TTF அரெஸ்ட்.. வில்லங்கத்தை விலைக்கு வாங்கதப்பா என போலீஸ் அட்வைஸ்.. இது தான் அந்த பவரா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • TTF அரெஸ்ட்.. வில்லங்கத்தை விலைக்கு வாங்கதப்பா என போலீஸ் அட்வைஸ்.. பெங்களூருக்கு தப்பி செல்ல முயன்ற போது சம்பவம்..! இது தான் அந்த பவரா?
    #Coimbatore | #Sulur | #TTF | #TTFVasan
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 2,6 тыс.

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer Год назад +2071

    எங்கள் தலைவர் ஜி.பி. முத்து கண் இமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டி விட்டார்😂

  • @vimalnathan1318
    @vimalnathan1318 Год назад +523

    ஜாமன் முன்னேற்றக் கழகம் இதை வன்மையாக எதிர்த்து தலைவர் GP முத்து நாளை உண்ண விரதம் இருப்பவர்கள்

  • @indraramya2551
    @indraramya2551 Год назад +1553

    டிரெண்ட் ஆக்குவதற்கு இப்படி ஒரு வழி போல இவங்களுக்கு, அதான் சிரிச்சுக்கிட்டே இருக்காங்க எல்லோரும்.

  • @darkwhite6761
    @darkwhite6761 Год назад +25

    Teacher : Give a television example of a fake title
    Student : 'Poli'mer news 😂

  • @msgfromcn2786
    @msgfromcn2786 Год назад +386

    முக்கியமான குற்றத்தையெல்லாம் தமிழ்நாடு காவல் துறை பிடிக்கமாட்டார்கள் .. இதில் பெருமை வேற..புகைப்படத்திற்கு போஸ் வேற ....

    • @maskman2470
      @maskman2470 Год назад +28

      Muthevi ivanala chinna pasanga kettu porathu tharila

    • @lnatarajan3936
      @lnatarajan3936 Год назад

      @@maskman2470 Lanjam vangum kedu ketta kalavanigal thurai dhan police dept. Un pullaiya nee ozhunga valathuko

    • @frienddevot
      @frienddevot Год назад +20

      @@maskman2470 apa government tasmac run panrada enna u solrathu

    • @gowthamloganadhan844
      @gowthamloganadhan844 Год назад +7

      @@frienddevot bro wineshop namma poitu ketu porathu thana yarum nammala kupidala la... Ana Ivan bike ipadi speed poitu neraya chinna pasanga intha Mari pandranga avanuga vayasuku sonna puriyathu ithunala kasatam pethavangaluku yosichu parunga

    • @yazh_arasan.
      @yazh_arasan. Год назад +4

      Owine shop la kudikarathu dhan pathu dhan ketu poranga. Evlo school pullaiga pathu kidikuthu.

  • @user-xz2iu8qs2d
    @user-xz2iu8qs2d Год назад +1401

    ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது🤣

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Год назад +71

      ஒரு அப்பனுக்கு பிறந்த எவனும் இந்த பெண்ணை அவதூறாக பேசமாட்டார்கள்

    • @MaheNL007
      @MaheNL007 Год назад +3

      👍💫

    • @chandra8407
      @chandra8407 Год назад +20

      வயிற்று எரிச்சல் உங்களுக்கு🤣🤣🤣

    • @laxman3357
      @laxman3357 Год назад +17

      இன்னும் சிறிது நேரத்தில் சுளுக்கு எடுத்து விடுவாங்க

    • @blackmask6928
      @blackmask6928 Год назад +4

      @@1Dorayaki3005 paravala ne pesu

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Год назад +1166

    மறுபடியும் சொல்கிறேன்..
    சிரித்துக்கொண்டே செய்த பாவத்தை அழுதுகொண்டே தீர்க்க வேண்டும்.......💯💯💯💯💯

    • @ValcanoVikey
      @ValcanoVikey Год назад +5

      Fakt na

    • @THEHOSTLERS-pt7jj
      @THEHOSTLERS-pt7jj Год назад +6

      Dialogue vera 11 bro keep rock 👍

    • @rajathbabu6482
      @rajathbabu6482 Год назад +2

      @@OsamaBinladen_Chennai lol

    • @muthuraja8156
      @muthuraja8156 Год назад +10

      Unmai unmai unmai...., Indha comment Vera level thala. 👌

    • @pretty7280
      @pretty7280 Год назад +13

      பைக் ஓட்டுவது பாவம். கார் ஓட்டுவது மகா பாவம்.🆒🆒🆒🆒.

