திரு சி .இராஜேந்திரனின் திருக்குறள் வாழ்க்கைப் பயணம் | தமிழ் கல்கண்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 9

  • @solomon23utb
    @solomon23utb 3 дня назад +1

    Arumai sir

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 4 дня назад +1

    மிகவும் அற்புதம் அழகாக திருக்குறள் வாழ்வின் வழிகாட்டி அழகாக அற்புத பேச்சு

  • @vethusubha
    @vethusubha 4 дня назад +1

    சிறப்பு ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 4 дня назад +1

    தங்கள் உரை மிகவும் அருமை சார் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் உங்களுக்கு.
    பெ.வெங்கடேஷ்.
    உதவி செயற் பொறியாளர் ஓய்வு பெருநகர சென்னை மாநகராட்சி

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 4 дня назад +1

    சார் தங்கள் வாழ்க்கையை மிகவும் அருமை எடுத்து சொல்லி உள்ளீர்கள்.உங்கள் துணைவியார் உங்களுக்கு உறுதுணையாக இருந்தார் என்று உரக்க
    சொல்லி எடுத்து அவரை முன் நிறுத்தி சொல்லி உள்ளீர்கள் சார்

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 4 дня назад +1

    அரசு ஊழியர்கள் பற்றிய விபரம் சூப்பர் சார்

  • @varadarajansrinivasan5647
    @varadarajansrinivasan5647 3 дня назад

    இறைமாட்சி, செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்கள் பற்றியும், சுங்கப்பணி அதிகாரிகளுக்கு திருக்குறளை கொண்டு சேர்த்ததைப் பற்றியும் எடுத்தியம்பிய விதம் அருமை. அது தற்போது பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஒரு வழிகாட்டுதல் என்பதில் ஐயமில்லை.

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 4 дня назад +1

    மலைக்கோட்டை வெங்கடேஷ்