ஆசைத்தம்பி என்கவுண்டர் ஆனது எப்படி? | உடைக்கும் க்ரைம் செல்வராஜ் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 153

  • @arumugams2737
    @arumugams2737 Год назад +1

    அமர்க்களம் படம் பார்த்த மாதிரி இருக்கு.சார்

  • @periaswamyparthasarathy2940
    @periaswamyparthasarathy2940 Год назад +5

    the same day i came out of my B,A ECONOMICS final year exam last exam from LOYOLA COLLEGE

  • @karthik8972
    @karthik8972 Год назад +15

    Selvaraj sir, your narratives are excellent.
    Much interesting to hear.

  • @muruesansan8762
    @muruesansan8762 Год назад +38

    எத்தனை ஆட்சி மாறினாலும் காவல்துறை ஒன்று தான் அதைதிருத்தினாலே எல்லாம் சரியாகும்

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 Год назад +1

      ஆண்டவனாலுமுடியாது'மாமு

    • @thiruthiru5644
      @thiruthiru5644 Год назад

      Police thiruthina arasial panna mudiathe bro

    • @Vijayviji633
      @Vijayviji633 Год назад

      Manushana iruntha thirunthuvanega??????!

  • @chinthamani6301
    @chinthamani6301 Год назад +5

    இவ்வளவு திறமையான
    நம் காவல் துறை
    ஸ்ரீ மதி விசயத்தில்
    ஊணமாய்போனது

  • @shancsk28
    @shancsk28 Год назад +12

    Amarkalam, Khaka khaka, Arinthum Ariyamalum movie scenes inspired by these real incidents.

  • @vivanthan1898
    @vivanthan1898 Год назад +5

    செம ஸ்டோரி....கேட்க கேட்க‌ சுவராஸ்பம்....

  • @rajvinith6645
    @rajvinith6645 Год назад +4

    my father at that time skidded & felt down from Bajaj chetak scooter..... With small injury he returned..... Police pre-planned & fired that rowdy in running car.

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Год назад +10

    வரலாற்றை நினைவு பிடித்ததற்கு மிக்க நன்றி

  • @Sajithkarshan
    @Sajithkarshan Год назад +12

    Really your way of Telling stories is Excellent.

  • @kartash1
    @kartash1 Год назад +3

    God level narration

  • @thiruthiru5644
    @thiruthiru5644 Год назад

    Super story semma

  • @askbull
    @askbull Год назад +5

    கண்ணுக்கு முன்னால் நடந்ததை போல தத்ரூபமாக விவரித்த செல்வராஜுக்கு நன்றி.. குறுக்க மறுக்க கேனத்தனமா கேள்வி கேட்ட நெறியாளர் இன்னும் நிறைய கத்துக்கனும்.

  • @rdxsingam1797
    @rdxsingam1797 Год назад +3

    நீதி வேண்டும் நீதி வேண்டும் ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் தமிழகம் முதல்வரே அய்யா ஏழை பிள்ளைகளுக்கு நீதி தாங்கய்யா
    Justice for srimathi

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Год назад

    Sir coovam nathikulla irangi odinavar pathi sollungalen.pon Manikavel suttare avaru.vellai Subbaiya old waste merchant.

  • @samjames843
    @samjames843 Год назад +1

    Semma screen play.

  • @micgab2506
    @micgab2506 Год назад +5

    தம்பி நீ அவர பேச விடு
    அவசரக் குடுக்கை...

  • @Nanjil_Naatukaaran
    @Nanjil_Naatukaaran Год назад +4

    I am fan of selvaraj sir

  • @josephthomas3251
    @josephthomas3251 Год назад

    Dont talk in between.
    Just listen what he said.
    It disturb us to listening.