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 Год назад +1268

    GP Muthu (Agent) : GP Muthu Here over over
    Head officer(Agent,) : Yes. கேக்குது over over
    GP Muthu: Mission( Project) success over over.
    Head Officer : Very Good Over over ..
    GP Muthu: Next project over over
    Head officer: GP Muthu ( நீ தான் டா) over over.
    GP Muthu:: அட பேதில போவான்...

  • @aasikshiham3849
    @aasikshiham3849 Год назад +3

    அட எப்படிடா இந்த நேரத்துல சிரிக்கிற 😁😁😁😁😁😄😄😄

  • @MrSAndMrsLOfficial2304
    @MrSAndMrsLOfficial2304 Год назад +1

    இவரை பார்த்து...
    என் பக்கத்து வீட்டு காரருக்கு ஒரே பையன்.அவன் அவனுடைய அம்மாவின் நகையை அடகு வைத்து 2.50 இலட்சம் கொண்ட Bike வாங்கி...TTF என்று Bike யில் strickers எல்லாம் ஒட்டிக் கொண்டு வேகமாக சென்றவன் மிக வேகமாக சிவலோகம் சென்று விட்டான்...
    நல்ல உதாரணமாக திகழும் TTF க்கு ஒரு மிக பெரிய வணக்கம்...

  • @sangarsiva8810
    @sangarsiva8810 Год назад +222

    அப்படியே கொஞ்சம்.... Prank show பண்ணுற பைத்தியங்கள கொஞ்சம் காவல்துறை... அதிகாரிகள் கவனிச்சா நல்லா இருக்கும்.. இப்படிக்கு எமிரேட் வாழ் தோழன்

    • @Vpn_ff_
      @Vpn_ff_ Год назад +8

      All 360 ellai meri poranga mukkiyama kovai 360,😡😡😡

    • @sangarsiva8810
      @sangarsiva8810 Год назад +7

      TTF... யாரும் கம்பளைண்ட் பண்ணல just ஒரு வீடியோவ பாத்துட்டு அர்ரெஸ்ட் பண்ணி இருக்காங்க....
      அப்போ இந்த prank show பண்ணுறவங்கள... போலீஸ் ஏதாச்சும் ஆக்சன் எடுக்கலாம்

    • @IAMRRANJITH
      @IAMRRANJITH Год назад +2

      sss

    • @antonyvinmalar6346
      @antonyvinmalar6346 Год назад +2

      Crt bro

    • @mathanfernando2523
      @mathanfernando2523 Год назад +3

      Jai manivel all videos irritated

  • @manivannan1534
    @manivannan1534 Год назад +1260

    'முறுக்கி பாக்குறியா' என்று பாசமாக கேட்ட எங்கள் அண்ணனை ஸ்டேஷனில் வைத்து நொறுக்கி பார்த்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.' 🤭🤭😀🥰🥰🥰🥰🥰😀😀😀

  • @talapathi3473
    @talapathi3473 Год назад +737

    படுத்து கொண்டு போன் பார்க்கும் போது போனை மூஞ்சியில் போட்டுக்கொண்ட🙃🙃 ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎊🎉🎊

  • @senthil11117
    @senthil11117 Год назад +8

    வளர்ச்சி அடைந்தா இப்படித்தான் தொல்லை வரும்.

  • @user-sp2jo6ij6l
    @user-sp2jo6ij6l Год назад +5

    ஒருத்தன் வாழ்க்கையில் சம்பாதிச்சு முன்னுக்கு வந்திட கூடாதே பொறாமை😆😆😆

  • @tubestarstamil310
    @tubestarstamil310 Год назад +418

    GP Muthu : நண்பர்களே... ரொம்ப சந்தோசமா இருக்கு... அந்த பேதில போவான் என்னைய கொல்ல தெரிஞ்சான்...இப்போ நிம்மதியா இருக்கு நண்பர்களே 😂😂

    • @Vpn_ff_
      @Vpn_ff_ Год назад +3

      🤣🤣🤣

    • @srsubin5654
      @srsubin5654 Год назад +2

      😂😂😂

    • @user-ym8jo7jt3r
      @user-ym8jo7jt3r Год назад +1

      😂😂😂

    • @abukhan1178
      @abukhan1178 Год назад +3

      Thalaiva..!, ne innum saavalaya ..?

