Seeman-க்கு எதிராக களமிறங்கிய Naam Tamilar நிர்வாகி! | Seeman NTK | Vetrikumaran | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #PuthiyaThalaimuraiTV #seeman #ntk #vetrikumaran #naamtamilarkatchi #madurai #seemanntk #seemanstatement #statement #politicalparty #seemanvsvetrikumaran
    Seeman-க்கு எதிராக களமிறங்கிய Naam Tamilar நிர்வாகி! | Seeman NTK | Vetrikumaran | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 553

  • @sivayokesh4558
    @sivayokesh4558 Год назад +92

    அண்ணன் வெற்றி குமரன் மீண்டும் நாம் தமிழரில் இணை அதிக வாய்ப்பு அவர் அமைதி காப்பது அவசியமானது

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Год назад +5

      கட்சிக்கு என்னடா கொள்கை இருக்கு ... வெளிநாட்டில் வாழும் ஈழம் மக்கள் கிட்ட பிச்சை எடுத்து சொகுசா இருக்கனும் ... உள்ளூர் கனிமவள கொள்ளைக்காரன் வைகுண்டராமன் கிட்ட காசு வாங்க வேண்டும் .... குஷ்பூ புருஷன் கிட்ட தாணு கிட்ட பிச்சை எடுத்து சொகுசு கார் வாங்க வேண்டும் .... ஒரு படம் ஓடுனது கிடையாது சாமான் பிச்சை எடுத்து சொகுசா இருக்கான் மக்கள் நலனில் அரசாங்கம் கொடுத்த அது பிச்சை சொல்லுவான் இவனுக்கு மூட்டு கொடுக்க 5½ தற்குறி

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 Год назад +1

      வாய்ப்புள்ள ராஜா வாய்ப்புள்ள

  • @1ruthra
    @1ruthra Год назад +66

    வெற்றிக்குமரனின் நீக்கம் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது முக்கியம். வெற்றிக்குமரன் செயற்பாடுகளில் இல்லாமல் நீண்டகாலம் அமைதியாய் இருந்தது ஏன்? ஏதோ பின்னணியுண்டு....

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 Год назад +107

    போக போக உண்மை தெரியும். எதிர்த்து கேள்வி கேட்பதை விட அமைதியா இருந்து மீண்டும் இணையலாம்.

  • @nilojan6461
    @nilojan6461 Год назад +228

    சீமான் முடிவு சரி என்று நம்புகிறேன். தவறு இல்லை என்றால் அண்ணன் மீண்டும் இணைப்பார். வெற்றி பொறுமை காக்க வேண்டும்.

    • @rajselva4383
      @rajselva4383 Год назад +7

      சரியோ தவறோ தொண்டர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் நெல்லை மாவட்டம் செல்வராஜ்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Год назад

      Malayalee christian SAIMON SEBASTIAN HIDING BEHIND TAMIL NAME SEEMAN DOES NOT LIKE TO KEEP KNOWLEDGEABLE SECOND LINE LEADERS!
      HE LIKES TO KERP WITH HIM ONLY YES MEN!

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Год назад +9

      Foolish comment! He quotes that SAIMON CAN NOT REMOVE HIM JUDT LIKE THAT!
      SAIMON DOES NOT FOLLOW TGE RULES!
      FIRST ASK SAIMON TO UNDERSTAND THE BYE LAWS OF NTK AND THEN CRY ON STAGE!

    • @savedchristian4754
      @savedchristian4754 Год назад

      ​@@rajselva4383
      50 லட்சம் மதிப்புள்ள கார்/பலகோடி கொடைக்கானல் சொத்து/மதுரையில் காம்பெளக்ஸ் தனக்கு இருப்பதாக சொல்லப்படும் சாமான், காமராஜரை பற்றி பேசிக்கொண்டு, தெலுங்கு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு அரசியல் செய்வது தமிழ், வண்டு, பயிர், ஆடு, மாடுக்காக அல்ல, தன் லாபத்துக்காக அல்லவா?

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад +3

      ​@@sundararajulupanneerchelva5457😂😂😂 how do you know the laws of NTK.

  • @chandru8005
    @chandru8005 Год назад +218

    இதனால் தான் சீமானை ஆதரிக்க வேண்டும்.. யாராக இருந்தாலும் தவறு.. தவறு தான் என்று முடிவு எடுக்கும் துணிவு ஜெயலலிதா விற்கு நிகராக அண்ணன் சீமானிடம் தான் பார்க்க முடிகிறது... நாம் தமிழர்

    • @sitrarasanthangaiyan5282
      @sitrarasanthangaiyan5282 Год назад

      நாம் தமிழர் கட்சி என்பது ஜனநாயக‌ அமைப்பா இல்லை ‌சீமானுக்கு சொத்தா...