  • @SivaKumar-db7pm
    @SivaKumar-db7pm Год назад +1

    Interesting narration but anchor interfering too much....spoiling the flow

  • @dineshkarthickkarthick2545
    @dineshkarthickkarthick2545 Год назад +2

    இன்ஸ்பெக்டர் ஒருத்தர,நடுரோட்டுல வெச்சி வெட்டி,அவரோட ரிவால்வர புடுங்கிட்டு போயிட்டான் ஆசைத்தம்பி....அதை பத்தி சொல்லேவே இல்ல சார் நீங்க...ரெட்டி, ஆசைத்தம்பி,அந்த டைம்ல செல்போன் use பண்ணி இருப்பாங்க சார்......incoming callக்கு 24ரூபா சார் அப்போ...1998

  • @Disha87
    @Disha87 Год назад +1

    Railway trac
    Kidnap
    Money exchange
    ஆசைத்தம்பி...மனோ..(சேது, பாண்டியா)
    'காக்க காக்க' படம் மாதிரி இருக்கே🤔

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад +1

      Cinema directors nalla kadhai
      Kidaikkaamal unmaiyil nadantha
      Sampavangalai konjam maatri
      Kaadhil poo sutruvaarkal.
      Naamthaan aahaa...oho...yendru
      Yemaaruvathu.

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 Год назад +1

    Sir 📲 phone illai sonninga light blinking how .

  • @sundarmoviesfun5816
    @sundarmoviesfun5816 Год назад +1

    Semma, Next Kabilan encounter sollunga. Ore oru kelvi than. Gopal yaar kitta phone pannan. Appa than mobile illayae. Appa entha landline numberukkyu phone panniruppaan. Avanga Reddykku eppadi inform panna mudiyum. Oru loophole storyla.

  • @vembusuriya6785
    @vembusuriya6785 11 месяцев назад

    ஆசை தம்பியின் டிரைவர் கோபால் போன் செய்தத போது ரெட்டியும் போலீசும் தொடர்பு கொண்டது எப்படி எதில் ரெட்டி பேசினார்? உடனே கார் லைட் பிளாஷ் செய்யப்பட்டது எப்படி? அப்படி செல்போனில் தொடர்பு வசதி இருந்திருந்தால் வடபழனி டீமும் இங்கே முன்னதாக வந்திருக்க வேண்டும்! அல்லவா

  • @vivekanandan6209
    @vivekanandan6209 Год назад +11

    சென்னை வரலாற்றில் நடந்த முதல் உண்மையான என்கவுன்ட்டர் இது தான்.அப்போதைய திமுக ஆட்சியில் முதல்வர் கலைஞர் துணிச்சலாக இதை செய்தார்,அதன்பின்பே ரவுடிகளூக்கு என்கவுன்ட்டர் பத்தின பயம் தொற்றி கொண்டது

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr Год назад

      என்கவுண்டரில் போட வேண்டிய எத்தனையோ ரவுடிகள் இன்று திமுகவில் இருக்கிறார்கள்.
      இதற்கு உங்கள் பதில் என்ன?

    • @rameshvijay6921
      @rameshvijay6921 Год назад +1

      Z

    • @rameshvijay6921
      @rameshvijay6921 Год назад

      Zs

    • @rameshvijay6921
      @rameshvijay6921 Год назад

      Sss

    • @rameshvijay6921
      @rameshvijay6921 Год назад

      Ss

  • @habidbasha2033
    @habidbasha2033 Год назад

    Nice narration

  • @grs1074
    @grs1074 Год назад +1

    தலைவரே பில்லா 2 மாதிரி கூட கதை சொன்னா பரவாயில்லே.ஆனா அட்லி மாதிரி சொன்ன கதையவே ( வேற யூடிப் சேனல்ல) திரும்வும் சொல்றீங்க

  • @ayyanus8969
    @ayyanus8969 Год назад +2

    Amarkalam movie climax

  • @yaswanth1328
    @yaswanth1328 Год назад

    2 per eh encounter panna 10 police vanthathu gethu illa... Aasai thambi thaaa gethu.... But he is a criminal... Great work chennai police

  • @sonna_puriyathu
    @sonna_puriyathu Год назад +7

    முன்னால் க்கு spelling தெரியல பேரு மட்டும் Aadhan Tamil 🤦🤦🤦

  • @dhilludurai
    @dhilludurai Год назад +1

    முன்னாள் - முன்னால் எழுத்துப்பிழை பிடிக்காதவங்க எல்லாம் இந்த வீடியோவுக்கு டிஸ்லைக் போடுங்கப்பா.

