magalir urimai thogai latest news in tamil ||1000 magalir urimai thogai details tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 124

  • @dhiyashankar5210
    @dhiyashankar5210 Год назад +74

    மனசாட்சி இல்லாதவங்க.....3000 sqft வீடு, 15 லட்சம் கார், அவங்க வீட்ல 3 ரூம் ல ஏசி, அவங்களுக்கு 1000 உரிமை தொகையாம், அந்த வீட்டு பெண்கள் ஏசி கார் ல பியூட்டி பார்லர் போறாங்க......ஏழை எளிய நடுத்த பெண்களுக்கு 1000 இல்லை , இந்த திட்டம் பணக்கார பெண்களுக்கா? இல்லை கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றும் பெண்களுக்கா?

  • @chidhuchitra2627
    @chidhuchitra2627 Год назад +61

    பணம் வராதவர்கள் அடுத்த தடவ இவருக்கு ஓட்டு போடாதிங்க

  • @kamalakannan7347
    @kamalakannan7347 Год назад +5

    பணக்காரர்களுக்கு கிடைத்துள்ளது. அன்றாட காச்சிகளுக்கு இல்லை. நல்ல திட்டம் சூப்பர்

  • @silambarasanvenkatesan2111
    @silambarasanvenkatesan2111 Год назад +99

    யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை வந்ததோ அவர்களிடம் மட்டும் ஒட்டு கேளுங்கள்

  • @Puli_satham_gaming
    @Puli_satham_gaming Год назад +38

    தகுதி இருந்தும் 1000 வரவில்லை அண்ணா

    • @selva__________007
      @selva__________007 Год назад

      எங்களுக்கும் தான் அண்ணா😢

  • @rafiqraja5042
    @rafiqraja5042 Год назад +12

    நான்கு வீடு கட்டி வாடகை வாங்கும் ஓனர்க்கு உரிமை தொகை வந்துருச்சு அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் எங்களுக்கு உரிமை தொகை வரவில்லை!

  • @LifeJolly
    @LifeJolly Год назад +9

    Hi friends tention ஆகாதீங்க சார் eligible னு சொன்னதே பணக்காரங்கள தான் எங்க house owner அம்மா க்கு பணம் வந்துச்சு but அவங்க வீட்ல குடி இருக்க எங்களுக்கு வரல சூப்பர் ல👍

  • @nagamaninatarajan6822
    @nagamaninatarajan6822 Год назад +66

    இனிமேல் ஓட்டு போட மாட்டேன்

  • @arumugama9854
    @arumugama9854 Год назад +6

    Sir ithanala manam allutham than vanthathu sir enga pakkathu veedu karanga vaadakai ku veedu vittuirrukanga avangaluku vanthirukku naanga vadakai veedu la than irukkom engalukku varala current bill varala 100 unit kulla than oduthu sonthama nillam illa bike kuda illa apram ethuku varala sir entha adippadaiyil theruoo senjanga

  • @chandrur3898
    @chandrur3898 Год назад +22

    என் மனைவிக்கு தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்க வில்லை.

    • @silambarasanvenkatesan2111
      @silambarasanvenkatesan2111 Год назад

      மீண்டும் நீங்கள் எழுதி அனுப்புங்கள் bro

  • @lasersivatamil6965
    @lasersivatamil6965 Год назад +1

    எங்கள் ஊாில் 30 ஏக்கர் தென்னை தொப்பு ஏலக்காய் காடு காா் மற்றும் பங்களா உள்ளவருக்கு 1000 ரூபாய் வந்துள்ளது நான் அவா் யாரு என்றும் சொல்ல தயாா்

  • @rajakumarsengodan9541
    @rajakumarsengodan9541 Год назад +5

    Eligible irunthum ennaku 1000 varala bro

  • @malarkodi6992
    @malarkodi6992 Год назад +2

    சரியான கள ஆய்வு செய்ய படவில்லை வீட்டில் இருந்தே பல இடங்களில் கள ஆய்வு செய்து கொடுத்துள்ளனர். உரிமை தொகை வந்து இருப்பவர்கள் பாதிக்கு மேல் நல்ல வசதி படைத்தவர்கள். ஏழைகளுக்கு நிறைய பேர் இந்த இந்த பணம் வரவில்லை

