கத்தோலிக்க கிறித்தவர்கள் அதிகம் வசிக்கும் 10 நாடுகள் பட்டியல்| List of Top 10 Catholic Countries|

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Church #Catholics #CatholicChurch
    Website: www.punithargal...
    Facebook: / punithargal
    RUclips: / punithargalsaints
    கத்தோலிக்க கிறித்தவர்கள் அதிகம் வசிக்கும் 10 நாடுகள்| Top 10 Catholic Countries|

Комментарии • 113

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 3 года назад +22

    உலகில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் நாடு அதன் எண்ணிக்கைகள் மிக அருமையாக தயார் செய்த இந்த காணொளியை தயாரிப்பவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @gloryglory3767
    @gloryglory3767 3 года назад +7

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நன்றி கத்தோலிக்கர்கள் மட்டுமே இவ்வளவு பேர் என்றால் ஏனைய பிரிவினைச் சபையினர் எல்லோரும் சேர்த்தால் எவ்வளவு வரும் அப்பா இயேசுவுக்கே நன்றி இவ்வளவு ஜனங்களை இயேசப்பா மனதை தொட்டு இருக்கின்றோமே இவ்வளவு ஜனங்களை கிறிஸ்து சம்பாதித்துள்ளார் இறைவனுக்கு நன்றி ஸ்தோத்திரம் இவ்வளவு பேர் அவரை சேவிக்கும் போது அவரை வணங்கும் போது பிசாசானவன் எம்மாத்திரம் வெட்கப்பட்டு ஓடிவிடுவான் இவைகளை எங்களுக்குத் தந்தை யூடியூப் சேனலுக்கு நன்றி மேலும் வளமுடன் வளர்க ஆண்டவர் ஆசீர்வதித்து என்றென்றும் வழி நடத்துவாராக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @amigo4558
    @amigo4558 3 года назад +9

    Thy Kingdom come. உமது அரசு வருக. உலகின் எல்லாத் திக்குகளிலும் உம் நற்செய்தி பரவுதாக.
    தகவல் அளித்தமைக்கு நன்றி.

  • @klawrence8839
    @klawrence8839 Год назад +8

    இந்தியாவில் எவன் சாத்தான் சபைக்கு பின்னாடி போனாலும் நான் கத்தோலிக்கனாக இருப்பேன்

  • @kingm6314
    @kingm6314 3 года назад +3

    மிக மிக அருமை 👌👌👌
    வாழ்த்துக்கள்

  • @catherineindia6783
    @catherineindia6783 4 года назад +10

    The king of Jesus Christ. Ave
    Maria

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 года назад +3

    Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼

  • @premaprakash8336
    @premaprakash8336 4 года назад +11

    Thank you Father

  • @jenistanaijay768
    @jenistanaijay768 4 года назад +14

    Amen alleluia thodarum vallamai

  • @helenleo672
    @helenleo672 10 месяцев назад +1

    Amen praise be to God

  • @jackyjoy4417
    @jackyjoy4417 4 года назад +10

    Praise the Lord Jesus Christ! I love you Appa

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 4 года назад +9

    Thank you Father for bringing new topics of video. 🙏👍

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 4 года назад +10

    Very informative 👍👍

  • @r.cstreet452
    @r.cstreet452 3 года назад +13

    கத்தோலிக்க கிறித்தவம் தான் ௨ண்மை 🧡🧡💛💛✝🧡💛💛

    • @muthu850
      @muthu850 3 года назад

      அந்த உண்மையை எடுத்துச் சொல்ல எல்லாரிடமும் கடந்து செல்ல பொது நிலையினருக்கு வாய்ப்புகளுமில்லை.. வசநிகளுமில்லை...

    • @r.cstreet452
      @r.cstreet452 3 года назад

      @@muthu850 hmm

  • @vanithaarun7115
    @vanithaarun7115 4 года назад +15

    Ave Maria

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 4 года назад +4

    Amen.. Glory to jesus christ ♥️♥️💞💞

  • @arun71294
    @arun71294 4 года назад +8

    Amen

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 4 года назад +5

    Good information ....This could be put in order... any how thank you father

  • @holyfaithm742
    @holyfaithm742 3 года назад +2

    Halleluyah
    Please touch our country also Lord.