  • @mgvinod2k
    @mgvinod2k Год назад

    Interviewer is so much interrupting,allow him to speak

  • @anbuselvan5372
    @anbuselvan5372 Год назад

    Good commedy

  • @mithangilli
    @mithangilli Год назад

    தமிழ்நாடு காவல்துறை 🔥

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Год назад +2

    முன்னால் என்பதே சரி முன்னாள் என்பது இங்கு தவறானது

  • @VenikaAstrology
    @VenikaAstrology Год назад +1

    போர் அடிக்குது இவர் பேச்சில் ரசிக்கும் படி ஒன்றுமில்லாமல்

  • @chengalvarayanv.k6850
    @chengalvarayanv.k6850 Год назад +1

    operation cycle 🚲

  • @senkumadvocate
    @senkumadvocate Год назад

    சம்பவத்தின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் ஹெல்மெட் அணிந்திருந்தார், சாட்சியால் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண முடியவில்லை. நீதிபதியால் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண முடியவில்லை என்பது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவுள்ளது.

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 Год назад +2

    முன்னாலா? முன்னாளா?தமிழை சரியாக எழுதவும்.ீ

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Год назад +1

    வாங்க crime ராஜ்

  • @vijayaraj6459
    @vijayaraj6459 Год назад

    அமர்க்களம் கிளைமேக்ஸ் scene ah

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Год назад

    Interviewer should not talk. Allow the journalist to talk. It's irritating don't talk in the middle when other person is explaining. Go and see Chitra lakshmanan channels. There will not be any interference.

  • @Magesh143U
    @Magesh143U Год назад +2

    ஜவ்வா இழுக்குறார் 😁

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Год назад +2

    எப்பா எடிட்டரே... Thumbnail ல "முன்னால்" க்கு பதிலா "முன்னாள்" ன்னு போட்ருக்க. சீக்கிரம் மாத்து.

  • @MuthuKumar-fj5bj
    @MuthuKumar-fj5bj Год назад

    ஆல்வின் சுதன் கொலை வழக்கு பற்றி பதிவு போடுங்க sir

  • @Hungerhand
    @Hungerhand Год назад +2

    என்னடா சினிமா தொதிடும் போலே.

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 Год назад

    Why people in court and magistrate did not see Aasari thambi murder total mystery

  • @ismailhusain4671
    @ismailhusain4671 Год назад

    Yappa editor vanya vachkitu summa iru sir a pesa vidu
    All interview your are interpret the selvaraj sir
    How many time we told you
    Vaya vachutu summa irupa

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf Год назад

    It looks like kakha kakha movie encounter scenes...

  • @kumarc6060
    @kumarc6060 Год назад +1

    தலைவா தேனை எடுப்பதோடு விடாதே அந்தத் தேனீக்களைக் கொன்றுவிடு ஏனெனில் அவை விழத்தன்மை கொண்டவை அடை தேனடை 🐝🐝🐝😂🤣🤣😂😂

  • @antodevadoss8699
    @antodevadoss8699 Год назад

    Nirubar Aathikama Pesukirar. 😂

  • @kalpathyrama
    @kalpathyrama Год назад +1

    #RedSanderIsUsedAsMedicine in #Ayurveda #Herbal #Chinese #Medicine #BeautyProduch #Perfumery not as mentioned by #க்ரைம்_செல்வராஜ். #க்ரைம்_செல்வராஜ் read properly before giving such interviews

  • @VijayKumar-td3hx
    @VijayKumar-td3hx Год назад +2

    Adey aadhan channel mela irundha konja mariyaathaiyum ivan keduththuttaan. Inimel ivan crime selvaraj illa uruttu selvaraj. Haiyo haiyo 😅

  • @kidoo1567
    @kidoo1567 Год назад

    Semma thriller

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 Год назад +1

    முன்னாலா? முன்னாளா?தமிழை சரியாக எழுதவும்.

