ethir neechal parkanum pola iruku but romba kastama irukku 😭😓😓😓😓😓daily parpa shakthi janani kaga i love shakthi i miss you handsome shakthi i love you forever
Nalla story ah mudikka theriyaama kenathanamaa mudichitinga yaa........climax la gunasekaran mother character oda feel enna, uyiroda appathaava paatha shock, remaining brother what they can do, what about that child........ipdi ethuvum finish pannaama shubam pottu mudichutingaley daa.......
மாரிமுத்து வேல ராமமூர்த்தி இருவரும் நன்றாக தான் நடித்தார்கள்... மாரிமுத்து குணாதிசயம் நிஜ வாழ்க்கையில் இருக்க வாய்ப்பு இல்லை. ... வேல ராமமூர்த்தி கதாபாத்திரம் தான் நிஜ வாழ்க்கையில் சாத்தியம் 🔥
முடிவு அவசரகதியைபோல் இருக்கு தம்பிகள் அண்ணனின் குற்றங்களை உணரவேயில்ல அபத்தம் இந்த கதை யில் கதாபாத்திரங்கள் நிறைய இருந்தது அனைவரும் நன்றாக நடித்தார்கள் சிறப்பாக இருந்தது நிறைய நாட்கள் கண்டிப்பாக செல்லும் என்று நினைத்திருந்தேன் ஆனால் ஏதோ ஒரு காரணம் இருக்கு முடிப்பதற்கு திருசெல்வம் அவர்களுக்கு .
@@UdayaNadesan am telling about Gunasekaran character not Velaramamoorthy. Velaramamoorthy as a person is different and respectfull ex serviceman, writer, actor as I know
But this story is collapsed by the absence marimuthu sir the cimax are not worth till end the girls did nothing only motivational talks So main theme of the serial that is women empowerment is not screened as they trying to deliver so the serial has failed
ethir neechal serial eppavume vera level shakthi janani episodes ellame best wonderful pair shakthi janani ya pol oru pair illai but kastama irukku shakthi janani thirumba varanum
Finally Gunasekharan will be paying his price for his atrocities getting imprisoned. Janani, Eeswari, Renuka & Nanthini have received the freedom to live independently & achieve their dreams.
Lot of people told this won't succeeded after Marimuthu died. That's proved. Why not Aathirai. Why appatha asked her to leave. Five would have walked ramp show right. Until last only speech and Kitchen gossips, Not a single time lead ladies succeeded against AGS, never try their new luck and at last also they didn't. Not happy with ending. But atleast ended to save cult status.
Pavam director Ramamurthy sir ku ippdi anathula avaru ena pannarathu nu theriyala pola etho track la poi ippo end potutaga 😢😢😢 eppdi lam intha serial reach achu vera level irunthathu ❤
@@leona8leo but that didn't showed, just shown some glare of them, that's it. They should show their achievement instead dumb brothers sentiment scenes or villain's unnecessary appearances.
யாரெல்லாம் வேல ராமமூர்த்தி சார் சிறப்பாக அழகாக நடித்திருக்கிறார் இந்த காட்சியில் மாரிமுத்து சார் இருந்தால் கூட இப்படி நடித்திருக்க முடியாது என்று சொல்கிறீர்கள்👍👌🔥
@@DhaneshS-l7bI am talking about this particular scene . VRM suited very well than marimuthu sir because marimuthu sir is good in humours and dialogues but not good in sentiment and emotional scenes 😢
நீங்க மாரிமுத்து sir ஓட compare பண்ணாதீங்க.....😡😡 இதே சீன் அவரு எடுத்திருந்தா.... வில்லன் இருந்தாலும் கண்டிப்பா எல்லாரும் அழுதிருப்போம்... இவரு வில்லனா மட்டும் தான் நடிச்சாரு...
AGS the real backbone & master blaster of this serial🔥💯vela ramamoorthy proved his acting and screen excellence .... And last but not the least, missing the legend Marimuthu (the man who made this serial to reach this height and become a blockbuster)
ஒவ்வொரு இடத்திலும் ஒரு குனசேகரன் இருப்பான் சொன்னது மிகவும் சரி
💁💁♀️🥰யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் / ரொம்ப ரொம்ப பிடிக்கும்🙋♀️🙋
எல்லோருமே மிக சிறப்பாக நடிச்சி அசத்திட்டிங்க 👌
0:37 கரிகாலன் தான் உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணாம இருக்கான்..