    • @MK-jp9op
      @MK-jp9op Год назад +8

      அது கொல்ல தலைவா கொள்ள இல்லை 😂😂

  • @MrKandan
    @MrKandan Год назад +4

    அப்படியே kgf துணி கடைக்காரனும் தூக்கி உள்ள போடுங்க 🤦

  • @waiting_for_my_graveyard....
    @waiting_for_my_graveyard.... Год назад +329

    இதுக்குதான் நம்ம வேல்ராஜிக்கிட்ட வச்சிக்கக்கூடாதுனு சொல்றது😅😅😂😂😂😂😂🤣🤣🤣🤣😂🤣🤣🚨🚨🚨💯🚔🚔🚔

  • @esakkiappa3874
    @esakkiappa3874 Год назад +180

    பெட்ரோல் குண்டு போட்டவனை எல்லாம் விட்டு விட்டு... பெட்ரோல் போட்டு ஊர் சுத்தியவனை கைது செய்யும் அவல நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டது 🤦🤦🤦

    • @sanjaidevil6440
      @sanjaidevil6440 Год назад +19

      Hmm when u ride in a good bike with 200 or 150, but mislead other youngsters to do the same in simple bikes leads to accident n death, if u support him u r supporting the death of each n every youngster who sees it n tries n dies which will hit u back

    • @cptnjkprrow6675
      @cptnjkprrow6675 Год назад +14

      Yov speed ah ponum na sonthama road ah pottu ponga da ivan speed ah poi yaarayachum idichi avan kaikal udanchi vaalka veena poganuma

    • @joshua_je1756
      @joshua_je1756 Год назад

      En da arivu illathavaney petrol pottutu porumaiya pora 250 150 nu pora rash driving ithula offence tha mula illatha mudevi... Vanthuruva avana pidklaa evana pidikarnaga nu

    • @paramuparamu4080
      @paramuparamu4080 Год назад

      💯💯💯💯💯

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 Год назад

      Yaaru vittaa avanaium ulla thooki potutu tha irukanga

  • @dineshvijay4621
    @dineshvijay4621 Год назад +23

    Gp muthu : ரைட்டு நண்பர்களே ரொம்ப சந்தோஷமா இருக்கு😂

  • @ozilo3463
    @ozilo3463 Год назад +7

    Ithu mathiri sakthi school Owner aha thatti thooki iruntha nalla irukkum 😡🥵

  • @manivannan1534
    @manivannan1534 Год назад +86

    பாத்ரூம் வழுக்கி விழும் செய்தி வருமா 😁😁😁😁🥰🥰🥰🥰😀😀😀

    • @blackmask6928
      @blackmask6928 Год назад +3

      Kandipaga sagoooo 🤝

    • @suriya8997
      @suriya8997 Год назад +6

      வராது bro.... இவன் டாயப்பார் யூஸ் பன்றவன்.. 😉😁

    • @blackmask6928
      @blackmask6928 Год назад +1

      @@suriya8997 👌🤭🤭👌

    • @jestinben9982
      @jestinben9982 Год назад

      Oommmm***uu

    • @rajubashyam129
      @rajubashyam129 Год назад +1

      Jail soon

  • @nandhakumarb7510
    @nandhakumarb7510 Год назад +17

    Jarvis ini endha RTO la heart (engine) illama nikka porano!! 😃

  • @yazhinivela8431
    @yazhinivela8431 Год назад +82

    பணம் வந்துடுச்சினு ஆட கூடாது... வந்த பாதையை நெனைச்சி பார்த்து வாழனும்

    • @sakthigautham0323
      @sakthigautham0323 Год назад +3

      Atha than nanum yosittu irken,.,......

    • @ssrfamily
      @ssrfamily Год назад +1

      Bro yaruku PanAm vandhuchu nu aduranga Vasan anna appadi illa bro

    • @yazhinivela8431
      @yazhinivela8431 Год назад +2

      @@ssrfamily அட போ பா நாம சரியா இருந்த மத்தவங்க ஏன் நம்மள தப்பா சொல்ல போறாங்க

    • @yazhinivela8431
      @yazhinivela8431 Год назад +3

      @@ssrfamily நீ ட்ராவெல் வெச்சி இருக்க அதான் அவனுக்கு சப்போர்ட் பண்ற

    • @subramanis457
      @subramanis457 Год назад +1

      👌👌

  • @isatzrs
    @isatzrs Год назад +103

    250km/hr in Yamaha MT15 is groundbreaking record.
    “Police department”- great job,keep it up!😅

    • @Baby-vo7kg
      @Baby-vo7kg Год назад

      Nanum note pannan 😂

    • @Murugan280
      @Murugan280 Год назад +4

      Dei thoti athu z 900 da

    • @keshavsakthi546
      @keshavsakthi546 Год назад +5

      @@Murugan280 dei avan case ku police ta opadicha vandi video la iruku mt15 dhan. Z900 ah marachitan

