முறைத்தால் பயந்துவிடுவேனா? ஆந்திர முதல்வர் ஆவேசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 2,3 тыс.

  • @solomonraj5185
    @solomonraj5185 5 лет назад +5781

    இந்த மாதிரி ஒரு முதல்வர் நமக்கு தேவை என்று சொல்லுபவர் ஒரு like போடுங்க

    • @premKumar-qc8ym
      @premKumar-qc8ym 5 лет назад +98

      இந்த மாதுரி முதல்வர் வேண்டும் என்று நினைப்பவர் லைக் கு போட வேண்டாம்.....உங்கள் ஓட்டை விவசாய சின்னத்திரைக்கு போடுங்கள்....அப்புறம் பாருங்கள்

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 5 лет назад +25

      சந்திரபாபு நாயுடு வையும் இப்படி தான் புகழ்ந்தோம்

    • @arunpaiya2633
      @arunpaiya2633 5 лет назад +4

      Adhu kandippa nadakaathu bro

    • @gautamjosh2940
      @gautamjosh2940 5 лет назад +24

      @@premKumar-qc8ym vaaipilla raja😂

    • @jeyajeya4756
      @jeyajeya4756 5 лет назад

      😭😭

  • @rajarajan5
    @rajarajan5 5 лет назад +865

    இது அரசியல் ஆத்திரம் அல்ல" உண்மையான உணர்வுபூர்வமான கோபம்

    • @vadivelan2224
      @vadivelan2224 4 года назад +9

      Correct

    • @ajaydeva8333
      @ajaydeva8333 4 года назад +3

      👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @baskarchandrakasan995
      @baskarchandrakasan995 3 года назад +1

      Correct 👍

    • @choodig3582
      @choodig3582 3 года назад

      What are you people talking now his sister jaganmohan Reddy s sister got split and now she wants to be C M of Telangana his another fraud Christian he and his Christian messenger want Thirupathi to be converted to Christianity it had gone up to centre

  • @fayaazfayaaz9213
    @fayaazfayaaz9213 5 лет назад +543

    உண்மையான ஆண் மகன் இந்த மாதிரி தலைவர்களே நம் தமிழ் நாட்டிற்கு தேவை

    • @rubanrockyy
      @rubanrockyy 5 лет назад +8

      Seeman 🤝

    • @fayaazfayaaz9213
      @fayaazfayaaz9213 5 лет назад +1

      Ruban Rocky சகோ நீங்கள் சொல்வது உண்மைதான் என்ன செய்வது மக்களுக்கு நம் நாட்டு மக்கள் எவ்வளவு முறை அடி பட்டாலும் திராவிட கட்சிக்கு தான் மீண்டும் அடிமைகள் ஆகின்றனர் மாற்றம் ஒன்றே நிலையானது

    • @starsidd1638
      @starsidd1638 5 лет назад

      @Stephen Raj 🤣🤣🤣

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 5 лет назад

      @Manoj kumar k 🤣🤣🤣🤣🤣🤣

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 5 лет назад

      Naam thamilar

  • @tamilkapuhazhenthi9260
    @tamilkapuhazhenthi9260 5 лет назад +2174

    கர்நாடகா கேரளா போன்ற அண்டை மாநிலங்களிடம்...தமிழகம் தண்ணீர் கேட்டபோது வாய்ப்பின் வாசல்களை மூடினர்..ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி இடம் சென்னைக்கு குடிநீர் தேவை என்று சொன்னபோது எல்லோரும் என்னுடைய மக்கள்தான் என்று பெருந்தன்மையோடு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கிய பெருந்தகை ...வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்

    • @vinothcpt152
      @vinothcpt152 5 лет назад +64

      ஆமாம். அவர் ஒரு சிறந்த தலைவர் என்பதையும் தாண்டி மனித நேயம் உள்ளவர்.

    • @bheeshmaraja
      @bheeshmaraja 4 года назад +11

      Do you mean we didn't get Krishna river water before Jagan Mohan become CM??

    • @bkeditsvideos9320
      @bkeditsvideos9320 4 года назад +3

      Mm

    • @jayphillip793
      @jayphillip793 4 года назад +8

      JMR... LONG LIVE BROTHER.

