Siragadikka Aasai | 10th to 13th July 2024 - Promo
HTML-код
- Опубликовано: 26 июл 2024
- சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
- Развлечения
ரோகிணி சனியன் இன்னும் மாட்டிக் கொள்ளாமல் கதை நகர்வது யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல...😅😅😅😅
Athu than siragadika asai climax
I don't like, very worst story
@@AkshayaAks-mu8sk crct than ana story la avangala veli paduthita 1000 episode pogathu ipdiya aracha mavu arachitu irrupenga
அவா மாட்டுனா இயக்குனருக்கு வேற கதை எழு தெரியாது
Learn from Zee Tamil Anna director
இந்த சீரியல் பார்க்குற ஆர்வமே போச்சு இப்ப ப்ரோமோ மட்டும் தான் 😢😢😢😢
Sss
Same enakum kaduppa irku
ஆமாப்பா😂
தப்பு செய்தவன் தப்பிச்சு கிட்டே இருக்கான் நல்லதுன்னு நினைக்கிறோமா தண்டனை அனுபவித்து இருக்கிறான் அதனால இந்த சீரியலை நான் பார்க்கிறதே இல்லை இப்போ பாண்டியன் ஸ்டோருக்கு மாறிட்ட அதுதான் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கு
Yes
Now a days it's boring.. criminals 😭 keep on escape
Yes, very worst director
✔️
Yeah right..
True
Real life la m apadithaga nadakuthu, thiruttu thanam pandra naaigala sandhosama iruku, yendha thappum pannala yaraiyum kayam paduthathavagala tha kashtam padrom...
Yarum excite aaga vendam yeapdiyum Onnum nadakaathu 😂
Athey than
Yes
😂😂ama ama
Bro 2045 aana kooda Manoj or rohini mata matanga...
Director mind voice: rohini Vijaya and Manoj maatura madiri en script laiye ilaiyae
Ama
Shruthi ravi muthu meena combo ❤
Nice combo😍❤
❤ super
அது எப்படி நல்லவங்க மட்டும் கஷ்டப்படுறாங்க
Athu thaan director version pa...
Athana ulaga niyathi☺️
Vijaya mattanum mattavachurunga director sir enga muthu meena pavam avungaluku unma theriyanum
Excellent serial after longtime
@@priyadharshini-ee1meExactly
Siragadikka aasai❌ Serial iluka aasai✅
Perfect uh😂🔥
@@gowriganesan_._ 😝
😂😂😂
Semma 😊
Nice name
யோவ் டைரக்டரு என்னயா செஞ்சி வச்சிருக்க...போயா யோவ்
😂😂
ஒரு மண்ணும் நடக்காது மீனா அம்மா மேலா தான் பழி போடுவாங்க
Director oru pundaikkum laikku illa bro
Indha serial idhoda trop panna okk dhan
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
இந்த நகை விசயத்தில்.... மனோஜ் க்கு விஜயா க்கு சாதகமாக சீரியல் போனால் முத்து❤மீனா இந்த கதையில் இருப்பது தேவையில்லை அவர்களால் தான் இந்த சீரியல் பார்ப்பது..... அதையும் நிறுத்திவிடலாம்
Agree
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
இந்த சீரியல் கொஞ்சம் நல்லா இருக்குன்னு பார்த்தா ஓவர் கடுப்பா போகுது மத்த சீரியல் எவ்ளோ பரவல்லா போல😂
yes ..நானே வருவேன் ஹிந்தி சீரியல் சூப்பர் 3டோ4 zee தமிழ் tv
At this point, the story should be shifting to after the revelation of rohini’s pass life and all lies she’s been spinning around all the while, which would be better and wanted to see what is vijaya and manoj would do after that. Then the story would go on in different direction. If still go on without the revelation, then this story no less than the barathi kannama 1 serial with the DNA story. Btw, agreed that the story is really slow and boring nowadays. 😏
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
Interest ஆன சீரியல interest இல்லாம பண்ணுன director அவர்களுக்கு நன்றிகள்! 🎉
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
கடைசி வரைக்கும் யாரும் மாட்டிக்க மாட்டாங்க முத்துவும் மீனாவும் கஷ்டப்படுவாங்க இதுதான் நடக்கும் 🎉
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
Best sisters - meena shruthi
Best brothers - muthu ravi
Best sisters- Meena Raji
Best brothers- Senthil, Saravanan, kathir
I am telling for this serial
@@awesomegirlawesomegirl2755yes
In expectation be like. :Ravi and Muthu in reality be : Muthu and monoj in brothers life
@@awesomegirlawesomegirl2755 z)
மீனாவை மட்டும் திட்டிக்கொண்டே இருப்பது யாருக்குமே பிடிக்கவில்லை இயக்குனர் கொஞ்சம் மீனா முத்து மேல் இருக்கும் நியாயங்களை விஜயா புரிந்து கொள்வது போல் கதையை நகர்த்தினால் நன்றாக இருக்கும்