மீதி எல்லாரும் சுயநல வாதிகள்...
கரிகாலன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤️❤️🎉🎉🔥🔥
miss you ஆதிகுணசேகரன்
ஏன் இவ்வளவு சீக்கிரம் இந்த சீரியலை முடித்தார்கள்😢😢 நான் கோலங்கள் மாதிரி நிறைய வருஷம் ஓடும் என்று நினைத்தேன்😢😢😢
மாரிமுத்து இறந்துப் போனதுனாலேதான் எதிர் நீச்சல் சீக்கிரம் முடிஞ்சிருச்சு
Atleast Sakthi ya thirumba anniyan aakama vittadhuku nandri😌🙏
😂😂
Velaramamoorty nailed it in this scene👏
Sure bt marimuthu irndha by tis scene vera level s irkum
Finally Ethirneechal 2 promo released 🎉
இயல்பான நடிப்பு
அளவான மேக்கப்
இனி இதை தவிர எந்த சீரியலிலும் பார்க்க முடியாது..
ஏன் கவலை. படறீங்க.குணசேகரன்.திரும்ப.வருவாரு.எதிர்நீசள்.2.விள்
Thirumurgan sir serial la irukum natural la irukum
Who told, watch siragadikka aasai.. best serial
Serial time maathitangala
@@nandhusasi4760 இல்லை.சீரியல் முடிஞ்சது...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤miss you Ethirneechal serial 😭😭😭😭😭and kulasegaran sir😭😭😭Ethirneechal team
Paati's facial reaction for the last dialogue of gunasekaran was brilliant and each dialogue given in this scene was really good!
என்னது எதிர் நீச்சல் முடிஞ்சு போச்சா😮
இல்ல இன்னும் இருக்குப்பா.
இந்த நாடகத்தில் ஒரு உயிர் போய் நாடகம் ஒன்னும் இல்லாமல் போய்விட்டது
@@Kasthuri-mj2tv இது ஒரு குப்பை நாடகம் bro... மாரிமுத்து இருக்கும் வரைக்கும் அவருக்காக பாத்தவங்க தான் அதிகம்...
அவருடைய நடிப்பு 🔥🔥🔥
அருமை வேலராமமூர்த்தி sir🎉🎉🎉வாழ்த்துக்கள் sir
Miss you EthirNeechal....😢
Edhirneechal serial than romba pudikkum ini vera endha serial lum apdi varadhu na romba miss pandren
Vela raramoothy sir acting superb.
Karikalan acting very natural
Ethirneechal 2 seekiram podunga promo waiting
I love you GUNASEKARAN 💖💖💚💚💜💜💕
Ethula hilight enna na .kadaisivaraikkim Shakthi Janani kuda Nennadhathuu daaa 🎉🎉🎉 Shakthi masssssss heroooooo
Velaramamoorthy rocked 🎉 in this scene...........😊❤😊
Marimuthu sir iruntha serial innum 10 varusam pooirukum
குணசேகரன் நடிப்பு அருமை
கதாபாத்திரன் மற்றும் வில்லன் ஆதி குணசேகரன் 👏👏👏👏
Yennada yellarum gunasekaran ku feel panringa😂
Na ags ku feel pannala but happy that atleast during climax VR got good reception ..he acted good🎉
அழகான டைட்டில் சாங், எதார்தமான ஆக்டிங், அருமையயான கதை இனிமே வாரது 😕
ethir neechal parkanum pola iruku but romba kastama irukku 😭😓😓😓😓😓daily parpa shakthi janani kaga i love shakthi i miss you handsome shakthi i love you forever
செஞ்ச பாவத்திற்கு தண்டனை வேண்டாமா? திமிர் பேச்சு
கதிர் ஞானம் கரிகாலன் தர்ஷன் எல்லார்க்கும் தண்டனை கிடையாதா
சே முடிவு அபத்தம்
Ethirneechal part 2 ivanga ellaraiyum vachu eduga sir
Gunashekaran still loves.his family even.these people takes revenge. On him. Any how these ladies embition fullfilled
Velaramamoorthy 🔥💯💯
Enakki 😂 than varuthu itha parkkum pothu
எல்லா தவறுகளையும்
செய்து விட்டு
மன்னிப்பு கேட்பது
பயன்இல்ல
வலி தான் மிச்சம்
இந்த பெண்கள்
வாழ்க்கை யில்
😢😢😭😭
மன்னிப்பு இல்லை.. நடிப்பு
3:24 true words😢
Nalla story ah mudikka theriyaama kenathanamaa mudichitinga yaa........climax la gunasekaran mother character oda feel enna, uyiroda appathaava paatha shock, remaining brother what they can do, what about that child........ipdi ethuvum finish pannaama shubam pottu mudichutingaley daa.......