    • @sanjeevnair7197
      @sanjeevnair7197 4 года назад +5

      Siruvani water in Coimbatore is from Kerala for decades, which pl note

  • @kumardinesh3294
    @kumardinesh3294 4 года назад +979

    ஆந்திரா மக்கள் ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்..
    வாழ்த்துக்கள் ஐயா🙏

    • @vinothrajbalakrishnan7894
      @vinothrajbalakrishnan7894 4 года назад +4

      Tirudan jagan

    • @danieldeva4397
      @danieldeva4397 4 года назад +2

      Tq

    • @chenchuaravind2029
      @chenchuaravind2029 3 года назад +2

      ama nalla thuirudana than select pannirukanga

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 года назад

      @@vinothrajbalakrishnan7894 எவன் தான் ஓக்கியம் 🎉

    • @vinothrajbalakrishnan7894
      @vinothrajbalakrishnan7894 3 года назад

      @@thaneshrtrthaneshvijay8769 im from kadapa,andhra pradesh..i know 5 languages too bro..so i react on this news.
      Andhra pradesh political history and politician had some dark face and back ground.just because of modi ji mr.jagan CM.
      DARK side Step stone plot by Mr.jagan grandfather rajareddy.
      Its a big story can even explain too .

  • @prabumunees5522
    @prabumunees5522 5 лет назад +3655

    இது போல ஒரு தலைவன் தமிழ்நாட்டுக்கு இல்லை கிடைத்தாள் நாடு நன்றாக இருக்கும்

    • @deepanraj6585
      @deepanraj6585 5 лет назад +130

      Seeman porali avarukku vote pannunga bro

    • @rockrajesh6267
      @rockrajesh6267 5 лет назад +32

      @@deepanraj6585 uppu thinna thani kudichuthan aganum...... Dont waste ur time bro...... Our peoples dont know anything

    • @coolandchill1072
      @coolandchill1072 5 лет назад +28

      Irukka ruban seeman

    • @coolandchill1072
      @coolandchill1072 5 лет назад +14

      Irukkaru

    • @rockrajesh6267
      @rockrajesh6267 5 лет назад +7

      @Siddharth super bro..... Well said........ Ana apo ellam alichurum........u know y north indians coming to TN........ Permanent here everything they have...... But tamilian picha than

  • @kajalinshiromaandrewjustin6531
    @kajalinshiromaandrewjustin6531 5 лет назад +252

    மக்கள் நாயகன் என்ன ஒரு கம்பீரம்👍🙏

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад +2244

    நீ பேசு தல
    😂😁👏🙁🙁🙁

  • @s.karthi9328
    @s.karthi9328 5 лет назад +347

    சார் நீங்க மெரட்டுங்க என் சப்போர்ட் உங்களுக்கு தான்.😍

    • @s.karthi9328
      @s.karthi9328 3 года назад

      @@madhousenetwork வீடியோ பாக்காம யாராவது கமெண்ட் போடுவாங்களாடா வெண்ண

    • @s.karthi9328
      @s.karthi9328 3 года назад

      @@madhousenetwork Unaku ennada prachina

  • @mersalpandiya9505
    @mersalpandiya9505 4 года назад +151

    தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியானவன் ❤

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 лет назад +134

    ஆளும் வீரத்திறமை உன்னிடம் மட்டுமே தலைவா.!" .. அகத்தின் அழகு முகத்தில் தெறியும்" என்பார்கள் அது பொய்க்க வில்லை.!!!

  • @shivasenthil966
    @shivasenthil966 5 лет назад +1673

    *நேர்மையானவன் வளைத்து, நெளிந்து, கூழை கும்பிட்டு பேச மாட்டான்...இவர் மாதிரி தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர் வரவேண்டும்...*

    • @aravindhsubash3785
      @aravindhsubash3785 5 лет назад +9

      Annan seeman dhan varanum kandipa oru varuvaru

    • @Kumar-t7f2n
      @Kumar-t7f2n 5 лет назад +2

      Unmai

    • @rnithiyananandam6852
      @rnithiyananandam6852 5 лет назад +3

      @@aravindhsubash3785 naila comdey pandrnga bro

    • @aravindhsubash3785
      @aravindhsubash3785 5 лет назад +2

      @@rnithiyananandam6852 mm siringa bro..inum knja naala unga valkaiye siripa sirikum APA enga annan matum dhan unga kannu munadi therivaru..😍😍😍😍

    • @rnithiyananandam6852
      @rnithiyananandam6852 5 лет назад +5

      @@aravindhsubash3785 Bro tension agathnega ipo irukura yarum ma sariyana vanga ila yailam matham pera vachi jathi peravachi arasiyal pandrnga athanailathan sonna

