எனது அன்பான கோரிக்கையை ஏற்றுக் கொண்டீர்கள் அதற்கு நன்றி ஐயா🙏🏻. எனது குழந்தைகளுக்கு அகத்தியரின் பெருமையை எடுத்துக் கூறுகிறேன் அதைப்போலவே எனது பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துக் கூறுகிறேன் அதற்குச் சான்றாக உங்களின் வீடியோக்களை காண்பிக்கிறேன். நமது தமிழ் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு உங்கள் சேனல் மிகச் சிறந்த அடித்தளமாக உள்ளது இதுபோன்ற மேலும் வீடியோக்களை செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
அருமை சகோ. கட்டாயம் பதிவிடுகிறோம் நண்பரே. நிறைய ஆராய்ந்து அதன் பின்னரே பதிவிட வேண்டும் என்பதால் கால தாமதம் ஏற்படுகின்றது, அகத்திய பெருமானின் நூல்கள் கடல் போல உள்ளது. வரும் காலங்களில் கட்டாயம் பதிவிடுகிறோம். நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ruclips.net/video/g4qm6efSCOg/видео.html
@@AalayamSelveer hanuman jayanthi april 8th portruku sila calendar la.. last december oru thadava hanuman jayanthi vanthathu. Ethu sariyanathu.. Eliya slogam matrum hanuman vazhipadu for family, relation, marriage, job pathi konjam sollunga.. also april 16, siravana viratham potruku.. apdina ena..
@@sai_buvana ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்
Good evening, sister You can start it from home on a Tuesday or Krithigai/Visagam Natchathriam day or on Sasthi Thithi. Do your daily pooja, pray to Muruga peruman and start the chanting
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ruclips.net/video/g4qm6efSCOg/видео.html
Thanks bro, it will practically difficult to interact over a phone call, kindly mail your questions to aalayamselveer@gmail.com we will do our to clear your doubts
Anna ennala pirathosam viratham etutha ஆன நா சனி பிரதோஷம் மட்டும் sapputama இருக்கலாம் sappatu செய்து படைக்கலம் அப்படி nu maththa பிரதோஷம் தினதுல sapputuva ஆன கோவில் poguva ஆன eppo போக முடியல தெரியாம பிரதோஷம் தினதுள non veg sapputtu manase sari illa anna athukku ethavathu sollunga anna pls🙏🙏🙏
Bro you can get it here bro Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249
வணக்கம் சகோ, சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது..
Sister, இந்த பாடலில் அகத்திய பெருமான் எந்த திசையில் அமரவேண்டும், எந்த நேரத்தில் ஜெபிக்க வேண்டும், எத்தனை நாட்கள் ஜெபிக்க வேண்டும் என்பதை பற்றி குறிப்பிட வில்லை, எனவே பல பாடல்களில் அகத்திய பெருமான் குறிப்பிட்டுள்ள அந்தி சந்தி வேலையில் இதை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தினமும் 108 முறை ஜெபிக்கலாம்(அதவாது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM), 48 நாட்கள் செய்யுங்கள்
Hiii anna na ipatha regular ah unga channel ah pathutu varen romba nalla iruku yella vedios aprm anna ennaku love relationship romba strong ah irukanum and enga rendu peru vettula othukanum athuku solution solluga bro
@@AalayamSelveer thanks a lot sir 🙏 your each and every work does a lot, No one can give to free of cost its the fate depends upon, really we are blessed to see your videos and no one can like you and the way you replying to others for each and every comments... BECAUSE OF YOUR Videos MY LIFE Started CHANGING A big thank brother
அண்ணா என் அப்பா அம்மாக்கு பெரிய பாவம் செஞ்சுட்டேன். அவுங்கள மீறி திருமணம் செயதேன். என் குடும்பமே துயரத்தில் உள்ளது. என் பாவம் தீருமா அண்ணா. தினம் குற்றவுணர்ச்சியில் தவிக்கிறேன்.நல் வழி கூறுங்கள் அண்ணா
Sister Agathiyar peruman will definitely bless you and cure it soon we will also pray for your speedy recovery. Along with this pls do chant rudra gayatri mantra ruclips.net/video/txYd4r7GWOU/видео.html
Bro athu practically not possible..in that song daily neraya homam seyya vendum endru padiyular.. Ippothu ulla kalla kattathil athu possible illai..follow the manthiram thats easy and possible
Sorry to hear your problems, do not worry sister, our prayers will be always there for you and we are sure all your problems will get resolved soon. Tarkolai ennam varakudathu... poradi vetri peravendum endra vairakiyam migavum mukkiyam. Iravan arulal nengal kattayam viravil meendum muneruvergal.. panam meendum kidaikum. 1. Visit your kuladeivam temple once and offer prayers and kuladeivam will be the first god to help you. 2. Visit this temple near Trichy once -- உங்கள் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த பிரம்மபுரீஸ்வரர் - www.youtube.com/watch?
