கமல்ஹாசன் படத்தில் நடித்ததற்காக கன்னத்தில் நான் வாங்கிய பளார் அறை | CWC | VADIVUKARASI PART 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #vadivukarasi #actress #bharathiraja #radhika
    Part 1 : • ஜெயலலிதாவை சந்திக்க ரொ...
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 48

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 Год назад +14

    எடிட்டர் ஐ பாராட்டுகிறேன்!!!!! சிகப்பு ரோஜாக்கள் படத்தின் cliping போட்டதற்கு..... Good work!!!!!

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +11

    I like her acting style very much. On the movie arunachalamm her acting were phenomenal. Till today also her attitude of acting were same to same.

  • @raviganesh6517
    @raviganesh6517 Год назад +4

    வடிவம்மா, குடும்பத்துக்காக தன்னை தியாகம் செய்பவர்களின் அருமையை அவர்கள் வாழும் காலத்தில் எந்த குடும்ப உறுப்பினரும் புரிந்து கொள்வதில்லை.

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +5

    கன்னி பருவத்திலே அன்று புரியவில்லை. மீண்டும் college படிக்கும் போது புரிந்த படம். உண்மை காதல் மரியாதை வடிவுக்கு முதல் கதாநாயகி ரோல் ராஜேஷ் முதல் கதாநாயகன் ரோல் பாக்கியராஜ் வில்லன் ரோல்
    பாடல்கள் அருமை.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Год назад +7

    A very hard working woman....

  • @ramadurain6379
    @ramadurain6379 Год назад +2

    மிக மிக நல்ல படைப்பாற்றல் மிக்க நடீகை என்பதில் சந்தேகமே இல்லை.

  • @mahilakannan7232
    @mahilakannan7232 Год назад +3

    பாலுமகேந்திரா runed lots of young womans life

  • @shr011104
    @shr011104 Год назад +2

    ஷோபா போன்ற ஒரு சிறந்த நடிகையை சிறு வயதிலேயே இழந்து விட்டோம். வடிவுக்கரசி கண்ணீரை அடக்கிக் கொள்கிறார். எத்தனை நடிகைகள்!! நடிகைகளுக்கு இன்று வரை பாதுகாப்பு அறவே இல்லை.

  • @rajeshravi7638
    @rajeshravi7638 Год назад +3

    Vadivu Amma interview.....so cute......❤❤❤

  • @amusam7325
    @amusam7325 Год назад +3

    Vaivukkarasi performance in enpadihal was really good. Audience literally applauded in few scenes in theteres

  • @gopinathm5681
    @gopinathm5681 Год назад +1

    One of the best example for women
    And not even thinking about the background of the family.
    Nice Amma
    After these many years, you still remember
    From where you started and no neglect to share the cameo’s
    U will remembered for ‘SR,MM’
    Thanks ma

  • @shannat4566
    @shannat4566 Год назад +2

    King Kamal in " Sigappu Rojakkal" ❤❤

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 Год назад +5

    Radika mam interview poduga sir please please

  • @richardanthony907
    @richardanthony907 Год назад +7

    👍 Great info vadivukarasi ..you talked very open 👌..thanks Chitra Sir...we need more.

  • @padmakumar.k
    @padmakumar.k Год назад +4

    Vadivukkarasi amma interview 🙌

  • @standalone671
    @standalone671 Год назад +2

    Interview with oorvasi madam .... It goes lot of episodes.....

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og Год назад +3

    எனக்கு பிடித்த பெண்மணி ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +1

    I like the movie 'Sigappu Rojakkal' 🌹

  • @vivekananda9853
    @vivekananda9853 Год назад +2

    Audio is good... expect same audio or better in all ur vdos

  • @visanila9584
    @visanila9584 Год назад

    Nice... I do love to see apn sir movies..

  • @nadan5975
    @nadan5975 Год назад +3

    Super mam

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +2

    Its so sad to hear about actress Shobha.

  • @sujushoppy8498
    @sujushoppy8498 2 месяца назад +1

    Andavar

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 Год назад

    Great interview

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL Год назад

    13:36 about shobha ❤️👍🏾17:33 சரிதா நடித்த படம் படத்தின் பெயர் சுஜாதா. ஷோபா அதை மலையாளம் movie shalini ente koottukari என்று அந்த படத்தில் நடிச்சாங்க. 👍🏾

  • @whitepaper386
    @whitepaper386 Год назад +5

    Director Abaavanann interview eruka sir.

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад

    13:36 about ஷோபா ❤️

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Год назад

    Arumai sir❤

  • @manorajan3115
    @manorajan3115 Год назад +3

    சார் எப்ப கமல் சார் interview. Eagerly waiting.

  • @jai-jj6jj
    @jai-jj6jj Год назад

    இனிமேல் நீங்க கரண்ட் போடுற இன்டர்வியூ எல்லாம் பார்க்க போறது இல்ல ...பின்ன என்ன சார் இன்ட்ரஸ்டா இருக்கு ..அடுத்த எபிசோடு பாக்கறதுக்கு ஆனா பாக்க முடியல ...நீங்க அப்லோட் பண்ற வரைக்கும் வெயிட் பண்றதா இருக்கு ....நான் தான் சார் உங்க டூரிங் டாக்கீஸ் சேனல் ஓட இருபதாவது சப்ஸ்கிரைபர் ...😊

  • @jothiselvum940
    @jothiselvum940 Год назад

    Sir actress urvasi interview please

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Год назад

    Ok

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 2 месяца назад

    Wat about her family. Children?

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @vegetables.ramesh6000
    @vegetables.ramesh6000 Год назад +13

    தலைவர் ரஜினி இன்டர்வியூ எடுங்க சார்

    • @Jsurs1999Sur
      @Jsurs1999Sur Год назад +2

      😂😂😂😂

    • @smathavan6429
      @smathavan6429 Год назад +2

      Vaipilla

    • @ramaswamyarunachalam7896
      @ramaswamyarunachalam7896 Год назад +1

      Thalivar sollade. Unga thalivar sollu.. Avan enna oru nalavana. 1962 kalasipalyam pori kadi thamizar parthu konga endru sonnavan

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1

    K. R. Vijaya interview pannunga please🙏

  • @parthasarathysarathy8461
    @parthasarathysarathy8461 Год назад

    nalla gabaga sakthi

  • @sreedharanmanjula9279
    @sreedharanmanjula9279 Год назад

    3:57 3:58

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 9 месяцев назад

    Why no national award given sorry

  • @vijayad5015
    @vijayad5015 Год назад

    Anna.k.r.vijayama.peetee.etunga

  • @ponniahpandian2926
    @ponniahpandian2926 Год назад

    Metti Oli THIRUMURUGAN please

  • @noormohemad5324
    @noormohemad5324 Год назад

    Que kekravaru en ipdi venda veruppuku kekraru🤣😂

  • @sankaranarayanan6290
    @sankaranarayanan6290 Год назад

    Not so interesting