It is called Mivan Technology. But the difference here is plastic panels instead of aluminium formwork. Mostly it is used for high-rise buildings/ same floor plan buildings. We cannot do much modulations on it as they're pre-designed and manufactured. But this one is literally costly method but one advantage is time reduction of the construction period and it's serviceability compared to the conventional methods of construction.
Gas stove not needed in sunny days ? as whole house is oven itself ? normal ceoing concrete absorb heat as radiate in night, but now from 1 + 3 side radiating heat = high intense stove.
15 வருடங்களுக்கு முன்பே L &T company chennai la கூடுவாஞ்சேரி பக்கத்தில் எஸ் ஆர் எம் கல்லூரி பக்கத்தில் 12 மாடி அப்பார்ட்மெண்ட் கட்டிடங்கள் 5 கட்டினார்கள் அதில் நானும் வேலை செய்து உள்ளேன் வீடு 100 வாரண்டி....
இந்த முறையில் கட்டுமானம் செய்யும் கட்டிடங்கள்,நிலநடுக்கம் ஏற்படும் போது அதனை தாங்கும் வகையில் இருக்குமா, அதே சமயம், சுற்றிலும் கான்க்ரீட் இருக்கும் போது காற்று உள்ளே நுழைய வாய்ப்பில்லை,அதனால் அதிகமாக சூடாக இருக்க வாய்ப்புண்டா...
Enna grade concrete? Sari Strength kooda ok, but heat kandipa hot season la romba adhigama irukum, because it's not eco-friendly. Example our top concrete roof. Strength ku ok dhan,but climate control ku romba kastam. Ivanuga appo ippo nu current thirudi vikiiraanga, current bill rise aachi,AC poata bill high and ellam time un current irukuradhe illa.so, strong ku ok. Climate ku not ok.
I don't understand the house how they building, its kind of moulding entire wall with abs plates??? With cement or its part of shaping like wall, what would be the durability and strength of the building, as well what would be use type of cement, concrete, what would be cost of entire structure building areas???, greetings from banglore India
my friend has been living in such house for more than 12 years and still looks srong and new. Only challenge is perfect preplanning for plumbing, Drainage, Window, Electrical and ஊஞ்சல் hook, etc.
Neenga podura video elllam ok but price ennanu details tharama irrukinga for example 300 SQ feet or 400 SQ feet ku ivlo amount aagumnu details sonna puthusa house Start pandravangaluku konjam easy aha irrukum. Atha sollama just entha alavuku strong aha irrukumnu Mattum focus pandringa, Enna cost varumnu sethu sonna Nalla irrukuma.
Price is not committed. What about lofts wardrobes kitchen, bathroom plumbing etc. Life?, seepage of waiter. Moisture during rain & winter season? Temperature in summer? Cost per 3000 sq ft house with 12 ft ceiling & redoxide flooring?
ஐயா வணக்கம் நான் பாண்டிச்சேரியில் இருந்து பேசுகிறேன் உங்களது சேவை பாண்டிச்சேரியில் கிடைக்குமா பாண்டிச்சேரி மக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்
நான் மேஸ்த்திரி என்பதால் என் பார்வையில் கான்கிரட் சுவர் வெப்பம் தாங்காது வீட்டுக்குள்ளே வரும் செங்கல் சுவர் அப்படி இல்லை அது வெப்பம் அதிகமாக தாங்கும் திறன் உண்டு வெய்யல் காலங்களில் அனத்துபாக்காமும் அனல் பறக்கும் அது மட்டும் இல்லாமல் ஏர் கீராக் என்று சொல்லும் சிரு கீறல்கள் காங்கீரட்டில் வரும் எலட்ரிக் மற்றும் வாட்டர் பைப் லைன் நாம் விருப்ப படி போட முடியாது ஆக மொத்தத்தில் சீம்பில்லி வேஸ்ட்😂😂
plumbing and electircal works doors and window fixing will be difffcult..concrete supply interrupted become cold joint...if concrete buldge repair cost questionable.....per sqt charge 2700sft not acceptable. interior works not included
For a concrete load bearing wall, there should be a double layer of vertical reinforcement.. Will it be possible in walls with minimum thickness. I think there will be structural complications. If the construction is with pillars and beams, (as in a framed structure) and concrete walls acts just as a partition, then it will be okay.. but for that condition why go for costly concrete instead of bricks.
