குடும்பத்தலைவர்கள் குடும்பத்தை தன்னோட கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார்கள் . அனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் உண்டு அதை வெளிப்படையாக பேச இடம் கொடுத்தால் இது போன்ற சம்பவங்களுக்கு இடமேயில்லை.புதிய வார்ப்புகள் கதை உங்கள் குரலில் இனிமையாக உள்ளது💞💞💞
Super story mam...ippo irrukkura family la velila trendy ya irruthellam ...ullukulla innu athe kattuthannam irrukkatha seithu atha alaga intha kathaila velipaduthirukanga ....tq mam❤...
ஜெயகாந்தன் அவர்கள் படைப்புகளுக்கு மட்டுமே இருக்கும் தனித்துவம் இது சமூகத்திற்கு கேட்கப்பட வேண்டிய கேள்விகளை தனிமனிதன் தனக்குள் கேள்வி எழுப்பவும்.படைப்புகள் படையெடுக்கின்றன.
Sister now i am 42 . My tamil mam took this lesson in my school day. This story ( sevalaai story and diwali celebration tht raja came story ) my heart felt param. When i heard this story again it make me feeling sad . Good voice sister continue same . Sujathasureshkumar
ஆமாம் சகோ உண்மைதான் மாற்றம் ஒன்று மட்டும் தானே மாறாதது.இந்த கால மனிதர்களின் சுயநலம் தெரிந்து காலத்திற்கேற்ப வளைந்து கொடுத்து வாழாமல் அன்பு பாசம் என உடைந்து போகிறார் என்னுடனேயே பயணிக்கும் ஒருவர்... உலகமே பணம் என்ற மாய வலையில் மாட்டிகொண்டு அதற்கேற்ப ஆடும் போது இவர் போன்ற சிலர் அது புரிந்தும் புரியாது போல ஒடைந்து கொண்டே தான் இருக்கின்றனர்... என்ன செய்வது சகோ இன்னும் விடை தேடிக்கொண்டு தான் நானும் உடன் பயணிக்கிறேன்...
நான் மிடில் ஏஜ் பையன் ஆனா மத்த பசங்கள மாதிரி என்னாலே வாழ முடியலே என்னாலே வளைந்து கொடுக்க முடியல...😢 காலத்துக்குக் தகுந்த மாதிரி என்னாலே மாற முடியலே...😢😢 வாழவே பிடிக்கல 😢 சாகவும் தைரியமில்ல...😔
Kathai ellam Paramanargal maal erupathaal etha kadhaiel krugum our songam.. Eantha negalvu mattra mathathi eapadatha? #Jayakanthan do you have guts to wite the same script with other Religions. Why only Bhramins are targetted.
பல முறை படித்த கதை என்றாலும் உங்கள் குரலில் கேட்பது மிக அருமை
குடும்பத்தலைவர்கள் குடும்பத்தை தன்னோட கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார்கள் . அனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் உண்டு அதை வெளிப்படையாக பேச இடம் கொடுத்தால் இது போன்ற சம்பவங்களுக்கு இடமேயில்லை.புதிய வார்ப்புகள் கதை உங்கள் குரலில் இனிமையாக உள்ளது💞💞💞
சகோதரி உங்கள் குரல் கேட்ட உடனே மனசுக்கு இதமாக இருக்கிறது நன்றி.
நன்றி சகோ
💯💯💯💯
Super story mam...ippo irrukkura family la velila trendy ya irruthellam ...ullukulla innu athe kattuthannam irrukkatha seithu atha alaga intha kathaila velipaduthirukanga ....tq mam❤...
உங்களின் செவ்வாழை கதை கேட்ட பிறகு செவ்வாழையை பார்த்தால் நீங்கள் சொன்ன கதைதான் ஞாபகம் வருகிறது
Ippalam unga story kekama thunga poradhu ilaka..super akka story narration
கதை மிக மிக அருமையாக இருந்தது சகோதரி
Jaya gandan ah ean ellarum kondadaraanganu ippo thaa puriyuthu...