    • @Murugan280
      @Murugan280 Год назад +1

      @@keshavsakthi546 Ook vro

    • @vidhya.ccorporate796
      @vidhya.ccorporate796 Год назад

      Kanakodi

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 Год назад +12

    செய்திய பாத்தா கைது செஞ்ச மாறி இல்லையே எதோ விழாவிற்கு சிறப்பு விருந்தினர அழைச்சிட்டு வாராங்க 😆

  • @manimaran2296
    @manimaran2296 Год назад +83

    இவர் வாழ்வில் முன்பு எப்படி இருந்தார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @David-rl6wf
    @David-rl6wf Год назад +60

    Agent: GP Muthu 😂🔥

    • @aakaashking6775
      @aakaashking6775 Год назад +1

      🔥😂😂

    • @commentdelete2742
      @commentdelete2742 Год назад

      😂😂

    • @pretty7280
      @pretty7280 Год назад +2

      ஜி பி முத்து ராசி சரியில்லை

    • @tn.4910
      @tn.4910 Год назад +3

      Gp muthu : eley setha payale nee paatuku yedhu kelapi vituratha la

    • @David-rl6wf
      @David-rl6wf Год назад

      @@OsamaBinladen_Chennai just for fun 😂

  • @itsraj170
    @itsraj170 Год назад +1

    பாலிமர் டிவி ட்ரெண்ட் ஆனதே அண்ணன் TTF நாளதானு ஊரு பேசுது 😂😂😂

  • @skyzonesystems1014
    @skyzonesystems1014 Год назад +2

    காலைல ஒரு நல்ல செய்தி. என் மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சு 👍👍👍👍

  • @SURYA-ym4oz
    @SURYA-ym4oz Год назад +5

    இது தான் TTF பவர் நண்பர்களே ,😳😳😳பயமா இருக்கு TTF நீ கன்னிஸ் டா தம்பி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @AbiJohn-bq4gd
    @AbiJohn-bq4gd Год назад +22

    இரவு பூசை நடக்கும்🤣🤣🤣

  • @kuttymuyalchannel1898
    @kuttymuyalchannel1898 Год назад +471

    He was giving good videos in starting stage as he got many subscribers his attitude changed and he deserves this.

    • @Arun-zh8ze
      @Arun-zh8ze Год назад +10

      Yes You are correct 💯

    • @Vpn_ff_
      @Vpn_ff_ Год назад +16

      Her attitude changed bro, I noticed 🙂

    • @sankarm2417
      @sankarm2417 Год назад

      Yes ur 💯 % correct. Aatukutty ah sale panni camera vangi vlog pottan. Apo kastama irundhuchi.... lea ladak poiettu vandhuttu nalla than irundha.... poga poga kutty k**** pandra Vela Evan summa illama scene pottu Inga vandhuttan....... over vaaiiii ...... yellam RUclips la earn pandradhala vara thimiru.

    • @gokulkrishnan4721
      @gokulkrishnan4721 Год назад +7

      @@Vpn_ff_ you mean pyro moothdevi

    • @cruzab3153
      @cruzab3153 Год назад +9

      Im not fan of him… But isn’t it wrong to wish wrong for someone who didn’t even cause any direct trouble to our lives?? … Yet there are many real bad people living among us that we tend to ignore…. So who is wron?? Us or him? p

  • @KarthiK-yy9vq
    @KarthiK-yy9vq Год назад +8

    எங்க தலைவன ஒன்னும் பண்ண முடியாது 🔥🔥🔥🔥

  • @rajaking8511
    @rajaking8511 Год назад +1

    ஏதாச்சும் கொழுத்தி போடுறதே இந்த polimer காரனுக்கு வேலை.

  • @Ayan77754
    @Ayan77754 Год назад +15

    TTF பவர் என்னன்னு இப்போ தெரிஞ்சு போச்சுடா வாசா 😆😁😅😂

  • @j1e75
    @j1e75 Год назад +4

    Warning மட்டும் தான்..சும்மா ஒரு encoury ...பாலீமர் அரெஸ்ட் போடுறான்..அவன் ஜாமின் வாங்கிட்டு போயிட்டான்..

  • @LEEJAAXXX
    @LEEJAAXXX Год назад +5

    Intro வீடியோ TTF ஓடது So Wait For பாலிமர் Coming The Copyrights Strick For The TTF

  • @builders7603
    @builders7603 Год назад +1

    ஓடிய வண்டி வேற, இவுங்க புடுச்ச வண்டி வேற.

  • @SHREEBPL
    @SHREEBPL Год назад +2

    விடியா ஆட்சி போலீஸ்காரய்ங்க நல்லா போஸ் குடுக்கறாய்ங்க..

