கஷ்டம் நிறைந்த நெஞ்சு கலங்கி நிக்கும்... எல்லா இடங்களிலும்.. மட்டும் இல்ல நீங்க எந்த தெய்வத்திடம் முறையிடுக்கிறீர்களோ அந்த தெய்வத்திடம் மட்டும் அழுகை வரும்
ஐயா வணக்கம் ஒரு பெண் தெய்வம் கோவிலில் நான் தீர்த குடம் எடுத்தேன் அப்போது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை வாய் திறக்க முடியவில்லை எனக்குள் தெய்வம் இறங்கியது போல் தெரிகிறது என்ன காரணம் தயவு செய்து தெளிவு படுத்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
இரண்டு வருடமா எனக்கு கோவில்ல திருவிழாக் காலங்களில் அம்மனை கூப்பிட்டு பாடும்போது உடல் சிலிர்த்தது கண்ணீர் வருகிறது. என்னால தாங்க முடியல ஐயா. கத்தி கூட அழுதுறேன்.
Sir ennaku odambu silikum aprm alugai varum enakulla etho oru ooruvam pona Mari iruku ennaku control illa fast ya moochi viduran Athu ya apdi alugai vanthu Samy varuthunu solu bro plz ipo recent ya tha bro ennaku Samy varuthu Na Sivan pray pannuvan ❤ reason solunga sir plzz Main ya Amman patha Samy varuthu 😢 Oh nama sivaya ❤
Anna naa lady anna , yen mela vantha theivam , pitari ampayee, 5 month akuthu Sami vanthu , daily alukuren antha naal ninaithu, neenga yepti 4 years irukkinga
same ege than enakkum...enakku ஈஸ்வர் வருவர்...கூட பெண் தெய்வம் வரும்..இரண்டு தெய்வமும் வருது என்று சொல்கிறார்கள்..உண்மையா?? அப்படி வருமா......உடம்ப ஒரு உழுப்பு உழுப்பி விடும்.....2 வருடமாக வருகிறது....கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல் தடவை வந்தது....அய்யர் ஊருறை சுற்றி இருக்கு தெய்வத்தை அழைக்கும் போது என் காதில் விழுந்தது ஈஸ்வரர், களங்கான்டி அம்மன் என்று கேட்டது .காளியம்மன் கோவில் முன்பு சிங்கம் சிலையை தாண்டி போகும் போது கேட்டது அடுத்த நிமிஷம் நெற்றியில் ஒரு அதிர்வு உடல் முடுக்க பரவியது..என்னால் நிலையாக நிற்க முடியவில்லை..அருள் வந்தது மற்றபடி ஆட்டம் ஆடாது... இப்போவரைக்கும் அருள் வரும் ஆட்டம் மட்டும் ஆடாது...வாய் ,மற்றும் உடலும், குலுங்கும்,,,என் மனதில் தோன்றுவது..அந்த நேரத்தில் ..நான் மிகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் இருப்பது போல இருக்கும் சந்தோசமாகவும் தோன்றும்..என்ன சாமி வருகிறது என்று சொல்லுங்கள் நீங்கள் அய்யா.... என் வயதை தாண்டி அனுபவத்தை நான் நிறைய அனுபவத்திற்கு இருக்கிறேன் அந்த அனுபவத்தை கடவுள் எனக்கு தந்திருக்கிறார் அதை தெளிவாகவும் யாரிடமும் பகிரவும் தெரியாது சொல்லவும் மாட்டேன் நான் மட்டுமே அந்த சந்தோசத்தை அனுபவித்துக் கொள்வேன்..
