from Savukku shankar release to vijay speech today at parandur

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 228

  • @mahendrenmahendren7841
    @mahendrenmahendren7841 6 часов назад +159

    சவுக்கு அண்ணா...... God bless you Anna.... விரைவில் Interview.... எதிர்பார்க்கிறோம்

    • @RdGanesh540
      @RdGanesh540 5 часов назад

      அடுத்த குண்டாஸை எதிர்பார்க்கிறோம் ஜோக்கு சங்கரை

    • @ameerbasha-n3s
      @ameerbasha-n3s 5 часов назад +1

      Pavam ya avaru.. avara vidunga brother.. avar pavam . Heart problem

    • @vijay-z7w
      @vijay-z7w 5 часов назад +1

      ❤❤❤❤

    • @jesseyjoseph934
      @jesseyjoseph934 4 часа назад +1

      Yes bro

  • @ArivoliArivu-q9x
    @ArivoliArivu-q9x 6 часов назад +141

    சவுக்கு சங்கர் இன்டர்வியூ எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்

  • @narayananravichandhran6028
    @narayananravichandhran6028 5 часов назад +50

    அருமையான பதிவு🎉🎉சவுக்கு சங்கர் எப்போது வருவார்?🎉🎉

  • @m.viswanathan1996
    @m.viswanathan1996 5 часов назад +42

    சவுக்கு அண்ணாவை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்..

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 6 часов назад +53

    COME BACK SOON SAVUKKU ANNA.... 🙏

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 5 часов назад +26

    விஜய் திமுகவை பற்றி பேசிய கருத்து 100% சரி.

  • @jayakumardj5345
    @jayakumardj5345 5 часов назад +30

    💥💥💥சவுக்கு சங்கர் வந்தால் சவுண்ட் அதிகமாக இருக்கும் நினைக்கிறேன்

  • @chinnavlog143
    @chinnavlog143 6 часов назад +22

    தினமும் யூடியூபில் கடந்த ஒரு மாதமாக சவுக்கு சார் தொடர்பான வீடியோக்களை பார்த்து வருகிறேன் விரைவில் அவரது அரசியல் தொடர்பான செய்திகளை பார்க்க ஆவலாக உள்ளேன்waiting for savukku media2.1 🔥🔥🔥

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 4 часа назад +18

    மீண்டும் முன்ன விட பன்மடங்கு சக்தியா சவுக்கு சங்கர் bro வ பார்க்கனும்🔥🔥🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 5 часов назад +17

    விரைவில் சவுக்கு சங்கர் மற்றும் பிலிப்ஸ் இணைந்து தூள் கிளப்ப வாழ்த்துக்கள்

  • @Mani-soniya
    @Mani-soniya 6 часов назад +37

    3:41 vankkam sir

    • @Pagaivandi
      @Pagaivandi 6 часов назад +2

      நன்றி 😊😊

    • @tks5210
      @tks5210 4 часа назад +2

      thank you

  • @bhilosagayam7720
    @bhilosagayam7720 5 часов назад +15

    சீக்கிரம் சவுக்கு தலைவர் வெளியே வரவேண்டும்

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 6 часов назад +23

    WE ALL LOVE AND SUPPORT SAVUKKU SHANKAR ANNA..❤❤❤❤❤

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc 5 часов назад +26

    சவுக்கு சங்கர் அவர்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்து தங்கள் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அது தான் பாதுகாப்பு தரும். ஆதரவாளர்கள் தனி தனியாக உள்ளனர்.

    • @mohanrani3601
      @mohanrani3601 4 часа назад

      சத்தியமா விடமாட்டாங்க.. எல்லாமே பயம் இல்லாம பன்றாங்க.. மக்கள் சரி ஆகனும். இல்லனா சங்குதா😢😢😢

  • @vasudevaarumugan9247
    @vasudevaarumugan9247 6 часов назад +27

    நிலம் கொடுப்பவர்களை பங்குதாரராக ஈடுபடுத்துவது ஒரு நல்ல விஷயம்,

    • @SivaSiva-ys3di
      @SivaSiva-ys3di 6 часов назад +1

      Solratuku Nala irkum ...
      Reality nadakathu

    • @sukumarant5255
      @sukumarant5255 4 часа назад +2

      ஆமாம் பசி எடுத்தால் பணத்தை சாப்பிட்டு படுத்துக்கலாம்

  • @sarathkumar6506
    @sarathkumar6506 5 часов назад +10

    Waiting for savukku sir interview

  • @EspandiyanTN15
    @EspandiyanTN15 5 часов назад +10

    Tamil nadu One Man Aremy சவுக்கு ❤❤❤ சிங்கம் வருது 200 உ பி கள் பதறல் 😂

  • @Mr__Handsome
    @Mr__Handsome 6 часов назад +10

    Vijay vantaru Savukku shankar bro vanthachu inime than aattameh arrambam 😍

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 4 часа назад +4

    மிகுந்த அன்பிற்குரிய ஃபெலிக்ஸ்ஜெரால்டு அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் நற்பணிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் சார்பாக

