ஐயா வணக்கம் நாங்கள் உங்களது சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறோம் இந்த பூஜை முறைகளை செய்வதில் ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது. எங்களது தாயார் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ஆடி மாதம் 16ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். நாங்கள் ஒரு வருடத்திற்கு தெய்வ வழிபாடுகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை புரோகிதர் கூறியுள்ளார். முக்கியமாக குலதெய்வ கோவிலுக்கும், கொடிமரம் உள்ள கோயில்களுக்கு செல்ல வேண்டாம் என்று கூறி இருக்கிறார். ஆனால் வீட்டில் வழக்கம்போல் சாமி கும்பிடுவதை செய்யலாம் என்று கூறி இருக்கிறார். வீட்டில் நீங்க சொல்லும் இந்த பூஜை முறைகளை செய்யும் போது குலதெய்வத்தை நினைத்தும் மற்ற தெய்வங்களை நினைத்தும் வழிபாடு செய்யலாமா? தயவுசெய்து விளக்கம் சொல்லவும். நன்றி.
நன்றி. இன்று பச்சை அரிசியும் கொண்டைகடலையும் காசு வைத்து சாமி யிடம் வைத்து இருக்கிறேன்.
😊😊😊
கடன் கார கார்டுமட்டும் வாங்காதிருங்கள் அதைவிட்டுத்தொலைத்தாலே அதிர்ஷ்டம் தான்.
I am regularly watching your videos and performing Pooja as per your directions. Om Guruvay Saranam 🙏
Thank you❤
🙏🙏💯
ஐயா மூலிகை சாப நிவர்த்தி செய்யனுமா
Om Sri guru beiyo namkaga kamachi kamachi
இந்த குப்பைமேனி எங்க வீட்டில் இருக்கு
ஐயா வணக்கம்
நாங்கள் உங்களது சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறோம்
இந்த பூஜை முறைகளை செய்வதில் ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது.
எங்களது தாயார் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ஆடி மாதம் 16ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
நாங்கள் ஒரு வருடத்திற்கு தெய்வ வழிபாடுகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை புரோகிதர் கூறியுள்ளார்.
முக்கியமாக குலதெய்வ கோவிலுக்கும், கொடிமரம் உள்ள கோயில்களுக்கு செல்ல வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.
ஆனால் வீட்டில் வழக்கம்போல் சாமி கும்பிடுவதை செய்யலாம் என்று கூறி இருக்கிறார்.
வீட்டில் நீங்க சொல்லும் இந்த பூஜை முறைகளை செய்யும் போது குலதெய்வத்தை
நினைத்தும் மற்ற தெய்வங்களை நினைத்தும் வழிபாடு செய்யலாமா?
தயவுசெய்து விளக்கம் சொல்லவும்.
நன்றி.
வீட்டில் எப்பவும் போல பூஜை செய்யலாம். புரோகிதர் சொன்னதை பின்பற்றவும். கூடவே நம் வழிமுறைகளை வீட்டில் செய்யலாம்.
@@BhakthiExpress ஐயா உங்கள் பதிலுக்கு நன்றி
உங்களுக்கு பணம் வருத