  • @kalaikurinji9679
    @kalaikurinji9679 Год назад +1

    Nanga vada veetla irukkum but engalukku varala

  • @deepikaalagu6617
    @deepikaalagu6617 Год назад

    Ethu allam poy sir enaku antha mgs varalasir kurum seithy varalana mel miraiedu pannamudiuma tensan akuthusir panakaragaluku tha vanthuruku na yarukume vottu podamatansir

  • @vallis6786
    @vallis6786 Год назад +2

    Sir ella thaguthi irunthum kodukama irunthangana enne panna

    • @silambarasanvenkatesan2111
      @silambarasanvenkatesan2111 Год назад

      மீண்டும் ஆதாரத்தோடு சமர்பிக்கவும்

  • @rhaashyneevignesh7945
    @rhaashyneevignesh7945 Год назад +4

    I received nsg 😊 application received ....then didn't receive any

  • @AbuAbu-ko5oc
    @AbuAbu-ko5oc Год назад

    Enga card PHH Ana enakku entha. Sms um varala kasum varala😢

  • @ammukutti2750
    @ammukutti2750 Год назад

    Nan entrai varaikum sir current bil free curreent than sir...
    ennidam enthavithamana car ethuvum kdaiyathu.
    nan vadakai veetil than erukirrn
    enidam edame kidaiyathu
    nan thinam msg credit akirumana romba ethir parkiren enaku varala
    nan rasi ellathaval nana nnaikiren
    en eppudi sir manathalavil romba kasda paduren...kadavule en

  • @lakshmidinesh1378
    @lakshmidinesh1378 Год назад

    na application la ludutha bank account la aadhar link aagala vera bank account la link airuku enna pandrathu sir pls sollunga

  • @stalina.s4080
    @stalina.s4080 Год назад

    Oru car vaithulla Driver family ku ellaiyaaa???

  • @perisamygopal3953
    @perisamygopal3953 Год назад

    My son as mechanic but not a incometax person and wrong decision taken incometax person please

  • @JosephinFilomina
    @JosephinFilomina 8 месяцев назад

    அண்ணா யனுக்கு panam1000வரவில்லை. Anna

  • @kumaresanm8423
    @kumaresanm8423 Год назад +1

    1000 varavu vaika pattullathu nu msg vanthuchi but amount receive aagala

  • @saravanakumarg8968
    @saravanakumarg8968 Год назад +6

    Idhula edhume engaluku illa irundhalum engaluku vara villai

  • @tamilventhan2460
    @tamilventhan2460 Год назад +6

    ஓய்வூதியம் வாங்குபவர்கள் பலருக்கும் வந்துள்ளது

  • @lakshmi3801
    @lakshmi3801 Год назад +1

    Application pera pattadhu nu ore msg mattum vantha chi amount varala

  • @tamilventhan2460
    @tamilventhan2460 Год назад +3

    கள ஆய்வு நடத்தாமல் எப்படி தேர்வு செய்தீர்கள்.

    • @silambarasanvenkatesan2111
      @silambarasanvenkatesan2111 Год назад +1

      கல ஆய்வு work from home ல பன்னி முடுச்சிட்டாங்க bro

  • @manjuvaishuu5339
    @manjuvaishuu5339 Год назад

    Appa oda joint account kufutha varathangla

  • @k.indujak.induja2644
    @k.indujak.induja2644 Год назад +1

    Sir my husband romba drink pannuvanga.paisave kudukamattanga.2 kulandhai. Sondha veedu illa. Avar oru varmanam dhan. Yenaku kidaicha romba nallarukm.vasadhiya irkavangalukulam kidachurku.

    • @SayedSulthan-h1j
      @SayedSulthan-h1j Год назад

      உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் முயற்சியை கைவிடாதீர்கள்.

