Jaffna hospitalil .varum silarukku visar naai noi irruppathal kavanamaha irrukkavum. Doctor ,adikarkalm. Kavalarkal than mihavum kavanamaha irrukkavendum.
மயங்கி பல உயிர்களை கடலில் இழந்து. இறுதி நேரத்தில் கடலில் மிதந்த படகை கண்டு. கடல் கொந்தளித்து கொண்டு இருந்த நேரத்திலும். தங்கள் உயிரை மதிக்காமல். சிறு படகுகளில் மின்னலென பறந்து சென்று. அந்த மக்களுக்கு உணவுகளை கொடுத்து. அந்த செய்தியை கடற்படைக்கு அறிவித்து. அந்த உயிர்களை காப்பாற்றிய தமிழர்கள். மனிதர்களா தாங்கள் மனிதரா.. ... உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் படகுகள். ஊடாக இலங்கை மக்கள் சென்று தஞ்சம் அடைந்து. வாழ்கின்றனர்.... ஆனால் இலங்கைக்கு வந்த அகதிகளை உடனே திருப்பி அனுப்ப வேண்டும்.. தங்களது உணவுகளையும். உடைகளையும் கொடுத்து உதவும் முள்ளிவாய்கால் பெண்களிடமிருந்தும், உயிர்காத்த ஆண்களிடமிருந்தும், அந்த மக்களிடமிருந்தும் மனித நேயத்தைக் கற்று கொள்ளுங்கள்.😂
உண்மையைச் சொன்ன ஐயாவுக்கு நன்றி
கோலை ஜனாதிபதி வேண்டாம் anura தைரியத்த நான் பாராட்டுறேன்
நீங்கள் சொல்வது சரியே நன்றி
❤
சபாஷ் சரியான கடி
அர்ச்சுனாவின் ஆள்
Jaffna hospitalil .varum silarukku visar naai noi irruppathal kavanamaha irrukkavum. Doctor ,adikarkalm. Kavalarkal than mihavum kavanamaha irrukkavendum.
மியன்மார் பங்களாதேஷ் எல்லை பிரச்னை நீடித்தால், அகதிகளின் வருகை கட்டுக்கு மீறி அதிகரிக்கலாம். இது, இலங்கை பாதுகாப்பை சவாலுக்கு உட்படுத்த படலாம். 😵🤔
மயங்கி பல உயிர்களை கடலில் இழந்து.
இறுதி நேரத்தில் கடலில் மிதந்த படகை கண்டு.
கடல் கொந்தளித்து கொண்டு இருந்த நேரத்திலும்.
தங்கள் உயிரை மதிக்காமல். சிறு படகுகளில் மின்னலென பறந்து சென்று.
அந்த மக்களுக்கு உணவுகளை கொடுத்து.
அந்த செய்தியை கடற்படைக்கு அறிவித்து. அந்த உயிர்களை காப்பாற்றிய தமிழர்கள். மனிதர்களா தாங்கள் மனிதரா..
...
உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் படகுகள். ஊடாக இலங்கை மக்கள் சென்று தஞ்சம் அடைந்து. வாழ்கின்றனர்....
ஆனால் இலங்கைக்கு வந்த அகதிகளை உடனே திருப்பி அனுப்ப வேண்டும்..
தங்களது உணவுகளையும். உடைகளையும் கொடுத்து உதவும் முள்ளிவாய்கால் பெண்களிடமிருந்தும், உயிர்காத்த ஆண்களிடமிருந்தும், அந்த மக்களிடமிருந்தும் மனித நேயத்தைக் கற்று கொள்ளுங்கள்.😂
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கம்பன்பலவின்பாதுகாப்புகண்டுபிடிப்புவிவசாயிகளுக்குஉரம்கண்டுபிடித்தமாதிரி
😂😂😂
❤