அடையார் ஸ்ரீ குழந்தை அங்காளபரமேஸ்வரி அம்மன் வர்ணிப்பு அழைப்பு பம்பை உடுக்கை பாடல் | Apoorva Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 20

  • @shreeangalaparameshwariaal6153
    @shreeangalaparameshwariaal6153 2 месяца назад +20

    அருமை.....அற்புதம் பாடலும் பாடல் வரிகளிலும் அன்னையின் சொரூபம் நடனம் ஆலய அமைப்பு அனைத்தையும் பாடிய அந்த அழகிய வார்த்தைகளையும் சொல்ல வார்த்தையில்லை இப்பாடலை இயற்றிய அபூர்வா ஆடியோஸ் அவர்களுக்கும் அற்புதமாக பாடிய ஜெயகுமார் பூசாரி அவர்களுக்கும் எங்களது அறகட்டளை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்......

  • @Jaykumar-b2h8f
    @Jaykumar-b2h8f 8 дней назад

    என் தாய் அங்காளியின்பெருமையை கேட்க இந்த ஜன்மம் போதாது தாயே உன் தாள் சரணம் 🙏🙏🙏

  • @subhashinivno8081
    @subhashinivno8081 2 месяца назад +3

    என் அம்மாவின் பெருமை இந்த உலகமெல்லாம் ஒலிக்கட்டும்

  • @Sudha-h8c
    @Sudha-h8c 2 месяца назад +4

    அருமையான வரிகள்🥰அன்னையின் அருள் எல்லா அன்பருக்கும் கிடைக்கட்டும்

  • @Ammukutti2505
    @Ammukutti2505 2 месяца назад +6

    ஓம் சக்தி பராசக்தி 🙏

  • @vinothpachaiyappan5855
    @vinothpachaiyappan5855 2 месяца назад +5

    அருமையான பாடல் அனைவருக்கும் பகிருங்கள் .

  • @KrishnaKumar-j8o8t
    @KrishnaKumar-j8o8t 2 месяца назад +3

    Great

  • @muffinmukesh2522
    @muffinmukesh2522 2 месяца назад +5

    💗🙏🏼

  • @shivammashivamma6395
    @shivammashivamma6395 Месяц назад +1

    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @LovelyVijay-i1w
    @LovelyVijay-i1w Месяц назад +1

    👌🔱👌

  • @KalyaniSaravanan-c1y
    @KalyaniSaravanan-c1y Месяц назад +1

  • @GOVINDARAJUSusheela
    @GOVINDARAJUSusheela 2 месяца назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

  • @simbumethal4001
    @simbumethal4001 23 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @GovindasamyGovindasamy-o1s
    @GovindasamyGovindasamy-o1s 5 дней назад

    🙏🤜🤜❤‍🔥❤‍🔥

  • @sugumarr3824
    @sugumarr3824 2 месяца назад +6

    மிகவும் அருமை அம்மா எந்த இடத்தில் இருக்கிறது இந்த கோவில் அட்ரஸ் சொல்லவும் ஓம் சக்தி

    • @Darrshan.K
      @Darrshan.K 2 месяца назад +1

      Adaiyar sri kulandhai anggalaparameswary alayam chennai

  • @gokulyoutubechannel3887
    @gokulyoutubechannel3887 Месяц назад

    Thayamakalam muthumariammanu Ethan pola alapuu podunga annay😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢

  • @ajithbala8944
    @ajithbala8944 2 месяца назад

    Muthiyalpet Muthalamman Song padunga anna (Ajith mela varuvanga😢)

  • @SaSa-h1e
    @SaSa-h1e 2 месяца назад

    Anna ramapuram angalamman song

  • @SaSa-h1e
    @SaSa-h1e 2 месяца назад

    Anna ramapuram angalamman song