  • @sundaranand547
    @sundaranand547 5 лет назад +294

    Verry clever and bold appreciate jagan mohan cm keep it up 👏👏👏

  • @gk7823
    @gk7823 4 года назад +165

    தெலுங்கு விஜயகாந்த் வாழ்க, வாழ்த்துக்கள் 💐

  • @சந்திரசேகர்-ற4வ

    நேர்மை இருக்கும் இடத்தில்,
    வீரம் இருக்கும்.
    வீரம் இருக்கும் இடத்தில்,
    அன்பு இருக்கும்.
    அன்பு உள்ளோர் இடத்தில்,
    கட்டாயம் கடவுள் இருப்பார்.
    செகன் மோகன் ரெட்டி ஐயாவுடன் கடவுள் நிச்சயமாக இருப்பார்.
    வாழ்க வளமுடன்.

  • @ganeshprabu4013
    @ganeshprabu4013 5 лет назад +1657

    இப்படி ஒரு ஆள தமிழ்நாடு ல வர விட மாட்டார்கள் வாக்காள பெருமக்கள். கடைசி வர உங்களுக்கு கலர் டிவி யும் தெர்மோகோலும் தான்டா

  • @kiruthigaravichandran3861
    @kiruthigaravichandran3861 5 лет назад +263

    From day 1 as a CM, he is very energetic and reactive in a inspiring way👍. Hats off sir. Longing for such a Good CM for Tamil Nadu.

    • @cyogesh3560
      @cyogesh3560 5 лет назад +4

      Tamil nadu nu pulevendula chesthadu

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj 5 лет назад +570

    முதல்வன் அர்ஜுன் பார்க்குற மாதிரியே இருக்கு Sema சார் 💕🙏🙏

  • @pullarperan1356
    @pullarperan1356 5 лет назад +203

    Fans from Tamilnadu 💥

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 5 лет назад +1294

    ஐயா , சாமி ! நீயெல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சரா இருந்திருக்கக் கூடாதா? எல்லாருக்கும்நல்லது மட்டுமே நடக்குமே!!

    • @ramakrishnangangapatla184
      @ramakrishnangangapatla184 5 лет назад +32

      Adu Nama virala Dan irunduchu... naama Dan 100 Kum 500 kum laptop kum cycle kum grinder kum aasa pattu yemadu nikirome aparam epadi avara polla mudalvar kidaiparu... 😂😂😂

    • @bheeshmaraja
      @bheeshmaraja 4 года назад +11

      Believing what's spread in Social Media rather trying to understand the Truth.. LOL.. Jagan Mohan in nothing but another Kalaignar.. Stalin.. Pity that you don't know that..😀😀😀😀

    • @ramakrishnangangapatla184
      @ramakrishnangangapatla184 4 года назад +2

      @@bheeshmaraja 🙏🙏🙏

    • @sadiqbasha42
      @sadiqbasha42 4 года назад +2

      Correct

    • @baskarans7874
      @baskarans7874 4 года назад +8

      அதுக்கு முதலில் நாம் ஆந்திரா மக்களைப் போல் ஆகவேண்டும்

  • @websitekathukalam6741
    @websitekathukalam6741 5 лет назад +503

    என்னா மனுசன்யா இவரு……
    இவ்வளவு தைரியமான முதல்வரா..
    நம்ம சட்டசபை ல சண்ட வந்தா சட்ட தான் கிழியும்
    அங்க………… ப்ப்பாா

  • @Vijay-tq9rc
    @Vijay-tq9rc 5 лет назад +63

    Bold, brave, fair implementation, hardworking, honesty.... the best quality that Jaganmohan Reddy garu has.

  • @ananthanand2642
    @ananthanand2642 5 лет назад +959

    விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து சட்டசபையில் பேசியது ஞாபகம் வருகிறது

    • @orphan9334
      @orphan9334 5 лет назад +7

      ananth anand oombuna vijayakanthu
      Deposit poi ippo dmk poola oombitu erukan
      Munadi yachu mariyatha erunthu thu ippo searuppa avan pondatiye adikura

    • @manimanish9534
      @manimanish9534 5 лет назад +1

      Iruku ji

    • @manimanish9534
      @manimanish9534 5 лет назад +1

      @@orphan9334 Unmatha ji avara drink pana vachi aver wife tha Ila avara yapovo CM aagi iruparu

    • @உலகாளும்தமிழ்
      @உலகாளும்தமிழ் 5 лет назад +4

      Yes vijayakanth but media's and other party's are says he is do comedy and acting but it's real angry

    • @sharvasivan0369
      @sharvasivan0369 5 лет назад

      Ama bro

  • @user-xy4pr8ki7g
    @user-xy4pr8ki7g 5 лет назад +9

    கடமையை சரியாக செய்பவருக்கு மக்கள் பலமும் , துணிவும் ,இறைவன் அருளும் வருவது இயற்கையே...