    • @rajselva4383
      @rajselva4383 Год назад +4

      அது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் செய்த தவறை அப்போதுதான் மற்ற தொண்டர்களுக்கு தெரியும்

    • @chandru8005
      @chandru8005 Год назад +6

      @@rajselva4383 சரிதான்.. சிலநேரங்களில் கட்சிக்கு பின்னடைவும் ஏற்படுத்தக்கூடிய காரணமாக இருக்கலாம் என்பதால் கூட வெளிப்படுத்த மறுக்கலாம்.. நம்புவோம்.. முடிவில் தவறே இருந்தாலும் ஏற்போம்.. தமிழ் தேசியம் காலூன்றட்டும்.. இவரையும் விட்டால் இந்த நாதியற்ற தமிழ் சமூகத்திற்கு சாதி அடையாளமற்ற தமிழ் தேசிய தலைவர் இல்லை...

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      Seeman means உண்மை

    • @BJagadeeswaran
      @BJagadeeswaran Год назад +8

      What about vijilakshmi issue will he ans.

  • @SakthiVel-rg2bc
    @SakthiVel-rg2bc Год назад +30

    பற்ற வைக்க இன்னும் வரலையே னு பாத்தேன்.. புதிய தலைமுறைக்கு களப்பணி வந்துருச்சு

  • @karthikraj6731
    @karthikraj6731 Год назад +83

    அண்ணன் சீமான் எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும்

  • @srinivasansrinivasan9662
    @srinivasansrinivasan9662 Год назад +34

    அதை நாங்க பார்த்துக்கிறோம் வேற நியூஸ் இருந்தா போடு

    • @sivakumar-ou1hk
      @sivakumar-ou1hk Год назад +1

      வேற நியூஸ் னா எப்படி?
      எந்த நியூஸ் போட்டாலும் இத தானே சொல்றீங்க

    • @TMILAN908
      @TMILAN908 Год назад

      😂

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Год назад

      கட்சிக்கு என்னடா கொள்கை இருக்கு ... வெளிநாட்டில் வாழும் ஈழம் மக்கள் கிட்ட பிச்சை எடுத்து சொகுசா இருக்கனும் ... உள்ளூர் கனிமவள கொள்ளைக்காரன் வைகுண்டராமன் கிட்ட காசு வாங்க வேண்டும் .... குஷ்பூ புருஷன் கிட்ட தாணு கிட்ட பிச்சை எடுத்து சொகுசு கார் வாங்க வேண்டும் .... ஒரு படம் ஓடுனது கிடையாது சாமான் பிச்சை எடுத்து சொகுசா இருக்கான் மக்கள் நலனில் அரசாங்கம் கொடுத்த அது பிச்சை சொல்லுவான் இவனுக்கு மூட்டு கொடுக்க 5½ தற்குறி

  • @Kalainger734
    @Kalainger734 Год назад +79

    எதிரான தலைவர் என்பது இல்லை கட்சி முரண்பாடு என்பது இயல்பான ஒன்று தான்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +4

      சர்வதிகார பிராட் சீமான் என்பது உண்மை... தான்.. 💪💪

    • @hayathbasha235
      @hayathbasha235 Год назад +2

      @@vijayaprabu6669 thiravida madal back sangi 🐱🐱🐱

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 8 месяцев назад

      😅நாம் நாடார் கட்சி அரசியல் நடக்கிறது.....வசூல் வேட்டை தான் கட்சி...😅😅😅😅😅😅😅

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Год назад +110

    கட்சி வளர்ச்சிக்காக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும்., மனக்கசப்பு இன்றி , அன்புடன்.🤝🙏👌

    • @veerakumar7491
      @veerakumar7491 Год назад +14

      இது எல்லா ஒரு கட்சி....... டேய் சீமானே......

    • @gracyrani3886
      @gracyrani3886 Год назад +4

      😂

    • @savedchristian4754
      @savedchristian4754 Год назад

      ​@@veerakumar7491
      50 லட்சம் மதிப்புள்ள கார்/பலகோடி கொடைக்கானல் சொத்து/மதுரையில் காம்பெளக்ஸ் தனக்கு இருப்பதாக சொல்லப்படும் சாமான், காமராஜரை பற்றி பேசிக்கொண்டு, தெலுங்கு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு அரசியல் செய்வது தமிழ், வண்டு, பயிர், ஆடு, மாடுக்காக அல்ல, தன் லாபத்துக்காக அல்லவா?

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад

      ​@@veerakumar7491ithan da katchi jailuku poi 2 maasam aagiyum mister pathavila vachuraku muthukelumbu illatha stalina?
      Perla mattum than veeram. Ethir katchiya irukkumbothu rail mariyal ippo panna sollu

    • @hayathbasha235
      @hayathbasha235 Год назад +1

      @@veerakumar7491 🐒dai stalin🐒 thiravida back sangi 🐱🐱🐱

  • @veeramuthuraj.v7710
    @veeramuthuraj.v7710 Год назад +73

    நீக்கம் தேவைப்பட்டால் கண்டிப்பாக எவனாக இருந்தாலும் அண்ணன் பார்க்க மாட்டார் என்பதற்கு உதாரணம்.
    அண்ணனின் முடிவு சரியானதாக இருக்கும்.

