மேற்படி மிதிலா விலாஸ் நாவல் சாகித்ய அகடமி பரிசு பெற்ற நாவல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என்பது கூட சரியில்லை, அதில் வரும் ஸமஸ்க்ருதம் கலந்த தமிழ் நடை 60 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சமஸ்கிருத வார்த்தைகளா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகவும் தொன்மையான அழகான தமிழ் வார்த்தைகள் பிரத்யோகப்படுத்தியுள்ளார் லக்ஷ்மி அம்மா அவர்கள்....சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு நாவல்,இந்த நாவலின் கதையை எடுத்து தற்போது சின்னத்திரை நாடகங்கள் எடுத்தாலும் நன்றாக ஓடி மாபெரும் வெற்றி காணும், அவ்வளவு அழகாக எதார்த்தமாக உள்ள கதை....🙏🥰🥰🥰
நீங்கள் கூறுவது சரியே...குறு நாவல்கள் பதிவேற்றவே இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும், நெடு நாவல்கள் தயார் செய்து பதிவேற்ற குறைந்தது ஒரு வார காலமாவது ஆகும்...அதற்காகத்தான் தினம் ஒரு அத்தியாயமாக பதிவிடுகிறேன்

நீங்கள் சொல்வது நல்ல முயற்சி தான். ஆனால் சீரியல் எடுப்பவர்கள் ஜவ்வு முட்டாய் போல் இழுத்து original கதையவே மாற்றி விடுவார்கள்
ஆமாம்....அதை மறந்து விட்டேனே.... செய்தாலும் செய்யக்கூடும்...😂😂😂
மேற்படி லக்ஷ்மி அவன்கள் எழுதிய நாவல் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்தயாகும் ,எனவே முழுவதும் பதிவேற்றவும்
நீங்கள் கூறுவது சரியே...குறு நாவல்கள் பதிவேற்றவே இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும், நெடு நாவல்கள் தயார் செய்து பதிவேற்ற குறைந்தது ஒரு வார காலமாவது ஆகும்...அதற்காகத்தான் தினம் ஒரு அத்தியாயமாக பதிவிடுகிறேன்
உங்கள் பதில் பார்த்தேன் ,உங்கள் சிரமம் புரிந்து கொள்ள முடிகிறது.தினமும் அவசியம் ஒருஅத்யாயம் பதிவேற்றவும் சிறு அத்யாயமாக இருந்தால் 2 ஆக பதிவேற்றவும்
@@nirmalakalyanaraman8698 கண்டிப்பாக பதிவிடுகிறேன் சகோதரி 🙏🥰🥰🥰
Hiii sisrer unga channel monization agitta
@@Ammu-sd9mt inum ilama process than iruku