    • @silambarasanvenkatesan2111
      @silambarasanvenkatesan2111 Год назад

      நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள் சகோதரி

    • @k.indujak.induja2644
      @k.indujak.induja2644 Год назад

      Thank you

    • @k.indujak.induja2644
      @k.indujak.induja2644 Год назад

      Thank you brother. 18th msg vandhadhum try panren

    • @silambarasanvenkatesan2111
      @silambarasanvenkatesan2111 Год назад

      நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பா கிடைக்கும்

  • @baveshkannan7877
    @baveshkannan7877 Год назад

    Sir enaku endha sms varala
    Form fillup panni koduthen
    Form perapattathu nu kooda sms varala
    Yarkita poi ketkanumnu theriyala
    Thaniya mugam vaithal thevalai
    Sms varathavangalukku enna seiyslamnu yodinga sir
    Pls😢😢😢

  • @lathaal2952
    @lathaal2952 Год назад

    En amma eladada en appaku rejected.ladeies eladadal rejected.avaruku age 71.pensionum apply seialai

  • @mubimubi170
    @mubimubi170 Год назад +1

    Sir na apply pannum pothu iob account koduthen, post office account open panna solli information koduthanga naa already open panni erunthen, en aathar post office account la link aahirukku,but entha account kkum amount credit aahala, govt lenthu apply pannappa 1 msg vanthathu athukku apram oru msg kooda varala 😢😢😢 reply me sir

  • @SubramaniKandasamy-u5s
    @SubramaniKandasamy-u5s Год назад +5

    மாற்றுத்திறனாளி பெண்களுக்கு உரிமைத் தொகை இல்லை என்று சொல்வது சரியான முடிவு இல்லை.மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @sunmvs1582
    @sunmvs1582 Год назад +1

    Enga varipanathai engalukku tharuvatharkku enna condition vendikidakku? Makkalai muttalagave vaithirukirargal.

  • @nammalmudium8809
    @nammalmudium8809 Год назад +9

    Enga family la 20 vote DMK ku Ella because DMK வை நிராகரிப்பு 😅

  • @MowsiqMarok1724
    @MowsiqMarok1724 Год назад

    Sir ஒரு sms varla enna panrathu

  • @kalaikovil4770
    @kalaikovil4770 8 месяцев назад

    😮

  • @nirmalas3997
    @nirmalas3997 Год назад +1

    Kanavarukku. Pension. Vundu. Enakku. Entha. Varumanamum. Ella

  • @nandhinimalliga3178
    @nandhinimalliga3178 Год назад +2

    idula mudiyor pension widower pension vaguravagaluku vandu iruku apo pension vagura ellarukumae vandu irukanumla egaluku mattum varala worst

  • @KowsalyaPrabakaran-nd5yy
    @KowsalyaPrabakaran-nd5yy Год назад

    Everyone reject above 10000 rupees salary noted this the only reason they rejected me. I am worte 13000 salary per month, I have no land no house and two month once I pay EB bill below 500 so I am obisually selected why they rejected me and I have small girl children. Without child gets this money but I am not selected , I am not sleep after one week not take proper food sir so please tell me I want to get reason

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 Год назад +1

    ஒஏபி பெறும் மாற்றுத்திறனாளி குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு இந்த மகளிர் உரிமை தொகை கிடைக்குமா இல்லையா

    • @silambarasanvenkatesan2111
      @silambarasanvenkatesan2111 Год назад

      கிடைக்கும் ஆனால் கடுமையான மாற்று திறனாளி யாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை உண்டு bro

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Год назад

      @@silambarasanvenkatesan2111 72, சதவீதம் இருக்கு காது ஊனம், கால் ஊனம் இன்னும் புதிய புத்தகத்தில் எழுதவில்லை.இதயம் அறுவை சிகிச்சை செய்து உள்ளேன்.வேறு என்ன கடுமையான ஊனம் இருக்கனும் இதைவிட இதயம் அறுவை சிகிச்சை செய்தாலே வேலைகள் செய்ய முடியவில்லை

    • @silambarasanvenkatesan2111
      @silambarasanvenkatesan2111 Год назад

      கிடைக்கும் மீண்டும் எழுதி போடுங்கள்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Год назад

      @@silambarasanvenkatesan2111 எங்கு சென்று பாரம் வாங்கி எழுதிபோடுவது.
      இரண்டு மேசஜ் வந்தது.இதுவரை.பதிவுசெய்தபோது ஒன்று.ஒருமாதத்தில் ரேசன் கார்டு நம்பர் போட்டு மேசஜ் ஒன்று வந்தது.வேறு மேசஜ் எதுவும் வரலையே ஏன்.ஏற்கப்பட்டது அல்லது நிரகரிக்கப்பட்டது என்று ஏன் வரவில்லை.குறுந்தகவல் அனுப்பப்படும் என்று பேப்பரில் விளம்பரங்கள் வந்ததே.அது எப்போது வரும்.18, தேதியில் மீண்டும் பதிவு செய்யலாம் என்று போட்டு உள்ளனரே.