  • @ManiKandan-uu5ym
    @ManiKandan-uu5ym Год назад +9

    Ivan la dummy, ivanuku boss eh enga thalaivar dhan, ungalukku dheiriyam irundha enga thalaivar gp muthu ah arrest pannunga.😂

  • @divaz.6047
    @divaz.6047 Год назад +6

    Why medias not talking about mla mp cars driving in high speeds????

    • @sanjaidevil6440
      @sanjaidevil6440 Год назад

      Go n file a case with proof n see what happens😏

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 Год назад +6

    Maatikittan maatikittan kaaterumey maatikittan

  • @premprem4095
    @premprem4095 Год назад +1

    TTF: thangam adichuko.
    Police : athuku thana vanthurukom🤣

  • @satheeshkumar6473
    @satheeshkumar6473 Год назад +2

    Salute to tamilnadu police sir

  • @tamilkallai2.047
    @tamilkallai2.047 Год назад +27

    இந்த மாதிரி ஆட்களுக்கு வளர்த்து விடுவது நீங்க தான்டா 🏃

  • @barathraj8975
    @barathraj8975 Год назад +88

    இதனைக் கண்டித்து அண்ணா சாலையில் நாளை ஐயாயிரம் பேர் ஐநூறு கிலோமீட்டர் வேகத்தில் ஆர்ப்பாட்டமாக செல்வோம் என அறிவுறுத்துகிறோம்...
    - அண்ணனின் அடி விழுதுகள்...
    (அண்ணனுக்கே அங்க அடி விழுதோ என்னவோ)😜😜😜

  • @user-kv3jy9wg5m
    @user-kv3jy9wg5m Год назад +26

    சினிமா சூட்டிங்கா, பயங்கர ஸ்டைலா இருக்கு. தண்டிக்க வேண்டிய காவல்துறை....😢😱
    அடுத்து விபத்து ஏற்பட்டால் காவல்துறை முழு பொறுப்பேற்க வேண்டும்.

  • @rocketrajathmizhan7421
    @rocketrajathmizhan7421 Год назад +2

    இதே மாதிரி ட்ரெண்ட் அகா வாழ்த்துகள் ttf pro 😎😎

  • @Raja-yt2qp
    @Raja-yt2qp Год назад +1

    பாலிமர் தலைப்ப பாத்து பயந்துட்டேன்

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 Год назад +14

    இளைய தலைமுறைகளை அதி வேக ஆசை காட்டும் Ttf மீது நடவடிக்கை நிச்சயம் தேவை!!!

  • @arjunv1403
    @arjunv1403 Год назад +24

    Ena thala pammura?😂😂 Coat potu gethu dialogue vitiye..ipo ena aachi 😂😂😂

    • @prasanths9804
      @prasanths9804 Год назад

      Kurutu koodhiya enna avan dha ttf symbol ah poduran adhuku andha police vamba vilaiku vanga dha solranga kanu therilaiya

    • @sanathkumar5429
      @sanathkumar5429 Год назад +6

      ORE ASINGAMA POCHI KAMARU😁😁😁

    • @jestinben9982
      @jestinben9982 Год назад +1

      Okandhu avan pooo**a oo**uu

    • @arjunv1403
      @arjunv1403 Год назад +4

      @@jestinben9982 first aven poola ne unoda vaayila irunthu edu. Aprm na varen.. Thailand mavane 😂

    • @abcd8458
      @abcd8458 Год назад +1

      ​@@arjunv1403 🤣🤣🤣🤣🤣

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr Год назад +4

    ஏண்டா தட்டி தூக்கினது யார உங்க அக்கா லயா என்னடா அவனை வைத்து படம் எடுக்குறீங்களா டா

  • @user-bs5di6zu8z
    @user-bs5di6zu8z Год назад

    விரைவில் கீழே விழுந்து வார வாழ்த்துக்கள்,. உன்னைப் பார்த்து மற்ற சிறார்கள் வீணாகிறார்கள்,

  • @saravananmukesh4750
    @saravananmukesh4750 Год назад +7

    Adichu vidrathu + uruttu + extra bitting = polimar news🤣😅

  • @saravanan4297
    @saravanan4297 Год назад +16

    காலாண்டு லீவு விட்டதால நாளைல இருந்து அண்ணனின் விழுதுகள் போராட கிளம்பிருவாங்க

  • @muganannivayan132
    @muganannivayan132 Год назад +5

    Vadakans sarbaga video viral aaga வாழ்த்துக்கள்

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 Год назад +13

    இவன மாதிரி இருகிரன்வங்கல... inspiration ah எடுத்து கொண்டு இப்ப பசங்க over speed போரானுக........
    இவனை நல்ல கவனியுங்க போலீஸ் sir