Really great avaru❤❤❤
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது.இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👌🎉🎉👌🎉👌 திவ்யா அக்கா ❤️❤️❤️
Intha story ahh ennoda parents ketta romba nalla irukum sister
அக்கா உங்கள் குறள் அருமை அருமையோ அருமை அருமைக்கெல்லாம் அருமை
Sister 🙏🙏🙏 way you narate stories is top class..
ஜெயகாந்தன் அவர்கள் படைப்புகளுக்கு மட்டுமே இருக்கும் தனித்துவம் இது சமூகத்திற்கு கேட்கப்பட வேண்டிய கேள்விகளை தனிமனிதன் தனக்குள் கேள்வி எழுப்பவும்.படைப்புகள் படையெடுக்கின்றன.
Sister now i am 42 . My tamil mam took this lesson in my school day. This story ( sevalaai story and diwali celebration tht raja came story ) my heart felt param. When i heard this story again it make me feeling sad . Good voice sister continue same .
Sujathasureshkumar
ஆமாம் சகோ உண்மைதான் மாற்றம் ஒன்று மட்டும் தானே மாறாதது.இந்த கால மனிதர்களின் சுயநலம் தெரிந்து காலத்திற்கேற்ப வளைந்து கொடுத்து வாழாமல் அன்பு பாசம் என உடைந்து போகிறார் என்னுடனேயே பயணிக்கும் ஒருவர்... உலகமே பணம் என்ற மாய வலையில் மாட்டிகொண்டு அதற்கேற்ப ஆடும் போது இவர் போன்ற சிலர் அது புரிந்தும் புரியாது போல ஒடைந்து கொண்டே தான் இருக்கின்றனர்... என்ன செய்வது சகோ இன்னும் விடை தேடிக்கொண்டு தான் நானும் உடன் பயணிக்கிறேன்...
Really golden voice over the story...
Arumai sister ❤❤❤❤
ஜெ கே...நமக்கு கிடைத்த வைரகிரீடம்.
கண்கள் குளமாகிறது.
மனம் திக்கித்து நிற்கிறது.
எப்பேர்ப்பட்ட எழுத்துலக ஜாம்பவான்.
Storyum atha sona unga voiceum superb sis❤🖤🤎💚💛🧡💙
Arumai sago..
🙏🙏❤
❤❤❤
❤❤super akka🎉🎉❤❤❤
Super Story 👌
ஏங்க இப்படி ஏற்க்கனவே கஷ்டத்துல இருக்கோம்
👍👌👏
Very interesting story sister 👌
Nice 👍 story sis
தோழி உங்க பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் 😍 அவர்கள் தினமும் உங்க கதை கேட்பாங்கல்ல
இப்படி கதை கேட்டுட்டு தூங்குவது ஒரு சுகம்தான்❤️
Ha..ha..ha... நன்றி சகோ🙏
Nice story 👏
Ur voice super sis
நான் மிடில் ஏஜ் பையன் ஆனா மத்த பசங்கள மாதிரி என்னாலே வாழ முடியலே என்னாலே வளைந்து கொடுக்க முடியல...😢 காலத்துக்குக் தகுந்த மாதிரி என்னாலே மாற முடியலே...😢😢 வாழவே பிடிக்கல 😢 சாகவும் தைரியமில்ல...😔
Enna animation app use panrenga
❤
Super
😢 பாதியில் அழுகையுடன் நிருத்திட்டேன்
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
Hii Akka 😊
Hi sister
Hi akka epdi irukinga na college padikura unga voice and story romba nalla irukku enaku replay pannunga plz akka
மிக்க நன்றி சகோ
Tq for replay akka
ஷ்
Hi sis how r u
நலம் சகோ.. தாங்கள்?
@@ThagavalThalam fine sis
Kathai ellam Paramanargal maal erupathaal etha kadhaiel krugum our songam.. Eantha negalvu mattra mathathi eapadatha? #Jayakanthan do you have guts to wite the same script with other Religions. Why only Bhramins are targetted.
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
Sir.. pls understand.. naan already unga kita sonen... kindly give me some time to read it completely
நன்றி அக்கா
Akka ur voice modulation for each character in stories super ka and i like all ur stories❤❤❤