பின்னணி இசை பற்றி இளையராஜா சொன்ன அந்த விஷயம் - Director Prabhu Solomon | Chai with Chithra | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 108

  • @Muthukalai0265
    @Muthukalai0265 4 года назад +33

    அகத்தியன் சார் இயக்கத்தில் ராமகிருஷ்னா படத்தில் எனக்கு இன்று வரை பேசப்படும்
    அருமையான காமெடி ( நான்கு சீன்கள் ) அமைத்துக்கொடுத்த
    இயக்குநர் பிரபு சாலமன்
    அவர்களுக்கு நன்றி

    • @aakhashbs6295
      @aakhashbs6295 4 года назад +1

      உங்கள் நடிப்பும் சார்லி சாரின் நடிப்பும் அருமையா இருக்கும்

    • @Muthukalai0265
      @Muthukalai0265 4 года назад +1

      @@aakhashbs6295 மிக்க நன்றி சார்

    • @elangovanelangovan9720
      @elangovanelangovan9720 4 года назад

      Very casual and simple. Nice

    • @dharmarasu8021
      @dharmarasu8021 4 года назад

      சிறப்பு...அண்ணா அடுத்து எந்த படங்களில் உங்க நகைச்சுவையை பார்க்கலாம்?

    • @anbeysivam847
      @anbeysivam847 4 года назад

      எதார்த்தமா தான் பேசினேன் யாரையும் இழிவு படுத்தல

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 года назад +8

    "Silence is the best musical instrument" - raja sir
    Golden words from God of music.

  • @Johnbritto13
    @Johnbritto13 4 года назад +22

    _சித்ரா அவர்களே,_
    _டிஸ்கிரிப்சனில் நடிகர், நடிகையர் பேட்டித் தொடர்ச்சியின் முந்தைய பிந்தைய எபிசோடுகளின் லின்க் கொடுங்கள்._
    _ப்ளீஸ ...._

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 года назад +6

    Wow what a definition for
    re recording of a movie by God of music raja sir. " Rerecording is to underlining the main areas of the script" Thanks prabhu solomon sir for sharing this with us, well done chitra sir.

  • @jayr6593
    @jayr6593 4 года назад +6

    ராஜாவின் பார்வையில் பின்னனி இசை பற்றி கேட்பது மிக சிறப்பு. நன்றி சாலமன்.

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 года назад +5

    What happened? Shocked! Devastated! Heart broken! Thank God, TOURING TALKIES IS BACK!

  • @rukshanthdevakumar9421
    @rukshanthdevakumar9421 4 года назад +12

    Silence 👌 by Raja sir sema salamon sir🙏

  • @sriramaarya60
    @sriramaarya60 4 года назад +15

    Yes I felt that in movies, silence is the most powerful music. Re recording is underlining the script not painting .....

    • @indianmilitary
      @indianmilitary 4 года назад +1

      In real life also, silence is the most powerful state of mind.

    • @sriramaarya60
      @sriramaarya60 4 года назад +1

      @@indianmilitary I agree sir

  • @JayKrish0802
    @JayKrish0802 4 года назад +9

    If you have come here to watch for the title, starts at 8.53.. enjoy

  • @manis6582
    @manis6582 4 года назад +4

    Speaking of our God of Music, Maestro IR Sir... goosebumps..! He is heavenly and will remain the King of Kings in Music forever.. Thank you Solomon Sir..!!

  • @richardanthony4002
    @richardanthony4002 4 года назад +3

    Your experiences with Maestro..tq soloman.

  • @msmmsm8001
    @msmmsm8001 4 года назад

    Sarakku (story)ulla iyakkunar sarvadesa virudhu vaanguvaar ,Mr prabhu Solomon avargal,thank you chitra sir

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 4 года назад +2

    எளிமை,எதார்த்தம் இதுதான் பிரபுசாலமான்.

  • @pvasanthi7623
    @pvasanthi7623 4 года назад +4

    Chitra Sir one small suggestion. Mr. Prabhu Salamon tells about the scene re-recording of Ilyaraja Sir. Why don't you put that video clipping of that particular scene. We all can enjoy.