    • @game_x_karthick
      @game_x_karthick Год назад

      Neenga sollra mari TTF arest panna ellrum bike kammi speed la otuvanga nu sollringa la bro enna bro Sollrathum sollringa nayama solla mattingala

  • @joyeljoseph4599
    @joyeljoseph4599 Год назад +11

    இதில எங்கடா தப்பி செல்றாங்க? வியாபாரம் ஆகனும்னா போலிமர் அவங்க அவங்க வீட்டு பொன்னயும் அம்மனமா காட்டுவிங்க போல? இது அம்மன்மா காட்றது நல்லது

  • @sktravels7395
    @sktravels7395 Год назад +1

    Ttf, இங்க ஜாலியா சிரிச்சிட்டு இருக்காரு பெத்தவங்க அங்க் துடிச்சி போய்டுவாங்க

  • @anudhiya9160
    @anudhiya9160 Год назад +23

    அலை கடலென ரசிகர் கூட்டம்🙄.அதுல.ஒருதன கூட இப்போ காணோமே😁😁😁சும்மாவா சொல்லி வைத்தான் நண்டு கொழுதா வலைல தாங்காது

  • @pretty7280
    @pretty7280 Год назад +4

    Bike Racers bike stunt நன்பர்கள் ஒன்றினைந்து அரசு ஒப்புதல் , போலிஸ் பர்மிஷன் வாங்கி இந்த விளையாட்டை மேம்படுத்தலாம்.
    வீடியோ போட்டு பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது.
    அடுத்த வாடிவாசல் தமிழன் .🏍️ வீர விளையாட்டு அரசு மனது வைத்தால் நடக்கும்.💪💪💪💪💪

  • @aravindhharish713
    @aravindhharish713 Год назад +19

    Aadiya Aattam Enna😏kadavul irukaan kumaru 😇

    • @sanathkumar5429
      @sanathkumar5429 Год назад +1

      TTF KANNIS ORE ASINGAMA POCHI KUMARU.. 🤣🤣🤣🤣🤣

  • @k.murugesh1328
    @k.murugesh1328 Год назад

    ஹலோ சார்.... சினம் கொண்ட சிங்கத்தை சிறையிலடைசிங்கன... அது செல்லையே செதசிரும் பரவாயில்லையா😂😂😂😂

  • @naveensugumar7736
    @naveensugumar7736 Год назад +2

    Vasan two days before : news channel enakuuu ungalaaa pathuuu bayamm kedaiyathu ennn TTF power therilaa ungaluku but today police be like deiii kaiyaaa erakudaa dei....BEING IN A SOCIETY ACT WISELY VASAA

  • @blesswinbenny5689
    @blesswinbenny5689 Год назад +4

    Title sari illa romba orasuringa,apuram sathiyam channel mathiri neengalum comment section off panni vaika vendiya nilamai varum pathu ko nga😂

  • @kanishkamayon6089
    @kanishkamayon6089 Год назад +5

    யாரோ செய்த தவறுக்கு என்னை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறை தற்போது தில்லாக கெத்தாக இன்னும் சொல்லப்போனால் சற்று திமிராகவே நடந்து கொண்ட இது போன்ற பணம் மற்றும் புகழ்பெற்றவர்களை பாதுகாப்பு கொடுத்து அழைத்துச் செல்வது சட்டம் யாருக்கானது அதிகாரம் எதுவரைக்கும் என்பத தெள்ள தெளிவாக காட்டுகிறது

    • @gadget3990
      @gadget3990 Год назад

      Boom boom Boomer

    • @gadget3990
      @gadget3990 Год назад +3

      Because money is always ultimate 🔥

  • @manivannan1534
    @manivannan1534 Год назад +19

    ஜிபி முத்து போலீஸ் இன்பார்மர்🥰🥰🥰🥰🥰

    • @beast-bz2fi
      @beast-bz2fi Год назад +1

      கொஞ்சம் டவுட்டாதான் இருக்கு. அவரை கைதும் பண்ணல அபூர்வராக மாறல

    • @vaalupaya5932
      @vaalupaya5932 Год назад +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @user-go8qq6dp2o
      @user-go8qq6dp2o Год назад