  • @thalapathy7969
    @thalapathy7969 5 часов назад +8

    Thalapathy VIJAY 🦁🔥
    Welcome Savukku S

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 часа назад +5

    சவுக்கு சங்கர் விடுதலை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் மன்னர் குடும்பத்திற்கு வயிற்றில் புளியை கரைக்கும் மீண்டும் சவுக்கு சங்கர் பேச்சை கேட்க ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk 4 часа назад +8

    2026 வரலாறை மாற்றி அமைக்கப் போகும் விஜய் தவிர்க்க முடியாத முதல்வர் ஆவார்❤❤❤❤❤

  • @samuraigreen23
    @samuraigreen23 6 часов назад +14

    Sir we need Savukku interview back please

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 5 часов назад +9

    சவுக்கு Sir i'am waiting Sir your interview and Felix Sir please come Sir 🎉❤️ 👍 💐 'வாய்மையே வெல்லும் '

  • @Vs-qq3jp
    @Vs-qq3jp 6 часов назад +8

    TVK 🔥🔥🔥
    I am waiting Savukku Shankar back

  • @ela11035991
    @ela11035991 4 часа назад +6

    Waiting for savaku Shankar
    Ine tha game start

  • @gnanasegaran7845sg
    @gnanasegaran7845sg 6 часов назад +14

    21:41 about savukku

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 6 часов назад +12

    வாழ்க வளமுடன் சவுக்கு அண்ணா.... ❤️❤️❤️❤️❤️🙏

  • @lathakarmegam6890
    @lathakarmegam6890 5 часов назад +5

    தம்பி உங்கள் பதிவை இப்போ தான் பார்த்தேன்
    கூடிய விரைவில் உங்களையும் சவுக்கு தம்பி யையும் இணைந்த பதிவை எதிர்பார்க்கிறேன்

  • @chandranj3611
    @chandranj3611 4 часа назад +9

    In tamilnadu there is few true journalist media
    Savukku media
    Red pix
    4th estate tamil
    I am stopped watching TV media,

  • @thilagarprince9243
    @thilagarprince9243 3 часа назад +3

    TVK 🔥🔥🔥
    I am Waiting for saukku Shankar sir interview 🔥🔥🔥

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 6 часов назад +20

    சவுக்கு அண்ணன் விடுதலை எப்ப சகோ...?????

  • @sakthibalaji4054
    @sakthibalaji4054 6 часов назад +10

    Felix and arunmozhi combo 👍

  • @rameshkumar-hj5yp
    @rameshkumar-hj5yp 3 часа назад +3

    நேர்மையான ஓர் நீதியரசர் திரு சுவாமிநாதன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @mk-me2yd
    @mk-me2yd 5 часов назад +7

    ரோட்டுக்கும் ஏர்போர்ட்க்கும் டீல் பேசியாச்சு டங்ஸ்டனுக்கு டீல் ஓகே ஆகலை அதனால்தான் இப்படி முடிவு எடுத்து உள்ளனர்

  • @balasubramanian2528
    @balasubramanian2528 5 часов назад +7

    வாழ்த்துகள் அண்ணா

  • @KARTHEKEYANKB
    @KARTHEKEYANKB 6 часов назад +9

    fellix , savukku shankar and arulmozhi combo we need as a round table confedence

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 4 часа назад +2

    அருமை கூறிய நெறியாளர் அருள்மொழிவர்மன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் நற்பணிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் சார்பாக

  • @palanikumarkumar974
    @palanikumarkumar974 4 часа назад +6

    அண்ணா சவுக்குஅவர்கள்சீக்கிரம்வெளியேவரவேண்டும்❤❤❤❤❤

  • @murali6171
    @murali6171 5 часов назад +6

    தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும்.

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 4 часа назад +2

    எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய ஃபெலிக்ஸ் ஜெரால்டு வாழ்த்துக்கள் அவர்களுக்கு

  • @mrprabhu566
    @mrprabhu566 6 часов назад +4

    சவுக்கு சங்கர் அண்ணாவின் வருகைக்கு காத்திருக்கிறோம். பழைய வீடியோ பார்த்து கொண்டிருக்கிரோம்

  • @moorthy-wz3bg
    @moorthy-wz3bg 4 часа назад +5

    நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூக்குரல் இடும் நீதிமன்றங்கள் ஏன் இதற்கு மட்டும் வேடிக்கை பார்ப்பது எந்த ஊறு நியாயம்.