We have to provide 3x3 ring with 4 nos 8 mm concealed runner at cill lintel by horizontal and both side opening vertically more strength. Am already planned and estimated its only fast work 👍
Supper அருமை அருமை வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனகுஒரு வீட்டை கட்டி கொடுங்க வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது சகோ
மேடம் deshutter பண்ணதும் full வீடியோ போடுங்க.
Finishing
Window ஓபன்
Parapet wall
Loft
Sunshade
Kitchen table
எல்லாம் எப்படி finish ஆயிருக்குனு detail ஆ podunga
உங்கள் தொடர்பு எண் தொடர்பு எண் பதிவிடுங்கள்
2BH kitchen toilet bath room vaithu katta yenna motha selavu aahum ungal phone. number address venum
It is called Mivan Technology. But the difference here is plastic panels instead of aluminium formwork. Mostly it is used for high-rise buildings/ same floor plan buildings. We cannot do much modulations on it as they're pre-designed and manufactured. But this one is literally costly method but one advantage is time reduction of the construction period and it's serviceability compared to the conventional methods of construction.
Tamilla sollungapa
I think,, you are different women, compare to other youtuber,,, You are Looking natural face and bold talk All the very best sister.
சுவரில் டைல்ஸ் தரை டைல்ஸ் ஒட்ட முடியுமா..வயரிங் டேப் எப்படி போட முடியும் என்பதை விளக்கவும்..
Concrete wall will transmit the external heat unlike Bric wall consruction. So external walls need additional thermal protection.
It's Simple construction but regular inspection & maintenance is very important .... and Also produce hot temperature
இரண்டு பெட்ரூம் டைனிங் ஹால் கிச்சன் மற்றும் ஹால-- வெளிப்புறம் டாய்லெட் பாத்ரூம்-எவ்வளவு இடம் தேவை-எவ்வளவு செலவு ஆகும், என்பதை வீடியோ போடவும்
Contacted them . They charged more than casagrand's square feet charge which is 2699 oer sq ft
Thank you sister . Valuable information. Hats of thanks
கொஞ்சம் விசயம் தெரிந்த கேள்வியாரை தேர்ந்தெடுத்திருக்களாம் என்பது எனது கருத்து...
Gas stove not needed in sunny days ? as whole house is oven itself ?
normal ceoing concrete absorb heat as radiate in night, but now from 1 + 3 side radiating heat = high intense stove.
15 வருடங்களுக்கு முன்பே L &T company chennai la கூடுவாஞ்சேரி பக்கத்தில் எஸ் ஆர் எம் கல்லூரி பக்கத்தில் 12 மாடி அப்பார்ட்மெண்ட் கட்டிடங்கள் 5 கட்டினார்கள் அதில் நானும் வேலை செய்து உள்ளேன் வீடு 100 வாரண்டி....
தம்பி உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவிடுங்கள்
இந்த சென்ட்ரிங் மெட்டீரியல் வேண்டும் முகவரி அல்லது தொடர்பு எண் தெரியப்படுத்தவும்
நானும் தேடுகிறேன் . நாம் தமிழர் .
Yellam ketinga plumbing work, wiring work pathi ketkavae illa?
Super Super good all the best
This will give you heavy heat wave inner during summer....
Shear wall is best for basement work only.....
I am engineer. from information. I will meet u after diwali.