ஐயா வணக்கம். நான் தினமும் பிரம்ம மூகூர்த்த வேளையில் பிஜை மந்திரம் ஜெபித்து வருகிறேன் அப்படி காலை வேளையில் ஜெபித்து விட்டு அன்று அசைவம் சாப்பிடலாமா ஐயா..!!
Sir enga mama ennudya sister in law interestku cash vanginanga.monthly late aga kodupadal .romba pesitanga.avanga cash thirumbi koduka nan enna seiyalam
அண்ணா நிறைய தப்பு பன்னிட்டேன் இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என் எதிர்காலம் பாதிக்குமா நான் தப்பா உணர்ந்துட்டன் ஐயா எனக்கு வலிக்குது என்னநானே துன்புறுத்தி கிறேன் ஐயா மனசு வலிக்குது நான் சீக்கிரம் செத்து பொய்டனும்
@@rajiraji-rj1gy எல்லாம் மனதை பொருத்தது உங்கள் மனதில் குறை இல்லாமல் அல்லது குறைகள் இருந்தால் குளித்துவிட்டு பூஜைக்கு தயாராகி வழிபட்டு சொன்னல் பலிக்கும்
அண்ணா . நான் வேறு ஒருவர் பதிவில் காக்கைக்கு பழைய சாதம் வைப்பது நல்லது என்று பாத்தேன். நான் இரண்டு வருடமாக காக்கைக்கு என்று சாதம் தனியாக எடுத்து வைத்து நீர் ஊற்றி மறுநாள் நீர் வடித்து தயிர் ஊற்றி பெருங்காயம் உப்பு சேர்த்து விடியற்காலையில் காக்கைக்கு வைத்து வருகிறேன். எனக்கு சில சமயம் பழைய சாதம் வைக்கிறோமே என்று தோன்றுகிறது. நான் செய்வது சரியா தவறா அண்ணா.
நண்பரே, சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது..
அன்பரே அனைத்து சித்தர் மந்திரங்களுக்கும் சாபம் உண்டு/குரு தீக்ஷை வேண்டும் என்பது தவறான கருத்து...மக்கள் பயன் பெற சித்தர்கள் நிறைய மந்திரங்களை மறைப்பு இல்லாமல் சாபம் இல்லாமல் பாடி உள்ளனர், அதற்க்கு சாபம் இல்லை என்றும் அவர்களே பாடியும் உள்ளனர், எங்கள் பதிவுகளை முழுமையாக பார்த்தால் சாபம் இல்லை என்பதை பற்றிய குறிப்புக்கள் அந்தந்த பதிவில், கமமெண்ட்டில், வீடியோ description ல் என்று இருக்கும். சில பேராசைகாரர்கள், கெட்டவர்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை தவறாக மனித குலத்திற்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய சித்தர்கள் அந்த மந்திரங்களுக்கு மட்டுமே சாபம் இட்டு உள்ளனர். உதாரணத்திற்கு அகத்திய பெருமான் தான் எழுதிய அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, என்ன பாடியுள்ளார் என்றால் இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார்.இது போல் பல இடங்களில் சித்த்தார்கள் குறிப்புக்கள் கொடுத்து உள்ளனர்...இது ஒரு கடல் ...ஆழ்ந்து பக்தியுடன் ஆராய தொடங்கினால் உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்...எனவே கவலை இல்லை நம்பிகையுடன் பின்பற்றுங்கள் மற்றுமொரு உதாரணம் : பரிபாஷை 300 என்னும் நூலில், மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் பாடல் 89ல் அகத்திய பெருமான் குறிப்பிட்டிருக்கிறார். பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம் பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம் நேரடா வெளிக்கருவின் மூலந்தானும் நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார் காரடா யிக்காண்டந் தன்னிற்றானும் கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன் ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும் அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (பாடல் 89 - பரிபாஷை 300) சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.