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Год назад +22

    கட்சி என்று சொல்லுமளவுக்கு.ஒருகவுசிளர்கூடகிடையாதுஅப்புறம்எப்படிகட்சி..இதுவாட்சாப்.குரூப்பு

    • @sumathik3722
      @sumathik3722 Год назад +2

      😂😂😂😂😂😂😂

    • @sudalimani09
      @sudalimani09 Год назад

      ஏன்டா தெலுங்கு திராவிடனே உனக்கு ஏன்டா எரியுது

    • @lingadurai5162
      @lingadurai5162 Год назад +5

      என்ன இப்படி பொசுக்குன்னு உண்மைய சொல்லிபுட்டீக😮😮

  • @MANIKANDAN-pu5qm
    @MANIKANDAN-pu5qm Год назад +1

    சீமான் தான் கட்சி கட்சி தான் சீமான் அவர் நினைத்தால் யார் வேண்டுமானாலும் நீக்கலாம்

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Год назад +47

    காரணம் இருக்கும்...காரமாய்
    எடுத்துக் கொள்ளாதீர்கள்..!

    • @rajselva4383
      @rajselva4383 Год назад +2

      காரணம் தெரிய வேண்டும் தெரியாமல் ஒரு கட்சியின் பின்னால் அலையக்கூடாது தொண்டர்கள் அவன் அவன் பணத்தை வைத்து செலவு பண்ணி கொண்டு இருக்கிறான் இது தெரிய வேண்டும்

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад +3

      ​@@rajselva4383thondargal katchikaga pannala kolgaikaga pandraga. So don't worry they won't feel

  • @sridharpgm
    @sridharpgm Год назад +14

    அது ஒரு கட்சியா, சர்வாதிகாரதனம். செயற்குழு, பொதுக்குழு ஏதேனும் அந்த கட்சியில் உண்டா.

    • @kalaiarasanchandren2389
      @kalaiarasanchandren2389 Год назад

      Thevailla thappu panna thoukkanum illana eallarum katchi vachu business panna aramichuruvanunga.

    • @Amerkkalusan
      @Amerkkalusan 11 месяцев назад

      ஆமாண்டா..
      உன் கட்சியில் நீ யாரை ஊமிப் பிழைக்கிறன்னு யோசி

  • @namakkal_rk_manoj0811
    @namakkal_rk_manoj0811 Год назад +24

    கடைசி வரியை
    படிமா.......
    அதை தவிர
    மற்றதை எல்லாம்
    சொல்றிங்க.
    "நாம் தமிழராக தொடருவேன்"

    • @DrLEE-eg8ik
      @DrLEE-eg8ik Год назад

      NTK zombiekale ellathaiyum yamathura kaalam vandhutte iruuku thambi....Ivana nambi Annan nonnan nu sollitu poringa, ungaluku Ellam vappandi aappu

  • @kramesh4168
    @kramesh4168 Год назад +118

    ஒரு மயிரும் அவர் எதிரா களமிறங்கவில்லை.உரிமையோடும் அன்போடும் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளார்.😂😂

    • @Ravichandran-ff1sy
      @Ravichandran-ff1sy Год назад +2

      உங்க நொண்ணண போல நீங்க எல்லோரும்
      மயிருதான்போல.
      மாமாபயசாட்டை நல்லாருக்கானா

    • @nr9926
      @nr9926 Год назад +2

      Dei Vetri said Seeman is dummy and don't have any authority to remove him

    • @AjithKumar-un1xd
      @AjithKumar-un1xd 6 месяцев назад

      Poda gomma​@@Ravichandran-ff1sy

  • @sathishking3527
    @sathishking3527 Год назад +46

    நம்மை பற்றி செய்திகளில் கூறி இருப்பதே நமது வெற்றி தான்...விரைவில் செரியாகிவிடும்...அண்ணன் முடிவு சரியாக தான் இருக்கும்...பொறுத்து இருந்து பார்ப்போம்

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 Год назад +72

    Seeman is the clever n bravier tamizh leader

    • @achuthramr5767
      @achuthramr5767 Год назад +3

      Is not even a ward councillor what leader... all his thambies will become old & die...
      He will live a good life at their cost & die... with nothing to his name Sooo maaan Thooo 💦

    • @enjoyenjaami3478
      @enjoyenjaami3478 Год назад

      ​@@achuthramr5767In DMK all are old as you said they die soon as well but in NTK all are youth they live long until your grandson live.

    • @OnlineGuru-vu9yy
      @OnlineGuru-vu9yy Год назад +3

      ​@@enjoyenjaami3478siruppu varudhu daaa unaya paatha😂😂😂😂

    • @வெல்வோம்இரண்டு
      @வெல்வோம்இரண்டு Год назад +1

      ​@@OnlineGuru-vu9yyungala partha bayangarama siripu varuthu

    • @OnlineGuru-vu9yy
      @OnlineGuru-vu9yy Год назад +1

      @@வெல்வோம்இரண்டு appo Siri...Naangellam Saaaman a paathu sirikrom

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Год назад +9

    * செடி முளைத்து இரண்டு இலை துளிர்க்கும் முன்பே... விவகாரம், வீதிக்கு வருகிறதே...!
    "கூட்டணி குறித்த பிரச்னையோ... ? "

    • @kannakanna9212
      @kannakanna9212 Год назад +2

      மிஷனரி மூலம் வருகின்ற வரும்படியை பங்கு போடுவதில் பிரச்சினை.