    • @vp5867
      @vp5867 4 года назад +1

      Copyright issues the channel will have to face ^

  • @faezsahabudeen
    @faezsahabudeen 4 года назад

    Best interview...gonna watch all prabhu sir film again

  • @binnishrb
    @binnishrb 4 года назад +1

    Sema video Love you Prabhu Solaman

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 года назад +7

    The Director has great sense of humour!

  • @wilfredwiz
    @wilfredwiz 3 года назад +2

    Ilayaraja 8:50

  • @ArunGuhan
    @ArunGuhan 4 года назад +2

    Video paathutu irukapo apdiye channel black agiruchu..padhariten..inime pudicha interview lam download panni hard disc la collect pannanum..Glad that you are back :)

  • @VinothKumar-rd6ec
    @VinothKumar-rd6ec 4 года назад

    Excellent movie it should syllabus for new cops

  • @Selvam_Raja
    @Selvam_Raja 4 года назад +4

    Yennachi...
    Mrg touring talkies open pannen..
    Opene aagala..
    Channel le kaatala..
    Channel terminate aayiduchi nu ninachen..
    But great vanthuchi...😊😊

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 4 года назад +11

    சித்ரா சார் திடீரென touring talkies channel லில் எந்த வீடியோவும் இல்லை . என்ன நடந்தது சார்.

  • @kaniv7912
    @kaniv7912 4 года назад +13

    Dear Mr Chitra, What happened to Touring talkies channel. Suddenly received channel closed notice when try to access videos. Please clarify.

    • @sdeepak9770
      @sdeepak9770 4 года назад +1

      Yes....chitra sir pls clarify what happened

    • @richardanthony4002
      @richardanthony4002 4 года назад

      Yes,can't access to Touring Talkies..now ok.

    • @mk-su9bm
      @mk-su9bm 4 года назад +1

      பேப்பர்ல somebody surrendered என்ன போட்டிருந்தாங்க, ஒருவேளை டூரிங் டாக்கீஸ் சேனலே போய் ஆகியிருக்குமோ???🤔

  • @skeditingsham
    @skeditingsham 4 года назад

    ஐ லவ் பிரபு சொலொமோன் சார் எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர்

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 4 года назад

    அருமை பிரபு ...

