ஒரு பெண் கட்டாயம் ஒரு நாளைக்கு 600 வார்த்தைகள் பேச வேண்டும்┇Moulavi Abdul Hameed Sharaee┇ Bayan 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 35

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 Год назад +14

    அருமையான பயான் எவ்வளவுதான் சொன்னாலும் சில மரமண்டைகளுக்கு ஏறவே ஏராது தானாக திருந்துற வரைக்கும் நாமாக திருத்த முடியாது அப்படியே முயற்சித்தாலும் கல்லிடம் கதை சொல்வது போல்

    • @Sithyrifa
      @Sithyrifa Год назад +2

      Mmmmmmm🥰🥰🥰

    • @fammynafa1598
      @fammynafa1598 Год назад

      ssss

    • @fathimarikasafathimarikasa3613
      @fathimarikasafathimarikasa3613 Год назад +1

      @@hasn_123 அப்போ ஆண்கள் என்ன இளிச்சவாயனுகளா 😃😄😅😂😛😜😝

    • @fathimarikasafathimarikasa3613
      @fathimarikasafathimarikasa3613 Год назад

      ​​@@hasn_123ஆண்கள் பொய் பொய் காரர்கள் பேராசை பேராசை பொறாமை பொறாமை நிறைந்தவர்கள் கஞ்சத்தனம் கஞ்சத்தனம் உள்ளவர்கள் அப்படியே அடுக்கடுக்க சொல்லிக்கொண்டே போகலாம்

    • @fathimarikasafathimarikasa3613
      @fathimarikasafathimarikasa3613 Год назад +1

      ​@@Sweet_Dreams609No No அவர் மேல் உள்ள அளவு கடந்த பாசம் ❤

  • @noorudeen2670
    @noorudeen2670 Год назад +3

    இன்ஷா அல்லாஹ் 😊

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +15

    திருமணம் முடிப்பதற்கு முதல் இவ்வளவு பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் திருமணத்திற்கு பிறகு அலுத்து போகிறது உண்மையான நேசம் இருந்தால் மரணிக்கும் வரைக்கும் கணவன் மனைவி அன்பாகவே பேசிக் கொண்டு வாழ்ந்து மரணிப்பார்கள்

  • @shamroshshamrosh4612
    @shamroshshamrosh4612 Год назад +1

    Best
    Masha Allah
    Allah uggaluku Arul purivanaha 🤲

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +13

    திருமணம் முடித்த பிறகு மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மனைவியோடு பேசுவதற்கு நேரம் கொடுக்க வேண்டும் அவரை தட்டிக் கொடுக்க வேண்டும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +8

    சிறு வயதிலேயே வீட்டு சூழல் இஸ்லாமிய வட்டத்துக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும் குடும்பமாக இருந்து மசூரா பண்ணி பேசிக் கொண்டிருக்க வேண்டும்

  • @Sithyrifa
    @Sithyrifa Год назад +5

    இப்பொழுது பெண்கள் 600 வார்த்தைகளாக பேசுகிறார்கள் ஆயிரம் வார்த்தைகளை பேசுகிறார்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🤲🤲

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Год назад +2

    Penkaluku adhana modhal virupame nalla pesanum pesikittae irukkanum😊

  • @aynizaraizzath1418
    @aynizaraizzath1418 Год назад +3

    Yenakku unga kitta vanthu pesuratha ninachi yellathaum thaniyaar pesuran hazrath😢

  • @mohamadazeem2727
    @mohamadazeem2727 Год назад +2

    கணவர் இரவில் அவர் வேறு செந்தங்களின் வீட்டில் சென்று பேசிக்கெண்டு 10 மணி 11 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்து தூங்குரார் எனக்கு ரொம்ப கவலையா க இருக்கு இது பற்றி ஒரு பயான் சொல்லுங்க அவரைத் ( இது daily நடக்குது)

  • @kaleshakaleshakaleshakales1848
    @kaleshakaleshakaleshakales1848 Год назад +1

    Insha allha

  • @hmniroozha6746
    @hmniroozha6746 Год назад +3

    Naanum appadithan

  • @hamziyazaman1741
    @hamziyazaman1741 Год назад +2

    💯

  • @nasrinj4555
    @nasrinj4555 Год назад +3

    Yeppo merg acho appove nagka umai agitom 😢

  • @msmmusammil7681
    @msmmusammil7681 Год назад +2

    Nega enga ikiriga

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +3

    Sirappaana bayan.
    Samaikkum poothu speeker phonla 6600 pesuraanka.whats up thaan irukke.😂😂

  • @aishabeevi1434
    @aishabeevi1434 Год назад +1

    Assalamualikkum

  • @KalifaMutha
    @KalifaMutha Месяц назад

    அப்போ நானும் மனநோயாளி ஸ்டார்ட் லயா இருக்கேன். மௌலவி நா ஆக்கள் ஈகிற மாரி கட்பனை பண்ணிட்டு பேசிட்டு இருப்பேன். அதுவும் மனநோயாளி stage ஆஹ் 😢😢

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm Год назад +3

    Entha payan Pola than annoda kanawarum annoda walnthanga naalaidaiwila kathaium kuraichi angal widdu pora alawukku wanthu weara merryum pannidu paithanga eppa anda pillauliyaloda kadum kasda paddu erukkan

  • @Basha-ic3nr
    @Basha-ic3nr Год назад

    💘💗💘😅😅💮

  • @mohamedifasath3267
    @mohamedifasath3267 Год назад +1

    சில பெண்கள் ஒரு நாளைக்கு இல்ல ஒரு நிமிஷத்துக்கு 600 வார்த்த பேசுறாங்க