கல்லூரி மாணவர்களுக்குள் தகராறு - ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் | பரபரப்பு சிசிடிவி காட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 32

  • @kaliyappanrameshkaliyapp6226
    @kaliyappanrameshkaliyapp6226 2 года назад +16

    பயம இருக்கு போலீஸ் நீதிமன்றம் என்று யாருக்கும் பயம் இல்லை

    • @Entertainment-qr6sv
      @Entertainment-qr6sv 2 года назад

      நீங்க சொல்லும் இரண்டு இருந்து என்ன கிழிக்க போகிறது என்று தான் தைரியம் தான் சட்டம் அவ்வளவு ஓட்டை மற்றும் அடிப்படையில் இப்போது சட்டம் மாற்ற பட வேண்டிய அவசியம் அதை யாரும் சரி செய்ய வரவில்லை என்பது வருத்தம்

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 2 года назад +17

    இவனுங்க பேரு மாணவர்கள்தான் என்ற சொல்ல அசிங்கமாக இருக்கு

  • @Kosalai0505
    @Kosalai0505 2 года назад +5

    90's kid's oru sandai kum poga maatom Ya Endha 2k kids Panra Attakasam thaanga mudiyala Edha thatti ketka yaarum Ellaya ...😰😬

  • @cpkabilar
    @cpkabilar 2 года назад +3

    சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களை 1970 ல் சட்டக் கல்லூரி எதிரில் இருந்த உணவகத்தில் புகுந்து தாக்கி ரணகளப் படுத்திய சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது.

    • @ganeshk9635
      @ganeshk9635 2 года назад +1

      2008 ஞாபகம் வரலயா

    • @cpkabilar
      @cpkabilar 2 года назад

      @@ganeshk9635 தெரியலையே, என்ன அது. நினைவூட்டுங்களேன், நல்லதுதானே. ப்ளீஸ்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      @@cpkabilar SAD DAY IN COURT HISTORY ????

    • @Muthukumar-rq7xz
      @Muthukumar-rq7xz 2 года назад +2

      Bro athu chennai ethu 🤫👑 SIVAGANGAI SEEMAI...💥💫

  • @ganeshk9635
    @ganeshk9635 2 года назад +8

    வீர தமிழ் இளைஞர்கள்

    • @kingraj8329
      @kingraj8329 2 года назад

      @vjwhy vlog : டுமிழர்கள்

    • @AyushAyush-q7o
      @AyushAyush-q7o 5 месяцев назад

      😮😮entha tallenta vera ethulana katalam

  • @RajeshRajesh-dq5wp
    @RajeshRajesh-dq5wp 2 года назад +3

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @சாமானியன்-ப3ஞ
    @சாமானியன்-ப3ஞ 2 года назад +7

    காவல் நிலையம் அருகில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் தான் திராவிட மாடல் ஆட்சி

  • @velsautomation...6931
    @velsautomation...6931 7 месяцев назад +2

    TAMILNADU full safety la irukku south side la irukka paathi peru kaattu vasi -------ga

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 2 года назад

    சட்டஸ்புக்கு போக தகுதிதான்

  • @prasathat4239
    @prasathat4239 Год назад +3

    Oru payan ah adika ithana pere ah da ithan unga veeram ah da

    • @AyushAyush-q7o
      @AyushAyush-q7o 5 месяцев назад

      Thaniya pova bhayam bro😂😂 atha

  • @VOICEOF3X
    @VOICEOF3X 4 месяца назад

    2022 CCTV 🙄

  • @dhanabals8210
    @dhanabals8210 2 года назад +6

    அடித்தவர்களைகுறைந்தது25ஆண்டுகள்சிறையில்அடைக்கவேண்டும்

  • @manivannanbhavathi6541
    @manivannanbhavathi6541 2 года назад

    Near police ???????????????????????

  • @kumaranran9757
    @kumaranran9757 Год назад

    தம்பிகளா கரண்டு கம்பி மேல ஏறி விளையாடுங்க.😆😆🤣

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 года назад +1

    Model government

  • @rajeshdega9992
    @rajeshdega9992 2 года назад +1

    😂😂😂😂😛

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi Год назад

    திருந்த வாய்ப்பே இல்லை

  • @maniyarasanmaniyarasan3446
    @maniyarasanmaniyarasan3446 2 года назад

    திராவிட மாடல்

  • @ravisankar1962-b3v
    @ravisankar1962-b3v 2 года назад

    Tamil Vazga Manverkalaa ungalay Araceel Vathikal Vaze Nadathukkerkal ???????????????????