  • @balakrishnan2836
    @balakrishnan2836 4 года назад +3

    ...
    இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கு வணக்கம்!
    நீங்களும்... சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள M.ஜேம்ஸ் சார்லஸ் MABL வழக்கறிஞரும்... திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நண்பர்களாமே...
    கடந்த சில வருடங்களுக்கு முன்பு உங்களை ஒரு திருமணத்தில் சந்தித்தாராமே...
    அப்பொழுது நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த பொழுது...
    உங்களை பார்த்து நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டாராம் ஜேம்ஸ் சார்லஸ்...
    அடப்பாவி... நான் சினிமா இயக்குனராக இருக்கிறேன்... மைனா... கும்கி... போன்ற படங்களை இயக்கியுள்ளேன் என்று நீங்கள் கூறீனீர்களாமே...
    இதை என்னிடம் சொல்லி சொல்லி சிரிப்பை அடக்க முடியாமல் வெகு நேரம் வெகு நாட்கள் சிரித்து கொண்டேயிருந்தார் ஜேம்ஸ்...
    இந்த சம்பவம் பேச்சு எதனால் வந்தது என்றால்...
    நாங்கள் இருவரும் மேட்டூரில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது கட் அடித்து விட்டு நிறைய ரஜினி படம் பார்ப்போம்...
    அதன் பிறகு திருச்சி & சென்னை என படிக்க சென்ற ஜேம்ஸ்...
    சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர் தொழிலும் அரசியல் பிரவேசமும் செய்ய அங்கேயே தங்கிட...
    நான் இங்கேயே மேட்டூரில் இருந்தேன்...
    அதன் பிறகு எனக்கு 1996 ஆம் ஆண்டு சென்னையில் பல்லவன் போக்குவரத்து கழகத்தில் பணி கிடைத்து நான் சென்னை செல்ல...
    ஜேம்ஸ் மேட்டூருக்கு வந்து விட்டார்...
    அதன் பிறகு சினிமா பார்ப்பதையே முற்றிலும் நிறுத்தி விட்டதாக ஜேம்ஸ் என்னிடம் 2015ல் சொன்னார்...
    நான் சென்னையிலிருந்து சொந்த ஊரான மேட்டூருக்கு 2013ல் பணி இடமாறுதல் பெற்று வந்து விட்டேன்...
    அது சமயம் 2015ல் சினிமாவுக்கு நான் ஜேம்ஸை அழைத்தேன்...
    வர மறுத்துவிட்டு ஒரு படம் கூட உருப்படியாக இல்லை என கூறி வருத்தப்பட்ட ஜேம்ஸிடம்...
    2012ல் கும்கி என்ற திரைப்படத்தை தாம்பரத்தில் நானும் வரதராஜ்AE அவர்களும் பார்த்தோம்... படம் நன்றாக இருந்தது என்றேன்.
    யார் டைரக்டர் என ஜேம்ஸ் கேட்டார்...
    நான் பிரபு சாலமன் என்றேன்...
    சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டேயிருந்த ஜேம்ஸிடம்... ஏன் இவ்வாறு பயங்கரமாக சிரிக்கிறாய் என கேட்டதற்கு...
    மேற்கூறிய உங்களது சந்திப்பு சம்பவத்தை சொன்னார் ஜேம்ஸ்...
    இவ்வளவு பிரபலமான இயக்குனரான பிரபு சாலமன் அவர்களை தெரிய வில்லையா என கேட்டேன்...
    பாலகிருஷ்ணா...
    படிப்பு முடிந்த பிறகு நான் எந்த சினிமாவும் பார்க்கவில்லை...
    பல ஆண்டு காலம் ஆகிவிட்டது...
    அதனால் தான் பிரபுசாலமன் இயக்குனரானது எனக்கு தெரியவில்லை...
    இது தெரியாமல் தான் பிரபுசாலமன்னிடமே நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என திருமண விழாவில் கேட்டு விட்டேன் என ஜேம்ஸ் சொன்னார்....
    உங்களின் திரைத்தொழில் நன்கு நடைபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...
    By:
    இரா.பாலகிருஷ்ணன் மேட்டூர் 9445368449

  • @prasannadev7082
    @prasannadev7082 3 года назад

    I like king movie and nice bgm and songs

  • @siamakrrishnanramesh4250
    @siamakrrishnanramesh4250 4 года назад +17

    ONE AND ONLY RAAAAAJJJJJJAAAAASAAAAAAARRRRRRRR

  • @richardanthony907
    @richardanthony907 4 года назад +3

    Raja is always Raja...undisputed king of music.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 года назад +7

    Isaignani 🎶

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 4 года назад +6

    சார் லாடம் படம் செம விறுவிறுப்பு ரொம்ப பிடித்த படம்

    • @mirror6038
      @mirror6038 4 года назад +2

      Lucky Number Slevin movie
      Paya emma thirudan..
      Mostly copied movie and scenes

  • @rameshr2746
    @rameshr2746 4 года назад +1

    Very hard working director 🤗🤗

  • @Baskinithi
    @Baskinithi 4 года назад +1

    Super

  • @rajaindia6150
    @rajaindia6150 4 года назад +7

    @ 8.52 ilayaraja sir ❤️

  • @Kannankannan-vc1re
    @Kannankannan-vc1re 4 года назад +7

    Raja is great

  • @Quester84
    @Quester84 4 года назад +2

    kokki and laadam my favorite movie

  • @priyac2637
    @priyac2637 4 года назад +1

    Sir, please clarify about today's issue. We couldn't access touring talkies. Shocking and sad !