Dear sir how to control heat transfer. Bricks control heat. But concrete increase heat inside the room. What is suggestion for that
Ac ...😂😂😂
வயரிங் லைன் போடுவது எப்படி டாய்லெட் லைன் போடுவது எப்படி 20க்கு 20 அடி கீழும் மேலும் வீடு கட்டுவதற்கு பணம் எவ்வளவு தேவைப்படும்
Useful info ,thanks madam
கேள்விகள் தெளிவாக கேளுங்கள் செங்கல் சுவருக்கும் மோல்டிங் சுவருக்கும் cost difference கேக்கவெஇல்லை
பேட்டி எடுப்பதை பொருளை காண்பித்து சொல்லவும். உங்களையே காண்பிப்பதால் என்ன பயன்.
full video parunga
அருமையான பதிவு ஆனால் 10 சதுரம் செங்கல் வைத்து கட்டும் வீட்டிற்கும் இதற்கும் எவ்வளவு பணம் வித்தியாசம் என்பதை விளக்கம் தரமுடியுமா.
Poi yellam udans phone seidu parunga 2200000/-enbargal 😮
Thanks Very super i like it's
எங்கள் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்
Full Concrete la pandrathunala veetukkulla sooda irukuma?
இந்த முறையில் கட்டுமானம் செய்யும் கட்டிடங்கள்,நிலநடுக்கம் ஏற்படும் போது அதனை தாங்கும் வகையில் இருக்குமா,
அதே சமயம்,
சுற்றிலும் கான்க்ரீட் இருக்கும் போது காற்று உள்ளே நுழைய வாய்ப்பில்லை,அதனால் அதிகமாக சூடாக இருக்க வாய்ப்புண்டா...
நில நடுக்கம் உனக்கு இருக்கா
What😮 நீங்கள் engineer இல்லையா😮 உங்கள் குவாலிபிகேஷன் என்ன தெளிவாக சொல்லவும் 🙂👍🏼
More innovation will come into market.
Superb concept, but How can do electrical and plumbing works,..
Regular grooving and duct procedure nothing difference
Electrical Pipelines Consulting Pannalsma Sister?
Electric shock adikkuma veedu heat aagumaa plz tell me
சுவரில் விரிசல் ஏற்படாதா.செங்களும்காங்ரீட்டுக்கும்உள்ள உறுதித்தன்மை என்ன.
வீடு வெடிப்பு வருமா உறுதி தன்மை இதுபற்றிய தகவல் சொல்லுங்க
அவரே கூறியுள்ளார் 8 லட்சம் முதல் என்று ஆனால் நீங்கள் ஏன் 3 லட்சத்திலிருந்து ஆரம்பம் என்று கூறுகிறீர்கள்...
இது சரியா?
3லட்சம் ரூபாய்க்கு எத்தனை சதுரடி மேடம்
Successfuly video report 😂for spam
100 feet
Sheet price please
Enna grade concrete?
Sari Strength kooda ok, but heat kandipa hot season la romba adhigama irukum, because it's not eco-friendly.
Example our top concrete roof.
Strength ku ok dhan,but climate control ku romba kastam.
Ivanuga appo ippo nu current thirudi vikiiraanga, current bill rise aachi,AC poata bill high and ellam time un current irukuradhe illa.so, strong ku ok.
Climate ku not ok.
Supper sister nan sivagangai la veedu kattaporean
I don't understand the house how they building, its kind of moulding entire wall with abs plates??? With cement or its part of shaping like wall, what would be the durability and strength of the building, as well what would be use type of cement, concrete, what would be cost of entire structure building areas???, greetings from banglore India
my friend has been living in such house for more than 12 years and still looks srong and new.
Only challenge is perfect preplanning for plumbing, Drainage, Window, Electrical and ஊஞ்சல் hook, etc.
Their main motto is to reduce labour cost
30 அடி Road base-ல் 1800 square feet - க்கு முதல் மாடியில் வீடுகட்ட Square feet rate எவ்வளவு Sir?
Super, aravind 👏👏
இந்த கட்டிடம் கட்டும் பயிற்ச்சிக்கு எப்படி தொடர்புகொள்வது
சார் முதல் தளம் அமைக்க முடியுமா கீழே உள்ள வீட்டிற்க்கு மேல் பிளீல்
Concrete nalla loosesa podiviga .water athiga ma erukum . Concrete strength camiagum.sand athigama sapiga appa tan wall finising kidakum.
