சொட்டுநீர் குழாயின் உள்ளிருக்கும் குட்டி ஃபில்டர்/NK SAKA|Drip irrigation system

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • contact
    NK SAKA 6374879796
    சொட்டுநீர் பாசனத்தில் உபயோகிக்கும் விவசாய நிலத்தில் உபயோகிக்கும் தண்ணீர் சொட்டும் டியூபில் உள்ளிருக்கும் சிப் (ட்ரிப்பர்) பற்றி தெரிந்து கொள்வோம்
    சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முறை வீடியோக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதத👇
    video part 1 • சொட்டுநீர் பாசனம் அமைக...
    video part 2 • சொட்டுநீர் பாசனம் அமைக...
    video part 3 • சொட்டு நீர் பாசனம் அமை...
    gravel filter fittings and usages • NETAFIM gravel filter ...

Комментарии • 13

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Год назад +2

    சொட்டுநீர் குழாயில் உள்ள பகுதி எவ்வாறு இருக்கும் என்றும் எப்படி நீர் சொட்டும் என்றும் எதனால் அடைப்பு ஏற்படுகிறது என்றும் மிக
    தெளிவாக சொன்னதற்கு நன்றி.

    • @NK_SAKA
      @NK_SAKA  Год назад

      நன்றி ☺️

  • @govid-qw5bp
    @govid-qw5bp Год назад +1

    Ooranda best ah.... Patta best ahhhh.......

    • @NK_SAKA
      @NK_SAKA  Год назад

      Patta besta erukkum

  • @atmalingan
    @atmalingan Год назад +1

    சொட்டுநீர் பைப் அடைப்புகளை எப்படி சுத்தம் செய்வது?

    • @NK_SAKA
      @NK_SAKA  Год назад

      ஆசிட் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்

    • @atmalingan
      @atmalingan Год назад

      @@NK_SAKA வீடியோ பதிவு செய்யுங்கள் நண்பரே. வெண்சுரி மூலம் ஆஸிட் விடும் போது முழுமையாக அடைப்பு சரியாகவில்லை.

  • @sdev9344
    @sdev9344 Год назад

    Usefl video super

  • @puthupandian.mpandian.m.p3001
    @puthupandian.mpandian.m.p3001 Год назад

    Super bro

  • @lakshmananmeena7651
    @lakshmananmeena7651 Год назад

    Hi brother, how to contact you...

    • @NK_SAKA
      @NK_SAKA  Год назад

      My contact 6374879796 SAKA