  • @vikky9534
    @vikky9534 Год назад +4

    அண்ணே வெற்றி குமரன் அண்ணே,, சாமானை நீங்க கட்சியை விட்டு நீக்குங்க,, வாழ்த்துக்கள்

  • @sellzapindia7297
    @sellzapindia7297 Год назад +6

    அன்புள்ள தம்பிகளே ! நல்ல கொள்கைகளுக்கு ரசிகனா இருங்கள்! அதற்காக மட்டும் உழையுங்கள் ! தனிமனித வழிபாடு கொள்ளாதீர்கள் ....

  • @AjithKumar-sb8lj
    @AjithKumar-sb8lj Год назад +2

    நாம் தமிழர் கட்சி =சீமான்

  • @billabilla5808
    @billabilla5808 Год назад +11

    சீமான் ஆணவ போக்கு

  • @arumainayagam6512
    @arumainayagam6512 Год назад +1

    வெற்றி பொறுமையாக இருந்து மீண்டும் இயக்கத்தில் இணையவேண்டுமென்பதே அனைவரது விருப்பம்.அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாமே.

  • @muthuraman230
    @muthuraman230 Год назад +20

    அந்த கட்சியில் ஒரே தலைவர்தான் மற்றும் ஒரு தலைவர் உருவாகும் போது நீக்கப்படுவார் இது தான் நடைமுறை

  • @வீரத்தமிழன்-007

    அண்ணன் சீமான் எடுக்கும் முடிவு தான் கட்சியே எடுக்கும் இறுதி முடிவு...களத்தில் ஆயிரம் போராளிகள் இருக்கலாம் ஆனால் மன்னனின் கட்டளைக்கு வீரர்கள் செயல்படுவார்கள் அதே போல தான்....தம்பிகளாகிய எங்களுக்கு அண்ணன் வெற்றி குமரன் முதல் இராஜீவ் காந்தி கல்யாணசுந்தரம் வரை அனைவரின் மேலும் அன்பும் பாசமும் இன்றளவும் உண்டு❤ ஆரம்ப காலத்தில் உழைத்தவர்கள் தான் ஆனால் தன் தேவைகளுக்காக சென்றார்கள் அவர்கள் எங்கு இருந்தாலும் எங்களின் அண்ணண்களே அவர்கள் இன்றளவும்❤ எங்களுக்கு இலக்கு ஒன்றுதான் இந்த தமிழ் இனத்தின் விடுதலை மட்டுமே ஆதலால் சீமானை மட்டுமே நம்பி நடப்போம் யாரு போனாலும் பரவாயில்ல ராஜா ..என்று இந்த கட்சியில் இணைந்தோமோ அன்றே எங்கள் உயிர் அண்ணன் சீமான் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது❤..அவரின் கட்டளைக்கு இணங்க செயல்படுவோம்...நன்றி நாம் தமிழர்❤

  • @johnprabu6999
    @johnprabu6999 Год назад +6

    சீமானுக்கு அறிவுனு ஒண்ணு இருக்கா?
    டேய்சீமான்

  • @radhanathan3229
    @radhanathan3229 Год назад +37

    சீமான் ஆகச் சிறந்த ஆளுமை

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj Год назад +2

      😂😂😂

    • @hayathbasha235
      @hayathbasha235 Год назад +1

      Correct i support seeman

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj Год назад +2

      Summava tharkkuri nu solranga🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ MUDIYALE 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 Год назад +1

      😂😂😂😂

    • @davidraja-o8h
      @davidraja-o8h Год назад

      NENAICHIKIDA VENDIYATHUTHAN,..

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад +7

    வெற்றி குமரன் உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது
    👍👍👍👍

  • @sankard9186
    @sankard9186 Год назад +3

    கட்சி தொடங்கி 13 ஆண்டுகளில் பொதுக்குழு நடக்காத கட்சி தொண்டர்களுக்கு வரவு செலவு கணக்கு காட்டாத கட்சி அனைத்து அதிகாரத்தையும் ஒரே ஆள் வைத்திருக்கும் கட்சி தமிழ்நாட்டில் நாம் தமிழர் மட்டுமே இதுதான் சர்வாதிகார கட்சி

  • @prasannapichu6005
    @prasannapichu6005 Год назад +2

    வெற்றி குமரன் அண்ணன் நீக்கப்படவில்லை ஒருத்தரும் நம்பவேண்டாம் அவர் நாம் தமிழர் கட்சியில் தான் இருக்கிறார். அவர் கூடிய விரைவில் களத்தில் இருப்பார்

  • @paramaguru6472
    @paramaguru6472 Год назад +5

    வெற்றி குமரனுக்கு சீமான் எல்லாம் ஒரு ஆளா?

    • @michaelmichael6880
      @michaelmichael6880 Год назад

      அப்ப என்மயித்துக்கு இதுக்குள்ள வார

    • @paramaguru6472
      @paramaguru6472 Год назад

      @@michaelmichael6880 எது குள்ளடா வந்தாங்க?