🌺ஓம் சிவ பிரபஞ்சம் அளித்த அகத்தியர் சித்தர் அவர்களுக்கு பல கோடி கோடி நன்றிகள்🌿, ஓம் அகத்தியர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🤧
🙏🙏🙏
தேடினாலும் கிடைக்காத பல தகவல்களை தங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறேன். நன்றி...
நன்றி அம்மா🙏🙏👍👍
அருமையான பதிவு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி
🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏
எனது அன்பான கோரிக்கையை ஏற்றுக் கொண்டீர்கள் அதற்கு நன்றி ஐயா🙏🏻. எனது குழந்தைகளுக்கு அகத்தியரின் பெருமையை எடுத்துக் கூறுகிறேன் அதைப்போலவே எனது பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துக் கூறுகிறேன் அதற்குச் சான்றாக உங்களின் வீடியோக்களை காண்பிக்கிறேன். நமது தமிழ் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு உங்கள் சேனல் மிகச் சிறந்த அடித்தளமாக உள்ளது இதுபோன்ற மேலும் வீடியோக்களை செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
அருமை சகோ. கட்டாயம் பதிவிடுகிறோம் நண்பரே. நிறைய ஆராய்ந்து அதன் பின்னரே பதிவிட வேண்டும் என்பதால் கால தாமதம் ஏற்படுகின்றது, அகத்திய பெருமானின் நூல்கள் கடல் போல உள்ளது. வரும் காலங்களில் கட்டாயம் பதிவிடுகிறோம். நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
அருமை ஐயா! மிக்க நன்றி!
🙏🙏🙏
சிவாயநம 🙏
🙏🙏🙏
🏵️ ஆலயம் செல்வோம் நன்றிகள் 💐💐🙏
🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🏻
🙏🙏🙏🙏🙏
பாவம் விலக பரிகாரம் கூறிய ஆசானுக்கு நன்றி
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Thanku verymuch.🎉
🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என் அன்பு நண்பரே 🙏ஓம் நமசிவாய 🙏
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஓம் நமசிவாய 🙏❤
சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤
🙏🙏
Om Arunachaleswaraya.
Nandri Sir
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Om ank unku nam. Namashivaya moorthy renuka
🙏🙏🙏🙏
Nandri vazha valamudan 🙏🏻
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Om agatisane potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹💐🌹🌹 thank you
🙏🙏
Thank u very much sir.mayGOD bless u. Sir.🙏🙏🙏
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
வணக்கம் ஐயா நன்றிகள் அருமையானவீடியோ
🙏🙏🙏
ஓம் அங் லங் 🙏🏻🌼🌼🌼
🙏🙏🙏🙏🙏
Very very thanks
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ruclips.net/video/g4qm6efSCOg/видео.html
Nandri Sir om namasivaya
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Migavum alagaana varigal tandadarku anbu vanakkam innum Idupol tagavalgalai teriyapaduttavum vaalga valamudan
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Thank you so much bro
Very needed social impact!
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஓம் அகத்தீசாய நமோநமஹ
🙏🙏🙏
கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இதை நம்பமாட்டார்கள். மேலும் அவர்கள் பாவம் செய்வார்கள்..
