ஜிகர்தண்டா XX படத்தின் கேரக்டருக்குள் வருவதற்கு லாரன்ஸ்க்கு பத்து நாட்கள் ஆனது - Karthick Subbaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #touringtalkies #chaiwithchithra #karthicksubburaj #director #pizza #jigarthanda #mercury #petta #mahaan #jagamethandhiram #jigarthandadoublex #rajnikanth #vikram #dhanush #vijaysethupathi #bobbysimha #siddharth
    Part 1 : • என்னுடைய குடும்பத்தில்...
    Part 2 : • பிட்சா படத்தில் நடிக்க...
    Part 3 : • முதல் நாள் படப்பிடிப்ப...
    Part 4 : • திடிரென்று ஒரு இரவில் ...
    Karthik did his schooling in SBOA Matriculation and Higher Secondary School, Madurai after which he went on to study Mechatronics at Thiagarajar College of Engineering. During his college days he performed stage shows and skits.His father, Gajaraj, is an actor who has acted in many supporting roles in films like Mundasupatti and Kabali.
    He made the short film "Kaatchipizhai" in Madurai, which was selected for Nalaya Iyakunar.
    Karthik had intended to direct Jigarthanda first but could not fund the project. He then came up with the story for the low-budget Pizza which introduced the 7.1 sound system. The film was a commercial success, remade in Hindi, Bengali and Kannada.This allowed him the opportunity to make Jigarthanda, which received positive reviews and earned actor Bobby Simha a national award.Subbaraj was praised by industry stalwarts like director S. Shankar and Mani Ratnam.His third movie, Iraivi (2016), received positive reviews and Subbaraj was praised for the film's portrayal of society's treatment of women. The movie also observed the various ways men's attitudes and behaviors impact women throughout life. He also showcased the pain he gothrough from the producer of his second film, through the character of SJ Surya. He then went on and directed a silent thriller, Mercury (2018), starring Prabhu Deva in its lead, which was not a commercial success.He produced Kallachirippu, a web series under his banner Stone bench.
    Subbaraj directed the action drama Petta (2019) with Rajinikanth's 166th film. Kalanithi Maran of Sun Pictures produced the film while Anirudh Ravichander composed the film's music, replacing Santhosh Narayanan who composed for the director's previous ventures. Nawazuddin Siddiqui made his Tamil film debut with this film. In the meanwhile, he produced the Amazon original movie Penguin starring Keerthy Suresh in the lead role.[12] He produced the Hotstar Originals web series Triples starring Jai and Vani Bhojan.He also directed Vikram’s starrer Mahaan which was directly premiered on Amazon Prime Video.
    He then directed Miracle, a short film for the Amazon Anthology film Putham Pudhu Kaalai (2020).
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 46

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 9 месяцев назад +22

    இறைவி.... போன்ற படங்களை எடுத்தால்... இன்னும் ஒரு மகேந்திரன்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 9 месяцев назад +2

      Theatre la collections varathe

    • @srinathseetharam2212
      @srinathseetharam2212 9 месяцев назад

      ​@@gopinathbalakrishnan7390😂

    • @sankar7787
      @sankar7787 9 месяцев назад

      I personally felt he will become a Junior KB Sir after seeing Iraivi.. I would request Kartick subburaj to come with more such movies..

  • @haridhraimports5354
    @haridhraimports5354 9 месяцев назад +6

    Sir Convey my wishes to Mr. Karthic Subburaj. His latest movie Jigardanda 2 Very Nice

  • @sivainnovates
    @sivainnovates 9 месяцев назад +12

    Petta movie brought a lot of nostalgia about vintage Rajinikanth. Loved the movie solely for those moments. After Padayappa, Petta triggered the Rajinism inside me.