    • @michaelmichael6880
      @michaelmichael6880 Год назад

      @@paramaguru6472 நிஎன்ன அவ்வவு பெரிய ஆலு .

    • @michaelmichael6880
      @michaelmichael6880 Год назад

      @@paramaguru6472 தெலுங்கு பு

    • @paramaguru6472
      @paramaguru6472 Год назад

      @@michaelmichael6880 தொம்பிகள் தொல்ல தாங்கல.. போய் சீமான் சுன்னிய ஊம்பு..

  • @kumarasivana
    @kumarasivana Год назад +6

    தமிழ் Desiyam👌 வெல்லும்

  • @vaspriyan
    @vaspriyan Год назад +14

    அறிவார்ந்தவர்கள் அங்கு செயல்படமுடியாதென்பது மீண்டும் நிரூபணம் ஆகிறது.

  • @janakiraman6374
    @janakiraman6374 Год назад +1

    சபாஷ்...சரியான போட்டி

  • @dhanammoorthy-zj1em
    @dhanammoorthy-zj1em Год назад +9

    டேய் காவேரி பிரச்சனையை சொல்லுங்கடா இப்ப முக்கியம் இதுதானே ஏன் இந்த ஊடகம் இப்படியாகிபோச்சு

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Год назад

      கட்சிக்கு என்னடா கொள்கை இருக்கு ... வெளிநாட்டில் வாழும் ஈழம் மக்கள் கிட்ட பிச்சை எடுத்து சொகுசா இருக்கனும் ... உள்ளூர் கனிமவள கொள்ளைக்காரன் வைகுண்டராமன் கிட்ட காசு வாங்க வேண்டும் .... குஷ்பூ புருஷன் கிட்ட தாணு கிட்ட பிச்சை எடுத்து சொகுசு கார் வாங்க வேண்டும் .... ஒரு படம் ஓடுனது கிடையாது சாமான் பிச்சை எடுத்து சொகுசா இருக்கான் மக்கள் நலனில் அரசாங்கம் கொடுத்த அது பிச்சை சொல்லுவான் இவனுக்கு மூட்டு கொடுக்க 5½ தற்குறி

  • @rajasekaran3174
    @rajasekaran3174 Год назад +26

    சீமானின் அனைத்து முடிவுகளுக்கும் உறுதுணையாக இருப்போம்.

    • @pandiyarajs7706
      @pandiyarajs7706 Год назад

      ஏமாந்தஅடிமைகள் அப்படித்தான் இருக்கும் ஏன்என்ற கேள்வி கேட்கும் இடம்தான் தலைமை சரியாக இருக்கும் இல்லை தொண்டன் அடிமையாக இருப்பான்

    • @kannakanna9212
      @kannakanna9212 Год назад +1

      யாக்கோபின் பேரன் சேட்டன் சைமன் விஜிக்கு உரிமை தொகை கொடுத்து சமரசம் செய்து கொண்டார்.

  • @kalimuthupkmuthu
    @kalimuthupkmuthu Год назад +1

    🎉

  • @ParanjothiJothi-d5k
    @ParanjothiJothi-d5k Год назад +1

    Nam tamilar

  • @gunaseelaraj8702
    @gunaseelaraj8702 Год назад +3

    டேய் new generation தனிமனித கவர்ச்சி க்காக கூடியதல்ல நாம்தமிழர்.. அவர் இல்லை என்றால் நாம் ஏந்திக்கொல்வோம் அவர் பொருப்புகளை., தமிழ் தேசியம் நிச்சயம்... இது காலத்தின் கட்டாயம்..

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Год назад +1

      அவர் பொறுப்புகளை என்று பிழையின்றி எழுதப் பழகவும்.

    • @jaminthaarsiva4195
      @jaminthaarsiva4195 Год назад +1

      Tamil desiyam nu athulaye 1000 mistake punda...manga punda ...school poi padi pehh..

  • @Sivaguru.
    @Sivaguru. Год назад +27

    நாம் தமிழர்கட்சி கொள்ளை, பரப்புரை, பொதுக்கூட்ட பேச்சு இதெல்லாம் போட்டுறாதிங்க.. பிரச்சினை என்றதும் புளுத்திகிட்டு வந்துருங்க.. பினாமி தலைமுறை..

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Год назад +1

      கட்சிக்கு என்னடா கொள்கை இருக்கு ... வெளிநாட்டில் வாழும் ஈழம் மக்கள் கிட்ட பிச்சை எடுத்து சொகுசா இருக்கனும் ... உள்ளூர் கனிமவள கொள்ளைக்காரன் வைகுண்டராமன் கிட்ட காசு வாங்க வேண்டும் .... குஷ்பூ புருஷன் கிட்ட தாணு கிட்ட பிச்சை எடுத்து சொகுசு கார் வாங்க வேண்டும் .... ஒரு படம் ஓடுனது கிடையாது சாமான் பிச்சை எடுத்து சொகுசா இருக்கான் மக்கள் நலனில் அரசாங்கம் கொடுத்த அது பிச்சை சொல்லுவான் இவனுக்கு மூட்டு கொடுக்க 5½ தற்குறி

    • @Sivaguru.
      @Sivaguru. Год назад

      @@ragavanrengaraj9728 திராவிட ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்தும் கனிமவள கொள்ளைக்காக வெறித்தணமாக தமிழகத்தை பிடிக்க நினைக்கும் ஆரிய கூட்டத்திடம் இருந்தும் நாட்டையும் மக்களையும் உன் போன்ற முட்டாள்களையும் சேர்த்தே காப்பாற்றுவதுதான் கட்சியின் கொள்கை. வந்தேறி ஆரிய திராவிட கூட்டத்தில் இருப்பவனுங்களுக்கு இது என்றும் புரியாது.