  • @shobanap3927
    @shobanap3927 Год назад +2

    Private bank account credit pana matagala

  • @SuvithaSuvitha-vb6dc
    @SuvithaSuvitha-vb6dc Год назад

    Enakku rs 1000 varala na vottu potamaten

  • @buvanadbuvanad9071
    @buvanadbuvanad9071 Год назад

    Enima amount kuduthavagaluku matum vodu kelunga . amount varathavanga poda matanga.intha amount la thevaya

  • @TamilYogesh-v4i
    @TamilYogesh-v4i Год назад

    இப்போ யாரு ஒயிவூதியம் வாங்க ம இருக்காங்க கணவனும் இல்ல பிள்ளை படிக்கிறான் உதவி இல்லாதவுங்க உதவி செய்ங்க

  • @akothaialavandar2639
    @akothaialavandar2639 Год назад

    Disability person lunillaya

  • @Thangapillatamil
    @Thangapillatamil Год назад +2

    Dmk enimel varathu

  • @sathamhussain4689
    @sathamhussain4689 Год назад

    Ethu,soley😊a,odu,ketainga

  • @keerthivasanthinakaran9392
    @keerthivasanthinakaran9392 Год назад

    Govt work erukuravaingaluku tha kudu Thu erukainga,

  • @samukthaa3883
    @samukthaa3883 2 месяца назад

    😢

  • @p.kannanp.kannan1640
    @p.kannanp.kannan1640 Год назад +2

    Ella thaguthi irrundhum panam varavillai ellam fradunga

  • @muruganandam1425
    @muruganandam1425 Год назад

    Sontha veetil ullavargalukku 1000 vadagai veetil ullavargalukku panam varavillai kevalamketta arasu

  • @JamesRaj-t1t
    @JamesRaj-t1t Год назад

    Olaippavan.oruvan..uoonpavan..oruvan.kattavargale..vizhithirungal

  • @nirupab2342
    @nirupab2342 Год назад

    Sir nanoAp pension vagare somy daughter applyed she get first messsoifshegetornotplsreply

  • @SanaKasi-n1n
    @SanaKasi-n1n Год назад

    1:39 1:39 1:39

  • @arulrathish1991
    @arulrathish1991 Год назад

    Ithuku ethuku thakuthi venum. Ottu ketkum pothu ella kudumba pengalukum rs.1000 nu thane sonnanga. Apuram ethuku avangaluku ila ivangaluku ila nu sollanum

  • @dhanalakshmi4651
    @dhanalakshmi4651 Год назад

    Geethala aur Aarti

  • @then_akka_samayal
    @then_akka_samayal Год назад +1

    Vareva varthu

  • @SanaKasi-n1n
    @SanaKasi-n1n Год назад

    1:39

  • @Plantslover0
    @Plantslover0 Год назад +1

    Poy poy avlavum poy

  • @jeeva8329
    @jeeva8329 Год назад

    Comedy pandra

  • @sumathimanickam3543
    @sumathimanickam3543 Год назад

    Poda..Stalin .mayirandi

  • @apjalapjal710
    @apjalapjal710 Год назад

    😂

  • @mubimubi170
    @mubimubi170 Год назад

    😂

    • @mubimubi170
      @mubimubi170 Год назад

      Sir na iob bank account number vaithu apply pannen , next Post office la account open panna solli information koduthanga, naa already open panni erunthen , en aathar post office account la link aahirukku , enakku enna problem nu therila 1st msgkku apram oru msg kooda varala, amount m credit aahala govt lenthum msg varala 😢😢😢😢😢