  • @SaravananSaravanan-wc6xz
    @SaravananSaravanan-wc6xz 5 лет назад +570

    தமிழ் நாட்டுக்கு என்ன சாபமோ தெரியல எதுவுமே சரியாக அமையல

    • @deathlessart
      @deathlessart 5 лет назад +9

      Vanthaarai vaazhavaithu koodave iruppavargalai kuzhi thondi puthaitha paavam thaan

    • @sathyaravi845
      @sathyaravi845 4 года назад +1

      ,🤣

    • @arularul9727
      @arularul9727 4 года назад +1

      yedhume amaiyadhu dmk admk erukara varaikum pudhu thalaiver vandha seiyalamnu thonum ivangaluku yemathara and samalikara thiramai adhigam

    • @FS-ip5qz
      @FS-ip5qz 4 года назад +1

      @@arularul9727 mukiyama. Bjp irukura vara

    • @PG-xo2du
      @PG-xo2du 4 года назад

      We only talk talk no action

  • @SGi786
    @SGi786 5 лет назад +115

    வேண்டும் வேண்டும் 😍😍ஜெகன்😍😍 வேண்டும்....!!!!!!!
    வேண்டாம் வேண்டாம் 🙏🙏அப்பாராவ் ,சுப்பாராவ🙏🙏.

  • @vihs284
    @vihs284 5 лет назад +144

    We are support from tn for u sir

  • @ponnarasan_h
    @ponnarasan_h 5 лет назад +516

    சாது மிரண்டால். ... காடு தாங்காது!!!!! சந்திர பாபு சாருக்கு இப்போ புரியும்

    • @akranand
      @akranand 5 лет назад +1

      Ssss bro

    • @RajeshKumar-hd5lp
      @RajeshKumar-hd5lp 5 лет назад +5

      Chandra Babu was also a great cm for them

    • @sundarshanmugam4306
      @sundarshanmugam4306 5 лет назад

      மரியாத கொந்த கூட லேது.ஏமிட்றா இதி என்.டி யார்கூட இல ஜருக போத்துந்தி அனி எதிர்சூசி உன்டரு.சரேனா?

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 5 лет назад

      Son of YSR.... Summa illa YS rajashekara Reddy Oda paiyan.... ..
      2009 la YSR is cm of Andhra
      2019... YSR jagan Mohan Reddy is cm

  • @agalyas7056
    @agalyas7056 5 лет назад +258

    Andhra peoples are so lucky to get this CM .

  • @shinesharmila
    @shinesharmila 5 лет назад +46

    Getting goose bumbs what a man

  • @farookfarook5699
    @farookfarook5699 5 лет назад +681

    உழைப்பால் வந்த பதவி," முதல் அமைச்சர்,"," ஆனால்" இங்கையோ,"

    • @sivagnanam4055
      @sivagnanam4055 5 лет назад +35

      இங்கேயும் உழைப்பு தான். எப்படி எல்லாம் குனிந்து தவழ்ந்து ஆயிரம் முறை காலில் விழுந்து

    • @SsssSsss-lq5wv
      @SsssSsss-lq5wv 5 лет назад +4

      U don't know history

    • @Enzoonee
      @Enzoonee 5 лет назад +8

      Adai other state Politics therinja karuthu sollu da jagan onum Uthaman illai. 1 lakh crore sothu sethu irukan avanga appa cm irunthapo

    • @HariHaran-he3er
      @HariHaran-he3er 5 лет назад +1

      Farook Farook tyre al vantha padhavi

    • @captjack4920
      @captjack4920 5 лет назад +6

      sree chennai evlo sothu iruntha enna nallathu panrara athu tha matter

  • @vinoramfz
    @vinoramfz 5 лет назад +64

    நாடு போற்றும் நல்ல தலைவர்

  • @shalluayishu4814
    @shalluayishu4814 5 лет назад +207

    Jagan mohana reddy is great person avar correct

  • @Ranjithhhh42
    @Ranjithhhh42 5 лет назад +7

    கர்நாடகா கேரளா போன்ற அண்டை மாநிலங்களிடம்...தமிழகம் தண்ணீர் கேட்டபோது வாய்ப்பின் வாசல்களை மூடினர்..ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி இடம் சென்னைக்கு குடிநீர் தேவை என்று சொன்னபோது எல்லோரும் என்னுடைய மக்கள்தான் என்று பெருந்தன்மையோடு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கிய பெருந்தகை ...வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
    super sir