  • @Naveenkumar9694
    @Naveenkumar9694 Год назад

    Auto la pottu adichutangala PUBG 😂😂

  • @rgbabu3612
    @rgbabu3612 Год назад

    amarkalam tamil movie climax scene

  • @grs1074
    @grs1074 Год назад +1

    அதென்ன க்ரைம் செல்வராஜ் பெயர் நீங்க .க்ரைம் செஞ்சவரா இல்ல க்ரைம் கேஸ் கண்டுபிடிச்சவரா

  • @jayasritharan6694
    @jayasritharan6694 Год назад

    Puspa story

  • @VijayKumar-td3hx
    @VijayKumar-td3hx Год назад +1

    Adraa adraa cinema shooting nnu nungambakkam police um varuthaa? Indha matter avangalukkey puthusaa irukkumey. Hmmm sollu sollu… appuram enna aachchu?

  • @sivasakthi4945
    @sivasakthi4945 Год назад

    what happened to that driver Gopal?

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +1

    Amarkkalam film storyline

  • @reachmeonline
    @reachmeonline Год назад

    Its was a boy who got hit by the bullet.. Not girl. ☝️ correct it.

  • @josephsabitha2301
    @josephsabitha2301 Год назад

    பங்க் ராஜீ

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 Год назад

    இதை மையப்படுத்தி எடுத்த படம் தான் காக்க காக்க

  • @murugadassingaram1285
    @murugadassingaram1285 Год назад

    Amarkkalam movie

  • @sundarpandi5088
    @sundarpandi5088 Год назад

    அமர்க்களம், ஜெமினி போன்ற படம் பார்க்கலையா ஆபீசர்... ரவுடிங்க பெயர் கொஞ்சம் மாறும்... அமர்க்களம் கிளைமாக்ஸ் அப்படியே செல்வராஜ் சார் சொன்னமாதிரி இருக்கும்.. சந்தேகம்னா படம் பார்க்கவும்... குறிப்பு : சார் சொன்னமாதிரி ஜெமினி படம் தொடக்கமே நீதிமன்றத்தில கொலை நடக்குற மாதிரி இருக்கும்....
    எனக்கு தெரிஞ்சு இயக்குனர் சரன்... செல்வராஜ் சார்ட்ட டிஸ்கஸ் பண்ணமாதிரியே இருக்கு...

    • @Suresh-j1f1u
      @Suresh-j1f1u 26 дней назад

      Not movie idhu history of naadar

  • @Eilakiya_Atuutan
    @Eilakiya_Atuutan Год назад +1

    முன்னாள் முன்னால் வித்தியாசம் தெரியாதா ஆதன்? இதில் ஆதன்😆😆😆😆😆😆 தமிழ் வேறு....

  • @anbukandiar2871
    @anbukandiar2871 Год назад

    Why you always tellings rowdies caste. Your intention can see clearly .

  • @Vj-Pix
    @Vj-Pix Год назад

    Wat

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Год назад

    நெறியாளர் நல்லா ஆமாம் சாமி போடுறியே ! அவர பேச விடுய்யா !

  • @nagarajannagarajan5398
    @nagarajannagarajan5398 Год назад

    Driver gopal'la enna pannanga

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்

    ❤❤❤❤🏆🏆🏆🏆🥇🥇🥇🥇👑👑👑👑

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 Год назад

    இவர் விவரிப்பு கேட்டு தூக்கமே வந்துவிட்டது.

  • @murugesanthangaraj5394
    @murugesanthangaraj5394 Год назад

    கோபால் என்ன ஆனான்

  • @madangopaln71
    @madangopaln71 Год назад

    very boring narration

  • @anbukandiar2871
    @anbukandiar2871 Год назад

    Can purely see from your way telling about rowdies that you are pure casteist fellow. Other caste means you tell avan Ivan. But your fav caste means you tell avar Ivar. Sir can see clearly your intention.

