தாமரை மலர்கள் ஆறு | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • தாமரை மலர்கள் ஆறு
    அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ..று
    தாமரை மலர்கள் ஆ......று
    அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ...று
    அன்னை ஆவல் கொண்டார தழுவியபோது
    குழந்தைக்கு முகங்கள் ஆ..று
    அன்னை ஆவல் கொண்டார தழுவியபோது
    குழந்தைக்கு முகங்கள் ஆறு...
    தாமரை மலர்கள் ஆ..று
    அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ..று
    ஆறுமுகன் அவன் பே..ரு
    ஆறுமுகன் அவன் பே..ரு பாரில்
    அழகில் அவனுக்கிணை யாரு
    ஆறுமுகன் அவன் பே....ரு பாரில்
    அழகில் அவனுக்கிணை யாரு
    நீ அன்பு கொண்டே உன் துன்பங்கள் தீர
    அன்பு கொண்டே உன் துன்பங்கள் தீர
    அனுதினம் அவன் பெயர் கூறு
    தாமரை மலர்கள் ஆ..று
    அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ.....று
    வேலொன்று அவன் கையில் உண்டு
    அன்பர் வினைகளை தீர்ப்பதற்கென்று
    வேலொன்று அவன் கையில் உண்டு
    அன்பர் வினைகளை தீர்ப்பதற்கென்று
    நீ வேலை நினைந்து வணங்கி வந்தாலே
    வாழ்வில் சுகம் என்றும் உண்டு
    நீ வேலை நினைந்து வணங்கி வந்தாலே
    வாழ்வில் சுகம் என்றும் உண்டு..
    தாமரை மலர்கள் ஆ...று
    அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ.....று
    இணைந்ததினால் அவன் கந்தன்
    நெஞ்சில் இணைப்பவர்க்கே அவன் சொந்தம்
    இணைந்ததினால் அவன் கந்தன்
    நெஞ்சில் இணைப்பவர்க்கே அவன் சொந்தம்
    உன் எண்ணம் தெளிவாக இன்பம் உருவாக
    எண்ணம் தெளிவாக இன்பம் உருவாக
    இதயத்தால் பணிதல் நன்று..
    தாமரை மலர்கள் ஆ..று
    அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ...று
    புள்ளி மயிலேறி வருவான்
    சுக போகங்களை அள்ளி தருவான்
    புள்ளி மயிலேறி வருவான்
    சுக போகங்களை அள்ளி தருவான்
    அந்த வள்ளி மணாளனை வாயார வாழ்த்தி
    வாழ்க்கையிலே முன்னேறு
    அந்த வள்ளி மணாளனை வாயார வாழ்த்தி
    வாழ்க்கையிலே முன்னேறு
    தாமரை மலர்கள் ஆ.....று
    அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ...று
    தாமரை மலர்கள் ஆ..று
    அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு.......

Комментарии • 13

  • @sivalingam2176
    @sivalingam2176 8 месяцев назад +5

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷🎉🎉🎉🎉
    " மொழி அதன் மொட்டு🙏
    "செயல் அதன் கனி🙏🙏
    "தாமரை மலர்கள் ஆறு!
    👌 சூப்பர் அருமையான
    பாடல்🎉🎉🎉🎉🎉🎉
    வாழ்த்து க்கள்🎉🎊🎉🎊
    " நன்றி🙏💕
    அன்பன்.
    ச. சிவலிங்கம்

  • @selvanayagam
    @selvanayagam 8 месяцев назад +3

    முருகா முருகா 🙏🏼

  • @srk8360
    @srk8360 8 месяцев назад +1

    வெற்றி வேல் முருகா
    🙏💐💐💐💐💐💐
    அற்புதமான பாடல்..
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..💖💖
    நன்றி நன்றி ஐயா.
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @RamesheswariRamesheswari
    @RamesheswariRamesheswari 8 месяцев назад +1

    ஓம்முருகா❤❤❤❤❤

  • @BaluchamyHema
    @BaluchamyHema 8 месяцев назад +2

    ❤❤❤முருகா❤❤❤

  • @srinivasan27117
    @srinivasan27117 2 месяца назад

    🌹🙏🏻🌹

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 8 месяцев назад +1

    ஓம் சரவணபவ

  • @venivelu4547
    @venivelu4547 8 месяцев назад

    Best🙏🙏👌👌🌼🌼

  • @vanakkam-prithvi
    @vanakkam-prithvi 8 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jothiarunachalamesakki7658
    @jothiarunachalamesakki7658 8 месяцев назад

    ❤❤❤Beauty❤❤❤❤

  • @srinivasan-papa
    @srinivasan-papa 8 месяцев назад

    ❤❤❤

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 8 месяцев назад

    vetrivel muruganukku arohara atumyiyana pathivu nandri iyya

  • @smnatuti7334
    @smnatuti7334 8 месяцев назад

    🙏🙏🙏