Aggregate comiya add pannuviga .wall strength comiagum.vibrate wall la poda mudiyathu.after 10 or 15 year its damage i think
இந்த முறையில் கட்டிய வீடுகள் தொடர்ந்து மழையில் கசிவு ஏர்பட வாய்ப்பு உள்ளதா
கம்பெனி தொடர்பான எந்த போன் நெம்பரும் இல்லை முகவரியும் இல்லை உங்களை எப்படி தொடர்புகொள்வது
Finished video podunga madam
What about the joined and seepage, where location near sea shore because salty water💧 corrosion, do mention it. Sir.
❤ super 👍🏻👍🏻👍🏻👌🏻🙏🏻
440ft கட்ட எவ்வளவு ஆகும்.கரூர்
சிறப்பு, படி கட்டுமானம் எப்படி, 1sqft rate ?
💢நாங்க வீடு "ஸ்ட்ராங்கா இருக்கனும் னு நெனக்கல... அதனால இந்த வீடியோ பாக்கல... போதுமா.. 😢 நெறியாளர் பேசுவதை பார்த்தா கடுப்பாகி இப்படிதான் சொல்ல தோனுது..
Neenga podura video elllam ok but price ennanu details tharama irrukinga for example 300 SQ feet or 400 SQ feet ku ivlo amount aagumnu details sonna puthusa house Start pandravangaluku konjam easy aha irrukum. Atha sollama just entha alavuku strong aha irrukumnu Mattum focus pandringa, Enna cost varumnu sethu sonna Nalla irrukuma.
2bhk duplex model with car parking model panna rate enna
Sir, நீங்க திருநெல்வேலியில் கட்டி கொடுப்பார்களா ? Please reply me.
1000 சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்.திருநெல்வேலிக்கு பண்ணித் தர முடியுமா?
Mivan Technology we cant do any holes in wall and re-modification or combine two house.
During summer and winter how it is behave???
Solradhallsm sari area by area idhe price panne muduma cement house in side head save pannume
உங்களின் தொலைபேசி எண்ணை பதிவிடவும்
Relly strongest building ever...
Price is not committed. What about lofts wardrobes kitchen, bathroom plumbing etc.
Life?, seepage of waiter. Moisture during rain & winter season? Temperature in summer?
Cost per 3000 sq ft house with 12 ft ceiling & redoxide flooring?
Nerukamana idem theruvula paliya veedu eduthuttu kattuveengala
Ground floor sengal aa katti muduchachu sister Mela ithavachu katta mudiyuma sister
1000 sq.ft. house build
Up cost how much sir. Inform us
Wiring work yepadi pandrathu
ஷோகேஸ் அல்லது ஆல்ட்ரேட் பண்ணனும்னா ட்ரில் பண்ண முடியுமா
வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்
நான் மயிலாடுதுறை பக்கம் எணக்கு வீடுகட்டவேண்டும் உங்களுக்கு முடியுமா
Singapore la ipdi dhan building developed aaguthu....12 maadi
Thrn what will be the modern technology if rate not fit
ஐயா வணக்கம் நான் பாண்டிச்சேரியில் இருந்து பேசுகிறேன் உங்களது சேவை பாண்டிச்சேரியில் கிடைக்குமா பாண்டிச்சேரி மக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்
சுலபமாக வீடு கட்டும் பணி ஓகே ஆனால் இன்னும் நீங்கள் தெளிவாக வீடியோ போடவேண்டும் உங்கள் முகவரி அலைபேசி எண்.தெளிவாக பதிவுசெய்யவும்
Slab mattum podanum service pannuvingala
நான் மேஸ்த்திரி என்பதால் என் பார்வையில் கான்கிரட் சுவர் வெப்பம் தாங்காது வீட்டுக்குள்ளே வரும் செங்கல் சுவர் அப்படி இல்லை அது வெப்பம் அதிகமாக தாங்கும் திறன் உண்டு வெய்யல் காலங்களில் அனத்துபாக்காமும் அனல் பறக்கும் அது மட்டும் இல்லாமல் ஏர் கீராக் என்று சொல்லும் சிரு கீறல்கள் காங்கீரட்டில் வரும் எலட்ரிக் மற்றும் வாட்டர் பைப் லைன் நாம் விருப்ப படி போட முடியாது ஆக மொத்தத்தில் சீம்பில்லி வேஸ்ட்😂😂
சார் தஞ்சை மாவட்டத்தில் இது ஏற்பாடு பண்ணுவீங்களா
It’s not a economic construction method, Shear wall construction mainly used for banks, arms store’s buildings etc.
