Thank you so much for your generous donation! 🙏 It truly means a lot and motivates me to keep creating more valuable and engaging content. Your support helps me take this journey further, and I’m incredibly grateful to have amazing viewers like you. Thank you once again for believing in my work!
தனித்துவமான முறையில் உங்கள் பயணம் இருக்கிறது...உங்கள் பயணம் ஒரு கலை போல... சிற்பியின் சிலையும் புவனியின் பயணமும் ஒன்று போல் உள்ளது.... நீங்கள் மென்மேலும் முன்னேறுங்கள்... வாழ்த்துகள்
தம்பி உங்கள் தொலைபேசி கிடைத்ததா இல்லையா என்று கூறுங்கள். எங்கள் தொலைபேசி துளைத்தது போல் உள்ளது. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை வாழ்த்துகள்..... வாழ்க தமிழ்.
சாப்பிடற வீடியோ வரல இருந்தாலும் நீச்சல் தெரியாமல் வியூவர்ஸ்காக மிகவும் ரிஸ் கிடைக்கிறார் புவனிதரன் மிகவும் ரிஸ்க் எடுக்கிறார் என்பது நன்கு புரிகிறது வீடியோ அருமை வாழ்த்துக்கள்
சிங்கம் களம் எறைகிடிச்சி வணக்கம் சகோ நலமா வீடியோ அருமை. உங்க கைபேசி கிடைச்சதா இல்லியா சகோ. அப்புறம் அடுத்த வீடியோ சீக்கரம் போடுங்க சகோ. உலகம் சுற்றும் வாலிபனே எங்களால போக முடியாத உலகத்த காட்டும் உங்களுக்கு என்னோட கோடான கோடி வணக்கம் சகோ நீ வாழ்க பல்லாண்டு ❤
தம்பி, உங்களுக்கு ரொம்ப இரக்க மனசு. அந்த மக்களுக்காக பரிதாபப்படுகிறீர்கள். இங்கே வேறு ஒரு Vlogger போய் வந்தார். ஆனால் இந்த குகை எல்லாம் போகலை. நடந்தே (அ) லிப்ட் கேட்டு தான் போனார். நீங்கள் காரிலேயே போகிறீர்கள் அதனால் நிறைய இடங்களை குறைந்த நேரத்தில் காட்டுறீங்க. ஆனாலும் செலவை குறைத்தால் உங்களுக்கு நல்லது தானே. ஒரு இடத்துக்கு போகும் முன் அந்த இடத்தை பற்றிஇன்னும் அதிக தகவல்களை தெரிந்து கொள்வது அவசியமாகும். நன்றி!
Very very nice and beautiful video especially where you have been helping the people by the way of buying mango 🥭 and getting ticket for visiting the cave Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
Buvani nanba savaiyila ella place sema beautiful la iruthuchi namma channel tha top veralevel mass video veralevel la iruthuchi buvani nanba sema happy 😍😍🥰🥰💯
My honest opinion after watching few other tamil vlogs calling themselves always budget budget.... I have seen your videos and I find your motive is to ensure right places are explored and sometimes u have to spend money which u do and somewhere u can make it in budget which u do.. to me there is no point in wasting time in the name of budget as u do in this island where there is no public transport... So the travel vloggers does not achieve anything great by showing budget budget... You show the true sense
(15:26) : Innoru vlogger irukanga ovvoru nimisham costly costly nu mention panite iruparu. Indha Pacific makkal ku tourism mattum dha only main source of income purinjikama pesuvaru.
புவனி நீங்க சாப்பிடுற மாம்பழம் என்ன மாம்பழம்னா அகத்தியர்'ன்னு சாமி படம் இருக்கு அந்த படத்துல அகத்தியர் நடந்து வரும்போது ரெண்டு அரக்கர்கள் வந்து அதுல ஒரு அரக்கன் மாம்பழமா மாறி அகத்தியர் முனிவர சாப்ட சொல்லுவான் அந்த மாம்பழம் தான் இது 😂😂😂
Thanks
Thank you so much for your generous donation! 🙏 It truly means a lot and motivates me to keep creating more valuable and engaging content. Your support helps me take this journey further, and I’m incredibly grateful to have amazing viewers like you. Thank you once again for believing in my work!