😢 Climax pudikala 💔 Gunasekaran......thirunthira maari irunthirakanum.....
miss u ethir nechal serial 😭😭😭😭
சாருபாலாவையும் மறக்காமல் இருந்தாரே அங்கே நிற்கிறார் குணசேகரன்
சூப்பர் ஆக்டின்செமவேறலெவல்❤❤❤❤❤
Gunasekran mass both marimuthu & Vela rammurthy
The power of marimuthu itha vida oru nadikaganuku yenna veanum avar idatha ivarala nirapa mudiyala
மாரிமுத்து வேல ராமமூர்த்தி இருவரும் நன்றாக தான் நடித்தார்கள்... மாரிமுத்து குணாதிசயம் நிஜ வாழ்க்கையில் இருக்க வாய்ப்பு இல்லை. ... வேல ராமமூர்த்தி கதாபாத்திரம் தான் நிஜ வாழ்க்கையில் சாத்தியம் 🔥
Correct sir
முடிவு அவசரகதியைபோல் இருக்கு தம்பிகள் அண்ணனின் குற்றங்களை உணரவேயில்ல அபத்தம்
இந்த கதை யில் கதாபாத்திரங்கள் நிறைய இருந்தது அனைவரும் நன்றாக நடித்தார்கள் சிறப்பாக இருந்தது நிறைய நாட்கள் கண்டிப்பாக செல்லும் என்று நினைத்திருந்தேன் ஆனால் ஏதோ ஒரு காரணம் இருக்கு முடிப்பதற்கு திருசெல்வம் அவர்களுக்கு .
சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டு சிறைக்குப் போரமாரி scene போடராங்க
He is a ex serviceman
@@UdayaNadesan am telling about Gunasekaran character not Velaramamoorthy.
Velaramamoorthy as a person is different and respectfull ex serviceman, writer, actor as I know
But this story is collapsed by the absence marimuthu sir the cimax are not worth till end the girls did nothing only motivational talks
So main theme of the serial that is women empowerment is not screened as they trying to deliver so the serial has failed
ஒரு உரித்தான dialogue last ல குணசேகரன் character க்கு
Gunasekaran as usual…. Emotional blackmail!
Yes it is true that everywhere one gunasekaran will be there.........
ஏஏ மா ஏஏஏ.... என்னமா இது... டை காரிகாலா.. எஎ.. ஆதா.. ஆதா மீனாட்சி... 😢😢😢😢❤ .
velramamoorthy acting well good but missing marimuthu sir in the scene
Kadasiyile azhuga vachutagale😢
Miss u....ethirneechal❤️
AGS always mass🔥🔥🔥
True words, so many gunasekaran in different types
Very good acting by V R
Indha seen ah parthu aluthuten😢😢😢😢😢
Miss you AGS Brother 😥😥
ethir neechal serial eppavume vera level shakthi janani episodes ellame best wonderful pair shakthi janani ya pol oru pair illai but kastama irukku shakthi janani thirumba varanum
Evullothan kettavanaga iruthallum azhurathu pakkumpothu 😢 pavamaga irekirathu
குணா சொல்லுறது 100% உண்மை பிள்ளையார் பிடிக்க குரங்கா அமைந்த கதையா போகப்போகுது 😂😂😂😂
Oru Vela edhirneetchal 2 vandhurumo
Wemiss,ethirneechalserial, and, weight ing,season2
Alagaga nathithu irukkirar
Super serial ❤❤🎉🎉
Enaku kanneer vanthathu😢😢😢ags innaiku super ah nadithar😢❤❤
Anna and Thambi 😭😭😭😭😭
enna kovam iruthlum konjam kastma iruku pa
Super Semma Scene 🔥💥💥💥
Finally Gunasekharan will be paying his price for his atrocities getting imprisoned. Janani, Eeswari, Renuka & Nanthini have received the freedom to live independently & achieve their dreams.