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
சிறகடிக்க ஆசை ❌ ரோகிணி மேல் டேரக்டர்கு ஆசை ✅ 😂😂😂
Crt ப்ரோ....டைரக்டர் ஒரு கே.......... டென்ஷனா வருது
😂😂😂
கதையும் ஒன்னும் இல்லை, அடுத்து என்ன நடக்கும் என்பதும் ரொம்ப ஈஸியா தெரியுது அதனால் ரொம்பவும் போறீங்கா போகுது
Atleast promo va intresting ah poadunga pa
😂😂😂😂😂 Serial romba moasama poagudhu
Serial eh nalla illa apro epdi promo intersting ah irukum
Manoj Vijaya will escape audience are mental to watch this serial
கதை வேகமாக செல்ல வேண்டும் இப்படி இழுவையை இருந்தால் கடுப்பு தான் வரும் 😂
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
கதை என்றாலும் ஒருத்தருக்கு சாதகமாகவும் மற்றொருவருக்கு பாதகமாகவும் அமைகிறது அதனால் பிடிக்கவில்லை
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
HOT STAR ல காலைல 6 மணிக்கு UPDATE ஆன உடனே பார்த்துகிட்டு இருந்த சீரியல்... இப்போ RUclips ல PROMO மட்டும் பார்க்க வச்சுட்டானுங்க.... 😢
Me too
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
Seekiram indha manoj and rohini maatividunga aduthu and muthu flashback and old love story yellam konduvaanga.
Muthuku old lve stry vera iruka
@@jesiansari5959 yes ஆரம்பத்துல முத்துவுக்கு ஜோதி ன்னு காதலி பெயர் அந்த பொண்ணு செத்ததால இவன் விரக்தி ஆகி குடிப்பான் இவன் பண்ணாத தப்பால பழியோட ஜெயில்ல இருப்பான் அதனால தான் விஜயா இவன வெறுக்குறா
@@jesiansari5959athana iruka enna😅😅
Irukku
Irukku serial starting la tease pannirupanga
Rohini full story teriyati kuda paravala atleast. 27lacks matter achum velila kondu vangalen please ....
Ippoyudhiki vaipu illa but aana Muthu thaan saachi kaiezhuthu potrukaatu
@@shiningstars4397 hmmm edachum onuthula matuna aarudhal ah irukum
Vijay tv directors ellarum edho criminal kita class edhuthutu vandhu errukanga pola. Take any serial bad people will be supported till the last episode. Are they trying to prove that Good people have no place in this world. Horrible and Terrible attitude. Shame on Vijay TV.
@@avinashdj9990 😄😄irukumo ...
Monoj vijaya mattanum plss ida achu seinga director 😞✋
Avarukku time ennum kedaikkala.....time vanthathu mattuvanga
You have to wait till last episode sir
நகை விஷயத்துல மனோஜ் மாட்னா சீரியல் பார்க்க தோணும்
இந்த மனோஜ் அ சீக்கிரம் அடி வாங்க வைங்க 😂😂
Athu than iniku episode lae vanthurchae puthusa ethachum promo va podungo....😂
முத்து இதுவரை கண்டுபிடிக்காத கதை
ரோஹிணி மலேசியா இல்ல,
மனோஜ் 1லட்சம் திருடியது,
மலேசியா மாமா யாருன்னு,
மீனா கடையை காலி பண்ணது யாரு இப்படி இந்த லிஸ்டில் கவரிங் நகையை மாற்றிய கதையும் சேர்த்துக்கோங்க மக்களே இதுவும் கண்டுபிடிக்க போறதில்லை அதுக்குள்ள தங்க நகையை கொண்டு வந்து வச்சிடுவாங்க 😂😂😂😂
😂😂😂😂😂
@@sharmilas216 எனக்கு என்னன்னா ரோஹிணி, மனோஜ்,விஜயா மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க வைப்பதற்கு எதுக்கு வேஸ்டா இந்த முத்துக்கு "கண்டுபிடிக்குறேன்"டயலாக்கை கொடுக்குறாங்க என்று தான் 🤗
@@dhamaraimagal9780 same feeling thaan enakum Muthu va ketha kaatinathaan pudikkum
Tamizhum saraswathiyum CCTV matter javva izhuthu than slot change aagi rating pochu.. Director same technique ithukum apply panni viewers poga vekuran
Ithathan nanum solla nenaichan apo antha serialyum ithum compare panrapo siragadika aasai nalla iruku best nu thinuchi ipo tamilyum saraswathiyum mathri oothikum pola intha promo podalana kuda paklamnu thonum ipo ithaiyum pottanga interest gone
Recent ah nadakura problem solve agura mathiri kaatunga director sir...yellam marachu vachu iruintha yepdi...bore ah poguthu ...thappu panravangaluku vazhvu🤦🤦🤦🤦🤦
Muthu Meena thaan hero heroine but Mostly i like shruthi ravi character.. very natural and very matured character
2 masam achi indha serial pakaratha stop pani. Inum story move agala..
