpu5847 Год назад

      @@DELTAPARAVAI npk 19.19.19 kalanthu spray pannanum

  • @suganthisuga7188
    @suganthisuga7188 3 года назад +2

    Thanmanath thalaivan.

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    பொதுவாக நிலக்கடலைக்கு மருந்து அடிப்பதற்கு பவர் ஸ்பிரேயர் யூஸ் பண்ணலாமா அல்லது பேட்டரி ஸ்ப்ரேயர் யூஸ் பண்ணுவது நல்லதா என்பதை கூறவும்

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  Год назад +1

      பேட்டரி அல்லது கை ஸ்பிரயர் பயன்படுத்தலாம்

  • @rrraman2714
    @rrraman2714 Год назад +1

    ❤❤❤❤❤

  • @rajkumar.m3551
    @rajkumar.m3551 3 года назад +3

    thelivana vilakkam anna

  • @unlucky3905
    @unlucky3905 3 года назад +1

    Super

  • @klguessman8215
    @klguessman8215 3 года назад +1

    விவசாயம் வாழ்க

  • @jayavel03
    @jayavel03 3 года назад +10

    எங்கஊர்ல ஏக்கருக்கு 10 முட்டை தான் கிடைக்குது

  • @sivasiva-yt7ii
    @sivasiva-yt7ii 2 года назад

    Anna replay pannunga 70naal aaguthu tikka athigam irukku ilai kottikitte irukku enna marunthu adikkalam

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  2 года назад +1

      நேட்டிவோ கொடுக்கலாம் நன்பா....160கிராம் ஏக்கருக்கு

  • @rajeshk2890
    @rajeshk2890 2 года назад +1

    Already 70℅ population is in agriculture... With less production. Ellorum vivasaiyam seiya vanthutta vilangirum...

  • @toreshretui3956
    @toreshretui3956 3 года назад +4

    நீங்கள் நான்கு தடவை மருந்து அடித்து அந்த பருப்பில் எண்ணெய்
    எடுத்தால் விஷமாக தானே இருக்கும் பணம் பத்தும் செய்யும் வருங்கால சங்கதிகள் வாழ வழி வகைகள் செய்யுங்க

  • @palanie788
    @palanie788 3 года назад

    அய்யா உங்கள் தொலைபேசி எண் பதிவிடுங்கள்

  • @aravindk6691
    @aravindk6691 3 года назад +2

    Man aanaikum video poduga

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад +1

      கடலை செடிக்கு மண் அணைக்கின்ற வீடியோவா அண்ணா?

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад +1

      Thanks for support bro🙏

  • @cittyzansuriya2207
    @cittyzansuriya2207 2 года назад +1

    தொலைபேசி எண்

  • @unlucky3905
    @unlucky3905 3 года назад

    Vivasayina getha irukkanum

  • @cittyzansuriya2207
    @cittyzansuriya2207 2 года назад

    கடலை ரகத்தின் பெயர்

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  2 года назад

      🙏 G7 மற்றும் G9 anna

  • @TIMEPASS-zs4bk
    @TIMEPASS-zs4bk 3 года назад

    கடலை விலை என்ன அண்ணா

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад

      மூட்டை ஒன்றுக்கு 2900 முதல் 3300 வரை போகிறது அண்ணா..

  • @srivariravi1291
    @srivariravi1291 2 года назад

    ஐயா உங்க போன் நம்பர் குடுங்க

  • @rarulanandham5207
    @rarulanandham5207 Год назад

    அண்ணாநிலக்கடலைஎப்படிபயிர்இடுவதுநடுவதுபாத்திகட்டுவது

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  Год назад

      Description la mobile number irukku anna call pannunga

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  Год назад

      விவசாயி பாஸ்கர் 9087711775

  • @vengatachalam5488
    @vengatachalam5488 3 года назад

    51kgila41kgbro

  • @sathyraj7350
    @sathyraj7350 3 года назад

    இடையில் எரு போடுறேனு சொல்ராங்க அது எப்ப போடனூம்....

  • @sheltonraja9379
    @sheltonraja9379 3 года назад +2

    Eantha Ourla 3000 thousand poguthu

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад

      Jayankondam area la anna

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  3 года назад

      Last week rate anna intha vaaram evlonu theriyavillai....

  • @elayaraja6618
    @elayaraja6618 3 года назад

    Phone number solluing anna

  • @muthupandi3154
    @muthupandi3154 2 года назад +1

    Phone number kodunka na

    • @DELTAPARAVAI
      @DELTAPARAVAI  2 года назад

      Hai anna discretion la number irukkum paarunga.....