சாமி அழைக்கும் போது அழுகை வருகிறது உடம்பெல்லாம் ஆடுகிறது ஆனால் வாய் திறந்து பேச முடியவில்லை அதற்கு என்ன காரணம். சில பேர் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். எனக்கு நீங்கதான் ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டும் ஐயா
Yanaku karuppan arul varum ma,muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, nan nippati kodukura deivatha unga mela
ஐயா தெய்வம் மக்களுக்கு ஒருவழி காட்டும் மக்கள் அந்த வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்று முட்டி மோதி மீண்டும் தெய்வத்திடம் வருவார்கள் அப்போது தெய்வம் மக்கள் படும் வேதனையை உணர்ந்து கண்ணீர் விடும் நன்றி வணக்கம்
என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா
பங்காளிகள் பிரிவினால் குலதெய்வம் சாமி கும்பிட முடியவில்லை.எனது கனவில் குலதெய்வம் சாமி அழைக்கும்போது ...எனக்கு சாமி ஆடுகிறது... இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா🙏

வள்ளல் பெருமான் "உடல் முழுக்க கண்ணீரால் நனைய வேண்டும் அதுவே உண்மையான வழிபாடு"
நல்ல விளக்கம் ஐயா
நன்றி ❤
உண்மை அய்யா
ஓம் குலதெய்வம் வாழ்க நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி
இறந்து மூன்றாம் நாள் இறந்தவர்வீட்டில் சாமிஆடுகிறார்களேஅதுசாமியாபதில்கூறுங்கள்ஐயா
உண்மை 🙏
எனக் அருள் வந்தால் பரதநாட்யம் ஆடுகிறது இது எந்த தெய்வம் ஐய🙏🙏🙏🙏🙏
அய்யா எனக்கு சிலகோவில்களுக்கு சென்ற போது மிகவும் அழுகை வருகிறது. அதற்கு காரணம் என்ன என்று சொல்ல முடியுமா
@@அருள்வாக்கு-ல9ர மிக்க நன்றி ஐயா
இல்லை.
கஷ்டம் நிறைந்த நெஞ்சு கலங்கி நிக்கும்... எல்லா இடங்களிலும்.. மட்டும் இல்ல நீங்க எந்த தெய்வத்திடம் முறையிடுக்கிறீர்களோ அந்த தெய்வத்திடம் மட்டும் அழுகை வரும்
ஐயா வணக்கம் ஒரு பெண் தெய்வம் கோவிலில் நான் தீர்த குடம் எடுத்தேன் அப்போது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை வாய் திறக்க முடியவில்லை எனக்குள் தெய்வம் இறங்கியது போல் தெரிகிறது என்ன காரணம் தயவு செய்து தெளிவு படுத்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
Tq ayya 😍❤️🙏
Om karupa potri
Hi Anna en kanavil Sami vadhathu enmela edhu terila Anna soluga om sri muthalamman potri....
சாமி ஆடும் பொது மற்றவர்கள் கண் கலங்குவது ஏன்
Enakku karuppasamy varum bro.aana innum vaakku pirikkala bro.vaakku sollanumna enna pannanum???
இரண்டு வருடமா எனக்கு கோவில்ல திருவிழாக் காலங்களில் அம்மனை கூப்பிட்டு பாடும்போது உடல் சிலிர்த்தது கண்ணீர் வருகிறது. என்னால தாங்க முடியல ஐயா. கத்தி கூட அழுதுறேன்.
Hi
Anna ennaku sami varuvathu therihirathu
Aaanal nan yar ennaku enna venum enbathai ketpathilai
Atharku enna seivathu.
Valli solungal
Yes na
Enga samikku enna venum
Enbathu theriyavillai.
