முடி உதிர்வைத் தவிர்ப்பது எப்படி / How to Avoid Hair Loss / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 47

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Год назад +19

    கருவேப்பிலை நீர் குடித்து எனக்கு நல்ல முடி வளர்ச்சியும் உடல் ஆரோக்கியமும் கிடைத்து உள்ளது ஐயா
    கோடானகோடி நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏

    • @elumalaii4799
      @elumalaii4799 Год назад

      Unmaiya ma

    • @elumalaii4799
      @elumalaii4799 Год назад

      Entha time la mrg la kudichingala

    • @raghuvanitha4940
      @raghuvanitha4940 Год назад

      ​@@elumalaii4799உண்மை தான்
      காலையில் வெறும் வயிற்றில் நெய் போட்டு கலக்கி சூடாகவும் சிறிது சிறிதாக குடிக்கவும்

  • @kousalyapinky3802
    @kousalyapinky3802 Год назад +12

    சாரிடம் ஆயில் வாங்கி போட்டு வருகிறேன் முடிகொடடுவது நின்றுவிட்டது வளர்ச்சி யும் உள்ளது மூன்று மாதங்களில் நல்ல ரிசல்ட்

    • @MuruganArul-j9w
      @MuruganArul-j9w Год назад

      எப்படி இந்த ஆயில் வாங்கனீங்க

    • @normalmen047
      @normalmen047 2 месяца назад

      Kindly tell how to get oil

    • @srithapsetrandhamramkis4950
      @srithapsetrandhamramkis4950 2 месяца назад

      Eppadi vanginingaa number sollungaaa delivery irukka

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Год назад +4

    ஐயா முடி உதிர்வது குறித்த விழிப்புணர்வு விளக்கம் அருமை ஐயா.ஐயா மிகவும் பயனுள்ள தகவல்களை தருவதற்கு நன்றி ஐயா.ஐயா முடி வளர மிகவும் துனை புரிவது சூரிய ஒளி என்பதை வெளியில் சொல்லாமல் இருந்தால் எப்படி நாங்கள் தெரிந்து கொள்வது அதையும் சொன்னால் தானே புரியும்.ஐயா கறிவேப்பிலை நீரை வாயில் சிறிது ஊற்றி உமிழ் நீர் நிறைய கலந்து உட்கொண்டால் தான் உடல் ஏற்றுக் கொள்ளும் என்கிற உண்மையை இன்று தான் நான் தெரிந்து கொண்டேன்.ஆனால் எனக்கு உங்களை போன்ற சித்த மருத்துவர்கள் மீது கொஞ்சம் மன வருத்தம் உண்டு ஐயா.இவ்வளவு விசயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு ஏன் எந்த சித்த மருத்துவரும் வாயில் உமிழ்நீருடன் கலந்து மருந்து எடுத்து கொண்டால் உடல் நோய் குணமாகி விடும் அப்படி இருக்க தடுப்பூசி முறை கைகளிலும் இடுப்பிலும் போட்டால் எப்படி குணமாகும்? இந்த முறை எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்று யாரும் கேட்க வில்லையே ஐயா.எட்வர்ட் ஜென்னர் கண்டு பிடித்த அம்மை தடுப்பூசி முறை செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தும் போது சித்த மருத்துவர்கள் எதிர்த்து உள்ளனர் இது நிகழ்ந்தது கி.பி.1796 ல் இப்படி சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தை எதிர்த்ததாலேயே இவர்களை மிகவும் கேவலமான முறையில் நடத்தினார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பின்பு இவர்களை அடக்கி விட்டார்கள் என்பது குறித்தோ அல்லது வெளி நாட்டினர் சித்த மருத்துவ அரிய குறிப்புகளை கையாடல் செய்து அவர்களின் நன்மைக்கு பயன்படுத்தியது குறித்து நமக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இதை தெரிந்து வைத்துக் கொள்வதால் நமக்கு என்ன லாபம்?அதை விட நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன.ரஜினி படம் கமல் படம் ரீலிஸ் தேதி என்று விஜய் தன் சுய லாபத்திற்காக அரசியலில் குதிப்பரா?மாட்டாரா? நயன்தாரா தமன்னா பிகினி உடையில் உலாவுகிறார்களா? உதயநிதி ஏதோ அரசியலில் கொடுமைக்கு மாறு அடித்து கொண்டு பல படங்களை தயாரிக்கிறார் போன்ற பொன்னான செய்திகளில் மனம் லயித்து போகிறது ஐயா.இப்படிப்பட்ட விழிப்புணர்வை தயவு செய்து நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள்.உங்கள் என்னெய் தயாரிப்பு பற்றி இன்னும் வெளியில் சொன்னால் காசை கொடுத்தோமா? வாங்கி தலையில் தடவிக் கொண்டோமா? என்று நாங்கள் வாழ விரும்புகிறோம் ஐயா.