Ethu oru promo va ....😡😡😡
Parvathi vijaya tha phn la sonna nu sliduva..... 😂😂😂😂
Alavatha onnum nadakathu 😢😢😢
Intrest ilama pochiiii ipo la itha pakave pudikala
Wow, manoj and his mother keep on escaping.. Reveal the truth man 🙄🙄🙄
அந்த கேஷ் என்னாச்சி தெரியல நகை என்னாச்சி தெரியல excitement போச்சி
Please dont keep saving the bad ppl and sacrifice the good ppl
நடைமுறையில் தான் நல்லவங்க கஷ்டப்படுவதும், நயவஞ்சகம் ஜெயிப்பதுமாக இருக்குது. இந்த நாடகமும் அதற்கு துணை தான் போல. வேதனையாக இருக்கு,......
Shruthi and Ravi are the supporters for our MuMee❤
Villains will keep escaping they will never get caught those audience who see this serial are mental
இப்படியே pochuna கடைசில இந்த serial yarukumea பிடிக்காம poga போது.... டைரக்டர் ipaiyum ஒன்னு kettu pogala..... Olunga konjama வது positivea yeaduthu tholainga.....
Mahanathi promo podunga
மனோஜ் கடையில் ஏமாந்த கதை மொதல்ல முத்துவுக்கு தெரியணும்..
shruthi : police complaint kudukalam..
annamalai : adhellam vendam
viewers : nall point eduthu kudutha keduthitiye ya..vijaya,manoj villain illaya neethaan villain
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான தொடர். முத்து நடிப்பு அபாரம்
Nagai vishayam theria episode 800ai parkavum...
Rohini vishayam theria episode 2300i parkavum...
Meedum meedum cringe kaatchigal paarka ella episodeayum thavaramal parkavum..!!
சூப்பர் மா!
Manoj And Director வானவில் நண்பர்கள் போல
அடப்பாவிகளா... மறுபடியும் தப்பிச்சிட்டாங்களே..
Ippadi ye poga poga viewer's kuranchikkitte irruku
சிறகடிக்க ஆசை ❌
மன உளைச்சல் தர ஆசை ✅
Useless drama...use to be best previously
இந்த பிரமோ பாத்தாலே தெரியுது யாருமே மாட்ட மாட்டங்கனு....... மீனா குடும்பத்து மேல தான் பலிவரப்போகுது.......டைரக்டருக்கு அப்படி மீனா மேல என்ன கோபனு தெரியல..
.. இதுக்குத்தா பாட்டியோட பிரந்த நால ஒரு வாரமா கொண்டாடுனாரு போல டைரக்டர்......
😂😂😂😂
Promo mattum parunga serial pakkathinga yarum
Dont waste ur time 😂😂😂
Yes 😂😂
ippadiye serial slowva kondu ponaTrp rating 😂😂😂
Director epadila katha vidraru ketavangaluk support pannitu irukan.......ipadila pona epadi pakurath .....
தொடர் வீழ்ச்சியை நோக்கி நகர்கிறது.. Director sir இப்பவே காப்பாத்திட்டா நல்லது, இல்லன்னா சீரியல் அதோ கதி தான்...
Rohini and vijaya acting superb👌. Facing lots and lots of criticism, character assassination, negative cheap comments, death threat hatred comments but they never give up their acting which is the best thing about Anila aunty and Salma👌. Playing main heroine character is very easy, safe and she can easily gain fans but playing negative role is tough hats off to Salma and Anila aunty🔥👌
Yes vijaya character role pudikave pudikathu but Anila mam acting romba pudikkum . She is one of the piller in SA serial 👏👏
இனிமேல் எப்படி கவரிங்கை தங்கமா மாத்தி வைக்க முடியும்.
Maatunaa Mattum promo podunga da🙏 maataadhadhukkulaam oru promo😢
மகாநதி சீரியல் போல் வித்தியாசமா இருந்தால் பார்க்கலாம் இதெல்லாம் ப்ரோமோ மட்டுமே
Mahanadi promo please
Intha story real hero and heroin manoj rohini than muthu meena comedy actors😂
Manoj vijaya mattuna nalla irukum
பிராடு எது வும் தெரியாம சீரியல😍எடுக்குரு ரான் பிராடு காரன்.
