1 ரூபாய் 1 பைசா 12% வட்டி ஒண்ணா| 1 Rupee 1 paise 12% interest difference & why the answer is same

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2024
  • இந்த காணொளியில் 1 பைசா வட்டி 1 சதவீதம் வட்டி 1 ரூபாய் வட்டி இதற்கு இடையில் உள்ள வேறுபாடு மற்றும் ஒற்றுமை என்ன என்று தெளிவாக பதிவிட்டு உள்ளேன். ஏன் 1 ரூபாய் 1 பைசா 12% வட்டி கணக்கீடு செய்யும் போது ஒரே வட்டி தொகை வருகிறது என்றும் விளக்கி உள்ளேன். இந்த காணொளி உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் அது எனக்கு இது போன்ற காணொளி செய்ய ஊக்குவிக்கும். நன்றி 🙏
    Difference between 1 paise 1 Rupee and 12% interest and why the answer is same while the formula is different.
    #angaravins #bank #bankinterest

Комментарии • 8