Parambikulam Tiger Reserve Tamil| Top-Slip |Tamil Travelvlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Parambikulam Tiger Reserve Tamil| Top-Slip |Tamil Travelvlog #ammashagasraatravelvlog#parambikulam#topslip#wildlife#பரம்பிகுளம்புலிகள்சரணாலயம் #anaimalai
    பரம்பிகுளம்
    புலிகளின் பாதுகாப்புப் பகுதிக்கு இடைப்பட்ட இப்பகுதி சூழலியல் சுற்றுலா (Ecotourism) துறைக்கான சிறந்த இடமாக விளங்குகிறது.
    இயற்கை சார்ந்த படிப்புக்காக (nature education) வாய்ப்புகள் ஏறாலமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக இவை விளங்குகிறது.
    இங்கு பல நாட்டிலிருந்து மலையேற்ற (Backpacking (wilderness)) வீரர்கள் வந்து அவர்களுக்கு கிடைத்த புதிய புதிய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து செல்கிறார்கள்.
    இங்கு மூங்கிலால் செய்த படகில் சவாரி செய்து புதிய அனுபவத்தைப்பெறலாம். இப்பகுதியில் இருக்கும்
    படகுதுறையிலிருந்து கிடைக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுவதால் இன்கு மோட்டார் படகு விடப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
    இங்கு வாழும் உள்ளூர் வாசிகள் மட்டும் மீன்பிடிப்பதற்கு நாட்டு படகுகளைப் பயன்படுத்துகின்றனர்.
    ஆனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
    இங்கு தேக்கு மரங்கள் ஆசியாவிலேயே அதிக அளவு காணப்படுகிறது.
    இங்கு அமைந்துள்ள தீவுப்பகுதியில் பெரிய மரங்களின்மேல் வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    இதற்கான விவரங்கள் இவர்களின் அலுவலக இணைய தளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
    இங்கு வருபவர்கள் சுற்றிப்பர்க்க ஏதுவாக சபாரி வாகனங்களைக் காடுகள் துறை வழங்குகிறது.
    தனியாரின் இரண்டு சக்கரவாகனம் தவிர்த்து நான்கு சக்கர வாகனம அனுமதிக்கப்படுகிறது.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
    • CH#1😎Chennai to yelagi...
    mail id:muthulakshmi111070@gmail.com
    Facebook :www.facebook.c...
    instagram: ...

Комментарии • 19

  • @ammashagasraa
    @ammashagasraa  6 месяцев назад +1

    மை டியர் பிரண்ட்ஸ்,
    வணக்கம்.
    இந்தியா பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் நிலம்.
    இயற்கையின் அழகால் சூழப்பட்ட காடுகளுக்கு நடுவில் இருப்பது மற்றும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் விலங்குகளைக் கண்டறிவது பிரமிக்க வைக்கும் ஒன்று.
    இயற்கையுடன் இணைவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.
    வனவிலங்குகளைக் கண்டறிதல் மற்றும் வனப்பகுதியை ஆராய்வதில் உள்ள சிலிர்ப்பைத் தவிர, இந்தியாவில் ஜங்கிள் சஃபாரி செல்வதில் பல நன்மைகள் உள்ளது.
    இது இயற்கையுடன் இணைந்திருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், உங்கள் மனதையும் உடலையும் புத்துயிர் பெறவும் அனுமதிக்கிறது.
    இப்பகுதியின் பல்லுயிர், பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் நமது சுற்றுச்சூழலில் வனவிலங்குகளின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
    ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ்.
    சுவாரசியமான நம்ம சேனல் தொகுப்பு :
    ruclips.net/video/Rug7otqB6FY/видео.html
    ruclips.net/video/6hzNFECiSg8/видео.html
    ruclips.net/video/6sTfX5k4lp0/видео.html
    ruclips.net/video/sOnMf8CUQHM/видео.html

  • @swamu1123
    @swamu1123 3 месяца назад +1

    நல்ல பயனுள்ள பதிவு 👌🏾🙏🏾

    • @ammashagasraa
      @ammashagasraa  3 месяца назад

      Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @kannaiyanrajagunaseelan187
    @kannaiyanrajagunaseelan187 3 месяца назад +1

    Good narration with useful info. Safari usually to be planned early morning only to have the benefit of viewing wildlife.

    • @ammashagasraa
      @ammashagasraa  3 месяца назад

      Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @DhivakarV
    @DhivakarV 3 месяца назад +1

    Those Who Visit Top Slips / Elephant Camp was haulted due to Water Shortage.. And they are building House for Elephant Care Takers... So Untill Announced Elephant Camp wont be Running.

  • @muthiahvellaippandi8216
    @muthiahvellaippandi8216 6 месяцев назад +1

    அருமை நல்ல பதிவு.🎉

  • @sivakumarharidass6078
    @sivakumarharidass6078 6 месяцев назад +1

    🎉

  • @praveensaml
    @praveensaml 3 месяца назад +1

    mam are both places good to visit or just one, do we have to reach by 7.30 am ?

    • @ammashagasraa
      @ammashagasraa  3 месяца назад

      Both are good. If time permits visit two places. Thank you.🙏🙏🙏🙏

    • @praveensaml
      @praveensaml 3 месяца назад +1

      Thank you , video is helpful

  • @vinodini7102
    @vinodini7102 6 месяцев назад +1

    Mam you could have avoided the music which is played in the middle

  • @TAMILSELVAN-yj4oj
    @TAMILSELVAN-yj4oj 4 месяца назад +1

    மேடம் அப்போ கடைசி வரைக்கும் யானை முகா‌ம் போகவே இல்லையா.

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      இல்லை சார், நன்றி 🙏🙏🙏🙏

  • @velans6198
    @velans6198 2 месяца назад +1

    Hello mam,
    Kindly share the government cottage contact number

    • @ammashagasraa
      @ammashagasraa  2 месяца назад

      Phone Number
      0491-2556393
      9442201690, 9442201691
      mail.:
      parambikulamecotourism@gmail.com
      🙏🙏🙏🙏