  • @antonybridgetjovithaprabu6891
    @antonybridgetjovithaprabu6891 Год назад +25

    அண்ணன் சீமான் ஜி யூனிவர் சிட்டியில் அதிக காலம் படித்தவர் இவர் ஒருவர் தான் போல. யாரும் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து படிப்பதில்லை

  • @Roj110
    @Roj110 Год назад +7

    சீமான் ஒண்ணாம் நம்பர் மூக்கு நோண்டி 🦍🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @kowshikaas
      @kowshikaas Год назад +1

      😁😁😁

    • @solairaj2160
      @solairaj2160 Год назад

      ஹிஹிஹி ஹாஹாஹா 😄🤣😂😁😂

  • @kumarank4338
    @kumarank4338 Год назад +4

    சர்வாதிகார சாணி சீமான்..

  • @rajendranr6197
    @rajendranr6197 6 месяцев назад

    வெற்றிக் குமரன்விலகியவர்களுடன் சேர்ந்து தனியாக கட்சி தொடங்கலாம்.

  • @riyazmedia7221
    @riyazmedia7221 Год назад +3

    இதே நிலை தான்.. அதில் பயணிக்கும் அனைவருக்கும்..

  • @சுரதா2007
    @சுரதா2007 Год назад +1

    இதுக்கும் திராவிட கட்சிகள் தான் காரணம் என்று சொல்வாரே அண்ணன்...

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Год назад +13

    வெற்றி தமிழ் தலைவனுக்கே ...தமிழ் தாய் வாழ்க தலைவர் வாழ்க; 🎉🎉🎉🎉🎉

  • @pixtamil3528
    @pixtamil3528 Год назад +30

    கட்சி வளரும்போது இப்படிப்பட்ட கசப்புகளை விட்டுக்கொடுங்கள்...!!!

    • @veerakumar7491
      @veerakumar7491 Год назад +3

      இரவு நேரங்களில் சரக்கு அளவாக குடிக்க வேண்டும்.... டேய் சீமானே.......

    • @Cheems_Pero
      @Cheems_Pero Год назад +2

      @@veerakumar7491 atha poi Sudalai ta solra tharkuri

    • @smartmugil8918
      @smartmugil8918 Год назад +1

      ​@@veerakumar7491dai gommala. DMK sangi 😂

    • @sakthivelchidambaram5899
      @sakthivelchidambaram5899 Год назад +1

      ஊறுகாய் கேட்டது ஒருகுத்தமாடா

  • @muthukumar2428
    @muthukumar2428 Год назад +3

    முதலில் இந்த பெயரை வைத்து கட்சி ஆரம்பித்தவர் சி.ப.ஆதித்தனார்.

  • @SriKutty-wg6it
    @SriKutty-wg6it Год назад +3

    வெற்றிகுமரன் தெளிவான முடிவு எடுத்துஉள்ளார் 😂😂😂😂

  • @thivakaran3780
    @thivakaran3780 Год назад +16

    நாம் தமிழர் ✊️✊️💪💪

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 7 месяцев назад +1

    சீமான் முடிவு சரி

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Год назад +2

    வெற்றி குமரா
    சாமான் அதிபரை
    செருப்பால்
    அடித்த மாதிரி
    கேள்வி கேட்டதற்க
    உலக தமிழர்கள்
    சார்பில் பாராட்டு

  • @saravanak406
    @saravanak406 Год назад +31

    அண்ணன் தம்பியை அரவணைத்து கொள்வார் ..பொருமையாக இருங்கள்..திராவிட பிறவிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

    • @vigyboss2797
      @vigyboss2797 Год назад +4

      Vijayaleksmi ya anaithathu polayah!.

    • @vj_vijai
      @vj_vijai Год назад

      ​@@vigyboss2797yes like your Stalin done to Fathima Babu Matter

    • @a.manikannanauditor7944
      @a.manikannanauditor7944 Год назад

      @@vj_vijaiGommaava anaikkaatha varaikkum santhosa Badudaa baadu

    • @kannakanna9212
      @kannakanna9212 Год назад +1

      யாக்கோபின் பேரன் சேட்டன் சைமன் விஜிக்கு உரிமை தொகை கொடுத்து சமரசம் செய்து கொண்டார்.

  • @vskarthikarmy
    @vskarthikarmy Год назад

    சீமானின்
    பதில் சரியானது.