      கண்டிப்பா🥰

    • @Localcricketer6816
      @Localcricketer6816 Год назад

      Already thalaivanuku experience iruku atha escape aagitaru😂😂

  • @sathyanarayanan5932
    @sathyanarayanan5932 Год назад +1

    எங்கடா அவன் தப்பிக்க பாத்தான் 😂

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +1

    மாவு கட்டு போட்டு விடுங்க சார்👍🙏🙏

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 Год назад +36

    Ennamo power nu sonna, engada antha 2k kunjugala kanom 🙄😂😂😂

    • @Localcricketer6816
      @Localcricketer6816 Год назад +5

      Oruthan kitta kuda license irukathu station ku vantha moththama thukkiruvanunga😂😂😂

    • @jestinben9982
      @jestinben9982 Год назад +1

      Deii Poda mudithu

    • @sathish2901
      @sathish2901 Год назад +2

      @@jestinben9982 moodra venna

    • @dharaneeshmass5782
      @dharaneeshmass5782 Год назад +1

      @@Localcricketer6816 vera lvl thala nee bigil scene dhan nyabagathuku varudhu kothaaaa maatnanungooooo

    • @shark4938
      @shark4938 Год назад +3

      @@jestinben9982 2k Kunju oodi poi kai adichetu thungu oodu

  • @jaffersslot
    @jaffersslot Год назад +108

    இந்த வழக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே MOTO BLOGGING செய்யும் அனைத்து யூடியூப்பர் க்கும் PUBLIC AWARENESS ஐ பற்றிய பயம் வர வேண்டும்

    • @poovarasandurai2297
      @poovarasandurai2297 Год назад +2

      Tottaly TTF ஜோலி முடுஇஞ்சி....அப்படி சொல்லு😹😹😹

    • @kishorekumar5217
      @kishorekumar5217 Год назад +1

      Tamil la moto vlogging RUclips channel ellam ban panunga

    • @S3VAGE7
      @S3VAGE7 Год назад

      @@kishorekumar5217 youtube ae ban pannalame

    • @PG-0007
      @PG-0007 Год назад

      Yara negala lusu ku

    • @jaffersslot
      @jaffersslot Год назад

      @@PG-0007 அட இங்க பாருங்க ன்க TTF பைத்தியம் கவலைப்படாத தங்க மயிலு சீக்கிரம் குணமாகிிடும்

  • @akashemmanuel8935
    @akashemmanuel8935 Год назад +32

    Why polimer news always targetting TTF Vasan.
    Report this channel

    • @vigneshviki2872
      @vigneshviki2872 Год назад +31

      சரி சரி நாளைக்கு ஸ்கூல் இருக்கும் , போய் தூங்கு போ 😂😂😂

    • @commentdelete2742
      @commentdelete2742 Год назад +8

      டவுசர் ஒன்னுக்கு போறவனுங்க உனக்கு எதுக்கு டா வன்மம் Emanuel

    • @mannan1544
      @mannan1544 Год назад +2

      Because, You are hiding.

    • @devadevadevadeva9994
      @devadevadevadeva9994 Год назад

      @@commentdelete2742 Unna mari ellarum illa puriyutha

    • @devadevadevadeva9994
      @devadevadevadeva9994 Год назад +2

      @@vigneshviki2872 nee modkittu irunga boomer

  • @vasanthkumar4287
    @vasanthkumar4287 Год назад +1

    Thanks for police department very good

  • @NNDVLOG769
    @NNDVLOG769 Год назад +3

    white car DMK politician car 3 to 4 persons coming DMK supporting him I think because TTF won't warn police and media like this very bold he scolded media very badly some one helping him 🤣😂😆

  • @user-uf2ei7vb5y
    @user-uf2ei7vb5y Год назад +6

    2022 ல எனக்கு நா பாத்து சந்தோஷம் பட்ட ஒரேய நல்லா விஷயம் இது தான் 😂🤣😂🤣 குட்டி குஞ்சன்ஸ் கீழ வரலாம் **ம்ப 🤣🤣🤣

  • @anushs8938
    @anushs8938 Год назад +43

    TTF became fun everyone are teasing him for his bad behaviour 😂

  • @mahalakshmij3035
    @mahalakshmij3035 Год назад +4

    Life is gift don't take risky

  • @karthikeyan3562
    @karthikeyan3562 Год назад +1

    இப்போ உன் power அ காட்டு பாக்கலாம் 🤣🤣🤣

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 Год назад +1

    இதுவும் அவனுக்கு ஒரு விளம்பரம் 🔥

  • @gauthamidhanaraj5532
    @gauthamidhanaraj5532 Год назад +4

    Shamless ppl🤬🤬🤬 pongada Srimathi case ku olunga justice kudunga.. naatle evalo peru speed AAA ottranga adhuellam ungaluku therile .. oruthe life growth aiy vardhu pidikile ungaluku chi 🤬🤬🤬idhuve actor..actress.. politic ppl ride or drive panna ignore pandringa... 👏👏👏TTF epome best❤️🥳Vasan stay strong 👍