  • @Awsanta
    @Awsanta 9 месяцев назад +4

    Sir neenga Mercury nu oru padam pannathae ippo than theriyum. OTT la release pannunga

  • @jruiau12
    @jruiau12 9 месяцев назад +5

    Karthik Subbaraj enum Thalaivar veriyan🔥🔥🔥

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 9 месяцев назад +2

    தமிழ்நாட்டில் Clint Eastwood அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது அந்த வரிசையில் திரு கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தனது எல்லா படத்தில் இல்லாவிட்டாலும் ஒரு சில படத்தில் ஆவது அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சில காட்சிகளை அமைத்து விடுவார், அதன் அடிப்படையில் மகான் திரைப்படத்தில் ஒரு காட்சியை அமைத்து இருப்பார் தற்சமயம் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தில் அவருக்கு மிகவும் சிறப்பு சேர்த்தது என்னை போன்ற Clint Eastwood ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையாக இருக்கும் என்று கருதுகிறேன்.. Clint Eastwood அவர்களின் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் திரு கார்த்திக் சுப்புராஜ் அவர்களே நான் மிகவும் பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றேன் .அத்துடன் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு காட்சியை வைத்து பெருமைப்படுத்தி கொண்டிருக்கும் திரு கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் கட்டாயமாக ஒரு இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தைப் போல கௌபாய் திரைப்படத்தை அவர் பணியில் எடுத்து வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் அதில் எங்கள் சமகாலத்து கௌபாய் கதாநாயகனாக திகழும் லாரன்ஸ் ராகவேந்திரா அவர்களையே வைத்து ஒரு சிறப்பான அதிரடியான படத்தை செய்தால் நாங்கள் மிகவும் பெருமைப்படுவோம் இந்த ஆவலை அவர் கூடிய விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை வைத்திருக்கின்றோம் மிக்க நன்றி எங்கள் தலைவன் Clint Eastwood அவர்களை ஒவ்வொரு படத்திலும் தாங்கள் பெருமைப்படுத்தியதற்கு…
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

  • @KK-xu6dk
    @KK-xu6dk 9 месяцев назад +1

    நல்லவேளை லாரன்ஸ் பாணியில் நடிக்க விடல . உங்க பாணிக்கு வந்ததால படம் நல்ல இருந்துச்சு. இல்லை ஓவர் ஆக்டிங் பண்ணி படாத கெடுத்து குட்டி சேவுறு அக்கிருப்பப்ள

  • @g.deepaknathanvlll-bg.deep6364
    @g.deepaknathanvlll-bg.deep6364 9 месяцев назад +1

    இறைவி க்ளைமாக்ஸ் காட்சியில் s j சூர்யா நடிப்பு கண் கலங்க வைத்தது.

  • @vaseegarans8042
    @vaseegarans8042 9 месяцев назад +4

    About Thalaivar from 17:42

  • @vigneshraja2842
    @vigneshraja2842 9 месяцев назад +4

    Again CHIYAAN VIKRAM sir kuda pushpa madhiri oru movie panuga sir 🎉🎉🎉 mahaan ❤❤❤

    • @thiruveangadamboobalakrish4251
      @thiruveangadamboobalakrish4251 9 месяцев назад

      Pushpa vae mokka padam pa

    • @vigneshraja2842
      @vigneshraja2842 9 месяцев назад

      @@thiruveangadamboobalakrish4251 adhu unga opinion bro pushpa is a commercial success pa

    • @The_Nomad_4
      @The_Nomad_4 9 месяцев назад

      ​​@@vigneshraja2842commercial success irunthalum mokka screenplay worst story cringe overloaded padam full ah mothathula padathula onnumae illa

  • @ramyav3619
    @ramyav3619 9 месяцев назад +1

    Climax dialogue in iraivi sakigirathukum poruthukrathukum pombalaya

  • @pugalpugal7579
    @pugalpugal7579 9 месяцев назад +2

    ❤ திரைக்கதை மன்னன் கார்த்திக் சுப்புராஜ்

  • @muthumari9294
    @muthumari9294 9 месяцев назад

    இறைவி படம் நல்ல படம் இது தான் இயக்குனர் சான்று. நான் குறைந்தது என் வாழ் நாளில் ஆயிர கணக்கில் பல்வேறு வகையான மொழி படங்களை பார்த்து உள்ளேன்
    என் உள்ளுணர்வு இயக்குனர், கதாநாயகன்,கதாநாயகி எதிர் காலத்தில் நல்ல படங்களை கொடுப்பார்கள் என்று தோன்றும் அதே போல அமைந்து விடுகிறது.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 9 месяцев назад

    உங்கள் படங்களில் ஜிகர்தண்டா double x வேற லெவல்! அந்தப்படத்தைப் பற்றி மட்டும் பல மணி நேரம் பேசலாம்! கண்டிப்பாகத் தேசிய விருது ஜிகர்தண்டா double x ற்குக் கிடைக்கும்!