Atharku ena kurai vaithirukirom
Enpathai vai thirañthu signal pothum anna
எங்கள் ஊரில் திருவிழா சமயத்தில் எனக்குசாமிவரும் இப்போது சாமி வரவில்லை கரணம் தெறியவில்லை ஐயா
Ayya umai karuppasamy history solluga ayya
Engaluku kula deivam teriyathu enku age26 enaku idhuvara samy vandhuthu ilai aana varamari pul arikumkovila romba neram irukamata ipo konja day problem engaluku so kula deivam yaru enga iruka ketu venduvan.oru josiyar ta kuladeivam pathi ketom avaru snaru apo ungaluku samy arul iruku 5varusama iruku aana velipadala ini velipadum snaru naa ipolam kuladeivatha yaru enga iruka un edatha kaatu solli inki seivai kilamai nu vendina samy vandhu aluga vandhutuu 😢😢😢😢😢
Sir ennaku odambu silikum aprm alugai varum enakulla etho oru ooruvam pona Mari iruku ennaku control illa fast ya moochi viduran
Athu ya apdi alugai vanthu Samy varuthunu solu bro plz ipo recent ya tha bro ennaku Samy varuthu
Na Sivan pray pannuvan ❤ reason solunga sir plzz
Main ya Amman patha Samy varuthu 😢
Oh nama sivaya ❤
❤
Samy namakulla vantha aluka vatuma. Enna solar panrunga
Super
Anna naa lady anna , yen mela vantha theivam , pitari ampayee, 5 month akuthu Sami vanthu , daily alukuren antha naal ninaithu, neenga yepti 4 years irukkinga
Munisamy pengal meethu varuma pls reply meeee ayaaaaaaa enakku 27 vayathu tha aguthu apo varuma enakku theria
வராது... வந்தால் தாங்க முடியாது
same ege than enakkum...enakku ஈஸ்வர் வருவர்...கூட பெண் தெய்வம் வரும்..இரண்டு தெய்வமும் வருது என்று சொல்கிறார்கள்..உண்மையா?? அப்படி வருமா......உடம்ப ஒரு உழுப்பு உழுப்பி விடும்.....2 வருடமாக வருகிறது....கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல் தடவை வந்தது....அய்யர் ஊருறை சுற்றி இருக்கு தெய்வத்தை அழைக்கும் போது என் காதில் விழுந்தது ஈஸ்வரர், களங்கான்டி அம்மன் என்று கேட்டது .காளியம்மன் கோவில் முன்பு சிங்கம் சிலையை தாண்டி போகும் போது கேட்டது அடுத்த நிமிஷம் நெற்றியில் ஒரு அதிர்வு உடல் முடுக்க பரவியது..என்னால் நிலையாக நிற்க முடியவில்லை..அருள் வந்தது மற்றபடி ஆட்டம் ஆடாது... இப்போவரைக்கும் அருள் வரும் ஆட்டம் மட்டும் ஆடாது...வாய் ,மற்றும் உடலும், குலுங்கும்,,,என் மனதில் தோன்றுவது..அந்த நேரத்தில் ..நான் மிகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் இருப்பது போல இருக்கும் சந்தோசமாகவும் தோன்றும்..என்ன சாமி வருகிறது என்று சொல்லுங்கள் நீங்கள் அய்யா.... என் வயதை தாண்டி அனுபவத்தை நான் நிறைய அனுபவத்திற்கு இருக்கிறேன் அந்த அனுபவத்தை கடவுள் எனக்கு தந்திருக்கிறார் அதை தெளிவாகவும் யாரிடமும் பகிரவும் தெரியாது சொல்லவும் மாட்டேன் நான் மட்டுமே அந்த சந்தோசத்தை அனுபவித்துக் கொள்வேன்..
Kudichal Samy varuma
Nalla mada swamistory porutkal
Karuppa Samy vantha mei sillrrkkum athu pothum
❤
சாமி அழைக்கும் போது அழுகை வருகிறது உடம்பெல்லாம் ஆடுகிறது ஆனால் வாய் திறந்து பேச முடியவில்லை அதற்கு என்ன காரணம். சில பேர் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். எனக்கு நீங்கதான் ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டும் ஐயா
inoru saamiyaadi.. or gurunaathar.. vanthu vaaikattu kannu kattulaam avilkanum.. and mukkaalathaium unarthura alavuku.. deivam nilaichu nikkanum vaaku palikkanum nu solli vaaku vaangi sathiyam vaanganum..
Kattu irukku bro
Enakkum appadithan
உனக்கு சாமி இருக்கு ஆனால் வாய்ப்பூட்டு திரக்கவில்லை சாமி இறக்கனும் உனக்கு
@@sappanij4914 eppadi
Yanku. 6 varushama..sami kumpitum pothu kanneer mattum than varuthu.. reply pannuka sammi
Enna sami entha ooru
சாமி ஆடுபவரைப் பார்த்தால் எனக்கு கண் கலங்கி கண்ணீர் வருகுது ஐயா இதற்கு என்ன பலன்... ஐயா..