  • @DineshSingh-yc5xx
    @DineshSingh-yc5xx Год назад +25

    Polimer eh orasi paakuriya🤣🤣🤣

  • @Dilip6780
    @Dilip6780 Год назад +14

    Ithu tha tamil community...oruthan uurea pesura maari vanthuta pothum avana epdi lam kevalam padutha mudiyumo apdi lam pannurathu 😗💦🤬😏

  • @myelango05
    @myelango05 Год назад

    இந்த நடவடிக்கை முதல் முறையாக அதிக வேகத்தில் ஓட்ட செல்லும் போது நீங்கள் செய்ய வேண்டியது தானே.

  • @aravindrr4849
    @aravindrr4849 Год назад +1

    Don't release him in bail... Rash driving is dangerous

  • @lifeline3816
    @lifeline3816 Год назад +4

    22 வயதிலும் எத்தனை கேஸ் இருக்கு 44 வயதில் எத்தனை கேஸ் இருக்குமோ பாவம் அந்த பையன்

  • @plpandigamingyt
    @plpandigamingyt Год назад +4

    தூக்கி உள்ள வைங்க சார் இவன வெளிய விட்டீங்க அவ்வளவு தான் பல பசங்க லைப் காலி👍👍

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Год назад +5

    RUclips ல இவ்ளோ சம்பாதிக்கிறானா அப்படிங்கிற வயித்தெரிச்சல்ல பல பேர் இந்த பையனை மாட்டி விட்டிருப்பாங்க..

    • @krishv8112
      @krishv8112 Год назад

      Kunnaya oombu

    • @tamilchatlovestories2707
      @tamilchatlovestories2707 Год назад

      Unmaya thagaval aanal satathai meerudhal, podhu makkaluku paathipai yerpaduthum visayangalai yaarum ookuvithal, sattam tan kadamayai seyyum

  • @Advocate_Varun
    @Advocate_Varun Год назад

    நீங்க என்னதா News போட்டாலும் ஒன்னு புடுங்க முடியாது 🔥TTF🔥

  • @allinall8561
    @allinall8561 Год назад

    எங்கப்பா அந்த சென்னைல கூடுன கூட்டத்தையும் காணோம் பேச்சயும் கணோம்..... இதுதான் ஒருத்தன ஏத்திவிட்டு மாட்டி விடுவதா......

  • @goodluck600
    @goodluck600 Год назад +23

    TTF வாசனை கைது செய்து, அந்த வண்டியை பறிமுதல் செய்து, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அய்யா

  • @sasukeuchiha007
    @sasukeuchiha007 Год назад +7

    Agent: GP Muthu...Role: Maativittufying Others by Escaping Himself😂😂😂

  • @saiprasad5980
    @saiprasad5980 Год назад +5

    Ivan oru aalu nu ivane perusa kaamikuraanga

  • @lovelyanishlovelyanish8857
    @lovelyanishlovelyanish8857 Год назад

    பைக் வச்சு சீன் போடுறது பெரிய விஷயம் இல்லை ஆனால் வர வருமானத்தை மக்களுக்கு கொஞ்சம் செலவு பண்ணனும் ஹர ஹர சாய் செம மனுசன் பாருங்க அவர் ஆதரவு கொடுங்க

  • @ezhilarasanr4324
    @ezhilarasanr4324 Год назад

    எனக்கு தெரிஞ்சி அந்த பையன் கொஞ்சம் மனநலம் பாதிக்க பட்டவன் போல தெரிகிறான்

  • @user-ch6ke5lm9m
    @user-ch6ke5lm9m Год назад +14

    Headlines : சொகுசு வாகனத்தில் பெங்களூரு தப்ப முயன்ற ttf வாசன் கைது 🤣
    GP muthu: youtube நண்பர்களே! இப்ப ௭ன்னாச்சுன்னு பாத்துக்கிட்டீங்கனா 😂🤣

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 Год назад +11

    Over scene thevai illa, don't encourage this kind person

  • @a.kayalvizhikayal5278
    @a.kayalvizhikayal5278 Год назад +29

    Enimel olunga iruka paru da venna 😡😡😡

  • @gdhayalan7948
    @gdhayalan7948 Год назад +1

    புடிங்க சார் அவன புடிச்சி முட்டி போட வச்சி.

  • @ramya_offical9873
    @ramya_offical9873 Год назад +1

    இந்த நியுஸ் ஒருவாரமாக போட்டு நம்மள கொள்ளுவா