தனித்துவமான முறையில் உங்கள் பயணம் இருக்கிறது...உங்கள் பயணம் ஒரு கலை போல... சிற்பியின் சிலையும் புவனியின் பயணமும் ஒன்று போல் உள்ளது.... நீங்கள் மென்மேலும் முன்னேறுங்கள்... வாழ்த்துகள்
உலகின் கடை கோடி பகுதிகளுக்கெல்லாம் சென்று, I am from India என்று சொல்வது பெருமையாக இருக்கிறது.
தம்பி உங்கள் தொலைபேசி கிடைத்ததா இல்லையா என்று கூறுங்கள். எங்கள் தொலைபேசி துளைத்தது போல் உள்ளது. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை வாழ்த்துகள்..... வாழ்க தமிழ்.
Kedachiduchu anna Last videola comment la sonnaru
He got
உங்கள் வாழ்க்கை கடினம் ஆனாலும் இது தான் வாழ்க்கை என்ன நிரூபித்துக்காட்டும் அண்ணன் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Hard work but views
அருமை சூப்பரா சூப்பர் உலகம் சுற்றும் புவனி
உங்கள் உடன் பயணிக்கும் உணர்வு தருகிறது உங்கள் பதிவுகள் அருமை மிக்க நன்றி புவனி❤🎉
மறக்கமுடியாத காணொளி. சமோவா தீவு அழகு
சூப்பர் சூப்பர் இடமா காட்டுறீங்க புவனி நாங்கள் அந்த இடத்திலேயே இருந்து பாக்குறது போல் பீல் பண்றோம் 👍👍🫵👆🤝
மிகவும் அழகான இடங்கள். அருமை brother.
சாப்பிடற வீடியோ வரல இருந்தாலும் நீச்சல் தெரியாமல் வியூவர்ஸ்காக மிகவும் ரிஸ் கிடைக்கிறார் புவனிதரன் மிகவும் ரிஸ்க் எடுக்கிறார் என்பது நன்கு புரிகிறது வீடியோ அருமை வாழ்த்துக்கள்
Thank you bhuvi bro making this December so special by visiting unique island countries for us 🙏🙏🇫🇯🇼🇸🇫🇲🇲🇭🇳🇷
thank you for your comment
இதத் தான் எதிர்பார்க்கிறோம். இன்றைய எபிசோட் வேற லெவல் புவனி.🎉🎉🎉.
சிங்கம் களம் எறைகிடிச்சி வணக்கம் சகோ நலமா வீடியோ அருமை. உங்க கைபேசி கிடைச்சதா இல்லியா சகோ. அப்புறம் அடுத்த வீடியோ சீக்கரம் போடுங்க சகோ. உலகம் சுற்றும் வாலிபனே எங்களால போக முடியாத உலகத்த காட்டும் உங்களுக்கு என்னோட கோடான கோடி வணக்கம் சகோ நீ வாழ்க பல்லாண்டு ❤
தம்பி, உங்களுக்கு ரொம்ப இரக்க மனசு. அந்த மக்களுக்காக பரிதாபப்படுகிறீர்கள். இங்கே வேறு ஒரு Vlogger போய் வந்தார். ஆனால் இந்த குகை எல்லாம் போகலை. நடந்தே (அ) லிப்ட் கேட்டு தான் போனார். நீங்கள் காரிலேயே போகிறீர்கள் அதனால் நிறைய இடங்களை குறைந்த நேரத்தில் காட்டுறீங்க. ஆனாலும் செலவை குறைத்தால் உங்களுக்கு நல்லது தானே. ஒரு இடத்துக்கு போகும் முன் அந்த இடத்தை பற்றிஇன்னும் அதிக தகவல்களை தெரிந்து கொள்வது அவசியமாகும். நன்றி!