  • @yootoobaakko2297
    @yootoobaakko2297 9 месяцев назад +5

    About Iraivi - you did it intentionally with Kathiresan similar make up to the villain/producer in the movie. Don't act as if it isn't intentional. His make up with chandan on forehead is the giveaway.
    You can't accept in public but we all knew who you meant for.

    • @Sathya-gb8tb
      @Sathya-gb8tb 9 месяцев назад +1

      But in Jigar double x he worked with Kathiresan again

    • @yootoobaakko2297
      @yootoobaakko2297 9 месяцев назад

      @@Sathya-gb8tb After they patched things up.

  • @vickydgl5874
    @vickydgl5874 9 месяцев назад +1

    Petta is better than kaala , kabali

  • @naveenrana358
    @naveenrana358 9 месяцев назад +1

    மாமனிதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🤘❤️❤️❤️❤️❤️

  • @velmurugan6286
    @velmurugan6286 9 месяцев назад +1

    Rajini fan but inside kamalisms thought

  • @remakebox2073
    @remakebox2073 9 месяцев назад

    எத்தனை episode உம் பாக்கலாம் semma indresta இருக்கு. Chithra sir கார்த்திக் சூப்பர் compo 👌👌👌

  • @rmmr7935
    @rmmr7935 9 месяцев назад +1

    one of the overrated directors of this time like lokesh kanagaraj and pradeep ranganaadhan

  • @nagarajans6161
    @nagarajans6161 9 месяцев назад +2

    Pizza is u r master one and win 😊

  • @karthikcind1981
    @karthikcind1981 9 месяцев назад

    Jagame thandiram one reason..bujji song was not included in ott..what a stupid decision

  • @pkyamunathiranparthippen5173
    @pkyamunathiranparthippen5173 7 месяцев назад

    Regarding thalapathy 09:10

  • @therealbilla
    @therealbilla 9 месяцев назад

    இர்பானுக்கும் இந்த அண்ணாவும் சகோதரர்களா?

  • @sbi5563
    @sbi5563 9 месяцев назад

    Jigarthanda doublex 🔥 ragava lawrence 🔥

  • @arunraj8307
    @arunraj8307 9 месяцев назад

    Also re release jagame thanthiram

  • @ramyav3619
    @ramyav3619 9 месяцев назад +2

    Iraivi movie is great.the movie which resembles many women's life.iraivi is the film which needs to be celebrated

  • @mA-fd3vu
    @mA-fd3vu 9 месяцев назад

    Stone bench movies all below average ones

  • @rabertvedha6705
    @rabertvedha6705 9 месяцев назад

    இடைக்கு இடைக்கு இறைவி போன்ற படங்கள் செய்யவும் 💕

  • @balakumaranmathialagan7661
    @balakumaranmathialagan7661 9 месяцев назад

    jannal malar based old movie name sir ??

  • @ramyav3619
    @ramyav3619 9 месяцев назад

    Iraivi nalarnthathu

  • @ramyav3619
    @ramyav3619 9 месяцев назад

    I love every frame in iraivi

  • @kannanpothi
    @kannanpothi 9 месяцев назад

    Not lever HPF

  • @sridhar8450
    @sridhar8450 9 месяцев назад

    தம்பி உங்கள் படங்கள் மேல்நாட்டு படங்களின் அப்பட்டமான காப்பி என்று கொள்ளலாமா ? உதாரணம் U Turn படம் தான் மேர்குரி படம் ஆமாவா இல்லையா ?

  • @9880109382
    @9880109382 9 месяцев назад

    worst director only sided towards communism