கணக்கன்பட்டியில் கணக்கனார் பிறந்து வாழ்ந்த வீட்டில்..கணக்கனார் சிலை பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 14

  • @AlameluAlamelu-hm4mx
    @AlameluAlamelu-hm4mx Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @amuthachandrababu7401
    @amuthachandrababu7401 Месяц назад +3

    Om sarguruve saranam appa saranam saranam ❤❤❤❤

  • @SureshN-ne5vg
    @SureshN-ne5vg Месяц назад +2

    ஓம் சற்குருவே சரனம் சரனம் சரனம் சரனம் 🙏🦋🙏🦋🦋🦋🙏🦋🙏🦋🦋🙏🙏🙏🙏🦋🙏🦋🦋🙏🙏🦋🙏🙏 போற்றி போற்றி போற்றி 🙏🦋🙏🙏🦋🙏🦋🙏🙏🦋🙏🙏🦋🙏🦋🙏🙏🦋🙏🦋🙏🙏🙏🦋🙏🙏🦋🙏🙏🙏🦋🦋🦋

  • @kalidaas5656
    @kalidaas5656 Месяц назад +1

    ஓம் சற்குரு ஶ்ரீ பகவான் பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி போற்றி

  • @JEEVITHAJeevi-w5x
    @JEEVITHAJeevi-w5x Месяц назад +1

    Om sreem kodishwara thattha name namaha ❤

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Месяц назад +4

    அம்மா எங்கே அப்பா?

  • @shakthivelkwt2197
    @shakthivelkwt2197 Месяц назад +1

    Om sarguru potri

  • @parivallalr9869
    @parivallalr9869 Месяц назад +1

    Om sri sarguru Appa saranam Om sri sarguruve saranam Appa Thayum Neeyee Thanthaiyum Neeyee Appa En kadangalai Adaika uthavungal Appa

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Месяц назад +1

    அப்பா நம் கணக்கன்பட்டி அம்மையப்பன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .நம் இராமலிங்க பெருமானார் கூட இருந்த கலிவரதன் நம் தத்துவார்த்தமாக ஆறுமுகம் கொண்ட நம் முருகன் தான் அவர்.நம்ம வள்ளல் பெருமானார் கல்யாணம் பண்ணியும் அப்பொழுது இருந்த சமூக அவலங்களினால் பிரம்மசாரியா வாழ்ந்தாரு.சற்குரு அப்பா பல துயரங்களைக் அனுபவித்து கல்யாணம் செய்து நல்லா வாழலாம்னு நினைச்சப்போ நம் அம்மா வயித்துல நாலு மாசமா இருந்தப்போ இறந்துட்டாங்க அப்பா அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கவேயில்லை .நம் கோடி தாத்தா கோடீஸ்வரர் அவரு உணவு சாப்பிட்டதே இல்லை உடல் இளைத்து பிரம்ம சொரூபமாக (எனக்கு அழுகை தான் வருதுங்கப்பா) உலக நலனுக்காக தன்னை கொடுத்த நம்மைப் போன்று மனிதர்களாதானப்பா பிறந்தாங்க.அவங்களுக்குன்னு ஆசைகள் பாசங்கள் இருந்துருக்காதா.பெண் சித்தர்கள் எத்தனை பேர் ஒளவைப்பாட்டி ,பாட்டியம்மா சர்க்கரையம்மா ,மாயம்மா பாட்டி, கிருஷ்ணவேணி பாட்டி நம்முடைய தாயும் தந்தையும் என இன்னும் உருவமாக அருவமாக எத்தனை பேர்.இவ்வளவு பேரு வந்தும் நல்ல கற்புடைய பெண்டிரை பாதுகாக்கவில்லையே.அவங்க வந்ததே அறம் காக்கதானே. பெண்மையை போற்ற தாய்மையை உயர்த்த ரங்கம்மா வெள்ளையம்மா பொன்னம்மா என நம் சற்குரு அம்மா(இல்லத்தரசி) கையில் ஒரு குழந்தை நம் பேச்சியைப் போல ஒரு ஃபோட்டோ மாட்ட மனமில்லை.அறிவற்ற இவர்கள் ஞானவேல் முருகனுக்கு ஞானக்குடில் அமைத்து வழிபாடு.தன்னையே உணரா இவர்கள் பரம்பொருளை யா அறிவார்கள். இதுல வேற சமஸ்கிருதத்துல புரோக்கர்.இறைவன் மொழி பேதம் அற்றவர் தான்.ஆனால் நம் அறிவின் மொழி தமிழல்லவா செழிக்க வேண்டும்.தமிழில் ஒவ்வொரு வடிவமும் நம் மூளையை செயல்பட வைக்கும் சாவி. எதுக்குமே அர்த்தமில்லாமல் செய்துவிட்டனர்.நம் அம்மையப்பன் நம்மை காக்கட்டும்.இந்த சீவனுக்காகவும் பூமி வந்து கலி புருஷனை நல்வழிப்படுத்தும் பொறுப்பை கொடுத்து மானத்தோடு வாழ வைத்து வருகிறார்கள் நம் அருள்ஜோதி அன்பே சிவசக்தி பிரம்மமான நம் அம்மையப்பன். மாமரங்கள் நிறைந்த மாங்காடு காமாட்சி தனியாய் மாரியம்மை ஜக்கம்மை காளியம்மை சேலைக்காரி பூவாடைக்காரி அழகு மாணிக்க நாச்சியம்மை கொப்புடை மாரியம்மை என ஆதிபராசக்தி அம்மையப்பன் திருவடி பணிவோம் பிறவிகளற்ற பெருநிலை பெற்றோம் அப்பா.நம் கோடி தாத்தாவை உங்களிடம் கண்டேன் இராமநாதன் அம்மையப்பா.அதனாலேயே ‌இந்த உண்மை பகிர்வு .💐The monuments about great pure soul portrayed by veeragandhi and Chandrasekhar is not nice.18 siddhars and God is everywhere.They are omnipotent Monuments should be a lesson and good example for the upcoming legends.but here it is wasted.

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami  Месяц назад

      I could understand the feelings and the real valued morality contained in your Comments. However.. kindly pass on the situation and the happenings as to how it goes in its way. Thanks for your valued involvement in spirituality.

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 Месяц назад

      @pesumdeivamkodiswami Thanking you appa.