Ha ha boomer😂
@@sudalaimuthu2850 110%boomer🐸
A man from Tamilnadu with humanity. Well done
சீமானை தேடி பயணம். கடவுளே ஆமையே 🤣🤣🤣😂😂
சீமானோபோபியா நோயாளி.. ஸ்பாட்டட்
16:20 ப்ரோ நீ கருப்பா பயங்கரமா இருக்க ப்ரோ அதுக்காகதான் அந்த அக்கா உன் கூட வரல ப்ரோ 😂😂😂😂😂😂
புவனி வெயிட்ட குறை, சாப்புடுறத குறை. Congrates for exploring
🎉🎉ஹலோ புவணி
இந்தஎபிசோடில சவாய்தீவின் எரிமலை சரித்திரம், ஆமைகள், குகை பீச் பாரம்பரிய உணவு சமைக்கும் விதம் அனைத்தும் அருமை.
நன்றி புவணி 🎉🎉
நீச்சல் கத்துகிட்டிங்களா
நீச்சல் தெரியாமலேயே நீந்தரிங்க...👌🏻 ♥
சமையல் செய்யும் இடத்தில் இருப்பவர்கள் நல்ல மனிதர்கள் தான் 👍
Very very nice and beautiful video especially where you have been helping the people by the way of buying mango 🥭 and getting ticket for visiting the cave Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
Some bloggers are always behind saving money and end up exploring nothing… Ur video gives good feel…
Avlo periya fiji ah 3 videos la ye cover pana mari ah 😂😂
Podu ❤ tharamana video ..i appreciate how much you are now spending for quality upgrade of content.. worth
Sir mela kaai vaikathigka sir 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤
Buvani nanba savaiyila ella place sema beautiful la iruthuchi namma channel tha top veralevel mass video veralevel la iruthuchi buvani nanba sema happy 😍😍🥰🥰💯
Ulagam sutrum valiban buvani bro valthukal 👍👍👍👍👍👍
மாப்ள கடைசீல சாப்புடுறத காட்டாம முடுச்சுட்டா😂🙏
அருமை அருமை அருமை 💐💐💐💐💐💐
Bro video quality and editing ellam vera level ❤❤❤❤❤
All yours videos are super, feels like I am travelling and exploring.thanks and best wishes
4:51 😂😂😂😂 nice
Mikamikasirappu❤😊
மிகவும் சிறப்பு
Unga phone light use pani irukalam
30:37 anne neechal theriyathunu yemathiriya😂
4:29 this visual is grateful Anna
Nice video bro .Keep it up
Naan ellm ivarukku 50k irukkum pothu follw panna innum dily vido pakkn semmaya irukku ivar vidoe ellm 🎉❤
மிக அருமை நண்பா❤❤🎉🎉
hair transplant panningale epdi irukkunu sollunga bro
10:40 OLDMUNK rum drink panna sema location👌👌👌
தலைவா இது தான் எங்களுக்கு வேனும் ஆப்ரிக்கா சீரியஸ் மாதிரி எரங்கி விலையாடு யார் என்ன சொன்னாலும் நீ தான் எனக்கு பெஸ்ட் ❤i love u bhuvani anna ❤
Hii anna i am sri lanka 😊 unga vdo ellm papen bro nalla irukkum 😊 engada vdo warum entu pathutu ipan bro😅😊
Hii 4 years follower
Same to you..😂🎉
Have u seen any difference in his contents
thank you bro
@@the1stsense896have you seen yourself for 4 years bro ?
@@the1stsense896🤣🤣🤣
👌👌👌🤩 1:55
If you had these 50 countries soil or currency that might give you best memories for your rest of your life 😊❣️
oru English film partha feeling. Your videos grooming in quality.❤🎉🎉🎉🎉🎉
My honest opinion after watching few other tamil vlogs calling themselves always budget budget.... I have seen your videos and I find your motive is to ensure right places are explored and sometimes u have to spend money which u do and somewhere u can make it in budget which u do.. to me there is no point in wasting time in the name of budget as u do in this island where there is no public transport... So the travel vloggers does not achieve anything great by showing budget budget... You show the true sense
Thalaiva ultimate ❤❤
Best of luck Bhavani
வெளிநாட்டில் போய் கார் எடுத்து ஓட்டுவது பெரிய விஷயம் தான் 👍
Super Bhuvani
குகை வீடியோ ❤
Bhuvani All the best, safe journey!