சரியாக சொன்னீர்கள், அது அவர்களது கர்மா வினை நண்பரே
Tq so much brother Tq SivayaNama
🙏🙏🙏🙏🙏🙏
Thk you brother
🙏🙏 🙏🙏 🙏🙏
Indha piraviyil petra sabam theera mandhiram
Sollungal nanri
Sister intha mandhiram ithuvarai intha piraviyil petra sabam theera uthavum
Thanks anna
Nandri anna
🙏🙏
ஓம் அங் லங்
🙏🙏🙏
நன்றி
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Great sir
🙏🙏🙏🙏
Ty 🙏🙏🙏🙏🙏
🙏🙏
அருமை ஐயா
🙏🙏🙏
Nandri bro
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
nanri ayya
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Om namashivayaa
🙏🙏
ஓம் அகத்தீசாய நமஹே
🙏🙏🙏
Antha hoomam pathi sollugha
ellamey nalla thagavalgal.. mikka nandri..
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@@AalayamSelveer hanuman jayanthi april 8th portruku sila calendar la.. last december oru thadava hanuman jayanthi vanthathu. Ethu sariyanathu.. Eliya slogam matrum hanuman vazhipadu for family, relation, marriage, job pathi konjam sollunga.. also april 16, siravana viratham potruku.. apdina ena..
@@sai_buvana ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்
@@sai_buvana Siravana Viratham check here sister ruclips.net/video/w8hH-yw_LNk/видео.html
@@sai_buvana Check this Hanuman Pooja ruclips.net/video/JYyPqquUdtw/видео.html
Thanks ....
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Ty iyaa🙏🕶💪💰🇵🇹
🙏🙏🙏🙏🙏
Pathirvikku nandri
Naan seitha pavagalukkana thandanai theyvai yenendral naan yen karumaththai nambukiren
நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
Thanks sir
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Hi anna.. Am the second comment ☺️☺️☺️👌usefull information anna
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
Thanks na
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Super sir...😃😃😃
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Good evening, sister You can start it from home on a Tuesday or Krithigai/Visagam Natchathriam day or on Sasthi Thithi. Do your daily pooja, pray to Muruga peruman and start the chanting
Thamde super
🙏🙏
If so kindly add a video on. That sir. My humble request
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🙏🙏🙏
Nandri vazhga valamudam 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 ❤️ ❤️ 👌 ❤️ ❤️ 👌 ❤️ ❤️ 👌 ❤️ @@AalayamSelveer
ஓம் அங் லவ் 108 முறை
மிக்க நன்றி அய்யா
வணக்கம் 🙏🙏🌼🌻🌼
🙏🙏🙏
Shabam thira orru mantram sholunga
Vanakkam Nandri 🙏🙏🙏🙏🙏
Thanks
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Thank you
🙏
8015673381
❤
🙏🙏🙏
Good
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ruclips.net/video/g4qm6efSCOg/видео.html
Regarding better functioning of the pancreas and to increase insulin production and to reduce sugar has the sidhars mentioned anything specific
We have not come across any such song till date, if we find one we will surely share it
Arputham
🙏🙏
Anna nonveg sapudurathu kuda entha pava list la varuma
Maanthrigam patri kurungal
Sorry bro..we donot follow manthrigam
🙏🙏🙏
🙏🙏🙏
Hi Anna.Thanks na.Very useful and informative ..can u share your mumber?🌹🙏🙏🙏🙏🙏
Thanks bro, it will practically difficult to interact over a phone call, kindly mail your questions to aalayamselveer@gmail.com we will do our to clear your doubts
Thanks Anna🙏
Unga area Enna,place and number ketaikuma
Anna ennala pirathosam viratham etutha ஆன நா சனி பிரதோஷம் மட்டும் sapputama இருக்கலாம் sappatu செய்து படைக்கலம் அப்படி nu maththa பிரதோஷம் தினதுல sapputuva ஆன கோவில் poguva ஆன eppo போக முடியல தெரியாம பிரதோஷம் தினதுள non veg sapputtu manase sari illa anna athukku ethavathu sollunga anna pls🙏🙏🙏
Kavalai vendam sister teriyamal seithuvittathaal dosham ethum illai, vellililami maalai arugil ulla Sivan kovilil oru agal vilakku ettri inni ithu pondru nadakkathu endru manamara valipadungal pothumanathu
Devaram pathigam sollunga sir.