  • @suryad7016
    @suryad7016 5 лет назад +6

    *யாரா இருந்தாலும் எவனா இருந்தாலும் எங்களுக்கு என்ன பயமா....😏* ஜெகனின் விழுதுகள்....😍❤️🙏🏼

  • @balajisenguttuvan8530
    @balajisenguttuvan8530 5 лет назад +56

    Jai jagan Mohan Reddy ...super speech ... powerful people is come from powerful places...

    • @madanK369
      @madanK369 5 лет назад +7

      PowerFUL place...yes he is from my place, PULIVENDULA...AND AM PROUD! SALUTE TO D HERO!

  • @abisivar.pabisivar.p7473
    @abisivar.pabisivar.p7473 5 лет назад +317

    இது போன்ற ஒரு தலைவன் தான் நாட்டுக்கு தேவை. தமிழ்நாட்டிலோ ???

  • @HomeCreators
    @HomeCreators 5 лет назад +51

    Great man

  • @sowndharyapalani4738
    @sowndharyapalani4738 5 лет назад +29

    Vera level thalaiva nengaa👏👏

  • @kavipriyaa8264
    @kavipriyaa8264 4 года назад +3

    தமிழகத்திற்கு இவரை போன்ற இளைஞர் ஆட்சி செய்ய வேண்டும் .

  • @manisharma1104
    @manisharma1104 5 лет назад +6

    அந்த பயமே அவரை பேச விடவில்லை.அந்த அளவுக்கு பேச்சு அரங்கத்தை அதிரவைத்திருக்கிறது.வாழ்த்துக்கள் திரு. ஜெகன் மோகன் ரெட்டி ஐயா.

  • @louism7464
    @louism7464 5 лет назад +128

    ஜெகன் வாழ்க நல்லது செய்து வருகிறர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @bruceleeraja4116
    @bruceleeraja4116 5 лет назад +427

    அன்று சட்டசபையில் கேப்டன் விஜயகாந்த் தெரிக்க விட்டார் இன்று ஜெகன் மோகன் ரெட்டி...கேப்டன் உடல்நிலை நல்ல நிலமையில் இருந்திருந்தால் ..........

    • @kalanithi4190
      @kalanithi4190 5 лет назад +20

      Bruce Lee Raja
      Annaiku vijaykanth pesunappo inga ulla media elam sernthu avaru image ah damaging pannanga
      Makkalum avaruku support pannala just memes create panni sirichanga ah

    • @nageshnaga4847
      @nageshnaga4847 5 лет назад +2

      Superb Grat Captain Vijaykanth Sir

    • @tamiltimelinemedia521
      @tamiltimelinemedia521 5 лет назад +1

      Umbirupar

    • @MrArangulavan
      @MrArangulavan 5 лет назад +4

      எப்படி அந்தம்மாவோட கூட்டணி வச்சி ஜெய்ச்சி பிறகு அந்தம்மா கிட்டேயே வாங்கி கட்டுன கதையா?
      தனியா நின்று ஜெயித்து பேசுரது பெரிய வீரமா?
      கூட்டணி வச்சி ஜெயிச்சி
      முதுக்கு பின்னால் குத்துரது வீரமா? குடிகார கொல்ட்டி காந்தை போய் மானத் தெலுங்கன் ஜெகனுடன் ஒப்பிடுர தமிழ் நாட்டை தமிழன் தான் ஆழ வேண்டும்
      வந்தேறிகள் அல்ல

    • @viralcutandtrending
      @viralcutandtrending 5 лет назад

      Anna vijayakath katchi machan kaieyal errukeaa,. EPS ki atharavu thantha katchi thaneaa Vijay kanth katchi

  • @ipcel-shaddaichurch
    @ipcel-shaddaichurch 5 лет назад +33

    BIG SALUTE DEAR HONOURABLE SIR

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 3 года назад +1

    ஆந்திரா மக்கள் ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்

  • @tomtalkingparrot2060
    @tomtalkingparrot2060 5 лет назад +29

    Every state should have such a good n bold CM..