  • @josephinebenedict245
    @josephinebenedict245 3 года назад +3

    Praise the Lord. It will come in India also. God will react. Ave Maria.

  • @gaxavier6404
    @gaxavier6404 3 года назад +2

    Praise the lord Jesus christ amen

  • @anthonyarun6506
    @anthonyarun6506 4 года назад +3

    Very useful

  • @josephrajfdo1333
    @josephrajfdo1333 4 года назад +4

    Wait and see my india

  • @johndebritto1573
    @johndebritto1573 4 года назад +3

    Lord Jesus Christ started His mission in West Asia but the North & South American continent consists more RC .Praise the Lord

  • @jepivictor8599
    @jepivictor8599 4 года назад +33

    அறுவடையோ மிகுதி வேலையாட்கலோ குறைவு.

    • @antorashwin
      @antorashwin 4 года назад +3

      Purindhadhu ;)

    • @user-up6es6sz2b
      @user-up6es6sz2b 4 года назад +1

      Yes

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 4 года назад +1

      Amen

    • @muthu850
      @muthu850 3 года назад

      வேலையாட்களாகிய பொது நிலையினருக்கு வாய்ப்புக்கள் இல்லையே???? பிறகு எங்கிருந்து வேலையாட்கள் வருவார்கள்????

    • @princewithjesus5452
      @princewithjesus5452 3 года назад +1

      @@muthu850 இங்கு வேலையாள் என்பவர் ஆண்டவரால் சிறப்பான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தனி குருத்துவத்தில் ஈடுபட்டவர்களை குறிக்கும்.

  • @0515612260
    @0515612260 4 года назад +2

    Good job. God bless you

  • @kingthegreat1336
    @kingthegreat1336 4 года назад +5

    Praise the lord...🙏🙏🙏

  • @michaelmichael1669
    @michaelmichael1669 3 года назад +1

    Thank you Jesus

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx 4 года назад +2

    Amen. Ave Maria

  • @Dr_CP
    @Dr_CP 4 года назад +49

    விரைவில் இந்தியாவில் ❤

    • @spotlight1997
      @spotlight1997 3 года назад +3

      இந்தியா ஒரு இந்துக்கள் நாடு🙏

    • @maxinfo3337
      @maxinfo3337 3 года назад +4

      Aanal indukalum yesuvin pillaigal

    • @lourdhuxavier2099
      @lourdhuxavier2099 3 года назад +2

      @@maxinfo3337 super msg thalaiva

    • @doz8710
      @doz8710 3 года назад +1

      Hindustaan come from Ariyar not from India so India ninapu matumtan hindu country because Ariyargula matthittanga now rrs government irukra varaikum secure countrya alichiduvanga including Tamil

    • @r.cstreet452
      @r.cstreet452 3 года назад +6

      @@spotlight1997 நீ இந்த இரு எவனாகிலும் இரு ஆனாலும் ௨லகிலெயே அதிகமாக நாங்கதான் டா பரவன் 🔥கத்தோலிகன்🗡🗡🗡✝✝🗡

  • @anthonyrabiya163
    @anthonyrabiya163 4 года назад +6

    Thank u fr

  • @jegan2148
    @jegan2148 4 года назад +5

    What about portugal ,canada, Ireland, Scotland , Urguway ,Hungary and Montenegro.

    • @fabiancruz5973
      @fabiancruz5973 4 года назад +3

      அவங்க மக்கள் தொகைல ரொம்ப கம்மி but pure Catholic countries scotlanda தவிர

  • @nimmyms7674
    @nimmyms7674 3 года назад

    Amen appa thank

  • @sekarmt8924
    @sekarmt8924 Месяц назад

    ஐயா வணக்கம் 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @r.cstreet452
    @r.cstreet452 3 года назад +11

    இந்தியாவில் மீனவர்கள் அதிகமாக இருக்கும் மதம் கிறிஸ்தவர்கள்❤

    • @shanuuv2154
      @shanuuv2154 3 года назад

      Christian is not a religion

  • @reeganktr178
    @reeganktr178 4 года назад +2

    Super

    • @mariemed1144
      @mariemed1144 4 года назад +1

      சூப்பர் நன்றி

  • @rameshraja3402
    @rameshraja3402 3 года назад

    Amen 🙏

  • @arulanandam-oj9fz
    @arulanandam-oj9fz 3 года назад

    Arulanandam

  • @josephc6024
    @josephc6024 3 года назад +2

    ஆரம்பமே சறுக்கல் !
    10வது இடத்தில்
    ஆர்ஜென்டினா . 4கோடி .
    முதலாம் இடமென்று
    குறிப்பிடப்பட்டுள்ளது .
    சமூகவலைத்தளங்களில்
    பதிவிட முன்னர் சரிபார்க்க மாட்டீர்களா ?