Can someone sum up the most important points in english?
குருவே வணக்கம். கன்னியம்மன் எங்கள் குலதெய்வம் சக்தி வாய்ந்த மந்திரம் கூறவும்
வணக்கம் சகோ. ஆராய்ந்து சொல்கிறோம்
Brother you refer many agasthiyar writings, how do I get all those books and where
Bro you can get it here bro Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249
Vanakam Anna,ang lung yandral yanna meaning sollunga plz
வணக்கம் சகோ, சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது..
Anna mekka nandri.yangalai yeppavum nalvazhi paduthuvatherku.ungaludaiya anmega pani melum melum thodara maghan agathiyar aasirvatham ungaluku yeppavum irukum vazhithugal anna
Nandrigal anna, how many days to recite anna?
Tq, neenga periya udavi ellarukum pnadringa
Nandri, narpavi
Sister, இந்த பாடலில் அகத்திய பெருமான் எந்த திசையில் அமரவேண்டும், எந்த நேரத்தில் ஜெபிக்க வேண்டும், எத்தனை நாட்கள் ஜெபிக்க வேண்டும் என்பதை பற்றி குறிப்பிட வில்லை, எனவே பல பாடல்களில் அகத்திய பெருமான் குறிப்பிட்டுள்ள அந்தி சந்தி வேலையில் இதை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தினமும் 108 முறை ஜெபிக்கலாம்(அதவாது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM), 48 நாட்கள் செய்யுங்கள்
Ok anna, thank u, narpavi
Sir government job kidaika pathigam irunda podunga?
ஐயா ஹரே கிருஷ்ணா மந்திரம் சொல்லும் துளசி மாலையில் மற்ற மந்திரங்கள் சொல்லாமா
சொல்லாம் சகோ தவறில்லை, ஜெப மலையை கழுத்தில் அணிய கூடாது
@@AalayamSelveer thanks so much
Anna ennudaiya husband saarai paambu ondrai kondru vittom oppa athai ninaithu romba varuththamaga irukkirathu itharkku ethavathu parigaram sollungal anna
Bro..third eye opening video podunga bro .I m new subscriber
Ok bro
Hiii anna na ipatha regular ah unga channel ah pathutu varen romba nalla iruku yella vedios aprm anna ennaku love relationship romba strong ah irukanum and enga rendu peru vettula othukanum athuku solution solluga bro
Thanks 🙏 follow the 2nd pariharam
ruclips.net/video/Zu0swUqfvuU/видео.html
Non veg saaptu solalama anna
8 to 10 hours gap vittu thalikku kulitthu vittu sollalam sister
Non veg sappitta day time????
Anna indha mandhiratuku sabam undaa
இல்லை சகோ
@@AalayamSelveer thanks a lot sir 🙏 your each and every work does a lot, No one can give to free of cost its the fate depends upon, really we are blessed to see your videos and no one can like you and the way you replying to others for each and every comments... BECAUSE OF YOUR Videos MY LIFE Started CHANGING A big thank brother
Ellam avan seyal bro, we are just his tools🙏🙏🙏 god bless you
@@AalayamSelveer neengal menmelum vakara vaalthukal
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Vanakam iya .... dinamum 108 murai sollamudiyamal ponal enna seivathu sollunga iya
Muyarchi seithal mudiyum sister ithil veru vazhi illai
ஓகே நன்றி ஐயா
அண்ணா என் அப்பா அம்மாக்கு பெரிய பாவம் செஞ்சுட்டேன். அவுங்கள மீறி திருமணம் செயதேன். என் குடும்பமே துயரத்தில் உள்ளது. என் பாவம் தீருமா அண்ணா. தினம் குற்றவுணர்ச்சியில் தவிக்கிறேன்.நல் வழி கூறுங்கள் அண்ணா
கவலை வேண்டாம் சகோதரி ஈசன் அருளால் எல்லாம் சரி ஆகும் விரைவில்
@@AalayamSelveer நன்றி அண்ணா
Hello Sir with this mantra can my cancer will cure🙏
Sister Agathiyar peruman will definitely bless you and cure it soon we will also pray for your speedy recovery. Along with this pls do chant rudra gayatri mantra ruclips.net/video/txYd4r7GWOU/видео.html
Nalla job kidaika pariharam sollunga.