  • @sivajiraj
    @sivajiraj 5 часов назад +5

    Welcome back 🎉

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 3 часа назад +2

    எங்கள் ❤இதய தளபதியின்❤ அதிரடி அரசியல் ஆட்டம் இனிதே விவசாய மண்ணில் இருந்து ஆரம்பம்🥰🥰🥰🔥🔥🔥TVK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vinothbalaji5419
    @vinothbalaji5419 4 часа назад +3

    We ajith fans support TVK

  • @asravichandar1704
    @asravichandar1704 5 часов назад +3

    Savukku sir God bless you 🙏 please sir 🎉 always waiting for interview

  • @johnrandy856
    @johnrandy856 5 часов назад +3

    பெலிக்ஸ் 🎉 சவுக்கு 🎉🎉🎉🎉🎉

  • @SheikAbdulla-b8l
    @SheikAbdulla-b8l 2 часа назад +1

    தமிழக வெற்றிக் கழகம்❤❤❤

  • @meetan-
    @meetan- 5 часов назад +3

    We are eager for Savukku Sankar

  • @vidyasagar871
    @vidyasagar871 4 часа назад +2

    2026 TVK வெற்றி உறுதி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kumarasivana
    @kumarasivana 5 часов назад +3

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர்

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 5 часов назад +14

    விவசாய நிலம் காப்போம் விமான நிலையம் இங்கு வேண்டாம். TVK❤❤❤❤❤❤

  • @dutamil6939
    @dutamil6939 5 часов назад +3

    தங்கம் தென்னரசு சொத்துகளை 4 மடங்கு கொடுத்து அரசு எடுத்து கொள்ளலாமே

  • @saravananbabu792
    @saravananbabu792 5 часов назад +2

    தென் மாவட்டங்களில் புயல் என்றால் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது ஆனால் வடமாவட்டங்களில் குறிப்பாக கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் புயல் வீசினால் ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டது இது தான் சமூக நீதி திராவிட மாடல் 2026 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

  • @subramaniamalraj
    @subramaniamalraj 5 часов назад +2

    Waiting for Savukku

  • @irsathirsu5942
    @irsathirsu5942 6 часов назад +3

    Wait to watch Savukku Sankar interview

  • @sharathkumar3680
    @sharathkumar3680 4 часа назад +2

    Central Govt - Loyal to Adani
    DMK - Loyal to Adani & G square . Sure both of them are not loyal to people who voted for them.

  • @raveerasikaaa6218
    @raveerasikaaa6218 5 часов назад +3

    WE WERE EAGERLY AWAITING FOR ANNAN SAVUKKU SANKAR SIR. SEEKIRAM VANKANNA VANTHU INTHA VIIDIYA AATCHIIYHAI MUDICHU VIDUNKANNA 2026IL. POMMAI AATCHI EVERYBODG IS OUT OF CONTROL, TOTAL FAILURE OF L&o,

  • @kotturpurramkumaresanvijay6009
    @kotturpurramkumaresanvijay6009 3 часа назад

    அண்ணன் சவுக்கு சங்கர் வந்த பிறகு முதல் நேர்காணல் உங்களால் தான் இருக்க வேண்டும் எங்களின் அனைவரின் எதிர்பார்ப்பு

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 5 часов назад +6

    தளபதி TVK

  • @subramanirangasamy9314
    @subramanirangasamy9314 5 часов назад +2

    Come back soon savukku anna

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 4 часа назад +2

    People please watch this video
    Parandur tamilnadu should also watch this video

  • @DhamayasGardening
    @DhamayasGardening 6 часов назад +2

    Iam government servent..I can't speak openly, but I learn a lot of political knowledge from Shankar brother.

  • @துறையூர்
    @துறையூர் Час назад

    சவுக்கார் அவர்களே... வருக...வருக... சங்கநாதம் முழங்குக...!!❤❤🎉

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 3 часа назад +1

    அருமையான யோசனை செயல்படுத்தலாம் நடக்குமா??? கேள்வி குறிதான் சங்கரை வரவேற்கிறோம் விரைவில் வரனும்

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 3 часа назад

    பரந்தூரில் பரட்டை பதியம் பதிவு ❤

  • @Saravanan-eq6nl
    @Saravanan-eq6nl 3 часа назад

    சவுக்கு அண்ணா புரட்சிகரமான உண்மையான நேர்மையான தங்களுக்கே உரிய பாணியில் சொல்ல தாங்கள் செவிகள் காத்துக் கொண்டிருக்கிறது