  • @jovendom7376
    @jovendom7376 Год назад +3

    I am a traveller More different places visit , more hair falls sir .very useful message thankyou sir ❤...

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 Год назад +2

    Uncle neenga daily ennalam sapidreenganu soldreengla engaluku🎉super ah irukeenga fresh ah 🎉unga cosmetics pathiyum engaluku sollungalen

  • @uday20101
    @uday20101 Год назад +2

    Sweet doctor most of the videos pathudren......I'll try this ....i've met him he does kalai at time

  • @arumairaj3196
    @arumairaj3196 Год назад +2

    மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் ஐயா ❤❤❤

  • @renukasri5421
    @renukasri5421 10 месяцев назад +1

    I have been trying this method only for 5 days my hair fall has reduced to 90%. I had severe hair loss everytime I comb I wash hair min 60hairs falls out. After trying this it’s jz 10-5 hairs. (Don’t ask me I been counting or wat. It’s jz estimated. Jz follow this holy grail method n get complete benefits. Good luck ❤

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Год назад +4

    வெள்ளை முடிகள் டை அடிக்காமல் கருப்பாக வளர வழி உள்ளதா ஐயா ?

  • @SelvaSelva-h1k
    @SelvaSelva-h1k Год назад +1

    Crowning hair oil is a very good product for dandruff and itching. I've been using it for the last 2 months

    • @johnpa.6260
      @johnpa.6260 11 месяцев назад

      Epadii bro vagurathu antha oil.
      Rate evaloo..

  • @usharanithiyagarajan3400
    @usharanithiyagarajan3400 Год назад

    Thank you so much for your information sir Exclant very useful information thanks sir............

  • @SriSanthosh-y2z
    @SriSanthosh-y2z 2 месяца назад

    ஐயா நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.

  • @rajarislin2772
    @rajarislin2772 Год назад +1

    Sir plzz make a video for dry ezcema

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Год назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா.... வாழ்க வளமுடன்

  • @SKAPPU-hb5bx
    @SKAPPU-hb5bx Год назад

    Dr oil nalla result ❤

  • @sivavelu6857
    @sivavelu6857 Год назад

    please put video for natural hair dye

  • @rosarinajackson5902
    @rosarinajackson5902 Год назад

    Doctor please discuss on White Blood cells problem. On urgent basis. Thank you and God bless.

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 Год назад

    ❤நன்றி ஐயா❤

  • @kamalkannan5675
    @kamalkannan5675 Год назад

    ஆத்ம வணக்கம் அய்யா 🙏

  • @sureshmahalingham5164
    @sureshmahalingham5164 Год назад

    Thank you Doctor.

  • @kirubasenthamizh8216
    @kirubasenthamizh8216 2 месяца назад

    Sir hair oil eppadi pandrathunu soluga.

  • @maxg2629
    @maxg2629 Год назад

    Thank you Doctor ❤

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 Год назад +1

    Thank u.but oil price is too high.

  • @DhanalakshmiVelusamy-u4g
    @DhanalakshmiVelusamy-u4g 4 месяца назад

    Tq sir

  • @krishmicky2412
    @krishmicky2412 5 месяцев назад

    Sir Fattyliver infiltration n protein uria trace person can take ghee for 21 days?? Pls suggest

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +1

    ❤❤❤

  • @arulmurugan451
    @arulmurugan451 Год назад

    Sir kindly share solution for white hair in head and beard

  • @boopathi1095
    @boopathi1095 Год назад

    Thanks sir

  • @SangeethaSangeetha-o7s
    @SangeethaSangeetha-o7s 2 месяца назад

    Sir unga kitta epdi hair oill vankurathu

  • @MrRamforever
    @MrRamforever 7 месяцев назад

    Tq

  • @nisanthnithesh
    @nisanthnithesh Год назад +1

    வணக்கம் ஐயா ❤❤❤❤

  • @namachivayams378
    @namachivayams378 Год назад +1

    🎉

  • @vedavallim2495
    @vedavallim2495 Год назад +1

    வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமா Sir

  • @rajathi4568
    @rajathi4568 11 месяцев назад

    How to order your hair oil ?
    online or WhatsApp
    How much rate ?

    • @Ak.0.1
      @Ak.0.1 9 месяцев назад

      Screen la vara number ku what's up panuga

  • @drlogeshwarandrlogeshwaran5389

    🙏🙏🙏

  • @rajeshkumart7148
    @rajeshkumart7148 Год назад

    ❤❤❤❤