தேர்தலுக்கு முன்பு இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரித்து, தங்கள் கட்சி சார்பில் விளம்பரம் வெளியிட்டுவிட்டு, தற்போது எதிர்க்கட்சி பிரிவினைவாதம் பேசுவதாகச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்? அதுவும் பிரிவினைவாதம் தானே.? இப்பேற்பட்ட பிரதமர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்😝

Congress is not needed any more for the country. Only bjp