  • @dacchu5568
    @dacchu5568 6 часов назад +6

    Savukku😊🎉

  • @ktrchannel91
    @ktrchannel91 4 часа назад +1

    சவுக்கு சங்கர் அண்ணா எப்ப sir வருவாரு 😢😢😢

  • @r.s.balajirs9825
    @r.s.balajirs9825 5 часов назад +1

    Thalaiva 🎉🎉🎉 ini Sara vedi dhan

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 4 часа назад +2

    Savukku viduthalai my Happy brother, sudalai ku payam

  • @Sivanarul-h3c
    @Sivanarul-h3c 4 часа назад +1

    டிக்கோவை தமிழ்நாடு அரசுகளுக்கு என்ன வேலை செய்யும்

  • @saminathan723
    @saminathan723 3 часа назад +1

    மதுரை விமானநிலையம் பிரச்சினை

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 5 часов назад +2

    savuku singam ..vaanga...thrika vidunga..vaalga valamudan savuku

  • @NameIsNothin
    @NameIsNothin 5 часов назад +2

    Felix sir.... Airport suthi Dravida Maapulai and EV Velu land vaangitaanga.... so aaduku ok...
    Aritapatti mining rights of certain minerals is taken by central govt by last 2 years.... if its given to TN government mothaa makkalayum inneram kadal kulla thalli irupaanga....Tungsten is more than gold...

  • @shobihari5075
    @shobihari5075 2 часа назад

    பரந்தூர் பற்றிய மிகத் தெளிவான விளக்கங்களை முதன் முதலில் அனைவருக்கும் தெரிவித்தவர் சவுக்கு சங்கர் அவர்கள் தான்.... வீடியோ மூலமாகவும் நேரடியாகவும் சென்று தெளிவான விளக்கத்தை தந்தவர் அவர்...

  • @VijayBharathi-j1j
    @VijayBharathi-j1j 3 часа назад

    தலைவா உங்களுக்கு தா waiting

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 6 часов назад +3

    மதுரை விமான நிலையத்தை மேம்படுத்தலாம்.

  • @KSN-n1d
    @KSN-n1d 5 часов назад +1

    Tvk❤🎉

  • @MahaDevan-uj2dq
    @MahaDevan-uj2dq 5 часов назад +1

    Vanakkamsir

  • @sivakarthik3796
    @sivakarthik3796 5 часов назад +1

    Waiting for Sankar

  • @periyaswamyks6768
    @periyaswamyks6768 5 часов назад +1

    Vijay Joseph is Important in Poltics.

  • @siddharthseshadri9353
    @siddharthseshadri9353 3 часа назад

    Awaiting the best combo ever - Shankar and Felix

  • @mohanrani3601
    @mohanrani3601 4 часа назад

    பெலிக்ஸ் சார் சொன்னது நல்ல ஜடியா . ஆனா அங்க நிலம் இருக்காது.. கடைசில பட்டரும் பண்ணும் திங்கனும்😢😢

  • @s.johnbalas.johnbala
    @s.johnbalas.johnbala 5 часов назад +1

    Savukku brother please coming soon.

  • @Sivanarul-h3c
    @Sivanarul-h3c 4 часа назад

    சவுக்கு சங்கம் நெட்ல லைன்ல போட்டுட்டு இதுவரைக்கும் இதுவரைக்கும் வரவே இல்லை

  • @ananthparams5321
    @ananthparams5321 4 часа назад

    Lion Roar Again 🎉🎉🎉சவுக்கு சங்கர் 🎉🎉🎉🎉

  • @GouthamGangagoutham
    @GouthamGangagoutham 55 минут назад +1

    Savukku vanthu polakka poraru 😅 DMK finished

  • @BalajiAK-s9v
    @BalajiAK-s9v 3 часа назад

    சவுக்கு அண்ணா உன்னுடைய குரல் கேட்காமல் எனக்கு தூக்கம் வரவில்லை

  • @sumathinadar5025
    @sumathinadar5025 3 часа назад

    Super speech sir 👌

  • @police04
    @police04 4 часа назад

    நாளைக்கு முதல் வேலையா சங்கரை ஸ்டுடியோ விர்க்கு கூட்டிகிட்டு வாங்க...

  • @Ajithkumar-el7bx
    @Ajithkumar-el7bx 6 часов назад +1

    TVK ❤

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 5 часов назад +3

    Welcome சவுக்கு சங்கர்

  • @infotamilindia3237
    @infotamilindia3237 2 часа назад

    Welcome Thiru. Savukkusankar

  • @msa5483
    @msa5483 6 часов назад +1

    Welcome savukku sir ❤

  • @vijayamalraj3547
    @vijayamalraj3547 6 часов назад +2

    Shares for the landlords is a great idea Mr. Felix.

  • @kaviyarasanadhavan9577
    @kaviyarasanadhavan9577 Час назад

    We Need Arulmozhi, Felix, Leo and Savukku in one interview.... 🐉🔥

  • @03arunkumar
    @03arunkumar 4 часа назад

    Waiting for Savukku(Singam Garjanai) Interview.

  • @keerthivasan7747
    @keerthivasan7747 5 часов назад +1

    Plexis bro savukku sir vanthathom one interview make bro sir I am continuously watch but one month I can not see bro