  • @SivaKumar-bl6mv
    @SivaKumar-bl6mv Год назад +3

    Waste speaking

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 Год назад

    Sir venkatesh pannaiyar kuda Loyola college near than illaya. Encounter special place Loyola college

  • @aslammohamed8965
    @aslammohamed8965 Год назад

    எரிச்சலூட்டும் நெறியாளர் கூட கூட பேசிக்கிட்டு

  • @kalkiborned1543
    @kalkiborned1543 Год назад

    Unaku yenna pa ne paithiyam yenna venalum solluva 😆😆😆

  • @arunnarayanan1075
    @arunnarayanan1075 Год назад +2

    Useless talks dont waster ur time

  • @SasiKumar-yj3hr
    @SasiKumar-yj3hr Год назад +1

    Intha maduri descent interview irukanum.

  • @anbukandiar2871
    @anbukandiar2871 Год назад

    Nobody nasaka padavillai. You all creating that

  • @Tamilan54
    @Tamilan54 Год назад

    கேடுகேட்ட காவல் துறை தான் இதற்கு எல்லாம் காரணம் எல்லாம் லஞ்சம்

  • @davidsolomon5612
    @davidsolomon5612 Год назад

    Who fired the fatel shot?
    சொதப்பலோ சொதப்பல்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад

    போலீஸா , கோர்ட்டே கேவலமாக உள்ளது

  • @santhoshs3200
    @santhoshs3200 Год назад

    Edhu kaka kaka cinema illai

  • @abiabi9587
    @abiabi9587 Год назад

    Irritating anchor

  • @VijayKumar-td3hx
    @VijayKumar-td3hx Год назад

    Nallaa kathai viduraan da… spot la irundhu pco phone pannunaan nnu solluriye, cell phone thaan illaiye, appo yaaruku phone panni reddy enga irukkaan nnu kettu therinjukittaan? Dei, eththanai padam paaththirukkom. Summaa suththu suththu nnu suththuraan. Kids kku kathai sonnaa kooda nee sollurathu poi nnu kandu pudichirum😂😂😂😂

    • @sundarmoviesfun5816
      @sundarmoviesfun5816 Год назад

      Yov neeyum naanum ore maari think panrom. Naanum ithe commenta than potrukken. Namma rendu perum vera level :)

  • @daaludaalu3994
    @daaludaalu3994 Год назад

    Ivar solvathi paathi poi

  • @kkannan6344
    @kkannan6344 Год назад

    கோபால் p c o ல போன் பன்னா? ரெட்டி கார்ல போன் எப்படி அட்டன் பன்னா? அப்போதான் மொபைல் இல்லையே.? லைட் எப்படி போட்டு காமிச்சா ரெட்டி..? வடபழனில உள்ள போலீஸ்ச போலீஸ்சே தொடர்பு கொள்ள முடியல ?

    • @asanmydeen7948
      @asanmydeen7948 Год назад

      கதை திரைக்கதை வசனம் சூப்பர்

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 Год назад

    நானும் எத்தனையோ டுபாக்கூர் பார்த்திருக்கேன் ஆனா உன்ன மாதிரி டுபாகூர் பார்த்ததே இல்லை ஏன் இத சொல்றேன்னா மனோ கார்ல சுட்டதுக்கு அப்புறம் வெளியில வந்து வண்டியை இடிச்சதுக்கு கேள்வி கேட்டா சொன்ன நீயே அப்பயே போலீஸ் விட்டு இருந்தா மனோ செத்து இருப்பான் ரோட்லயே ஆனா டூப்பாகுர் நீ என்னென்ன கதை சொல்ற ஒன்னும் தெரியாம பேப்பர்ல படிச்ச கதையை வந்து வாந்தி எடுக்கிற நீயே எப்படி துணிஞ்சு எல்லா யூடியூப்ல ஒவ்வொரு கதைக்கும் பதில் சொல்றேன் அங்க நீ கெத்து