Super place romba azhaga iruku 👌👌👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💚💐
எல்லாமே எப்போதுமே வேற லெவல் 🤣😂💞 நண்பரே பு💞🤔👏👏
(15:26) : Innoru vlogger irukanga ovvoru nimisham costly costly nu mention panite iruparu. Indha Pacific makkal ku tourism mattum dha only main source of income purinjikama pesuvaru.
Bro nenga pottu irukura Ray Ban sun glass venum... Romba nalla irukka.. Its good.
3:00 athu yaarra athu Seeman nu sonnavan 🏃♂️
மிக அருமையான பதிவு
அருமையான பதிவு 🎉
Super video
தலை அடுத்த பெர்கில்ச் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
wikipedia information nalla iruku
அதிக தெரியாத குகைக்குள் செல்லும் போது கவனமாக இருப்பா.
முடிந்தவரை தவிர்க்க பாருங்க ஜீ.
Stay Safe👍
புவனி நீங்க சாப்பிடுற மாம்பழம் என்ன மாம்பழம்னா
அகத்தியர்'ன்னு சாமி படம் இருக்கு அந்த படத்துல அகத்தியர் நடந்து வரும்போது ரெண்டு அரக்கர்கள் வந்து அதுல ஒரு அரக்கன் மாம்பழமா மாறி அகத்தியர் முனிவர சாப்ட சொல்லுவான் அந்த மாம்பழம் தான் இது 😂😂😂
Vera level thala❤
❤❤❤🎉hi anna🙇♂️ video👀 vera level😊🎉🎉🎉🎉
Video Vara avolo naram wait panna vandiya thu iruku ❤
Phone kedachathaaa 😮
Mr Bhuvani shares every Multi Colourful SCENES with others thus indirectly is Burning the BLACK COLOUR CURTAINS or what to obtain Endeavor always.
மனுஷன் காசு வசதில பொரல்ரான் 🎉🎉🎉
அதைவிட அவர் எளியோர்களுக்கு உதவும் குணம் படைத்தவர் என்பதையும் கவனியுங்கள் நண்பரே!
@@ராஜகணபதி😂😂😂😂comedy comedy, comedyo comedy😂
Unga phone kedachurucha bro any update andha driver kudithutaaraa 📱📱 🤔🤔🙄
Syria episode super boss 🎉🎉 congrats... ❤😊
Did you get your phone?
4:49😂😂😂😂
Love from Dubai 🇦🇪🖖🏻
Bro now i think u are back to form..videos are too good & intresting ❤
Ending 😂😂😂
இந்த வீடியோ 20K 👍லைக் வர வாழ்த்துக்கள்.
🌊Sea water super
Atha petrol baluk pakathula than coconut pan vankinaru Sunday anigu 😊
Bro eppayachi Switzerland ponga bro ❤❤❤
Va talaiva va..iam waiting ur video
Super dhuull bro bhvani 🎉🎉
Vera level brother 😊
Super bro ❤❤❤
Sri lanka , fans assemble❤❤
Love from sri lanka 🎉🎉
Thenga urikirdhu thingarudhu la oru vishyama podandinga bro.
நண்பா வேற லெவல்
Good job 🎉🎉🎉🎉🎉🎉
தல சூப்பர் தல சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Support tamil trekker bro from Chennai ❤❤😮
Super 😍
சமையல் முறைகள் ❤
Vera level but antha food epdi irunthuchi saptiya bro athelam kaatu bro
1:49 balee aaliyah neenu 😂😂😂😂😂😂😂
வந்தாச்சா புவனி ❤
எதிர்பார்த்தேன் 🔥😎
International date line க்கும், வெய்யிலுக்கும் என்னப்பா புவநி சம்பந்தம்...
Vera level anna inspired me ❤