  • @vettiselavu2636
    @vettiselavu2636 4 года назад

    Intersting interview

  • @rajagopalan8353
    @rajagopalan8353 4 года назад

    Good one

  • @Pelztheo
    @Pelztheo 4 года назад

    13:05|14:38 about king & vikram.
    It doesnt make sense. In bofta he said vikram wanted to do this role & didnt accept another script. He also said that this movie were written for 14 years old boy

  • @mA-fd3vu
    @mA-fd3vu 4 года назад

    Re recording is veti vellai,see hollywood movies & web series ,most of the time it's silent only..

  • @BestTamilStatus
    @BestTamilStatus 4 года назад +2

    Intense dialogues- Kayal😍

  • @parameswaran2006
    @parameswaran2006 4 года назад +2

    சித்ரா அவர்களே, தொடக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என கூறலாமே?

  • @drgunasekarank159
    @drgunasekarank159 4 года назад +3

    கிங் ஆரம்பத்தில் அதோட தொடர்பான படம் வந்துச்சுன்னாரே அது என்ன படம்?

  • @divakarviswanathan6537
    @divakarviswanathan6537 4 года назад +1

    The lost world la vara caravan falling scene a myna la sorugeerundheenga...

  • @nagamanisaravana8308
    @nagamanisaravana8308 4 года назад

    Correct ah sonaaru
    About
    Sundar c

  • @anithatextiles2975
    @anithatextiles2975 4 года назад

    I like prabu salmon's direction. Kayal movie was ultimate.

  • @shancsk28
    @shancsk28 4 года назад

    Yes, we shock to Vikram as pathetic at that time in king movie, both movie we went with family, gemini was ultimate at Tamil new year time, then next was king, we went with same josh, but we got upset by the climax. That's a wrong timed movie.

  • @ASHOKAN.
    @ASHOKAN. 4 года назад +1

    Very good morning

  • @mujeebunishanisha279
    @mujeebunishanisha279 4 года назад +4

    Ivar neck ah one side saaiva vatcu peasura tha pardhadhum namaku kazhuthu valikiara maathiri iruku

  • @cskchandru6627
    @cskchandru6627 4 года назад +2

    Sir what happened sudden ah videos la katala

  • @motivationexperiencelife722
    @motivationexperiencelife722 3 года назад

    It's time bro

  • @thanislausm4288
    @thanislausm4288 3 года назад

    TO MUSIC DIR. RAJA SILENCE IS THE MOST POWERFUL MUSICAL INSTRUMENT.
    BUT OLD TESTAMENT SAYS
    BE STILL IN SILENCE KNOW THAT I AM GOD.

  • @viveksrajiv7905
    @viveksrajiv7905 4 года назад

    sir channel yenna aachu ransome where?????????

  • @r.rsarvan155
    @r.rsarvan155 4 года назад +1

    Ladam semma padam

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 4 года назад +9

    That is Raja sir

  • @shankarrajagopal3873
    @shankarrajagopal3873 4 года назад +1

    Sir link not working kindly update

  • @மகரந்தம்
    @மகரந்தம் 4 года назад +4

    நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தா யாரு நடிச்சாலும் எடுபடும்..அதாவது நடிக்க வைக்கணும்.
    போறபோக்கில வளையல்கடை பாண்டியனை மண்வாசனை படத்துல நடிக்கவெச்சு பாரதிராஜா ஜெயிக்கலியா..?
    மைனாவுல அந்த இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை சரியா வேலை வாங்குன மாதிரி..அர்ஜூன்..விக்ரம்..போன்றவர்களிடம் சரியாக வேலை வாங்கவில்லை என்பதுதான் உண்மை.

    • @DavidNelson-er1qs
      @DavidNelson-er1qs 4 года назад

      Natpu basha padathula rajiniu bathil yaru nadichalum evalau hit aayurukma thats casting natpu

    • @DavidNelson-er1qs
      @DavidNelson-er1qs 4 года назад

      Paandiyanai chuma theryu saiyala, antha characterku avar correct set avarunu avarai select pannaru k

  • @delhihari282
    @delhihari282 4 года назад

    Oh. God....

  • @shalu22
    @shalu22 4 года назад

    Wrong information.. King(2001) released before Gemini(2002)..