  • @aravinda4469
    @aravinda4469 5 лет назад +44

    வாழ்த்துக்கள் ஜெகன் சார் நீங்க பேசுங்க சார் நல்ல ஆட்சி😍😍😍

  • @ponkumarsaritha6227
    @ponkumarsaritha6227 5 лет назад +181

    இந்தமாதிரி விஜயகாந்த் தவிர Eps Ops பேசி நான் ஒருநாளும் பார்த்ததில்லை

    • @deepaselvamary.j7700
      @deepaselvamary.j7700 5 лет назад +1

      Avanga pesa la maatanga michar than saaputuvanga 😂😂😂

    • @yuvasri1999
      @yuvasri1999 5 лет назад +1

      Avanuga oru sombu thukiga bro

    • @sivasuha6725
      @sivasuha6725 5 лет назад

      Avanugala Aampalayea keadayaadhu boss

    • @kumardxz
      @kumardxz 5 лет назад

      Eps ops ku first su... Iruka nu parunga

    • @ShahulHameed-ks7ze
      @ShahulHameed-ks7ze 5 лет назад

      Namathu arasiyalil viyakanth mattum tan ipdi pesinaru

  • @karunyanadar1282
    @karunyanadar1282 3 года назад +6

    இந்த மாதிரி ஒரு முதல்வர் நமது தமிழ்நாட்டுக்குத் தேவை இவரைப் போன்று இருந்தால் நல்லது மக்களுக்கு நடக்கும்

  • @samithaslifestyle884
    @samithaslifestyle884 5 лет назад +75

    இத பாத்தாவது திருந்துவாங்களா நம்ப நாட்டில் இருக்கும் தலைவரும்,அதிகாரிகலும்.

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 5 лет назад +17

    நேர்மையான முதலமைச்சர் வாழ்த்துகள் ஐயா...🙏jegan sir

  • @aananthynarmadha4052
    @aananthynarmadha4052 5 лет назад +14

    நீ ர் ஒரு நல்ல தலைவர் ஐயா உம்மை தலை வணங்குகிறோம்

  • @nallanmohan
    @nallanmohan 5 лет назад +45

    Jagan Mohan is the best CM to Andra. We also should get dynamic young CM to Tamil nadu

  • @fallenangel7298
    @fallenangel7298 5 лет назад +23

    Thug life thalivaa.
    Tamil nadu need a leader like you guru jii

  • @sameerababy3081
    @sameerababy3081 4 года назад +2

    ஐயா என் ஆதரவு உங்களுக்கு from Malaysia I support to CM AP

  • @hemalatha9912
    @hemalatha9912 5 лет назад +22

    I m from tamil nadu i love u anna.honest head.super super

    • @sanny6402
      @sanny6402 5 лет назад

      Thanks for your blessings

    • @abishekwillie
      @abishekwillie 5 лет назад

      Madam u know about him personally

  • @babubabu-cl3hq
    @babubabu-cl3hq 5 лет назад +72

    Jagan mohan reddy He is not a human
    He is Power
    Poor people loving son
    God's gift for my andhra people
    We love him

  • @noorulansar2614
    @noorulansar2614 5 лет назад +12

    Hats off you sir this energetic speech must see in tamil nadu prime minister's

  • @gopalakrishan7285
    @gopalakrishan7285 4 года назад +13

    Handsome and bold CM 😍😍

  • @maverickshots9573
    @maverickshots9573 4 года назад +6

    Thalaivaaaaa you are always welcome to Tamil Nadu..... 🔥🔥🔥🔥🔥

  • @Msgyunas777
    @Msgyunas777 5 лет назад +37

    Person gets angry who one help to growth of poor people.... Congrats and keep it thala jagan Mohan Reddy Garu.... U live long with same manner....

  • @mohdsifan3705
    @mohdsifan3705 5 лет назад +281

    அப்படியே விஜயகாந்தை பார்த்தது மாதிரி இருக்கு

    • @julzzone2930
      @julzzone2930 5 лет назад +9

      Epdi saraku adichu patha mthiriya ?

    • @VenkateshSrini
      @VenkateshSrini 5 лет назад +6

      julz zone
      Nee oothi kodthiya

    • @mohdsifan3705
      @mohdsifan3705 5 лет назад +4

      @@VenkateshSrini viduga bro antha kiruku pundaiya.....

    • @julzzone2930
      @julzzone2930 5 лет назад +1

      @@VenkateshSrini yae ne vanhi kuduthiya

    • @julzzone2930
      @julzzone2930 5 лет назад +1

      @@mohdsifan3705 solitaaru thevadiya punda

  • @nageshnaga4847
    @nageshnaga4847 5 лет назад +6

    Vijaykanth Sir is Good Oppsition Leader Tn State Cm Ana Nalla irukum
    My Suppot Vijaykanth Sir

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 5 лет назад

    சூப்பர் ஜெகன்..... நல்லதை மட்டுமே செய்பவர் நீங்கள் எதற்காகவும் பயக்க தேவையில்லை . நிரந்தர முதல்வர்..... இந்தியவுக்கே உதாரண முதல்வர்....