  • @_gemar4147
    @_gemar4147 Год назад

    துரோகி யாராக இருந்தாலும் துரோகிதான்

  • @dass2205
    @dass2205 Год назад +5

    Ntk க்கு புதிய நல்ல தலைவர் வேண்டும். சீமான் டுபாகூர் என்று எல்லோரும் சொல்லுறாங்க. சீமான் அரசியல் முடியும் காலம். புதிய தம்பிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் தாய் தமிழ் உறவே 🙏🙏🙏

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz Год назад +25

    கட்சில பல பேருக்கு வேட்டு வைத்து இருக்கிறார் இப்போ அவருக்கே எவனோ வேட்டு வைத்து இருக்கான்

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Год назад

    வெற்றிக்குமரனை எங்கள் கட்சியின் ஒருங்கிணப்பாளராக நியமிக்கின்றேன்
    அசோக சக்ரவர்த்தி
    தலைவர்
    தமிழ் சமூக மக்கள் கட்சி

  • @palanivel9541
    @palanivel9541 Год назад +82

    நம் தமிழர் கட்சி தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள் சரக்கு அடிக்காமல் யாரும் மேடையில் பேசக்கூடாது என்பது விதி முறைஇதனை வெற்றி குமரன் மீறியதால் கட்சி விட்டு நீக்கப்பட்டார்

    • @syedahamed8322
      @syedahamed8322 Год назад

      Appa seeman na than nikanum antha kudikara nai than press meet kudukuthu thanni pottu

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Год назад

      சரக்கு அடித்து விட்டு குடியரசு தலைவரை அவள் இவள் கருப்பா இருக்கா பழங்குடி தாழ்த்தப்பட்ட வ என்று சொல்லலாமா

    • @dineshsee
      @dineshsee Год назад +33

      அப்படின சீமானத்தான் முதலில் நீங்க வேண்டும்😂😂😂

    • @fuhrermr8343
      @fuhrermr8343 Год назад +19

      டேய்...டேய் டேய், என்னடா இப்டி காமெடி பண்ணுற. 😂🤣😂

    • @mohanmohanraj6457
      @mohanmohanraj6457 Год назад +11

      அப்படிப் பார்த்தால் சீமன் கொடுத்துவிட்டு பேசினாரே அதுக்கு என்ன

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 Год назад +4

    This is our problem .Don’t worry

  • @harichandran5385
    @harichandran5385 Год назад +3

    Rightoooooo saithan cycle la varudhu

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 Год назад +7

    வெற்றி குமரன் போல முன்னாடியே பல பேர் பாதிக்கப்பட்டு வெளியேறி விட்டனர் இதுபோல் போராடியிருக்கலாம்

  • @pandiyarajs7706
    @pandiyarajs7706 Год назад +16

    இனிமேல்தான்டா இருக்கு ஆமையனின் மொள்ளமாரித்தனம் வெளிவர போகுது.

    • @chandru_ammu887
      @chandru_ammu887 Год назад

      Unka Amma va seeman othathu video varapokuthu

  • @sajithkaylan1697
    @sajithkaylan1697 11 месяцев назад

    Veetiriii kumarannn annaneee vituuu pokamataruuuu ntk from Indian army para commondo force ❤❤❤❤

  • @Yakshacivilization
    @Yakshacivilization Год назад

    Political Force Of Liberation Naam Tamilar

  • @jdp1225
    @jdp1225 3 месяца назад

    வெற்றி குமரனா் நதக கட்சியின் தலைவா் பொருப்பு ஏற்கவேண்டும்.

  • @mathialagan3072
    @mathialagan3072 Год назад +13

    தம்பி வேண்டாம் தேவையில்லாமல் நல்ல பெயரை கெடுத்து கொள்ளாதே

  • @kumartamilan5739
    @kumartamilan5739 7 месяцев назад

    சீமான் அண்ணா ❤❤❤❤❤

  • @Vision.2026
    @Vision.2026 Год назад +9

    Dmk is family property why you don't speak about it?

    • @RantMale
      @RantMale Год назад

      Bayam..dhaan Vera enna..

    • @VIKIKIWIS
      @VIKIKIWIS Год назад

      Dmk oru echa katchi?? Ntk um apdi tha polaya ,istathukku neekite iruntha enna artham

  • @AntiIndian.
    @AntiIndian. Год назад +2

    நாம் தமிழர் கட்சியில் கட்டுப்பாடா? சிரிப்பு காட்டாதீங்க பாஸ்...

  • @ilavarasanonly
    @ilavarasanonly Год назад +10

    10 வருசமா ஒரு கவுன்சிலர் கூட இல்லை. இது கட்சியா.

    • @gowthamvedha1665
      @gowthamvedha1665 Год назад +2

      Councillor neraya irkanga bro...

    • @ravichandran8558
      @ravichandran8558 Год назад +1

      Unakku Theriyavillaina Yenna Seiyya Mudiyum ❓🤔🤔🤔 Un Arasiyal Arivu Avalavu Thaan... Current Politics Update Aagungal..