In summer time heat increase in wall... Yes or no compare with brick wall
No difference between brick and concrete. Even in bricks also we are covering with cements so no much difference in heat
உங்கள் போன் நம்பர் ஏன். போடவில்ல..தெரியபடுத்தவும்..
உங்கள்கம்பெனி மூலமா இந்தக்கட்டிட வேலையைகற்றுக்கொள்ள மற்றும் மெட்டீரியல் எவ்வளவு பணம் ஆகும்
Sir
Can you please explain loose soil and clay soil
You said you treat same
Will it be possible?
Can you enlighten
Rrf
How can we concealed electrical and plumbing plz share those details
Other District construction
Possible Hosur
What about heat insulation?
Keralavill chaithu kodukkumo
Yes aanal labours thangam idam kuduka iyaluma ?
plumbing and electircal works doors and window fixing will be difffcult..concrete supply interrupted become cold joint...if concrete buldge repair cost questionable.....per sqt charge 2700sft not acceptable. interior works not included
இந்த முறைக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்குமா? அனுமதிக்கு பொதுவான செலவாகும்? அல்லது குறைவா இருக்கும்?
nothing difference
For a concrete load bearing wall, there should be a double layer of vertical reinforcement.. Will it be possible in walls with minimum thickness. I think there will be structural complications. If the construction is with pillars and beams, (as in a framed structure) and concrete walls acts just as a partition, then it will be okay.. but for that condition why go for costly concrete instead of bricks.
Quick work.. Completion
brick works will consume time and labour costs also rise..
We have to provide 3x3 ring with 4 nos 8 mm concealed runner at cill lintel by horizontal and both side opening vertically more strength. Am already planned and estimated its only fast work 👍
Cill and lintel level band reqd
நான் நாலு லட்சம் தாறேன் மூனுமாசம் டைம் எடுத்துக்கோ இதே மாதிரி வீடு கட்டி தா
Congrats
Sq.feetக்கு எவ்வளவு வரும். தரை தளம் 1000அடி மேல் தளம் 500அடி எவ்வளவு வரும். மதுரையில் கட்ட வேண்டிய இடம்
வெயிலில் வீட்டுக்குள் இருக்க முடியாது. கொடை கானல்ல கட்டிக்குங்க ்centralised A C போடறதுன்னா கட்டிக்கிங்க
Concrete will absorb lot of heat inside house. Brick wall is the best and long lasting one..
Vanakkam Ramanathapurathula katta mudiuma
❤சூப்பர் மேடம் நன்றி ❤
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை. கடைசி வரைக்கும் பாம்பை வெளியே விட மாட்டேங்கிறானே?(கட்டின வீட்டை மோல்டை பிரிச்சு கான்பிக்க மாட்டேங்கிறானே!
Salem Ithaca pol Katta mudiyuma. Seidhu kodupeergala
கன்னியாகுமரி யில் கட்டிதர முடியுமா 3லட்சத்துக்கு கட்டப்படும் வீடுகளின் அளவு என்ன
Hello whr u got this photo of the house which u used in thumbnail?
Thaangalana enna pandrathu shangal illama yappade da
GE mam Size 13.5*44 ground.floor building cost?
Wall size 6"concrete.
சென்னையில் இந்த முறையில் யார், யார் construction செய்கிறார்கள் போன் நம்பர் தர முடியுமா ?
Phone no in Trichy required
800 சதுர அடியில் திருநெல்வேலியில் மாடியில்வீடு கட்ட எவ்வளவு செலவாகும் நண்பரே.
330 sqaure feet from thenkasi district sivagiri....Panni tharuvengala