  • @Ezekielsiva1986
    @Ezekielsiva1986 4 года назад +2

    நம் நாட்டின் பிரதமராக இவர் இருந்த நிச்சயமாக ஏழைகளை இல்லை ✍👏👏

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 3 года назад

      elaigalillai adukoodam hindugal oruttarum irukkamaataan

  • @gopihills2253
    @gopihills2253 5 лет назад +75

    இப்படி ஒருவர் நம் மாநிலத்திற்கு வந்தாலும், மக்கள் அவர்களிடம் எதிர்ப்பார்ப்பது பணம் மட்டும் தான்.

  • @suriyasuriya8236
    @suriyasuriya8236 5 лет назад +59

    India's best CM.

  • @sabariraja6315
    @sabariraja6315 5 лет назад +7

    அருமையான பேச்சு 👌👌👌

  • @rimsanhussain4328
    @rimsanhussain4328 4 года назад +3

    உங்களைப் போன்ற தலைவர்களே இன்று மக்களுக்குத் தேவை.வாழ்க ஜெகன் சார்.

  • @Smsmaster11
    @Smsmaster11 3 года назад +3

    இந்த மாதிரி ஒரு ஆளுமை கொண்ட முதலமைச்சர் தமிழ்நாடு வரவேட்கிறோம்

  • @Namasivaya1235
    @Namasivaya1235 5 лет назад +27

    Nejamavey manushan vera level....😎😎Rowdy CM😎.....Semma...ipdi oruthar tamilnaaatula iruntha oru paya vaalatamaatan....

  • @pr3322
    @pr3322 5 лет назад +34

    Old Cm not able to digest new cm.well done new cm.we muss u here sir

  • @shubhasenthil1895
    @shubhasenthil1895 5 лет назад +8

    நிஜமான ஹீரோ😍😍😍

  • @appammahsimmathiri523
    @appammahsimmathiri523 3 года назад

    இந்த மாதிரி ஒரு தலைவர்
    இருந்தால் நாடு எங்கேயோ
    போயிருக்கும் 👍👍👍🤴🤴🤴

  • @Suji_RS
    @Suji_RS 3 года назад +2

    தமிழ்நாட்டிலும் திராவிட தெலுங்கர் ஸ்டாலின் ஆட்சி தான்.....👍🏻👍🏻
    தெலுங்கன் ஸ்டாலின் ஐயா வாழ்க

  • @vishnusankar3511
    @vishnusankar3511 5 лет назад +9

    ஜெகன் sir supper.

  • @reaveledentertainment4099
    @reaveledentertainment4099 5 лет назад +15

    We need like this boss❤🎉✌

  • @ravikumarabi5804
    @ravikumarabi5804 4 года назад +6

    இந்த மாதிரி ஒரு தலைவர் இல்லையே இந்த தமி்ழ் நாட்டில்

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 3 года назад

      ammavoda periyavanada ivan nangal bangalore irukkom naingalai aasaipaduvadu ammavepol oru cm illayendru ana neengal

  • @vjtamilanvj
    @vjtamilanvj 4 года назад +2

    தமிழ் நாட்டிலும் இப்படி ஒருத்தன் இருக்கிறான்... அவனை முதலமைச்சரா உருவாக்க நம்ம கையில் தான் இருக்கு... வாழ்க தமிழ் வளர்க தமிழ்... நாம் தமிழர் 💪

  • @al-minas4552
    @al-minas4552 3 года назад +2

    Naattu makkalukku nalladu saiyum
    Only one mass C.M. 🙏👍💖
    Super O super .

  • @rajasreeb7175
    @rajasreeb7175 5 лет назад +4

    awesome super sir. god bless you 👌👌👌👌👌 👍👍👍👍👍.

  • @sivasiva-vc1gj
    @sivasiva-vc1gj 5 лет назад +183

    இதை போல் முதலமைச்சர் தமிழ் நாட்டுக்கு எப்ப வருவாரோ 🤔

    • @saravananmenaka2588
      @saravananmenaka2588 5 лет назад +2

      siva siva kandipa 2021 papinga

    • @mariyaprabhakaran5851
      @mariyaprabhakaran5851 5 лет назад +3

      vijayakanthukku ottu podunga neenga ninaithadhu nadakkum Anna...