Miss you Ethirneechal
Lot of people told this won't succeeded after Marimuthu died. That's proved.
Why not Aathirai. Why appatha asked her to leave. Five would have walked ramp show right.
Until last only speech and Kitchen gossips, Not a single time lead ladies succeeded against AGS, never try their new luck and at last also they didn't. Not happy with ending. But atleast ended to save cult status.
We need ethirneechal 2❤️❤️❤️❤️❤️
Pavam director Ramamurthy sir ku ippdi anathula avaru ena pannarathu nu theriyala pola etho track la poi ippo end potutaga 😢😢😢 eppdi lam intha serial reach achu vera level irunthathu ❤
Emotional seen😢😢😢😢
Oru doubt paati enga irunthu vanthamha
Well finally it's finished, but honestly it is disappointing climax. The ladies still hope about future, none of them succeed yet.
@Multi they did becoz Pattammal paati oda 40% share iruku.. So they will own Gunasekaran business...
@@leona8leo but that didn't showed, just shown some glare of them, that's it. They should show their achievement instead dumb brothers sentiment scenes or villain's unnecessary appearances.
Vela super
Last time ma gunasekaran craitara 😢 vittotinga .2 chapter varum nu nenaikira
All the best.
Gunasegaran en kodumai ithu.villan
AGS 🔥
Evara jeil la poddathuka ethuna episode
Sakthikku kadaishi varaikkum seen illa
Kathir um ganasekarn um marama iruntha serial nala irunthurukm
Unmai dan yella idathulaiyum oru gunasekaran irukka dan seiranga
யாரெல்லாம் வேல ராமமூர்த்தி சார் சிறப்பாக அழகாக நடித்திருக்கிறார் இந்த காட்சியில் மாரிமுத்து சார் இருந்தால் கூட இப்படி நடித்திருக்க முடியாது என்று சொல்கிறீர்கள்👍👌🔥
Velarama moorthi waste yarellam solringa.. avarukku marimuthu sir style la nakka varala avalodha unakku aswin .. marimuthu sir best actor ❤❤..
@@DhaneshS-l7bI am talking about this particular scene . VRM suited very well than marimuthu sir because marimuthu sir is good in humours and dialogues but not good in sentiment and emotional scenes 😢
நீங்க மாரிமுத்து sir ஓட compare பண்ணாதீங்க.....😡😡 இதே சீன் அவரு எடுத்திருந்தா.... வில்லன் இருந்தாலும் கண்டிப்பா எல்லாரும் அழுதிருப்போம்... இவரு வில்லனா மட்டும் தான் நடிச்சாரு...
@@Aswin778 கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை 😜😜
@@Aswin778ரெண்டு பேரும் சேர்ந்து நடித்த சினிமாக்கள் இன்னும் சூப்பரா இருக்கும்..
AGS the real backbone & master blaster of this serial🔥💯vela ramamoorthy proved his acting and screen excellence ....
And last but not the least, missing the legend Marimuthu (the man who made this serial to reach this height and become a blockbuster)
Serial finish is it?
Ethirneechal part 2
Nice.
இப்போது ஜெயித்தது குணசேகரே பெண்களுக்கு பாட்டில் மட்டுமே எதிர் நீச்சல்😢
Dr.anna..ungaaienaku.tompa.pitikum..en.kanavarum.kunasekar.poltan.sirial..psrkumpootu..enkataipol.orukku..entru.ninaippen...anna.ungalai.parkavendumpol..ullatu..iam.boomadevi..m.a..b..ed..tamil..
Congratulations.
Ippudi paarkum poadhu aadhil gunaseagaran annane paarkum poadhu aluhai than warudhu😢😢😢
Super mesej to all girls,,,,,,,, ❤my all time favorite serial Ethirneechal ❤❤❤❤❤❤❤
😂😂 miss you 😂😂
Ama eppo yallarrum fell pannuvanga ana entha serial muddenga ......nu sollanga athana naddanthurruku appo happy thana
I like only this scene vela Ramamoorthi sir butalways miss you Aadhi periappa 😢😢
Incomplete serial... Ending isn't well
Ethirnichal end aakurathu 😢
Tholsh Anne direction meendum varanum🙏