ruclips.net/video/t8d2pvvQJrQ/видео.html check this bro
We should do morning and evening r any one time 108 time sir
Any one time bro
@@AalayamSelveer Thank you so much sir
How manydays we will chant this mantram. Please reply
As told in the video there is no mention about number of days in the song sister..we can chant for 48 days
நண்பா யாக முறை பற்றி சொல்லுங்கள்
சரியான ஆதாரங்களுடன் பாடல்கள் கிடைத்தால் நிச்சயம் செய்கிறோம் சகோ
Homam eppadi seyvadu bro
Bro athu practically not possible..in that song daily neraya homam seyya vendum endru padiyular.. Ippothu ulla kalla kattathil athu possible illai..follow the manthiram thats easy and possible
@@AalayamSelveer thnks bro
@@AalayamSelveer athu pathi konjama comment la sollughalen
Anna naanum en husband umm
Vtu vangura vesayathula yemanthutom..
Irugura nagai paanam ellam poitu..
Nirkathiya nikkirumm..enna pantrathu entra therila...susait pannikalamanu irugu..
Ithuku enna pannanum anna pls ethavathu sollunga pls
Sorry to hear your problems, do not worry sister, our prayers will be always there for you and we are sure all your problems will get resolved soon. Tarkolai ennam varakudathu... poradi vetri peravendum endra vairakiyam migavum mukkiyam. Iravan arulal nengal kattayam viravil meendum muneruvergal.. panam meendum kidaikum.
1. Visit your kuladeivam temple once and offer prayers and kuladeivam will be the first god to help you.
2. Visit this temple near Trichy once -- உங்கள் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த பிரம்மபுரீஸ்வரர் - www.youtube.com/watch?
Sis don't do like that
Money goes today comes tomorrow be confident
ஐயா வணக்கம். நான் தினமும் பிரம்ம மூகூர்த்த வேளையில் பிஜை மந்திரம் ஜெபித்து வருகிறேன் அப்படி காலை வேளையில் ஜெபித்து விட்டு அன்று அசைவம் சாப்பிடலாமா ஐயா..!!
appdi na enna nanba konjom thalliva kurungal ennaku
Sir enga mama ennudya sister in law interestku cash vanginanga.monthly late aga kodupadal .romba pesitanga.avanga cash thirumbi koduka nan enna seiyalam
Sister in law kita enga mama vangi erukanga
Ithai pin pattrungal sister ruclips.net/video/UV5jveajMLY/видео.html
Thank you.nan seiyalama
@@rajgurudhanam8167 blood relation/husband endral seyyalam
Ennudya Thai mama ennudya sister in law Ku panam tharanum.mama my blood relation seiyalama.
அண்ணா நிறைய தப்பு பன்னிட்டேன் இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என் எதிர்காலம் பாதிக்குமா நான் தப்பா உணர்ந்துட்டன் ஐயா எனக்கு வலிக்குது என்னநானே துன்புறுத்தி கிறேன் ஐயா மனசு வலிக்குது நான் சீக்கிரம் செத்து பொய்டனும்
தப்பை உணர்ந்தாலே கடவுள் நம்மை மன்னிப்பார் மறுபடியும் தப்பு செய்யாமல் இருக்க பழகவும்
நிறைய தான தர்மங்கள் செய்யுங்கள் இறை வழிபாடு செய்யுங்கள்....
... ஓம் அங் லங்.......
ஐயா அசைவம் உண்பது பாவமா???? பதில் கூறுங்கள்
பாவம் தான் !!! அவர் அவர் தொழிலுக்கு ஏற்ப பாவம் செய்து அதன் ஆகனும் .. முடிந்தால் தவிருங்கள்
@@akhome3134 அசைவம் உண்ணுபவர்கள் இந்த மந்திரத்தை சொன்னால் அது பலிக்குமா???