    • @BBClMRANAHMEDMA
      @BBClMRANAHMEDMA 4 года назад +1

      @@saravananmenaka2588 yarupa stalin aa 😂

    • @saravananmenaka2588
      @saravananmenaka2588 4 года назад +2

      Imran Ahmed stalina Yaru? Ooooo sudalaya🤣🤣🤣🤣🤣🤣🤣🤘🏼🤘🏼🤘🏼🤘🏼

    • @BBClMRANAHMEDMA
      @BBClMRANAHMEDMA 4 года назад

      @@saravananmenaka2588 😁

  • @raaghulkumar7080
    @raaghulkumar7080 5 лет назад +37

    Iron man of India
    Long live jagan mohan reddy

  • @Sasi-sb9ig
    @Sasi-sb9ig 3 года назад

    👌👌👌👏👏👏🤗🤗🤗🤗 செம்ம ஆச்சு

  • @arunprakash398
    @arunprakash398 3 года назад +1

    மிகச்சிறந்த ஆளுமை உடையவர்.தவறு செய்யாதவர்கள் இப்படி தான் தங்கள் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பார்கள். மக்களுக்கான முதல்வர் திரு ஜகன் மோகன் ரெட்டி அவர்கள். வாழ்க வளமுடன்.

  • @rajathurai8006
    @rajathurai8006 4 года назад +7

    நல்லவர்களுக்கு எதிரிகள் அதிகம். கடவுளே இப்படி ஒரு முதல்வரை தமிழ்நாட்டுக்கு கொடு

  • @marichamym1093
    @marichamym1093 5 лет назад +8

    ஜெகன் மோகன் சிறந்த முதல்வர் நன்றி

  • @jegannathanguna5918
    @jegannathanguna5918 5 лет назад +5

    Person like this should be our Future PM...A man who think in people's perspective and not in corporates perspective like our present PM.

  • @MonikaMonika-gh8gs
    @MonikaMonika-gh8gs 3 года назад

    Epadi sir ipadi lam pesurathu. Spr sir. Neenga pesum pothulsm ungala enaku rompa pidichurukku sir. Congrats sir.

  • @ajithvelu3588
    @ajithvelu3588 4 года назад +2

    Super man... Hero is back.. 😎😎😎

  • @rockyvinothable
    @rockyvinothable 5 лет назад +209

    தமிழ்நாட்டுக்கு எப்ப விடிவுகாலம் வரப்போகுதோ தெரியலையே

  • @dhanraj951
    @dhanraj951 5 лет назад +5

    Chaala bahavundhi jegan sir
    I salute u.
    Idhu madiri engalukku illaye

  • @பகுத்தறிவாளன்-ன2ண

    Vijaykanth sir is perfect to C.M. of TN like jeganmohan sir. Present is no comments simply waste👊🗣️

  • @dineshdeena8656
    @dineshdeena8656 4 года назад

    Thalaivar vera level 👍👍👍👍👍👍

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys5758 4 года назад +1

    அருமை

  • @muralip3545
    @muralip3545 4 года назад +8

    He is a great CM pls respect him, he is doing far far better than other states CM

  • @venkatraghavan2449
    @venkatraghavan2449 5 лет назад +48

    Is there any possibility for jagan mohan reddy to become CM of TN coz we need a leader like him or TN will be out of indian nation soon...

    • @manojkumar-no4fm
      @manojkumar-no4fm 5 лет назад +3

      Most corrupted Friday attendance CM

    • @manojkumar-no4fm
      @manojkumar-no4fm 5 лет назад +3

      CBS court 31 cases

    • @mysteryfacts29
      @mysteryfacts29 4 года назад +5

      TN People so lucky because that criminal was not your cm

    • @ashokprabhas186
      @ashokprabhas186 4 года назад +3

      @@manojkumar-no4fm he is just an accused person not confirmed, without court give a judgement how u can say criminal? U wastefello

    • @vishnuar7233
      @vishnuar7233 4 года назад

      If it happens it will be great

  • @محمدعبدالله-ح3ض2و
    @محمدعبدالله-ح3ض2و 5 лет назад +7

    Real thalaivan

  • @thajdeen4935
    @thajdeen4935 5 лет назад

    Super thala mass kaatitinga 👌👌👌👌😎😎😎

  • @saravansaravan6984
    @saravansaravan6984 3 года назад

    சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌🌹🌹