  • @prabumechanic6468
    @prabumechanic6468 4 года назад

    Sar good morning

  • @Garageboy2840
    @Garageboy2840 4 года назад

    King is back

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 года назад +2

    Audio வில் எதோ problem இருக்கிறது. சாலமன் பேசும் பல வார்த்தைகள் தெளிவாக இல்லை

  • @ayyarp812
    @ayyarp812 4 года назад

    செம

  • @saravanansar3612
    @saravanansar3612 4 года назад +1

    Anybody hacked your channel ?????

  • @Sathyzkumar
    @Sathyzkumar 4 года назад

    ஒருவருடன் எடுக்கும் நேர்காணலை மொத்தமாக ஒரே நாளில் பதிவேற்றுங்கள்... பாதி பாதியாக போடுறீங்க... அதையும் ஒரு நாளைக்கு ஒன்று என்று போடுறீங்க.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 4 года назад +7

    Only Myna and Kumki were hits...you are attributing wrong casting as reason for failure...don't you feel it is incompetence to fight for casting a failure in your part...?

    • @Villanviji
      @Villanviji 4 года назад +1

      He won't accept. In cinema even big directors or directors who worked with big stars can't get another chance after a single failure. But this guy from his beginning of his career completely gave failure films, still getting films think how?

    • @RaviShankar-jg6vy
      @RaviShankar-jg6vy 4 года назад

      @@Villanviji May be ...apart from Thodari most of his work were cost effective.. they would have got back the investment.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 4 года назад +2

      @@Villanviji why dont u directions maybe you can be 100 percent success

    • @Villanviji
      @Villanviji 4 года назад

      @@mariadassanthony3263 sure if u ready to produce I m sure I will give you a profitable hit film.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 4 года назад

      @@Villanviji you should produce and direct if u suceed second movie i produce

  • @Villanviji
    @Villanviji 4 года назад +8

    கிங் தோல்வி அடைய என்ன காரணம்? இவன் டைரக்ட் பண்ணது தான் காரணம்

    • @saravanansankaranarayanan8898
      @saravanansankaranarayanan8898 4 года назад +1

      Ha ha

    • @PrakashPrakash-ku9qf
      @PrakashPrakash-ku9qf 4 года назад

      வேறு ஹீரோ நடித்தது இருக்லம்

    • @gopukumarayyappanpillai7709
      @gopukumarayyappanpillai7709 4 года назад

      Bro..😂😂😂

    • @Villanviji
      @Villanviji 4 года назад

      @@PrakashPrakash-ku9qf எந்த ஹீரோ நடித்தாலும் ஃப்ளாப் தான்.

    • @dmunivel
      @dmunivel 4 года назад +2

      Yes well said very worst movie . I never forgot the moment while watching the movie .. just I came out the theater without watching..

  • @thiruvetti
    @thiruvetti 4 года назад

    6:40 - Ennathu mokkai movie King ku state award-a.. Nesamava..

  • @gopinathgurusamy9287
    @gopinathgurusamy9287 3 года назад

    J

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 года назад +1

    தலை ஏன் சாய்வாக வைத்து பேசுரீங்க

  • @thangamagalofficial
    @thangamagalofficial 4 года назад +5

    நீ பாடம் கத்துக்க விக்ரம் தா கெடச்சாரா வென்ன அவரே நெரைய தொல்விய பார்த்துடு வந்தா இதுல நீ வேர

    • @Pelztheo
      @Pelztheo 4 года назад

      Vikram Sir was the one who wanted play in this Story. Prabhu Sir wanted to make another movie but he refused & wanted to play this character. Prabhu sir told him that This movie were written for 14-16 years & not 36 years man. He also mention that nobody would believe if nasser Sir is his father. Vikram Sir done many mistake. He was approached to play bombay but he promised vikraman Sir to act in his movie. He is the one who missed the Chance. I dont know if you remember the varma issue. Vikram approached bala to direct Varma. Everybody know that he doesnt remake but done for friendship & for his son but it went wrong & Dhruv & Vikram betrayed him & reshoot the movie