Positive ஆகவும் காட்டினாள் சிரியல் நன்றாக இருக்கும்,
I think Rohini before husband is the director of this serial so only he wantedly saving Rohini and manoj s Rohini husband so showing courtesy for him also
I really like tom and jerry duo Muthu and shruthi combo the most in this serial 😍. Pala kural nu muthu solumbodu siripudan varum😅. In today's episode, both of them are thinking alike and preetha acting is superb and vetri enjoy watching her acting today with smile😊. Both expressions are perfect 🎉
Ippo ellam promo mattum thaan 😂😂😂 Manase lesana mari iruku 😅😅😅
ரோகிணி ஒரு பையன் இருக்குற உண்மை சொல்லும் போது அந்த பையன் mrg scene வரும் போல
MUTHU AND MEENA ODA ACTING SEMMA SUPER ❤🎉🥰
PARVATHY EPPADI YAVATHU UNMAI YA SOLLANUM 😊
இந்த நாடகம் பார்க்கதுக்கு பாண்டியன் ஸ்டோர் பாக்கலாம்
பலகுரல் ஸ்ருதி மிமிக்ரி எல்லாம் பண்ணுவா போலயே😂😂😂😂😂
என்னங்கடா இன்டெலிஜென்ஸ் வேலையெல்லாம் பார்த்து நீங்களே வந்து சிபிசி மாதிரி இறங்கிட்டீங்க 😂😂😂
Annamalai sariyaga yirunthal Meenavum Muthuvum ippadi yematra pada matargal.
வர வர இந்த நாடகம் பார்க்கவே புடிக்கல...
பாக்கியலட்சுமி பேக்குலட்சுமி ஆன நிலையில் இந்த சீரியலோ சிறகு ஒடிந்த ஆசையாக ஆகின்றது
As expected manoj and vijaya escaped ....
இது எல்லாம் நமக்கு முன்னாடியே தெரிஞ்சதுதானே
Nowadays I watch promo only. I stop watching this serial
Promokooda ippoellam parka mudiyala😢😢
இப்படியே போச்சுன்னா இந்த சீரியல் சீக்கிரம் 😢😢😢😢
இயக்குனர் ரோகிணியோட ஆசையிலையே இருக்கிறதாலா சீரீயலை எப்படி கொண்டுட்டு போறதுனு இயக்குனருக்குதெரியில
நம்பிக்கையே போச்சு.... இந்த முறையும் விஜயா மனோஜ் தப்பிசிடுவாங்க போல....
Anda nagaya mata manoj pati koduta gold dollar ah vika poran adhyayum mati covering aka poran edan nadakum😂😂😂😂
😂😂😂
Actually this serial real villian is annamalai only...
Paiyan mela paasam aana muthu oru thadava kooda namba mataru...
Athuve muthu ethavadhu pesina
Seri vidu.. seri vidu
The worst father
சூப்பர் 😂🤭😁
Yes my family stop watching the serial,very slow
Most awaited
இந்த சீரியலில் நல்ல மனிதர்கள் எப்போதும் பிரச்சனைகளை எதிர்கொண்டு கெட்டவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.சமூகத்திற்கு மிக மோசமான உதாரணம்..!!
promo mattum pakuravanga like podunga ..
Inime yarum indha serial paaka mataga
No balance in the serial. Always targetting the main leads and culprits are escaping everytime. No point in watching this
Pls director manoj and vijayava yepdiyachum matta vachurunga meena romba pavam 😢
Mahanadhi promo admin
Promo is trending at 1st place🎉🎉🎉. That is the power of Vetri vasanth muthu❤🔥. Tharamana sambavam is waiting 🎉
One and only my fav serial❤but I hate this serial nowadays... 😢
Kandippa Vijaya Matta mattal 😅
நடிக்கிற வங்க மேல் எந்த தப்பு இல்லை. இதை பார்க்கிற எங்கள் மேல் தான் தப்பு..டைரக்டர் ஒழிக ஒழிக படும்மோசம்..ச்சீ சீ
இப்படியே போச்சுன்னா இந்த சீரியல யாரும் பார்க்க மாட்டாங்க யோவ் டைரக்டரே TRP Rate ரொம்ப down ஆக போகுது பார் அப்ப தான் நாங்க சொன்னதெல்லாம் புரிய போகுது
Vetri vasanth as Muthu performance is on fire today🔥🔥🔥. He is the only person who can think logically and find out the truth 🎉. Makku meena should not interfere and stop him from investigating the truth by doing irritating cringe sabadam things🤦