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 Год назад +1

    இவர் யார் என்று தெரியவில்லை
    ஏதோ பொறுப்பில் இருந்து இருந்தால் அவருக்கு கட்சி உடையும் அளவு செல்வாக்கு இல்லை.
    செய்தி என்ற பெயரில் ஊடகம் குழப்பம் ஏற்படுத்தாதீர்

  • @bjp_muduvai
    @bjp_muduvai Год назад +6

    அண்ணன் சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும் என்று முட்டுக் கொடுக்கும் தற்குறி தம்பிகள் இருக்கும் வரை களத்தில் வேலை செய்யக் கூடியவர்களை முட்டாள் சீமான் நீக்கிக் கொண்டே தான் இருப்பான் இருப்பான்😂😂😂

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 Год назад

      நீ ஏன்டா தேவை இல்லமே கருத்து சொல்ற

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Год назад

    அடித்தவனா, அடி வாங்கினவனா, யார் விட்டுக்கொடுக்கவேண்டும்?

  • @Veeravamsam100
    @Veeravamsam100 Год назад

    எப்போதும் நாம் தமிழர் கட்சி🚩🐅🌾💪💯💥சரியான முடிவு

  • @smileinurhand
    @smileinurhand Год назад +1

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை.
    எல்லாம் மக்கள் சேவை மட்டுமே.
    ஒரு ரூபாய் அரசியல்லால் சம்பாரித்தது இல்லை.

  • @alagarmalai509
    @alagarmalai509 Год назад +8

    வெற்றியே தூக்கி விசுங்கள்.

  • @paramaguru6472
    @paramaguru6472 Год назад +7

    கிறிஸ்தவர்களும்., முஸ்லிம்களும் சந்தேக கண்ணோடு பார்க்க பட வேண்டிய நபர்கள் - இப்படிக்கு சைமனார்

  • @mervinarul4427
    @mervinarul4427 Год назад +21

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே ஒரு தலைவர் Vote for NTK.

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Год назад +2

    ஒன்றுகில் உன் முகத்தை காட்டி பேசு அல்லது வீடியோ போடு மறைந்திருந்து -------- போல் குரைக்காதே. உன் சத்தத்தை மட்டும் கேட்க இது ரேடியோ அல்ல.

  • @MT-fl5ef
    @MT-fl5ef Год назад

    கட்சி தலைவர் அவருக்கு தான் கட்சிய விட்டு நீக்க உரிமை உண்டு, ஒருவேளை எதிர்கட்சி தலைவருக்கு உரிமை உண்டா

  • @mallikam9380
    @mallikam9380 Год назад

    தம்பி தவறு செய்து இருந்தாலும் திருப்பி நடக்காதவாறு திருத்திஏற்றுக்கொளள வேண்டும்
    வெளியேற்ற நினைத்து எதிராளிக்கு இடம் தராமல் சரி செய்து பயணிக்க வேண்டும்

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன Год назад

    அண்ணன் செய்வது சரியாகத்தான் இருக்கும்...

  • @sivabharathi8780
    @sivabharathi8780 Год назад +2

    Vetri anna always ntk only

  • @MR-es2yd
    @MR-es2yd Год назад +1

    Pothukulu kooti than remove pana mudium nu teriatha tharkiri annan😂

  • @senthilseng
    @senthilseng Год назад +8

    கிளம்பு காத்து வரட்டும்
    எவனாலும் கட்சி இல்ல
    கட்சிக்க இனத்துகாக அதன் நாம்

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 Год назад +6

    Dravidan means telunkan not tamilan

    • @kannakanna9212
      @kannakanna9212 Год назад +1

      கிறிஸ்தவர்கள் ரோமா அல்லது ஐரோப்பாவா

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Год назад

      சீமான் மாமியார், மனைவி, மைத்துனர் எல்லோருமே தெலுங்கர்கள்.

  • @ananthakumarananthakumar5638
    @ananthakumarananthakumar5638 Год назад

    உங்கள் தொலைக்காட்சியில் தலைவர் பிரபாகரன் புகைப்படம் மறைப்பதற்கு என்ன காரணம் ............

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Год назад

    அண்ணன் வெற்றி குமரன் அவர்கள் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது , இல்லை என்றால் பல துரோகிகள் போல திமுக செல்ல ஆயத்தம் ஆக போகிறீர்கள்

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 Год назад +11

    சீமான் எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் போக போக புரியும் பார்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Год назад +1

    கல்லூரியில் இறுதி ஆண்டு முடிந்தவுடன் மாற்று கட்சியில் சேரவேண்டியது தானே நியாயம்

  • @Amerkkalusan
    @Amerkkalusan 11 месяцев назад

    யாரும் கூப்பிடலைன்னா திரும்பவும் இங்கதான் வருவாரு

  • @muruganpalanisamy472
    @muruganpalanisamy472 Год назад +4

    Ntk 🔥

  • @akeshravi9640
    @akeshravi9640 Год назад +3

    ஓ அப்போ சீமானுக்கே அதிகாரம் கிடையாதா 🤣🤣.. யாருப்பா உண்மையான தலைவர்

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 Год назад +10

    பங்கபிரி பங்கபிரி.

  • @kumarasivana
    @kumarasivana Год назад +8

    Senthamilan✔ SEEMAN victory is✔ very soon நாம்தமிழர்

  • @காயத்ரிகாயத்ரி-ன7த

    ❤❤❤❤