அழுகை வருது, உடம்பெல்லாம் நடுங்குது... அப்போ தெய்வம் கோபமா இருக்கா?
Enakum saamy ya paatha illa udukka sound ketta..alagaiya varum...udambellam silirkirathu...itharku enna payan..
ஐயா ennakku எங்க குலதெய்வதை அழைக்ககும் போது அழுகை வருகிறது உடல் நடுக்குது அது enna samy இறக்குது நு sollunga iya
Yanaku karuppan arul varum ma,muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, nan nippati kodukura deivatha unga mela
Neenga sonnathu 100. /. Unmai Sami, yenga Orr yellaila niraiya thaapu natanthathu yennala kerkka mutiyalenu varuththa Patten but yen muliyama antha Sami yen mela vanthu thaapu pannunongaltta sonnathu, apram yenmela antha mathiri kobaththoto antha Sami , marupatium yen mela varamatenkurathu Sami, yen mela antha Sami marupatium varanum , antha naal yeppa varumnu asaiya irukku , naa yenna pannanum sollunga Sami,reply pannuga Sami, neenga sonna kobam , alukai yellame naa nerla anupavithen,
Same bro ...4 years aa Nan anupavekeren
ஐயா தெய்வம் மக்களுக்கு ஒருவழி காட்டும் மக்கள் அந்த வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்று முட்டி மோதி மீண்டும் தெய்வத்திடம் வருவார்கள் அப்போது தெய்வம் மக்கள் படும் வேதனையை உணர்ந்து கண்ணீர் விடும் நன்றி வணக்கம்
🙏🙏🙏
சில நேரங்களில் கோவிலுக்குள் போனால் கொட்டாவி வருகிறது அது ஏன் என்று தெரியவில்லை.. என்னவென்று சொல்லுங்கள்..
சாமி வரும் உனக்கு அறிகுறி
என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா
அறிவேம் 🌞🦚🐄🐕🦺🐒🙏
🙏🙏🙏🙏🙏
சாமி கும்பிட போது கொட்டாவி வந்தால் நல்லதா, கெட்டதா என்று சொல்லுங்கள்..
நல்லது
நல்லது
ஐயா சாமியாடி ஒரு அன்பருக்கு அவர் குடும்பத்தில் துக்க சம்பவம் நடக்கும் என்று சொல்லி தெய்வம் கண்ணீர் விட்டு அழுதது
Annaunmaithannampukiren
மனுது வேறு நெனபு பொது
Anna
பங்காளிகள் பிரிவினால் குலதெய்வம் சாமி கும்பிட முடியவில்லை.எனது கனவில் குலதெய்வம் சாமி அழைக்கும்போது ...எனக்கு சாமி ஆடுகிறது... இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா🙏
உங்க வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் உளறாதீங்கய்யா
உண்மை 🙏🙏🙏
எனக் அருள் வந்தால் பரதநாட்யம் ஆடுகிறது இது எந்த தெய்வம் ஐய🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா
எனக் அருள் வந்தால் பரதநாட்யம் ஆடுகிறது இது எந்த தெய்வம் ஐய🙏🙏🙏🙏🙏
என் குல சாமி அழைக்கும் போது என்னை அறியாமல் எனக்குள் அழுகையும் கண்ணீரும் வரும். அப்போது என் உடம்புக்குள் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. அந்த நேரத்தில் ஒருவர் வந்தது நீ யார் என்று சொல் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் வாய் திறந்து சொல்ல வில்லை. அதற்கு அவர்கள் இது சாமி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் ஐயா
Enna kula deivam
sri masipeariyannasami

சாமி தான் ஐயா.. அலகு போட வேண்டும்.. முறையான பூஜை போட வேண்டும்
Eptithan yanakum nadakuthu..