@@rajiraji-rj1gy எல்லாம் மனதை பொருத்தது உங்கள் மனதில் குறை இல்லாமல் அல்லது குறைகள் இருந்தால் குளித்துவிட்டு பூஜைக்கு தயாராகி வழிபட்டு சொன்னல் பலிக்கும்
Please avoid eating non veg foods
அண்ணா . நான் வேறு ஒருவர் பதிவில் காக்கைக்கு பழைய சாதம் வைப்பது நல்லது என்று பாத்தேன். நான் இரண்டு வருடமாக காக்கைக்கு என்று சாதம் தனியாக எடுத்து வைத்து நீர் ஊற்றி மறுநாள் நீர் வடித்து தயிர் ஊற்றி பெருங்காயம் உப்பு சேர்த்து விடியற்காலையில் காக்கைக்கு வைத்து வருகிறேன். எனக்கு சில சமயம் பழைய சாதம் வைக்கிறோமே என்று தோன்றுகிறது. நான் செய்வது சரியா தவறா அண்ணா.
சகோதரி எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அன்புடன், நம்மால் இயன்ற எதையும் வாய் இல்லா ஜீவன்களுக்கு கொடுக்கலாம்
Appa amma paana pavangal yan payan mattum tha varum nu solraga.. adu unmaya... yen ponugalku varadhi avugalu avuga pasanga thanay. *Yen appa amma panura pavangal pasagalku varnu tappu Panna avugalku thana dhandani kudakunum
Watch this sister ruclips.net/video/ZTSaV2Or4Us/видео.html
திருமணம் தாமதம் ஆகிறது தடை நீங்க என்ன வழி சொல்லுங்க சார்
Follow these sister
ruclips.net/video/Zu0swUqfvuU/видео.html
ruclips.net/video/AEKE0lwcreA/видео.html
Aalayam Selveer thank you sir
வள்ளலார் கூறிய மகாமந்திரம் பாவம் தீருமா? அய்யா
ஆராய்ந்து விளக்கமாக பதிவிடுகிறோம் சகோ
ஐயா..அங் லங் அர்த்தம் என்ன?
நண்பரே, சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது..
A
Pothuvaaga manthiram jabipatharku Guru Diksha vendum endru solvargale ......ithai dikshai illamal jabi kalama
அன்பரே அனைத்து சித்தர் மந்திரங்களுக்கும் சாபம் உண்டு/குரு தீக்ஷை வேண்டும் என்பது தவறான கருத்து...மக்கள் பயன் பெற சித்தர்கள் நிறைய மந்திரங்களை மறைப்பு இல்லாமல் சாபம் இல்லாமல் பாடி உள்ளனர், அதற்க்கு சாபம் இல்லை என்றும் அவர்களே பாடியும் உள்ளனர், எங்கள் பதிவுகளை முழுமையாக பார்த்தால் சாபம் இல்லை என்பதை பற்றிய குறிப்புக்கள் அந்தந்த பதிவில், கமமெண்ட்டில், வீடியோ description ல் என்று இருக்கும். சில பேராசைகாரர்கள், கெட்டவர்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை தவறாக மனித குலத்திற்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய சித்தர்கள் அந்த மந்திரங்களுக்கு மட்டுமே சாபம் இட்டு உள்ளனர். உதாரணத்திற்கு அகத்திய பெருமான் தான் எழுதிய அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, என்ன பாடியுள்ளார் என்றால் இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார்.இது போல் பல இடங்களில் சித்த்தார்கள் குறிப்புக்கள் கொடுத்து உள்ளனர்...இது ஒரு கடல் ...ஆழ்ந்து பக்தியுடன் ஆராய தொடங்கினால் உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்...எனவே கவலை இல்லை நம்பிகையுடன் பின்பற்றுங்கள்
மற்றுமொரு உதாரணம் : பரிபாஷை 300 என்னும் நூலில், மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் பாடல் 89ல் அகத்திய பெருமான் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (பாடல் 89 - பரிபாஷை 300)
சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.
@@AalayamSelveer romba Nanri bro...bhakthi udan seigiren