    • @naveenraj6461
      @naveenraj6461 2 года назад +1

      Veetil ukkarnthu aduthavargalai kurai kuruvathe namathu velaiagi vitathu

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 4 года назад +5

    Actually..According to the Bible RC.people is not Christians..
    They belong to religion of RC.

    • @antonypeterramesh4225
      @antonypeterramesh4225 4 года назад +2

      Who are Christians according to you?

    • @jpv5422
      @jpv5422 3 года назад +2

      Roman Catholic one and only way to reach God. Proud to be a Catholic Christian.

    • @sheiksheik809
      @sheiksheik809 3 года назад

      Enakku nigara entha uruva valipadum irka kudathunu vedham solluthu

  • @emalyohini9446
    @emalyohini9446 3 года назад

    😍💐

  • @gaxavier6404
    @gaxavier6404 3 года назад +1

    World biggest relgian

  • @MariaMa-sx3fc
    @MariaMa-sx3fc 3 года назад

    நமது நாட்டில் எத்தனை பேர்.......

  • @jaskutty748
    @jaskutty748 2 года назад

    In India?

  • @JamesJames-bz9xf
    @JamesJames-bz9xf 4 года назад

    ID ?

  • @josephjoseph-kl8fc
    @josephjoseph-kl8fc 3 года назад

    Joseph

  • @arulkumaran1178
    @arulkumaran1178 4 года назад +5

    அப்போ இந்தியா எத்தனியாவது இடம்???

    • @Punithargalsaints
      @Punithargalsaints  4 года назад +2

      Good Question Bro...

    • @Punithargalsaints
      @Punithargalsaints  4 года назад +3

      1.9 crore

    • @arulkumaran1178
      @arulkumaran1178 4 года назад +6

      @@Punithargalsaints இந்தியா இறைவனை காணும். அவருடைய மந்தையை கூட்டி சேர்க்கனும்.. ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்யனும்..
      ஆனால் என்னால் ஒருத்தரை கூட திருச்சபையில் மீண்டும் சேர்க்க முடியல.. நான் சொல்வது சரி என்று தெரிந்தும் ஏற்க அவர் மனம் மறுக்கிறது. தப்பறையை எதிர்த்த புனிதர்களால் எப்படி முடிந்தது என்று வியப்பாக உள்ளது. அந்த புனிதர்களின் வாழ்க்கையை பதிவிடுங்கள். என் மனம் தளராமல் இருப்பதற்கு. ஒருவேளை என்னைப்போல் அதிகம் பேர் இருக்கலாம்.

    • @jenistanaijay768
      @jenistanaijay768 4 года назад +2

      @@arulkumaran1178 thodarthum jepinka bro god bless you thituppadal 2.12

  • @rajasagarajasaga6600
    @rajasagarajasaga6600 3 года назад

    நீங்களே நீங்கள் நான் சம்பவங்களை க் நீங்கள் ஆசாமியா

  • @alexmarley2944
    @alexmarley2944 3 года назад

    India la

  • @stephaninbason5603
    @stephaninbason5603 Год назад

    Jesus Christ is the saviour, not Maria and others. Without Jesus no one will enter the heaven. Stop the idol worship. Catholic Christian people should read the Bible thoroughly first. Then only they will realise who died for us. Whose blood vanished our sins. Who suffered for us. Think over it!!!

  • @darwinjoseph9833
    @darwinjoseph9833 4 года назад

    All are under the bondage of idol worship.

  • @josephrajfdo1333
    @josephrajfdo1333 4 года назад +2

    Wait and see my india

  • @005kaleeswarim6
    @005kaleeswarim6 3 года назад

    Super

  • @pirate7546
    @pirate7546 2 года назад

    Ave Maria

  • @gaxavier6404
    @gaxavier6404 3 года назад

    Super